வேர் சிகிச்சை செய்தபின் பல் தொப்பி அல்லது Dental Cap / Crown அவசியமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • வேர் சிகிச்சை செய்தபின் பல் தொப்பி அல்லது டெண்டல் கிரவுன் அவசியமா?
    வேர் சிகிச்சை செய்த பின்பு எத்தனை உங்களுக்குள் பல் தொப்பி போட வேண்டும்?
    .
    முதலில் வேறு சிகிச்சை பற்றி தெரிந்து கொள்வோம் பற்களில் சொத்தை ஆழமாக இருப்பின் சாதாரணமாக பற்களை அடைப்பது கடினம் பற்களின் வேர் வரை நோய் தொற்று பரவி சீல் பிடித்து இருக்கும் இம்மாதிரியான சூழ்நிலையில் வேர் வரையிலும் சுத்தம் செய்து சீழ் சீல் பிடித்த ரத்தக் குழாய்களை அகற்றிவிட்டு செயற்கை வேர்கொண்டு அப்பல்லை அடைத்து விடுவோம் பின்பு மேலே கோர் மெட்டீரியல் என்ற அடைக்கும் சிமெண்டை வைத்து அடைக்கப்படும்
    வேர் சிகிச்சை செய்த பின்னர் பற்களின் ஈரத்தன்மை குறைந்து சுண்ணாம்பு கட்டி போல நுணுங்கும் தன்மையை பெற்றுவிடும் இதனால் அன்றாடம் நாம் நம் உணவை கடித்து சாப்பிடும் பொழுது மேற்பல் கீழிருக்கும் வேர் சிகிச்சை செய்த பல்லின் மீது அதனுடைய முழு அழுத்தத்தை தரும்பொழுது வேஷ்டிகிச்சை செய்த பல் உடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே நாம் பல் தொப்பி அல்லது டென்டல் கிரவுண்ட் போடும் பொழுது அது ஒரு கவசம் போல முழு பல்லையும் பாதுகாத்து மேற்பல் அழுத்தும் விசையை சமமாக பகிர்ந்து கொடுக்கும் எனவே நம் பல் உடைவதற்கான வாய்ப்புகள் இல்லை நாம் நம் விரும்பிய அனைத்து உணவையும் சாப்பிடலாம்
    Sri Sai Dental Clinic Goldwins, Coimbatore
    Advanced Root Canal Treatment, Dental, and Zygomatic Implant, BPS Center in Coimbatore 9442709568, 9600991003
    Dr. P. Vidhiyasagar M.D.S.,
    Maxillofacial Prosthodontist Implantologist, BPS, Zygomatic Implant Consultant, and Facial Aesthetician
    Dr. R. Suganya. B.D.S.,
    Preventive, Aesthetic, and Cosmetic Dental Surgeon
    (Root Canal Specialist )
    Call or whatsapp at
    94427 09568, 9600991003
    Our Facilities
    • Advanced Dental Diagnostic RVG
    • Intraoral Scanners
    • Immediate Tooth Replacement
    • All on four dental implants
    • Zygomatic dental implants
    • Basal implants
    • Advanced Root canal Treatment
    • Laser Dental Treatments
    • Gum treatments
    • Tooth whitening
    • Pediatric Dental Treatment
    • Pain less dental Treatment
    டாக்டர் .ப. வித்தியா சாகர் MDS
    செயற்கை பல் பொருத்தும் நிபுணர்
    அனைத்து விதமான பல் மற்றும் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் அதி நவீன கருவைகள் மூலமாக துல்லியமாக கண்டறிந்து ஆலோசனை மற்றும் சீகிச்சை வழங்கப்படும் .
    எங்கள் சிறப்புகள்
    அறுவை சிகிச்சை மூலம் பல் எடுத்தால்
    வேர் சிகிச்சை
    பற்களை வெண்மைப்படுத்தல்
    பல் சீரமைப்பு
    நிரந்தர செயற்கை பல் பொருத்துதல்
    இம்பிளான்ட் முறையில் உடனடியாக நிரந்தர செயற்கை பல் பொருத்துதல்
    வேர் சிகிக்சை செய்த பிறகு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை. Dr. P. Vidhiyasagar. M.D.S.,
    • வேர் சிகிக்சை செய்த பி...
    வேர் சிகிக்சை செய்த பல்லில் வரும் பிரச்சனைகள் Dr. P. Vidhiyasagar - Coimbatore and Manapparai
    • வேர் சிகிக்சை செய்த பல...
    பல் சொத்தை வராமல் தடுக்கும் முறைகள் - Dr. P. Vidhiyasagar Dental Clinic- Coimbatore and Manapparai
    • பல் சொத்தை வராமல் தடுக...
    பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகளைத் தவிர்க்க உங்கள் பற்களை சரியாக துலக்குவது எப்படி ?
    • பல் சொத்தை மற்றும் ஈறு...
    பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகளை தடுக்க எந்த Tooth Brush பயன்படுத்த வேண்டும் ?
    • பல் சொத்தை மற்றும் ஈறு...
    பல் சொத்தை வராமல் தடுக்க வேண்டுமா ? - Prevention of Tooth Decay ( Pal Sothai ) Dr. P. Vidhiyasagar.
    • பல் சொத்தை வராமல் தடுக...
    உங்களுக்கு ஈறுகளில் இருந்து இரத்தம் வருகின்றதா ? - Gum Bleeding
    • உங்களுக்கு ஈறுகளில் இர...
    பல் வலி - உங்கள் ஞானப் பல்லில் ( Wisdom Tooth ) கடைசி பல்லில் உங்களுக்கு வலி இருக்கிறதா? பகுதி 3
    • பல் வலி - உங்கள் ஞானப்...
    பல் வலி - உங்கள் ஞானப் பல்லில் ( Wisdom Tooth ) கடைசி பல்லில் உங்களுக்கு வலி இருக்கிறதா? பகுதி 2
    • பல் வலி - உங்கள் ஞானப்...
    பல் வலி - உங்கள் ஞானப் பல்லில் ( Wisdom Tooth ) கடைசி பல்லில் உங்களுக்கு வலி இருக்கிறதா? பகுதி 1
    • பல் வலி - உங்கள் ஞானப்...
    உங்கள் ஈறுகளில் இருந்து இரத்தம் வருகிறதா?முதலில் இதை பாருங்கள். Gum Bleeding.
    • உங்கள் ஈறுகளில் இருந்த...
    வேர் சிகிச்சை - சந்தேகமும் பதில்களும் , பல் பாதுகாப்பு. Root canal treatment .
    • வேர் சிகிச்சை - சந்தேக...
    உடைந்த பற்களை எடுக்காமல் காப்பாற்ற வேண்டுமா ? Dr. P. Vidhiyasagar. MDS, Coimbatore
    • உடைந்த பற்களை எடுக்காம...
    நீங்கள் உங்கள் பின் பற்களை எடுத்திருக்கிறீர்களா? முதலில் இந்த வீடியோவை பார்க்கவும் !
    • நீங்கள் உங்கள் பின் பற...
    பல் கூச்சம் இருக்க உங்களுக்கு ? Tooth Sensitivity , pal koocham.
    • பல் கூச்சம் இருக்க உங்...
    சொத்தைப் பல், பல் பாதுகாப்பு மற்றும் பல் சிகிச்சை, Tooth Decay, Dental Problem
    • சொத்தைப் பல், பல் பாது...

Комментарии • 10

  • @gracesisiliya3464
    @gracesisiliya3464 Год назад +1

    Doctor plz answer me.... Cap podati problem varuma... Again epo venumnalum cap pottuklama.. Plz reply me

  • @SelvaPrabhuS
    @SelvaPrabhuS Год назад

    Sir front teeth ku RCT ku apparam cap podanuma? Podakudadhunu sila doctor sollurangale.. front tooth la enamel eduthutta weak aagidum nu solluranga.

  • @yamunabala630
    @yamunabala630 Год назад +1

    Sir, 7 yrs kids ku panalama, pal vilundhu molaikuma

  • @jagakdk6370
    @jagakdk6370 11 месяцев назад

    Sir unga number pls

  • @yamunabala630
    @yamunabala630 Год назад

    Sir, 7 yrs kids ku panalama, pal vilundhu molaikuma

    • @-srisaidental-implantclinic
      @-srisaidental-implantclinic  Год назад

      Root canal treatment kids ku panalam mun varisai pal endral thevai illa 6-7 vayathil vilunthu permanent parkal vanthuvidum kadavai parkal endral 12 vayathil than vilum ... So kadavai parkal decay endral root canal seidhu cap podalam