உள்ளதை உள்ளபடி சொல்லி , குறைவான லாபத்தில் விற்றால், எங்கிருந்தும் வருவார்கள்❤ விலை ஓரளவு நியாயமாக உள்ளது, பலர் வருசக்கனக்கில் வண்டிய நிறுத்தி வைத்துள்ளனர்
நண்பா நீ வீடியோ எடுக்குற தப்பு இல்ல அதுக்கு வீடியோவுக்கு வர கமெண்டுக்கு பதில் சொல்லு அதை விட்டுட்டு வீடியோ நீ பாட்டுக்கு உன் இஷ்டம் மாதிரி பண்ணிட்டு இருக்குற நாங்க பாத்துட்டு இருக்கலாமா😮
@@Tamil24cars நான் உங்களை தவறாக சொல்லுகிறேன் என்று நினைக்காதீர்கள் நண்பரே நீங்கள் போடும் வீடியோ அனைத்து கார்களும் மக்களை ஏமாற்றும் விதத்தில் இருக்கிறது நிறைய கமெண்ட்ஸ் பாருங்கள் நீங்கள் மற்ற ஊரில் கார் இருக்கிறார்கள் ஆனால் அதில் எல்லோரும் சென்னை காராக இருக்கிறது அது வாங்குபவரிடம் நீங்க கேளுங்க ஏன் சென்னை கார வைக்கிறீங்க என்று கேட்டுட்டு அதுக்கு தகுந்த மாதிரி வீடியோ போடுங்க நல்லா இருக்கும் என கடந்த சில வருடங்களாக சென்னையில் செம மழை மழை பெய்து இருக்கிற கார் எல்லாம் மற்றும் மனநிலை விக்கிறாங்க அது வந்து நிறைய மக்கள் பாதிப்பு வராங்க அதை முதலில் தெரிஞ்சுக்கோங்க உங்கள் சேனலில் ஒருத்தரு சுமோ கிராண்ட் வாங்கி எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று அவர் ஒரு வீடியோ போட்டு இருக்காரு ஆல்ரெடி நீங்க பார்த்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன் அதனால இந்த தப்பை பண்ணாதீங்க அந்த தப்பு பண்ணா உங்க சேனல்கள் தான் கெட்ட பேரு பாத்துக்கோங்க எனக்கு இவ்ளோ பேர் உங்கள நம்பி ஃபாலோ பண்ணி பார்க்கிறார்கள் என்றால் உங்க மேல ஒரு நல்ல நம்பிக்கையில தான் வீடியோ போடுகிறார் என்று நம்பிக்கை அந்த நம்பிக்கை கெடுத்துடாத
cevarlet captiva பைனான்ஸ் எவ்ளோ பண்ணுவிங்க
சுந்தர் அண்ணா வெளியூர் கஷ்டமர்க்கு லோன் பண்ணி குடுப்பிங்களா..... உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்...... நான் உங்கள் வருங்கால வாடிக்கையாளர்
Super resonable price❤
Tamil Nadu full ab irunthu varuvanga epdi nambi vangalama engine work vandi other mechanical works lam irukama irukum la
மூணு தொண்ணூறு என்று ஓனர் சொல்றாரு மூணு என்பது நீங்க சொல்றீங்க அதற்கும் அவர் ஆமா ஆமா என்று சொல்கிறார் இதுதான் உண்மையான விலைமக்களை ஏமாற்றாதீர்கள்
சுந்தரனாட்டம் ஒரு இது கேட்டமுன்னா ஒரு பதிலும் சொல்ல மாட்டாரு ரெஸ்பான்ஸ் கொடுக்க மாட்டாரே ❤❤❤
இனி அப்படி இருக்காது நண்பா🙏
Hi bro… Tirunelveli la Verna 2012 - 2014 model irundha enaku ping panunga bro…
Ok bro
Sri tata Indigo owner ethana call panna edaka mattannurinka
சாரி bro
இன்னொவ என்ன கிலோ மீட்டர்
180000
👌
உள்ளதை உள்ளபடி சொல்லி , குறைவான லாபத்தில் விற்றால், எங்கிருந்தும் வருவார்கள்❤ விலை ஓரளவு நியாயமாக உள்ளது, பலர் வருசக்கனக்கில் வண்டிய நிறுத்தி வைத்துள்ளனர்
சரி அண்ணா
😂
நண்பா நீ வீடியோ எடுக்குற தப்பு இல்ல அதுக்கு வீடியோவுக்கு வர கமெண்டுக்கு பதில் சொல்லு அதை விட்டுட்டு வீடியோ நீ பாட்டுக்கு உன் இஷ்டம் மாதிரி பண்ணிட்டு இருக்குற நாங்க பாத்துட்டு இருக்கலாமா😮
சொல்லுங்க அண்ணா
நண்பர்கள் கேட்ட வீடியோ தான் பதிவிடுகிரோம், திருத்த வேண்டியதை சொல்லுங்க திருத்தி கொள்கிறோம்
@@Tamil24cars நான் உங்களை தவறாக சொல்லுகிறேன் என்று நினைக்காதீர்கள் நண்பரே நீங்கள் போடும் வீடியோ அனைத்து கார்களும் மக்களை ஏமாற்றும் விதத்தில் இருக்கிறது நிறைய கமெண்ட்ஸ் பாருங்கள் நீங்கள் மற்ற ஊரில் கார் இருக்கிறார்கள் ஆனால் அதில் எல்லோரும் சென்னை காராக இருக்கிறது அது வாங்குபவரிடம் நீங்க கேளுங்க ஏன் சென்னை கார வைக்கிறீங்க என்று கேட்டுட்டு அதுக்கு தகுந்த மாதிரி வீடியோ போடுங்க நல்லா இருக்கும் என கடந்த சில வருடங்களாக சென்னையில் செம மழை மழை பெய்து இருக்கிற கார் எல்லாம் மற்றும் மனநிலை விக்கிறாங்க அது வந்து நிறைய மக்கள் பாதிப்பு வராங்க அதை முதலில் தெரிஞ்சுக்கோங்க உங்கள் சேனலில் ஒருத்தரு சுமோ கிராண்ட் வாங்கி எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று அவர் ஒரு வீடியோ போட்டு இருக்காரு ஆல்ரெடி நீங்க பார்த்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன் அதனால இந்த தப்பை பண்ணாதீங்க அந்த தப்பு பண்ணா உங்க சேனல்கள் தான் கெட்ட பேரு பாத்துக்கோங்க எனக்கு இவ்ளோ பேர் உங்கள நம்பி ஃபாலோ பண்ணி பார்க்கிறார்கள் என்றால் உங்க மேல ஒரு நல்ல நம்பிக்கையில தான் வீடியோ போடுகிறார் என்று நம்பிக்கை அந்த நம்பிக்கை கெடுத்துடாத
நண்பா சொல்லுங்க நண்பா