"Dj black எனக்கு மட்டும் Special..."😱 | Super Singer Pooja Exclusive Interview | Anuradha Sriram

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #supersingerpooja #djblack #Anuradhasriram #djblackandpoojalove
    In This Video Super Singer Finalist Pooja Exclusively Shared Her Relationship Between Dj black and also her Singing Experience With Singer Anuradha Sriram mam Only on Kumudam
    LINK : • Abhijith-ஐ கலாய்த்து த...
    Abhijith-ஐ கலாய்த்து தள்ளிய Pooja | Super Singer Finalist Exclusive Interview | Aruna
    Link : • யாரும் அறியாத கலைஞரின்...
    யாரும் அறியாத கலைஞரின் இன்னொரு முகம்! | Minister Durai Murugan Exclusive | Dmk | Karunanidhi 100
    Link : • Rajini, Ilaiyaraaja சண...
    Rajini, Ilaiyaraaja சண்டையை முடித்து வைத்த கலைஞர் | Mathimaran Opens Up | Kalaingar Karunanidhi 100
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment on your views too.
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com

Комментарии • 111

  • @kumudamdigital
    @kumudamdigital  Год назад +5

    Super Singer Finalist Exclusive Interview
    Part 1: ruclips.net/video/1wzOO6AKrUE/видео.html

  • @kuppumanikp717
    @kuppumanikp717 Год назад +108

    பூஜா பாராட்ட வேண்டிய செல்லம். சிறு வயதில் தந்தையை இழந்து குடும்ப உறவினர்களை அனுசரித்து வளர்ந்த வளர்ப்பு அருமையான பெருமையான தூய்மையான அன்பு வளர்ப்பு பாராட்டுகளோடு வார்த்தைகள் போதாது. அந்த வளர்ப்பின் பிரதிபலிப்பு பூஜாவின் அமைதியான சிரிப்பு தெளிவான பேச்சு தலைகணம் இல்லாத நடப்பு. பூஜா பாட்டு பாடும் வேலையை சரியாக செய்கிறார். டி ஜெ பிளாக் அவர் வேலையை முறையாக செய்கிறார். ரசித்து சிரித்து மகிழ்ந்து விட்டு போக வேண்டும். குற்றம் குறைகள் சொல்லாமல் கடப்பது நல்லது.

  • @riyasrandy9741
    @riyasrandy9741 Год назад +17

    POOJA MY BEST WISHSES WELDON POOJA KEEP ROCK sister congratulations 🙌👍

  • @p.thangathuraipalavesamuth4804
    @p.thangathuraipalavesamuth4804 Год назад +21

    Pooja very matured reply at this age

  • @sharronnesarajah
    @sharronnesarajah Год назад +10

    What a beautiful voice you have boy SS04 Abhijith Anilkumar. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. I will always support you no matter what. Congratulations for reaching the finals.

  • @reubenvries8807
    @reubenvries8807 Год назад +20

    Abhijith you are a real musical prodigy! You have blessed the SS9 stage by raising its standard. I watched some of the WC contestants try your creativity at the end and fall flat. No one can do it like you because of your amazing skills and sadhana behind it. You deserve to be the winner.

  • @sharronnesarajah
    @sharronnesarajah Год назад +5

    What a beautiful voice you have girl SS08 Pooja Venkat. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. I will always support you no matter what. Congratulations for reaching the finals.

  • @Jothi-tk1ms
    @Jothi-tk1ms Год назад +32

    Dj black & pooja pair ❤ எங்களுக்கு அது செட் ஆயிடுச்சு,,,❤❤❤
    இந்த ஜோடி சேர்ந்தால் நல்லா இருக்கும் ❤❤❤❤❤❤

    • @sathishtbm9111
      @sathishtbm9111 Год назад +4

      Pooja @ abjith

    • @Jothi-tk1ms
      @Jothi-tk1ms Год назад

      பூஜாவை பொறுத்தவரை அபிஜித் ஒரு நல்ல நண்பன் அவ்வளவுதான்

    • @thebe3015
      @thebe3015 Год назад +1

      No bro iva super singer mudinchona allarayum kalate vitutu odiruva d. J black unakku namam than

    • @nithyanandannithy6550
      @nithyanandannithy6550 Год назад +4

      ஒரு பொன்னு மேடைக்கு வரும்போது பாட்டு போட்டதுக்காகவே அந்த பாட்டுபோட்டவரை கல்யாணம்பன்னிக்கனுமா???
      இது வெறும் கவர்ச்சி( just for fun only)
      தங்களுடைய வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவரவர்க்கு உரிமையுண்டு அதில் தலையிட நமக்கு யார் அதிகாரம் தந்தது???

    • @gurudeshmukh8780
      @gurudeshmukh8780 Месяц назад

      Serial la or padathula jodi uh nadicha kalyanam pannikanuma mayiru? Tharkuri madhiri pesadha echa..

  • @nisiyabusyairukaa14
    @nisiyabusyairukaa14 Год назад +4

    Abhijith and pooja

  • @sathishtbm9111
    @sathishtbm9111 Год назад +26

    Pooja voice ❤❤❤

  • @MADHU95143
    @MADHU95143 Год назад +9

    You r so talent. My support always with you💃🎉

  • @merlinsteeban4459
    @merlinsteeban4459 Год назад +2

    Pooja your answer very great god bless you Valhalla tamilagam

  • @MahaLingam-dh8mr
    @MahaLingam-dh8mr Год назад +2

    Dj black ❤pooja erantu perum sernthal arumayaerupingha

  • @pdshanmuga
    @pdshanmuga Год назад +9

    Arunaaaaa fan 🥰💖💫 ...

  • @thirupathithirupathisalamm2011
    @thirupathithirupathisalamm2011 Год назад +14

    DJ thala ❤❤❤

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 Год назад +1

    நல்ல பிள்ளை நாம் வரவேற்க வேண்டும்

  • @venmathids7878
    @venmathids7878 Год назад +8

    All the best thambi dj.

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan Год назад +12

    I feel Vijay tv is working out on their TRP with DJ Black and Pooja. Pooja, you must concentrate on your career and ;earn lots more music. Please do not waste time woth temporary publicity. We have seen so many participants in the years so far. They have all sang well got many chances. Unnecessary diversion will spoil your career. Sincere request 🙏

  • @paulpeter6611
    @paulpeter6611 Год назад +5

    Pooja dj block love ok❤
    Aruna super tamillachi un disiplaine 👌 👍
    Others waste 🗑

  • @roshidhdarshan1521
    @roshidhdarshan1521 Год назад +16

    Dj black and Pooja makes a good pair and Both are in music industry and if they were to be a couple I think it will make a revolution in a good way but end of the day it’s up to them

  • @kumanet99
    @kumanet99 Год назад +8

    Pooja i like your friendship with Abijith, Aruna, Prasanna and Priya probably will help each other in future. Best wishes for all your bright future undertakings
    Pooja when you are a public figure all what you can say about DJ will be controversial, so avoid that and move forward without hurting eventualities.. it can also be said that as much as they used you for their achievements you also benefited it happened by accident, Not every girls could like the path you accepted. You were carried away and he has gone overboard with your kind of responds which may leave many questions in future.

    • @kuppumanikp717
      @kuppumanikp717 Год назад +1

      அபிஜித் அருணா பிரசன்னா ப்ரியா இவர்களை விட எந்த விதத்திலும் குறைந்த பிள்ளை இல்லை டி. ஜெ. பிளாக். கள்ளம் கபடம் இல்லாத நல்ல உள்ளம் கொண்ட தான் எப்படி வளர்ந்து வாழ்ந்த இடத்தைக் கூட மறக்க மறைக்க ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் எங்கள் வைரம். உண்மையான தூய்மையான தெளிவான உன் சிரிப்பு உன்னை உயர்ந்த இடம் கொண்டு சேர்க்கும் பூஜா வீட்டில் நன்றாக அறிவாக எளிமையாக உன்னை உண்மையாக பாராட்டி தவறாக திமிராக கோபமாக பேசாமல் மனித மாண்பு உயர்ந்த பண்பு பாசமான நேசத்துடன் பேசும் போது மற்றவர்கள் தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பது சரியல்ல என்று மனதார முத்தம் அளித்து வாழ்த்தும் அம்மா தலித் அம்மா தமிழ் அம்மா.

    • @murlidhariyer8675
      @murlidhariyer8675 Год назад +1

      Yes very true. Number of times she pulled up with the worst comment of ma ka pa and Priyanka. Pooja is a real diamond. Find of SS9. Wishing you good luck Pooja

  • @tamilselvan1731
    @tamilselvan1731 Год назад +2

    Pooja answer is very nice

  • @kathirm7733
    @kathirm7733 Год назад +2

    Pooja Iyer or barmin or pilai val dj 🖤 asuslval unglje theium so pojaa kamdipa marigela panmatnga 💯dj 🖤 vachu oru puplicty fans supoert edututu lsta tata Baya bye dj 💯

  • @musthaknisha3227
    @musthaknisha3227 Год назад +5

    DJ❤pooja

  • @muruganm6892
    @muruganm6892 Год назад +2

    D J Black you are very Great congratulations but you think about Pooja who will correct choice I don't know be careful

  • @venkateshvenugopal5335
    @venkateshvenugopal5335 Год назад +2

    All the best for 3

  • @paulpeter6611
    @paulpeter6611 Год назад +1

    Djblock pooja super 🎉

  • @MariMurugan-d8x
    @MariMurugan-d8x Год назад +2

    Super❤❤

  • @mageshwaran9332
    @mageshwaran9332 Год назад +6

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னென்னமோ கம்பி கட்டற கதை எல்லாம் சொல்றா வாழ்க வளமுடன் அவரு❤ அவரு ❤அவரு ❤எத்தன அவரு❤❤❤❤

  • @sharronnesarajah
    @sharronnesarajah Год назад +1

    What a beautiful voice you have girl SS06 Aruna Sivaya. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. I will always support you no matter what. Congratulations for reaching the finals.

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 Год назад +5

    Pooja concentrate on yr singing. Don't get distracted by these unnecessary diversions. U have to go a long way in stabilising yourself as play back singer.

  • @roshinimegala2425
    @roshinimegala2425 Год назад +2

    என் ஓட்டு உனக்கு தான் தோழி

  • @myjoemyjoe8029
    @myjoemyjoe8029 Год назад +5

    நல்ல இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்
    தவறில்லை நல்ல கப்பல்தான்

    • @gurudeshmukh8780
      @gurudeshmukh8780 Месяц назад

      Mooditu poi pozhapa paaru da kezhatu tharkuri ku

  • @priscillanavarose4536
    @priscillanavarose4536 Год назад +6

    Abhijith and Pooja❤❤❤❤❤❤

  • @pappaiyan7636
    @pappaiyan7636 Год назад +2

    Dj❤❤

  • @kulanthivelchandirakasu6523
    @kulanthivelchandirakasu6523 Год назад +8

    பிளாக்கும் பூஜாவும் நண்பர்களாக இருப்பதுதான் இருவருக்கும் நல்லது திருமணவாழ்வில் இணைந்தால் இருவரில் ஒருவர் தன் அடையாளங்களை மறக்க வேண்டும் அல்லது மறைக்க வேண்டிய நிலை வரும்
    பிளாக் வடசென்னையில் வாழ்பவர் அசைவம் உண்பவர். பறை இசைப்பதை அதிகம் விரும்புவர்
    பூஜா மாமி சைவம் உண்பவர்
    கிளாசிக்கல் மியூசிக்கை அதிகம் விரும்புகிறவர்.

    • @PandiPandi-cy9td
      @PandiPandi-cy9td Год назад +2

      இதில் உங்களின் ஜாதி வன்மம் தெரிகிறது வடசென்னை இன்று பேசப்படும் பூஜா யாலால் வெளி உலகத்துக்கு வரபட்டார் என்பதை உணர்ந்து பேசுங்கள் சகோதரே நான்கு பாட்டுக்கு அப்புரம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என யாருக்காவது தெரியுமா அப்படி கானாமல் போனவர்கள் எத்தனையோ பேர் இன்று டிஜே பிளாக் உலக தமிழர்கள் மத்தியில் அவருடைய வளர்ச்சி ஆண்டவனின் அருளால் கிடைத்தது சகோதரே

    • @simionl7338
      @simionl7338 Год назад +1

      Yenda kevalama illa innum ethana varusam vanthalum thirundha matinga yadum yavaruum kelir kaniyan poonkundranar moothirathai vaangi kudi

    • @reubenvries8807
      @reubenvries8807 Год назад

      grow up and watch a show for the singing talent, not for white skinned girls and imaging fake dalliances with the,

    • @RaviChandran-uy2qf
      @RaviChandran-uy2qf Год назад +2

      இறைவனின் கணக்கு எது என்பது எவருக்கும் தெரியாது. இறைவனின் விருப்பம் நிறைவேறும்.

    • @fazlunrahman3586
      @fazlunrahman3586 Год назад

      Porama thane!!! Eago

  • @KumaresankumaranKumaresan-t1y
    @KumaresankumaranKumaresan-t1y 5 месяцев назад +1

    Akka dj black anna varalaya

  • @asgems03
    @asgems03 Год назад +6

    DJ Black 🖤🐈‍⬛

  • @anasanu2421
    @anasanu2421 Год назад +2

    Dj. Black ❤❤❤❤

  • @krishnarao826
    @krishnarao826 Год назад +2

    The song sung by sll three reminds 60s songs

  • @SiriniVasan-j1x
    @SiriniVasan-j1x 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @nmgaming3670
    @nmgaming3670 Год назад +2

    2:10 video st at

  • @sahayaraj2154
    @sahayaraj2154 Год назад +2

    தம்பிகளா ஸ்கிரிப்ட் ன்னு பதில் வருது

  • @vigyboss2797
    @vigyboss2797 Год назад +16

    Pooja dj black love panurankalah???

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx Год назад +1

      Nope

    • @tipsadaatricks
      @tipsadaatricks Год назад +4

      Just for fun. Not even 1% true

    • @kannanselvam2707
      @kannanselvam2707 Год назад +1

      Sing panni peru vaanguna. Dj black vachi famous aagara kevalama 🤬🤬🤮🤮🤮🤮🤮

  • @SenthilKumar-tv7rg
    @SenthilKumar-tv7rg Год назад

    Super Aruna....best wishes....

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep Год назад +8

    DJ இல்லை என்றால் பூஜாவிற்கு இவ்வளவு பேரும் புகழும் வந்திருக்காது இரண்டு பேரும் ஒன்றினைந்தால் சூப்பரா இருக்கும்

  • @raviiyer1966
    @raviiyer1966 Год назад +2

    Dj block சொல்லி சொல்லி இந்த பொண்ணு Life ஐ சோலி முடிச்சுட்டானுக

    • @PandiPandi-cy9td
      @PandiPandi-cy9td Год назад +2

      டிஜே பிளாக் இல்லையினா இன்றைக்கு பேசப்படும் பூஜாஇன்று வரை யாருக்குமேதெரிந்து இருக்காது சகோதரே

  • @subramanianp2627
    @subramanianp2627 Год назад +8

    எல்லா மக்களையும் முட்டாளாக்கிட்டு இருக்கிறீங்க .

  • @thalapathy7496
    @thalapathy7496 Год назад +1

    Aruna fan

  • @georgegladson2624
    @georgegladson2624 Год назад

    DJ black great escape

  • @MADHU95143
    @MADHU95143 Год назад +11

    Abhijit ❤

  • @helenanha
    @helenanha Год назад +11

    Abhijith 🥰 Pooja

    • @PandiPandi-cy9td
      @PandiPandi-cy9td Год назад +2

      அப்பஜித் மலையாளி தமிழர்கள் யாரும் வளர கூடாதே இந்த பாழ போன தமிழ்நாட்டில் இது ஒரு சாபக்கேடு

    • @thirupathi3943
      @thirupathi3943 Год назад +2

      DJ

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 8 месяцев назад

    எத்தனை அவரு

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Год назад +3

    Vijaya tv Super Singer Organisers shd immediately STOP playing Wild Games such as playing the fool with Singer Pooja Vs DJ Black just for Fun & publicity. All Tamilians love soul searching music coming out of the mouths of Indians westerners or even Chinese. Hence Music is a serious stuff there shd be No Games.

  • @reubenvries8807
    @reubenvries8807 Год назад +4

    Pooja is NOT in any way with DJ Black. Will never happen in future either Please watch and vote for a music show where the most talented singer is made to win. Stop using content and sympathy to make anyone win.

  • @guna597
    @guna597 Год назад +1

    Aruna mam

  • @niroshanmanoharan4295
    @niroshanmanoharan4295 Год назад +1

    ஒழுங்கா பேச விட்டுருக்கலாம் இன்னும் பெட்டெர் எ இருந்திருக்கும்.

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l 19 дней назад

    Pooja can't sing well compared to other contestants but VJ TV kept her for love content with DJ Black. DJ squeezed every part of Pooj with the help of Nari-Priyanka. Very irritating voice.

  • @Birdman107
    @Birdman107 Год назад

    DJ black irukura range Ku iva set aga maata

  • @subashvijay1740
    @subashvijay1740 Год назад +5

    Pooja nee mokkaiya pesura....over a secn potra

  • @jeyaseelan2046
    @jeyaseelan2046 Год назад +5

    Inthe ponnu vendam DJ Black

    • @subramanianp2627
      @subramanianp2627 Год назад

      உண்மை . ஓட்டு வாங்கி ஜெயிப்பதற்காக மட்டுமே.கடைசியில் எல்லாம் நகைச்சுவைக்காக என்பது போல பேசி கழட்டி விட்டு விட்டு போயிரும்.

    • @vigneshvicky2053
      @vigneshvicky2053 Год назад

      Yan bro

  • @maniKandan-fu9gk
    @maniKandan-fu9gk Год назад +1

    Aruna

  • @ftdssivashankarabd7374
    @ftdssivashankarabd7374 Год назад

    Ugalauku pada theriuma Pooja

  • @kannanselvam2707
    @kannanselvam2707 Год назад +2

    3 members are there aana pooja pu*** enda nakkureenga

  • @kumanet99
    @kumanet99 Год назад +3

    Pooja you are admitting that your success is not your own. The success also belong to another person who is just a Dj. it is very clear that you fell for him. now you are turning the table around. The problem is when you say it is professional, flirting with romantis songs on ignorant girls like you who admitted on stage. Be more intelligent. i prefer your singing, earning your own credit and not your coverups. Don't you think your success should be shared with him. Since he was flirting with you for VTV.'s benefits, you can discredit them for the dirty work, Entertainment should be with responsibility to all grades of people not the cheap ones to credit benefits

    • @PandiPandi-cy9td
      @PandiPandi-cy9td Год назад

      இன்று பேசப்படும் பூஜா டிஜே பிளாக் இலலையென்றால் அவரும் சக போட்டியாளர் மட்டுமே இதை பூஜா மற்றும் உலக தமிழர் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும் இனைவதே ரசிகர்களின் விருப்பம்

    • @reubenvries8807
      @reubenvries8807 Год назад

      pooja fell for DJ Black????????? are you deluded???? Yes she used him but she has no feeling for him whatsoever

    • @kumanet99
      @kumanet99 Год назад +2

      @@reubenvries8807 she used him????. are you deluded???? what makes you say this. as matter of fact she said that she never saw him most of the time or communicated with him in a right manner. but the romantic songs created an intent in her. it is visible in her actions when she allowed him to go overboard praising her body shape, her figure, her height, her looks, his love for her, the girl of his dream and what not. Except her skill to sing which he did not commend.. Wasn't she mesmerized by his praise on her like an innocent lot. These things can be picked up from the video posted or telecast. i truly believe she should not have been in this strange scenario. On one side, Did she deliberately play along to get votes for her from him, or on the contrary she had no feelings whatsoever. At this stage no feelings means the seeds are yet to blossom?. if she has no feeling it is good for her.she was my preferred one for the win but towards the end others picked up and she dropped. her combination with Abhijith is great. she should stick to him

    • @kumanet99
      @kumanet99 Год назад

      @@reubenvries8807 she used him????. are you deluded???? what makes you say this. as matter of fact she said that she never saw him most of the time or communicated with him in a right manner. but the romantic songs created an intent in her. it is visible in her actions when she allowed him to go overboard praising her body shape, her figure, her height, her looks, his love for her, the girl of his dream and what not. Except her skill to sing which he did not commend.. Wasn't she mesmerized by his praise on her like an innocent lot. These things can be picked up from the video posted or telecast. i truly believe she should not have been in this strange scenario. On one side, Did she deliberately play along to get votes for her from him, or on the contrary she had no feelings whatsoever. At this stage no feelings means the seeds are yet to blossom?. if she has no feeling it is good for her.she was my preferred one for the win but towards the end others picked up and she dropped. her combination with Abhijith is great. she should stick to him

  • @shankarr9161
    @shankarr9161 Год назад +2

    Waste of time

  • @VijayKumar-bn5oq
    @VijayKumar-bn5oq Год назад +1

    Time waste 🤦

  • @asikrahumansmiley5928
    @asikrahumansmiley5928 Год назад +1

    2 perum kalyanam panni santhosama valungal

  • @ravikumarks6928
    @ravikumarks6928 Год назад +4

    Fraud Pooja

  • @faithwell
    @faithwell Год назад +1

    அபிஜித்த பார்க்க Horryboter Hero பையன மாதிரியேல்ல...

  • @tsvicky5208
    @tsvicky5208 Год назад +4

    Video ku Views varuthu na bittu video kooda poduvaanunga pola Vijay TV 😤

  • @sams3021
    @sams3021 Год назад +2

    Iva enna saadhichitta nu ivo interview. Avanode iva name kaga vazhiyira.. ivalum iva moonjiyum. Kevalama irukku🤮🤮

    • @boobeshprasath6878
      @boobeshprasath6878 Год назад +2

      Unaku enna vazikuthu avuluku puchuchuruku panra 😂

    • @sams3021
      @sams3021 Год назад +1

      @@boobeshprasath6878 unakku enge valikithu avala patthi pesana. Ava un kudavum ethaavathu thodarpu vechirkala. Moodigittu po

    • @paulpeter6611
      @paulpeter6611 Год назад +1

      Aruna tamilachi disiplaine super 👌 👍
      Dj block pooja love ok
      Others wasted

    • @vigneshvicky2053
      @vigneshvicky2053 Год назад

      Sunni punda ellaam unna madri ya erupangala da potta punda sunni pudchi ombu da

    • @vigneshvicky2053
      @vigneshvicky2053 Год назад

      Oru ponnu pathi pesurathuku unnaku kevalama illai ya mutta punda nee soru sapudriya vera enna tha sapudra

  • @thirupathithirupathisalamm2011
    @thirupathithirupathisalamm2011 Год назад +8

    DJ thala ❤