I am very good fan of Kumaran Sir and PSK and PSB programs too. I dont know why Senthil - Tavil is missing with Kumaran Sir. I am from Hyderabad, INDIA
ஒவ்வொரு கீர்த்தனைகள் மற்றும் பாடல்கள் முடிந்தவுடன் விளம்பரம் இடம்பெற்றால் சரியாக இருக்கும். ரசனையாக கண்மூடி கேட்டுக் கொண்டிருக்கும் போது விளம்பரம் (நீண்ட நேரமும் கூட) இடம்பெறுவது, சிவபூசையில் கரடி (இது ஒரு கர்ண கடூரமான இசையைத் தரும்ஒரு கருவி) நுழைந்தது போல் முகம் சுழிக்க வைக்கிறது. வரும் நிகழ்வுகளில் இதைத் தவிர்த்தால் உங்களுக்கு கோடி புண்ணியம்
அருமைங்க. இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மிக அருமை
🙏.......
I am very good fan of Kumaran Sir and PSK and PSB programs too. I dont know why Senthil - Tavil is missing with Kumaran Sir. I am from Hyderabad, INDIA
Super
Beautiful 😍
We are listening 🎶 from Canada 🇨🇦 . We love to have you all here for a live program ❤❤❤
❤️
ஒவ்வொரு கீர்த்தனைகள் மற்றும் பாடல்கள் முடிந்தவுடன் விளம்பரம் இடம்பெற்றால் சரியாக இருக்கும். ரசனையாக கண்மூடி கேட்டுக் கொண்டிருக்கும் போது விளம்பரம் (நீண்ட நேரமும் கூட) இடம்பெறுவது, சிவபூசையில் கரடி (இது ஒரு கர்ண கடூரமான இசையைத் தரும்ஒரு கருவி) நுழைந்தது போல் முகம் சுழிக்க வைக்கிறது. வரும் நிகழ்வுகளில் இதைத் தவிர்த்தால் உங்களுக்கு கோடி புண்ணியம்
டேய் advertisement off பன்னுடா