சார் வணக்கம் சார் எனக்கு ஏழு வருஷமாக வயிறு பசி இல்ல வயிற்றில் உப்புசம் ரொம்ப ரொம்ப கம்மியா தான் சாப்பிட முடியுது நான்வெஜ் எடுத்தா அன்று முழுவதும் வயிறு ஆயிடுது அதனால நான் வெச்சு எடுக்கிறது இல்ல இந்த வயிறு உப்புசம் ஆரம்பிக்கும்போது பைல்ஸ் பிரச்சனை பைல்ஸுக்கு ஆபரேஷன் பண்ணி ஏழு வருஷம் ஆகுது சார் எனக்கு இப்பவும் அதே உப்புசம் இருக்கு சார் இப்போது 20 நாட்களாக ஆசனவாய்ப் பகுதியில் ஒருவிதமான அழுத்தம் ஏற்படுத்தும் மற்றும் மலம் கழிப்பது போல் உணர்வு லேசான வலி இருக்கு ரத்தம் ஏதும் வரவில்லை உட்கார்ந்தால் நின்னாள் படுத்தால் இந்த உணர்வு இருக்கு சார் இதுக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க சார் ஒரு மருத்துவரை அணுகினேன் எந்த பயனும் கிடைக்கவில்லை சார் நன்றி
எனது சிறு வயதில் இரத்த சோகை இருந்தது இதனால் எனக்கு கல் உண்ணும் பழக்கம் இருந்தது அப்போது நான் 6 அம் வகுப்பு படிக்கும் போது தெரியாமல் இரண்டு சல்லிகற்களை முழுங்கி விட்டேன் அய்யா அதன் பிறகு 8ஆம் வகுப்பு படிக்கும்போது தெரியாமல் ஒருநாள் ஒரு சல்லி கல்லை முழுங்கி விட்டேன் அதன் பின் அடுத்து மூன்று நாள்கள் கழித்து திரும்பவும் ஒரு சல்லி கல்லை முழுங்கி விட்டேன் அய்யா .இதனால் ஏதாவது பிரச்சினை வருமா என்று பயமாக உள்ளது அய்யா அந்த கற்கள் தொண்டையில் சிக்கி உள்ளத்தா அல்லது உணவுக்குழாய் இல் சிக்கி உள்ளதா அல்லது மூச்சு குழாயில் சிக்கி உள்ளதா அல்லது வயிற்றில் சிக்கிஇருக்குமா என்று பயமாக உள்ளது அய்யா .இப்போது எனக்கு வயது 18 ஆகிறது அய்யா.அய்யா தாங்கள் பார்த்துவிட்டு தெளிவாக விளக்கம் தருமாறு கேட்கிறேன் அய்யா தயவு செய்து reply செய்யுங்கள் அய்யா
Sir say about helicobacter pylori infection.. family members kum test yedukanuma
Ok 👍
Superb dr clear explanation about surgery. Thanks ❤
Thank you
Sir I have Gallstones problem and have Umbilical hernia 10mm
Sir stomach la low acid iruku heart burn iruku doctor kitta pona nexpro 20 mg tablet kuduthaga intha tablet sapta romba low acid pokuthu indigestion aguthu best treatment solluga please
2 year back endoscopy panniyachu antram erosion iruku h pylori negative sir
Indigestion- could not be due to nexpro
சார் வணக்கம் சார் எனக்கு ஏழு வருஷமாக வயிறு பசி இல்ல வயிற்றில் உப்புசம் ரொம்ப ரொம்ப கம்மியா தான் சாப்பிட முடியுது நான்வெஜ் எடுத்தா அன்று முழுவதும் வயிறு ஆயிடுது அதனால நான் வெச்சு எடுக்கிறது இல்ல இந்த வயிறு உப்புசம் ஆரம்பிக்கும்போது பைல்ஸ் பிரச்சனை பைல்ஸுக்கு ஆபரேஷன் பண்ணி ஏழு வருஷம் ஆகுது சார் எனக்கு இப்பவும் அதே உப்புசம் இருக்கு சார் இப்போது 20 நாட்களாக ஆசனவாய்ப் பகுதியில் ஒருவிதமான அழுத்தம் ஏற்படுத்தும் மற்றும் மலம் கழிப்பது போல் உணர்வு லேசான வலி இருக்கு ரத்தம் ஏதும் வரவில்லை உட்கார்ந்தால் நின்னாள் படுத்தால் இந்த உணர்வு இருக்கு சார் இதுக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க சார் ஒரு மருத்துவரை அணுகினேன் எந்த பயனும் கிடைக்கவில்லை சார் நன்றி
எனது சிறு வயதில் இரத்த சோகை இருந்தது இதனால் எனக்கு கல் உண்ணும் பழக்கம் இருந்தது அப்போது நான் 6 அம் வகுப்பு படிக்கும் போது தெரியாமல் இரண்டு சல்லிகற்களை முழுங்கி விட்டேன் அய்யா அதன் பிறகு 8ஆம் வகுப்பு படிக்கும்போது தெரியாமல் ஒருநாள் ஒரு சல்லி கல்லை முழுங்கி விட்டேன் அதன் பின் அடுத்து மூன்று நாள்கள் கழித்து திரும்பவும் ஒரு சல்லி கல்லை முழுங்கி விட்டேன் அய்யா .இதனால் ஏதாவது பிரச்சினை வருமா என்று பயமாக உள்ளது அய்யா அந்த கற்கள் தொண்டையில் சிக்கி உள்ளத்தா அல்லது உணவுக்குழாய் இல் சிக்கி உள்ளதா அல்லது மூச்சு குழாயில் சிக்கி உள்ளதா அல்லது வயிற்றில் சிக்கிஇருக்குமா என்று பயமாக உள்ளது அய்யா .இப்போது எனக்கு வயது 18 ஆகிறது அய்யா.அய்யா தாங்கள் பார்த்துவிட்டு தெளிவாக விளக்கம் தருமாறு கேட்கிறேன் அய்யா
தயவு செய்து reply செய்யுங்கள் அய்யா
Hi sir yanku one day 3 allathu 4 and 5 time Malam poguthu
Change in pattern of stools or consistency or mixed with mucous or blood needs further evaluation like blood tests and colonoscopy