ஆண்களுக்கு சவாலாய் பறையடிக்கும் தமிழச்சி | ThaaraThappatta Pongal Special Part -01|Thaara Thappatta
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- ஆண்களுக்கு சவாலாய் பறையடிக்கும் தமிழச்சி | ThaaraThappatta Pongal Special Part -01|Thaara Thappatta Songs | Folk Music
#ThaaraThappattaSongs #FolkMusic #Thappaattam #ThaaraThappattaDrums
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RUclips : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...
அனைவருக்கும் வணக்கம் பரம்பொருள் சிவபெருமானின் 64 கலைகளில் ஒன்று இசைக்கலை தமிழ்நாட்டின் பாரம்பரியமான இசைக் கலையை அனைத்து மக்களும் ரசித்து மகிழ வேண்டும் மேலும் இசைக்கலைஞர்கள் குடும்பங்களும் குழந்தைகளும் நன்கு வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் இசைக்கலை இறைவன் ரசிக்கின்ற கலை மேலும் மேலும் இசைக்கலை வளர்ச்சி அடைய கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி
இந்த இசையில் உயிர் இருக்கிறது!!!! இந்த இசைக்கு உணர்வு இருக்கிறது
!!!!!
எத்தனை இசை வந்தாலும் தமிழன் பரம்பரை இசை ...பறை இசை .மாதிரி எது வந்தாலும் ..ஈ.........டாகாது......?,,😍😍😍😘
Super,pro
அருமை சகோதரி 🦁🦁🦁
இதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது சூப்பர்
அருமை அருமை, பறை இசைக்கும் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐
அழகு மயில் களின். அற்புதமான ஆட்டங்கள் மெய்சிலிர்க்க. வைத்த ன😊😊😊
வாழ்க தமிழ் 🙏🙏🙏 சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் 👌👌👌
உலகத்தின் மூத்தோர் குடிமக்கள்....God bless you All.......
ஆஹா அருமை , கேக்கவே உற்சாகமா இருக்கு, வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகளே
காலத்தை வென்ற கலை கரை சேர உழைத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி....இதில் பங்கேற்றோர்க்கும் நங்கையருக்கும் மனமார்த வாழ்த்துக்கள்👍👍👍🌷🌷🌷👏👏👏👏👏👏👌👌👌
தன்னாலேயே தலையை ஆட்ட வைக்கிறது, அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
செம்மையா இருந்தது பெண்களோட ஆட்டம் அருமையாக உள்ளது உங்க ஆட்டத்தை பார்க்கும் போது ஒரு திருவிழாவை பார்த்தது போல இருக்கிறது மிக்க நன்றி
பறை இசைக்கும் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
Wow Girls very nice dance keep it up I like so much
நீங்கள் அனைவரும் ஆயுள் முழுவதும் நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும் என அன்புடன் இறைவனை வேண்டுகிறேன்.
உண்மை என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்க தமிழர் கலைகள்
அருமை வாழ்த்துக்கள்
🙏👏👏👏👏👏👌
🥁🎸📞
அருமை வாழ்க வளமுடன்
அருமை+அருமை+பெருமை=இசைநாட்டியகலையர்களின்திறமைக்குபாராட்டும்வாழ்த்துக்கழும்.
வாழ்க தமிழ்
வளர்க தமிழர் புகழ்
வளர்க தமிழர் பண்பாடு
தமிழே என் மூச்சு
தமிழே என் பேச்சு அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💕
ஐயா பார் உரு ஆய >>பருவ ஆயர்>>பறையர் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி இருக்கிறேன் அங்கு அவர்கள் pharaoh என்று அழைப்பது பருவ ஆயர் தான் . விழியத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள் . யுட்யூப் சன்னலை பாருங்கள்
ruclips.net/video/45Ibfxn6TXM/видео.html
Very good
இன்னும் எவ்ளோ இசை கருவி வந்தாலும் நம் பறை இசைக்கு ஈடு செய்ய முடியாது கேட்டாலே சும்மா உடம்பு புல்லு அரிக்கனும் தமிழன்டா 💪💪💪
அனால் பறக்ககும் ஆட்டாங்கல் வாழ்த்துக்கள்
என் இனிய நல்வாழ்த்துக்கள்!
நம் வீட்டு பசங்களுக்கு ஹிந்தி. ஓவியம். இது போன்ற வகுப்புகளுடன் இது போன்ற கிராமிய கலைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த கலைகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும்
மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் !
வணக்கம் சகோதரிகள்மற்றும் சகோதரர்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
காலம் அழித்தாலும் கலைக்கு அழிவில்லை எனபதற்கு இந்த பறையாட்டம் ஒரு உதாரணம் நாம் யாறாகஇருத்தாலும் கலை உணற்வுக்கு உயிர் கொடுப்போம் வாழ்க தமிழ்
ஐயா பார் உரு ஆய >>பருவ ஆயர்>>பறையர் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி இருக்கிறேன் அங்கு அவர்கள் pharaoh என்று அழைப்பது பருவ ஆயர் தான் . விழியத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள் . யுட்யூப் சன்னலை பாருங்கள்
ruclips.net/video/45Ibfxn6TXM/видео.html
@@thamizhandathinthiravukool9091 என்று சொல்லி விட்டார்
Arumai arumai Mei silirkirathu valzhthukal dislike panravangala Ena slrthu .....
பறை இசை தமிழச்சிகள் வாழ்க
ஆம் பரை இசை இறைஇசை ஆகும் இந்த பாரம்பரிய இசையை இசைக்கும் அனைவருக்கும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் நீங்கள் அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் அன்பன்
Suppar .Irukum kalaikalai iniyavathu alinthu pogamal kapin thamilargale valthukal i like it
வீர தமிழனின் அடையாளம்.
Really super guys.entha kalaiya ennam melum melum kondu poga ennoda wishes guys all the best
ninga enga urukku vanthu parai adichi adi nanga pathukrukko very nice anna
தமிழ் இசை நடனமாடும் அடும் வாழ்க
Wow. Fantastic Tamizhachis. Congratulations . God bless you all abundantly.
அருமை சகோதரி
Priceless👏👏👏👏 ithu than Tamil culture... valthukkal🙏
பெண்களே சபாஷ். உங்கள் ஆடையும் மிக அழகு நேர்த்தி.
l
அருமை சகோதரி அருமை சகோதரர்கள் அருமை
அருமையான இசை. இதை விட்டுவிட்டு செண்டைமேளம் வைப்பதை தமிழர்கள் தவிர்த்து நம் மண்ணின் மைந்தர்களை ஆதரிப்போம்.
Yes.
பறை வாத்யம் மட்டும் அல்ல நோய் தீர்க்கும் மருந்து பறை .... பறை யை எடுத்து ஆடுவருக்கு உடலில் ஒரு சக்தி பிறக்குது அதுதான்....⚛குண்டலினி⚛ ....... தீராத வியாதிகளை தீர்க்கும் 🔱 மாமருந்து🔱 இதுவே உண்மை
அருமை.வாழ்த்துக்கள்
திறமைக்கு தலைவணங்குகிறேன்
பறை இசையுடன் பரதம் ஆடுவது அருமையாக உள்ளது
sema mass,., gethu,.,.chanceless...adhukulla muduchutingale
Vera level akka
அருமை.....
Semma super super all guys enum best besta panna valthukal
அதி... அருமை!!!
Rompa nalla pantringa
சுப்பர் சூப்பரா
Adichu thookitinga Sema 👍👍👍👍👍👍👍
மிகவும் அருமை பறை இசைக்கும் நம் சகோதரர் சகோதரிகள்க்கு வாழ்த்துக்கள்
kolanji heyederabad nan megavum virumbi parden supper 100. sistars prada rs vazga valaruga God plasig u
Ladies dance supera eruku
அருமை 👌👌👌🙏🙏🙏💐💐💐
அனைவரையும் ஆட வைக்கும் இசை
Arpudham... vazhthukkal thozhargaley
வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
Rombha azhagana Oru padhivu ....ketukute irukanum Pola iruku
அருமை. வாழ்க வாழ்க !
Hmmmm arumaiiiii pattaiya kelapuriga pogka paaaaa
என் சகோதிரிகளுக்கு தலைவணங்கி வாழ்துகிறேன் பெண்களால் எல்லாமே முடியும் ஆண்களால் முடியாததும் பெண்களால் முடியும் சந்தோஷமாக இருந்தது
Semma sisters all are rocking
semma kekkumbothu thaanave ada silluthu 👌
Super nice... Entha kerameya kalai yendrum mannil erukkattum... Solla varthaikal elai megaum arumai nanbarkale...
அருமை அருமை. ....
Mass ethu rompa alaga erikku ....ungal anivarukum valllthikal......
சூப்பர் அனைவரும் திரமை சாலிகள்..
IBC தமிழ் Channel Nanbargalukku Mikka Nanri. Em kulam PARAI Vaasikkum em makkalukku Nanri Innam 1000 Andugal paravattum Em VERA PARAI
cinema natikarkalai vita unga thiramai rompa arumai....
செம தாயி ❤❤❤❤
அருமை அருமை அருமை
Super akka nanum oru parachi than
🙏🙌🙌🙌
Super all brother sisters nampa tamli nadoda kalai
In
பறையை இசைப்போர் பறையர் .. (பறையோன்) ....
நீங்கள் பறை இசைக்கின்றீர்களா ??
Super vera level 👏👏👏👏👏👏👏
Super power sisters and brothers 🤝🤝🤝👏👏👏
தமிழை பறை சாற்றும் அனைவருக்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டிக்கொள்கிறேன்!
Thank you...
மிக்க நன்றி ங்க
super akka
வாழ்த்துக்கள் நண்பா 🤝💪
My favorite music super boys and girls super....... 🥰🥰🥰🥰🥰🥰
vara lavel....... paga massssss.......💪💪💪💪
Akka Super......
Samma ateradi perfomence
அருமை அருமை
சூப்பர் கிங்ஸ்
தமிழ் வாழ்க
Wow super semma👌👌👌👌👌👌👌👌
அருமை
Gomathi
Amazing veara level neenga ,naanum pariyandhan 🙏
Semma akke vera level
Semma ithan tamilan isai annaivarai adavaikum isai itharku idu illai athuvm
Vazhga en thangaikale thambikale ..
சூப்பர்
Super sister
super love u all na epathan etha 1st time pakuran
God bless y praise the Lord sister thank you for this amazing words god bless y
உறுமி மேளமும் சோ்த்தால் சூப்பராக இருக்கும்,
Vaazga pallaandu Vaazga valamudan namaste 🙏 ♥️ namaste 🙏 ♥️ namaste 🙏
Semma vera level marana masss
mani vel
Nice
daram sati 👄Kevin atitha sister👌👎
superrrrrrrr
தமிழ் நாட்டின் கலை