புலம்பெயர் மக்கள் இலங்கை மக்களுக்கு என்ன செய்கின்றார்கள் | பணம் கொடுப்பது சரியா | Tamil diasporas

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • கனக | செல்லா அறக்கட்டளை நிறுவனம் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் அமைந்து உள்ளது. இந்த நிறுவனமானது பல உதவிகளை புலம்பெயர் மக்களிடம் இருந்து பெற்று. இலங்கையில வாழும் மக்களுக்கு செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தினுடைய செயல்பாடுகளைப் பற்றியும், மற்றைய விடையங்களையும் அந்த நிறுவனத்தினுடைய தலைவரான மாவை சிவம் அவர்களோடு கலந்து உரையாடிய கானொளி. பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தையும் பிதிவு செய்யுங்கள்.
    அத்துடன் எனது channel இற்கு உங்களுடைய ஆதரவை subscribe, like and share செய்து தயவுசெய்து தாருங்கள் நன்றி 🙏
    ‪@byshankar‬
    இலங்கையில் எமது காரியாலயம் அமைந்துள்ள முகவரி:
    மாவை பாரதி சனசமூகநிலைய வீதி
    மாவிட்டபுரம் , தெல்லிப்பளை
    தொலைபேசி எண்:
    ஸ்தாபகர், தலைவர்
    மாவை சிவம்: 0049/1798265885
    செயலாளர்:றஞ்சன் அரவிந்தன்
    0094/771185585
    யாழ்மாவட்ட இணைப்பாளர்:
    ஆனந்தராசா உதயசங்கர்
    0094/776430671
    #viral #tamil #shortfeed #tamildiaspora #இலங்கத்தமிழர் #ஈழத்தமிழர் #ஜேர்மனி #ஜேர்மனியதமிழர் #tamil #tamilaringermany #germantamilvlog #germanynews #germantamil #eelatamil #tamilvlogger #mytamilvlog #tamilvlogs #tamilnadu #srilanka #srilankan #travel ##byshankar #tamilvlogger #europetamilan #europetraveltamil #europetamil_vlogs #germantamil #srilankan #helpvideos #donation #donatetamils #helpeelamtamil #helppeople

Комментарии • 6

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 месяца назад +1

    மிக்க நன்றி அண்ணா🙏 இந்த காணொளி பதிவில் என்னை பற்றி பேசியமைக்கு...
    இந்த காணொளி பற்றி நானும் என்னுடைய பதிவில் கட்டாயம் பேசுவேன் அண்ணா 👍🙏🙏🙏❤️

    • @byshankar
      @byshankar  2 месяца назад +1

      நன்றி தம்பி

  • @RamaniSundar-sr5fr
    @RamaniSundar-sr5fr 2 месяца назад +1

    நல்லது தங்கள் சேவை தொடரட்டும்

  • @simpletamil
    @simpletamil 2 месяца назад +1

    பணி தொடரட்டும்!
    ஒருவர் இரண்டு பணியாற்றுவது நல்ல விடயம்தான்.
    ஆயினும் , வேலையற்று இருக்கும் படித்தவர்களுக்கும் கற்பிக்க வாய்ப்புக் கொடுக்கலாம் அல்லவா?.............

    • @byshankar
      @byshankar  2 месяца назад

      நன்றி 🙏