கந்தசஷ்டி கவசம் பாடலை இதுவரை யாரும் நாதஸ்வர இசையில் பாட நான் கேட்டதில்லை இனிமையான நாதம் அற்புதமான இசை முருகப்பெருமான் அருளால் நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
மிகவும் அழகாக சிறப்புற வாசித்து , புதிய ஒரு பரிணாமத்தை தென்னிந்திய சங்கீதத்துறையில் உருவாக்கிய பெருமை இவ் இசைக்கலைஞர்களுக்கு என்றும் பெருமை சேர்க்கும். Excellent work ! Thank you very much for giving the chance to hearing the divine song in divine musical instruments.
Arogara! Scaling the heights of divinity! A new format, a new delightful and enthralling presentation. Sri Kanda Sashti Kavasam is all pervading in its content and influence. Muruga! Kanda! Gnanapanditha!
Super yandrum eraiven arul kidaikkum vallthukkal
கேட்பதற்காக எங்கிருந்தாலும் முருகன் ஓடி வருவான் அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா திருச்சிற்றம்பலம்
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
கந்தன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கிறேன் ❤❤❤
முருகனின் அருள் இருந்தால். தான். இது மாதிரியான. அதிசியம்எல்லாம்அங்அங்கேநடக்கிறது. மிகவும். அருமை. ஐயா. ஓம்முருகாசரணம். ஓம்சரவணபவ. 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺❤🩹
தமிழ் வாழ்க தமிழ் கலைஞர்கள் வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
முருகா முருகா முருகா .....
அருமையான வாசிப்பு வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு ......
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி க்கு அடிமை இந்த இசைக்கு நானும் அடிமை
வாழ்த்தி மகிழ்கிறேன்
தேனிலும இனிய அருமையான நாதஸ்வரம் வாழ்த்துக்கள்
ஓம் முருகாசரணம்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிக நன்றாக இருக்கிறது வாசிப்பு
வெற்றி வேல் முருகா முருகா🙏💐💐💐💐💐💐
புதிய முயற்சி...இனிமை.
நன்றி.
மிகவும் அழகான தருணம் கே . குமரன் ஒரு மாபெரும் கலை ஞர்
கந்தசஷ்டி கவசம் பாடலை இதுவரை யாரும் நாதஸ்வர இசையில் பாட நான் கேட்டதில்லை
இனிமையான நாதம்
அற்புதமான இசை
முருகப்பெருமான் அருளால் நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
❤🎉❤
We. Ii I kk. K. K. Kki k. I I kk. K knik bjiiuh😮😮 Hulk,😊😅 de de de de de de@@SriRam-mw7zf
அருமை
மிகவும் அருமை புதுமையான முயற்சி முயற்சி வெற்றிக்காக இறைவன் அருள் புரியட்டும்
THANK YOU FROM GUJARAT
இதை கேட்கும் போது முருகனே நேரில் வந்தார் போல் இருக்கிறது ஓம் முருகா
உயிர் பெறும் காற்றுக்கு
இசை என்ற பெயருண்டு ......
ஓம் முருகா சரணம்🎉❤
அருமை இவர் தம் முயற்சிகள் மேம்பட்டு வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.
Arumai arumai👌
மெய் மறந்தேன் வாழ்க குமரன்...
சிறப்பாக உள்ளது.முருகனின் திருவருளால் மென்மேலும் வளம் பெற நல்வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤
மிக மிக அருமையான வாசிப்பு இசை பெரிய சாதனை மென்மேலும் தொடர்ந்து சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்கள்
Satyamurthi KRM
Lakshmangudi
🙏🌹
❤❤🎉❤❤
கேட்கும் போதே ஆனந்த கண்ணீர் வருகிறது முருகா
அருமை .மிகவும் இனிமையான நாதஸ்வர இசைக் கச்சேரி. வாசித்தருளிய கலைஞர்களை வழ்த்தி வணங்குகிறேன்
*ஹிந்து கலாச்சாரத்துக்கு மெருகேற்றும் இசைக் கலைஞர்களுக்கு மிக்க நன்றி. சரணம் சரணம் சரஹண பவ ஓம். சரணம் சரணம் சண்முகா சரணம்.*
தமிழ் சைவம் தான் எமது சமயம். இந்து அல்ல. குழப்ப வேண்டாம். தமிழ் , சைவம் - இது தான் ஈழத் தமிழர்களின் அடையாளம்.
தமிழ் கலைஞர்கள் வாழ்க !
அருமையான வாசிப்பு அனைத்தும் அருமை ஐயா......
தவில் ஒலி நாதஸ்வர ஒலியினை மேவியிருக்கு,,,
ஓம் முருகா வேல்துணை. 🙏🙏
ஆஹா, மிக இனிமை
முருகா முருகா முருகா !
கண்டிப்பாக
கதிர்வேல்
பறந்துவந்து
விடுவான்
சற்றேனும்
ஐயமில்லை
அத்தனை அழகு
பக்தி
பரவசம்
இசையில்
Excellent job
Amazing
உங்கள் குரல் எம்பெருமான் முருகன் அருளால் நீண்ட காலம் நன்றாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்
Good clarity and very well presented
மிகவும் அழகாக சிறப்புற வாசித்து , புதிய ஒரு பரிணாமத்தை தென்னிந்திய சங்கீதத்துறையில் உருவாக்கிய பெருமை இவ் இசைக்கலைஞர்களுக்கு என்றும் பெருமை சேர்க்கும். Excellent work ! Thank you very much for giving the chance to hearing the divine song in divine musical instruments.
Very;very excellent and exciting program.
முருகனின் அருளோடு மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் ! வாழ்க பல்லாண்டு ! 🙏🙏🙏🙏🙏🙏
அருமை Kumaraa
Thavil melodious aaga irundal Super aaga iruku mo.
God's grace to listen your vibrant Nadaswaram Music.
Vazhga Valamudhan.❤❤
Valthukkal Anna Trichy Super
Palamurugaaa kathirvelavaa supramanya ❤😊aruvallaley unthan manamey engum ullathu😊
Hari Aum🙏🙏🙏
Om muruha potri.🙏🏽.
Great
நமஸ்காரம்
🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍🙏
Super vacippu vazhga valamudan vazthukkal ❤❤❤❤
இன்ப தேன் வந்து பாயுது கதினிலே
மெய் மறந்தேன் வாழ்க குமரன்...
அருமை, வாழ்த்துகள், வளர்க உங்கள் இசைப் பணி
Arumai
Romba nalla vaasikringa Anna vazhthukkal valarka ungal pani
Super Kumaran Anna...
Very melodious, good effort, new concept, very great. Pray lord muruga to bless your team
Wow, arumai arumai. Sir
Congrats.
Good
Great. Congratulations
சூப்பர்
அருமை அருமை ❤
மிக மிக அருமை 👏👏👏
ஓம் முருகா
சிறப்பு அருமை
Thankyou so much kumaren🙏🙏
Super great effort 👍
Super. God bless you.
Great Great. God bless you
Super 👌
Great beginning and melodious ending May SenthilAndavan bless these two vidvans
Fantastic and melodious slogam kannil jalamey vanthuvitathu superb 🙏🙏🙏🙏
Great effort sir
ஓம் முருகா வாழ்க வளமுடன் அருமை அருமை
Super
Excellent Performance !
அருமை இனிமை நன்றிகள் அன்பு உள்ளங்களுக்கு
Arputhamana vasippu
@@ramanujamv619 அருமைஅருமை
Very supper god bless you
Super song congratulations
Soulful rendition.
Arogara!
Scaling the heights of divinity! A new format, a new delightful and enthralling presentation.
Sri Kanda Sashti Kavasam is all pervading in its content and influence.
Muruga! Kanda! Gnanapanditha!
Super ❤❤
super
Suppar
Om murugan is bless you 🙏🤟👍
❤🎉❤
Superb rendering.👍👍👍
Lord Murugar bless u all. Sir
Om saravanabava 🙏🙏🙏🙏🙏🙏
Arumai.muruga saranam
Shanthagopalan suganthy franceb🥥🥥🥥🌹⚘🌹⚘🌹⚘🤲🤲🤲🙏🙏🙏👍
❤🎉❤
👍💐💐💐💐💐🙏
Muruga 🙏🙏♥️
Vetri vel muruga
🎉🎉❤
❤❤❤❤🎉
Om muruga
Super❤🎉 12:46 12:49
🎉🙏🙏🙏🙏🙏🙏
Thank u
Kalyani ragam
🎉🎉🎉🎉