Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
வட ஆற்காடு மாவட்டம் வந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை வரவேற்கிறோம்"சிறப்பான பதிவு"
உண்மையில் மக்கள் பிரதிநிதிகள் இலக்கிய கூட்டத்தில் நிறைந்திருப்பது வரவேற்க்கப்படுவதாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது..
திருப்பத்தூர் மக்களுக்கும் விழாவை ஒருங்கிணைத்த பெரியோர்களுக்கும் மனமார்ந்த நன்றி...தூண்டுகோலாக அமைகிறது.....
மிகவும் மகிழ் ச்சியாக இருக்கிறது,
திருப்பத்தூர் இலக்கிய விழா, பொருநை புத்தக திருவிழா என்று பொதுமேடைகளில் ஜெமோ அவர்களை பார்க்க, அவரது உரை கேட்க சந்தோசமாக இருக்கிறது.
Excellent
பாலகுமாரன் விதம்விதமான களங்களை காண்பிப்பார்..கதைவழியே கற்றுக்கொண்டேன்..இப்போது ஜெயமோகன்..
Excellent!
அருமையான நிகழ்வு
Mesmerising.
இது போன்ற கூட்டமைப்புகள் மூலம், நவீன தமிழ் இலக்கிய அறிவை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும்.
Great
என் முன் அமர்ந்திருக்கும்..?....என்னுடைய வழக்கம்.நான் பாரிஸ் சென்றபோது.....என் மரபு.... Blowing his own trumpet...
Jayamohan is living in literatureஉயிர்க் கொடி கதை உருக வைக்கிறது.
Nice.......adikkadi video... Poodunga..........
Ok
அய்யா ஏன்?
மாதமொரு முறை திமுக முதல்வரை புகழ்ந்து எழுதினால் போதும்.இது போல பங்கு தந்தை கத்தரிக்கோல் எடுத்து கொடுக்க பல இலக்கிய விழாக்களை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அப்படி ஒன்னும் ஸ்டாலினை அவர் புகழலலையே இதுக்கு, பாவம் வயத்தெரிச்சலா இருக்கு இல்ல
நீங்களும் புகழளாமெ அய்யா உங்களுக்கு எதாவது தொறக்க வாய்ப்பு கிடைக்கும்மா பாக்கலாம்
@@karthikeyanrkswamy6237 சபாஷ்!
வட ஆற்காடு மாவட்டம் வந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை வரவேற்கிறோம்
"சிறப்பான பதிவு"
உண்மையில் மக்கள் பிரதிநிதிகள் இலக்கிய கூட்டத்தில் நிறைந்திருப்பது வரவேற்க்கப்படுவதாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது..
திருப்பத்தூர் மக்களுக்கும் விழாவை ஒருங்கிணைத்த பெரியோர்களுக்கும் மனமார்ந்த நன்றி...தூண்டுகோலாக அமைகிறது.....
மிகவும் மகிழ் ச்சியாக இருக்கிறது,
திருப்பத்தூர் இலக்கிய விழா, பொருநை புத்தக திருவிழா என்று பொதுமேடைகளில் ஜெமோ அவர்களை பார்க்க, அவரது உரை கேட்க சந்தோசமாக இருக்கிறது.
Excellent
பாலகுமாரன் விதம்விதமான களங்களை காண்பிப்பார்..கதைவழியே கற்றுக்கொண்டேன்..இப்போது ஜெயமோகன்..
Excellent!
அருமையான நிகழ்வு
Mesmerising.
இது போன்ற கூட்டமைப்புகள் மூலம், நவீன தமிழ் இலக்கிய அறிவை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும்.
Great
என் முன் அமர்ந்திருக்கும்..?...
.என்னுடைய வழக்கம்.
நான் பாரிஸ் சென்றபோது.....என் மரபு.... Blowing his own trumpet...
Jayamohan is living in literature
உயிர்க் கொடி கதை உருக வைக்கிறது.
Nice.......adikkadi video... Poodunga..........
Ok
அய்யா ஏன்?
மாதமொரு முறை திமுக முதல்வரை புகழ்ந்து எழுதினால் போதும்.
இது போல பங்கு தந்தை கத்தரிக்கோல் எடுத்து கொடுக்க பல இலக்கிய விழாக்களை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அப்படி ஒன்னும் ஸ்டாலினை அவர் புகழலலையே இதுக்கு, பாவம் வயத்தெரிச்சலா இருக்கு இல்ல
நீங்களும் புகழளாமெ அய்யா உங்களுக்கு எதாவது தொறக்க வாய்ப்பு கிடைக்கும்மா பாக்கலாம்
@@karthikeyanrkswamy6237 சபாஷ்!