"வீட்டுல எனக்கு பொண்ணு பாக்குறாங்க இந்த Time-ல Rojasree இப்படிலாம் பேசி.." - DJ Black-கின் பதிலடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #djblack #rojasree #vijaytelevision #oosolriyaoooohmsolriya #priyankadeshpande #makapa #vijaytv
    For Latest Exclusive Updates visit: littletalks.in/
    LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
    For more videos Subscribe us @ goo.gl/zTRgkS
    Click here to watch :
    Little Talks Exclusive Interviews: • LT Exclusive Interviews 😎
    Salt and Pepper: • Salt and Pepper 🏁
    Follow us on
    Facebook : / littletalks
    Instagram : / littletalksmedia
    Twitter : / littletalksyt
    RUclips : / littletalksmedia
    Website : littletalks.in

Комментарии • 373

  • @pkm534
    @pkm534 Год назад +522

    நல்ல பையன்.... அம்மாவின் வளர்ப்பு சும்மா போகாது ✅

    • @syedsyed3312
      @syedsyed3312 Год назад +4

      Your words is diamond words

    • @Prathap-538
      @Prathap-538 Год назад +8

      Enga erea paiyan than!!

    • @mathilamborghini1373
      @mathilamborghini1373 Год назад +1

      அப்பா வளர்த்தால் நாசமா போவானா....
      என்னாங்கடா நீங்க சும்மா டக்காலடி உட்டுட்டு. ...

  • @venkeyselva6794
    @venkeyselva6794 Год назад +139

    அருமையான விளக்கம். தெளிவான பேச்சு ..!நம் செய்கையால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எள்ளளவு பாதிக்கப்படக்கூடாது என்ற ஒரு எண்ணம். வாழ்த்துக்கள் டி ஜே பிளாக். சுதன்.உங்கள் இருவரின் குறிக்கோளும் எண்ணமும் வெற்றியடைய வாழ்த்துக்கள்..!

  • @muthukutty6702
    @muthukutty6702 Год назад +363

    ஏழ்மையின் வளர்ந்த பையன் DJ Black அவரை வளரவிடுங்கள்

  • @ungalveetupillai
    @ungalveetupillai Год назад +75

    வாழ்கையில் எல்லோரும் தான் கஷ்ப்படுகிறார்கள்... ஆனால் வெற்றி ஒரு சிலருக்கு தான் கிடைக்கும்... வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்... வாழ்க வளமுடன் djb❤️❤️

  • @aranythingreliable1570
    @aranythingreliable1570 Год назад +141

    Well clarified machaa u r one of the pure soul..Way to go..

  • @priscillamichael370
    @priscillamichael370 Год назад +98

    Actually... Vijay tv made mistake by calling him to the stage for roojashri and for other they have never called him to stage that's why it became more trend... 🤷

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Год назад +16

    வெளிப்படையான பேச்சு. நன்றி

  • @sathya_studios
    @sathya_studios Год назад +19

    VJ MAM கெஸ்ட் பேச விடுங்க...
    நீங்களே பேசிட்டு இருந்தா எப்படி...
    கேள்விதான் வலவலனு இருக்கு ஆனா பதில் சிம்பிளா இருக்கு...

  • @sharmiyuvashree1
    @sharmiyuvashree1 Год назад +27

    Dj black Vera level keep on rocking bro

  • @aksami8288
    @aksami8288 Год назад +3

    நல்ல பையன். குடும்ப சூழ்நிலை அறிந்த பையன்.

  • @DJK2425
    @DJK2425 Год назад +14

    Super talk bro....keep rocking DJ black anna

  • @fathimahana4018
    @fathimahana4018 Год назад +1

    Thappa pesuravanga pesikitte thaan irruppanga kadaisi varaikkum... namakku therinja mattum podhum naama pora rute sariyaanadhaa or thappanadhaa nu....
    Ellarukkum explain pnnikittu irrukknum nu avshym illaye
    And one morething we know its fun😁😁we love u dj anna...
    I’m also yours one of fan
    Semma tyming ah management pnni shw ah move pnnuringa....
    Oru show ku main ah enna ennamo laam thavaiyo adhula tyming um involved aahum
    U desrved it anna...
    All the best upcmng shows...

  • @naammanithan6972
    @naammanithan6972 Год назад +292

    எது உண்மை எது நடிப்பு என தெரியாததால் நமக்கு பிரியமானவர்களுக்கே மன கஷ்டத்தை தந்துவிடுகிறோம். இது மக்களின் அறியாமையையே காட்டுகிறது.

  • @anandadv5201
    @anandadv5201 Год назад +18

    நாம ரொம்ப எதிர்பார்த்து கடைசியில் வருத்தப்படுவாதைவிட உன்னை மனப்பூர்வமாக விரும்புகிற அந்தப்பொண்ணை கல்யாணம் பண்ணுவது சிறப்பு.

  • @jilluooty
    @jilluooty Год назад +17

    DJ black waiting for ur interview only.. Big Big fan of u bro😍😍😍❤❤❤❣❣❣❣

  • @nandhadharan572
    @nandhadharan572 Год назад +28

    Love is political.. 😇😇

  • @MyselfDv
    @MyselfDv Год назад +2

    Clear explanation..... Bt ithukutha oruthar emotion oda vilada kudathu

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Год назад +8

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @UK_Today.
    @UK_Today. Год назад +4

    இன்னும் நல்லா வளரனும் தம்பி. வாழ்த்துக்கள் ❤❤❤

  • @daksanyaaconstrutionscivil4084
    @daksanyaaconstrutionscivil4084 Год назад +2

    Thambi neenga nalla varuvinga. U have a good future

  • @umamary9494
    @umamary9494 Год назад +19

    Hi DJ bro I'm very Big fans 💞

  • @thangamayil2196
    @thangamayil2196 Год назад +11

    Better talk to her about ur clearance bro,she may have different thought about u .it's 100%content .

  • @DsV3678
    @DsV3678 Год назад +3

    5:10 thumbnail topic

  • @korakkar_official
    @korakkar_official Год назад +2

    Bro ipdi la ma nadakuthu athalam theriyathu bro unga work nalla iruku nanga enjoy pannurom neenga ithey mari work pannunga nalla varuvinga....... Even enna sonna namaku enna bro vidunga vanththu vantha valiye poirum kandukathinga

  • @srividya2192
    @srividya2192 Год назад +90

    DJ பாவம் பா...பதட்டமாக ஆகிட்டார்.உங்கள் life க்கு wishes bro...

    • @RamRam-wq1du
      @RamRam-wq1du Год назад

      😄😄 சரி செல்லம் நீங்கள் சொல்லிட்டு போயிருவீங்க 😄😄

  • @thamilthamil9796
    @thamilthamil9796 Год назад +1

    Bro neenga super vera level

  • @alameluramasamy4719
    @alameluramasamy4719 Год назад +7

    Direct ah avangakita solirukkalam.

  • @gethaanjali2168
    @gethaanjali2168 Год назад

    So cute Anna really super ippo eallam ningkka panra program than pakkura super Anna ningkka eallarukum ore mathirithan song podura ningka yarakakavum ungkalla maththa venna plz anna

  • @IrEnE-hm6pz
    @IrEnE-hm6pz Год назад +3

    Respect DJblack🙏🏻

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Год назад +14

    DJ என்றால் ரோஜாஸ்ரீ தான் மைன்டுக்கு வருது இரண்டபேரும் சேர்ந்தால் செமயா இருக்கும்

    • @prav8133
      @prav8133 Год назад +1

      Athu DJ black ha use panuthu yaa, fame ku

  • @raguldravid.dhayalan
    @raguldravid.dhayalan Год назад +2

    T-shirt Vera level 🔥💥

  • @nandhus7945
    @nandhus7945 Год назад +15

    5 min starting about roja

  • @Gayu24129
    @Gayu24129 Год назад +10

    இதுக்கெல்லாம் காரணம் vijaytv தா....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @RamRam-wq1du
      @RamRam-wq1du Год назад

      என்ன ஓரு கருத்துகணிப்பு செல்லக்குட்டி யாருடி நீ எங்க இருக்குற செல்லம் இவளோ அறிவாளி இருக்குற 😘💗💗💗💗😄😄😄💘💞

    • @Gayu24129
      @Gayu24129 Год назад

      @@RamRam-wq1du நீங்க என்ன பாராட்றீங்களா @இல்ல கலாய்க்கறீங்களா 🙄

    • @RamRam-wq1du
      @RamRam-wq1du Год назад +1

      @@Gayu24129.. என் செல்லம் இப்படி சொல்லுறீங்க ஒரு முகம் தெரியாத அறிவு ஜீவியா நான் என்... காமெடி பண்ண போறான் 😄😄💘💗😘

    • @RamRam-wq1du
      @RamRam-wq1du Год назад +1

      @@Gayu24129 😘😘😘 Very nice ma 💗

  • @malarkrishna2283
    @malarkrishna2283 Год назад +6

    04.55

  • @Vinith024
    @Vinith024 Год назад +2

    Super...anna

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Год назад +24

    இதுக்கெல்லாம் காரணம் மாகாப்பாவும் பிரியங்காவும்தான்

  • @ranjanisrini
    @ranjanisrini Год назад +6

    Daii Galatta ungala dhan solraaru ivaru

  • @amarnath8811
    @amarnath8811 Год назад +6

    Ithuku karanam nenga illa bro ma ka pa anna Priyanka ok neenga pavam

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 Год назад +1

    Ok ok விடுங்க பார்த்துக்கலாம்

  • @selvam-ne6zj
    @selvam-ne6zj Год назад

    அம்மாவின் வளர்ப்பு

  • @betterhalf-zw5pv
    @betterhalf-zw5pv Год назад

    Good explanation Mr. Dj

  • @SasiKumar-os3gs
    @SasiKumar-os3gs Год назад

    சூப்பர் டா தம்பி வாழ்த்துக்கள் 🌹👌

  • @VK-jr4bm
    @VK-jr4bm Год назад +5

    Idhala bgm podum podhu yosikanum ......unnoda entertainment ku aduthavanga feelings oda vilayadadha ....dj karuppu.....

  • @user-priya22
    @user-priya22 Год назад +5

    Spoil pandrathu Vijay TV illa....Side music podrathu Ella channel la yum than nadakum athane DJ oda velaye....... thappa spoil pandrathu ellamee interview theava Ilama eduthuthuthan..ipalam interview nu Perla limit meeri questions ketu task vachu naasam pandringa

  • @kousalyakousi6703
    @kousalyakousi6703 Год назад +3

    Very talented guy

  • @suganpal1142
    @suganpal1142 Год назад +7

    Yaarura ivaingallaam !!!! Thideernu Indha videolaam yen RUclips suggest pannadhudhu.

  • @mariadavid3908
    @mariadavid3908 Год назад +3

    Weldon

  • @mrcnewton6045
    @mrcnewton6045 Год назад +2

    Dj பிளாக்.. தெளிவா இருக்கீங்க நல்லது..

  • @PaviPavi-nl6cb
    @PaviPavi-nl6cb Год назад +3

    DJ Gowtham kum ungalukum yena problem?

  • @englishsongs2363
    @englishsongs2363 Год назад +7

    Dai neengalan trp Ah nu savuringa

  • @STR63239
    @STR63239 Год назад +3

    Antha munda unna use pannikitaya...missuse panra... famous agurathuku...summa summa evana evala pathalum Djblack+ roja shree nu gandethurange...intha interview than Seruppadi ..super bro😂😂😂..

  • @கற்றதுதமிழ்-ள4வ

    சூப்பர் ஆங்கர்

  • @SarathKumar-vn6dt
    @SarathKumar-vn6dt Год назад +1

    Antha ponnu than da dj black name a use pannitu iruku..

  • @satishdan
    @satishdan Год назад

    I think this interview is only for clarification, nothing more nothing else

  • @yoganathan9422
    @yoganathan9422 Год назад

    Roja sree nu love story serial eduga Nalla erugu name Vijay tv

  • @jeevithajegan6745
    @jeevithajegan6745 Год назад +1

    Roja already married

  • @ammumage5343
    @ammumage5343 Год назад

    Super DJ Black bro unga neram dha karupu but unga manasu vellai.....edharthamana pechu ....elimayana muga bhavanai....evarai vazha vidungal.....plz plz

  • @saminathan2455
    @saminathan2455 Год назад +8

    நீங்கள் சாதிக்க இன்னும் எவ்ளவோ இருக்கு. அதற்குள் மண வாழ்க்கையில் உள்ளே நுழைந்துவிடாதே. அப்புறம் எந்த சாதனையும் செய்ய முடியாது.

  • @nirguna24
    @nirguna24 Год назад

    u r mother is god please believe🙏🙏🙏🙏

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 Год назад

    Suthan super interview

  • @user-priya22
    @user-priya22 Год назад +5

    Antha ponna thappu soldrathukaga sollala...but unmaiya love pandra Celebrities ye ivlo open pudichirku pudichirkunu sonnathu illa....ana antha ponnu yen ivloo open ah romba pidichirku love nu lam.solitu erukangaa........

  • @mohamedrifas2078
    @mohamedrifas2078 Год назад

    Dj you are best bro

  • @jaganvittala9425
    @jaganvittala9425 Год назад

    Matured

  • @gayathribalu8330
    @gayathribalu8330 Год назад

    Every one knows that it is just content...
    Don't worry...

  • @mohanadastheivendram2679
    @mohanadastheivendram2679 Год назад +1

    Hi dj black 😍

  • @saminathan2455
    @saminathan2455 Год назад +5

    வாழ்த்துகள் தம்பி...!
    ஆனால் எதிலும் அவ்வளவு எளிதாக மாட்டிக் கொள்ளாதே...!

  • @Naturevlog_97
    @Naturevlog_97 Год назад +1

    Vijay TV uingalai summa vidathu pa....

  • @putham8391
    @putham8391 Год назад

    Vera level bro

  • @thilaksanthiyapillai5075
    @thilaksanthiyapillai5075 Год назад

    நீ நீயா இரு சூப்பர்

  • @maazali6740
    @maazali6740 Год назад

    Super
    Sar

  • @sthemasthema5031
    @sthemasthema5031 Год назад

    Super bro

  • @suryasundar9215
    @suryasundar9215 Год назад +9

    She used him well for popup

  • @கண்ணைநம்பாதே

    நீ நல்ல பையன் தம்பி
    இப்படியே பொப்பா நல்லா வருவேன்னு சொல்ல நல்லா வந்துட்ட

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy255 Год назад +939

    How many Dj black fans here?

  • @extrasugar809
    @extrasugar809 Год назад +340

    இதுக்கெல்லாம் காரணம் அந்த பிரியங்காவும் மாகாபாவும் தான் சும்மா இருந்தவன சொறிஞ்சு விட்டு சிரிக்குது முறைக்குதுன்னு கிளப்பிவிட்டு இப்ப பாரு எவ்வளவு பிரச்சனைய..😁😁😁

  • @shalinivibrant3104
    @shalinivibrant3104 Год назад +95

    Yes that girl is miss using his name n unwanted thing actually ...they just did for joke in that program and she is using it in all program n just ban her for interviews n not sure what she has achieved n all

    • @jeevithajegan6745
      @jeevithajegan6745 Год назад +1

      She is married

    • @sumathisumo3934
      @sumathisumo3934 Год назад +1

      Ya I know she married and she has sons

    • @jeevithajegan6745
      @jeevithajegan6745 Год назад +1

      @@sumathisumo3934 yes i know too

    • @prav8133
      @prav8133 Год назад

      Seriyaana fraud. Kevalamaa DJ black ha use pani mela varuthu. Ithelaam oru polapu avaluku

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 Год назад +40

    Well matured explanation DJ 👌👌👌
    Moral after interview :
    Few RUclipsrs : Aaga new content
    DJ : mudiyala da mudiyalaa ....

  • @aroliyamarymary2042
    @aroliyamarymary2042 Год назад +20

    Rojasree avaga famous aga black use panraga dj good boy

  • @sham_t_megha3813
    @sham_t_megha3813 Год назад +80

    He is genuine. She is using his name.

    • @sumathisumo3934
      @sumathisumo3934 Год назад +6

      Yes she telling lie using dj black name to fame. already she married and she has 2sons

    • @prav8133
      @prav8133 Год назад +4

      Athu oru fraud. Fame kaaga kevalamaa DJ black ha use panuthu

    • @jeevaanand4466
      @jeevaanand4466 Год назад

      @@sumathisumo3934 is this true?? Is she married?

    • @sumathisumo3934
      @sumathisumo3934 Год назад

      @@jeevaanand4466 yes.she has 2 kids.her husband name sree.her original name yasminroja.

  • @alana-xg
    @alana-xg Год назад +20

    Dj Black best reply to all the rumours 😏 that girl is using his name for her popularity 😏 worst behaviour from a girl

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 Год назад +316

    இத பாக்கும்போது காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையாகிவிட்டது பாவம் DJ Black

    • @umakavya7609
      @umakavya7609 Год назад +3

      Kidacha pirahu avoid pannittu poranga ivlotha life

  • @yogimahi9222
    @yogimahi9222 Год назад +18

    Antha ponu trend aga una use panathu ya ushara ah iru ya 😁😁

  • @shankarv8741
    @shankarv8741 Год назад +14

    Enakku therinji roja shree than cinna gap la hike adikka pakraangah

  • @joylinann1286
    @joylinann1286 Год назад +27

    Asinga patta antha poonu.. naan nenachen ethu ellam workout agathuma theva ellama interview kuduthu asinga padatha nu... DJ black semma reply...

    • @sumathisumo3934
      @sumathisumo3934 Год назад +3

      Ava kasukaga pesura bro avalukku marriage aaduchu babys irukku

    • @prav8133
      @prav8133 Год назад

      Romba asingamaa panichu antha fraud hu. Loosu maari panuthu.

  • @Chandra36978
    @Chandra36978 Год назад +18

    Mr Black, don’t worry man. You’re genius. We can see in your shows that what a talented person you’re. no worries we all know that you’re doing it for fun and please don’t stop what you’re doing now ok😊keep going man all the very best👍👌
    சலசலப்பிற்கு அஞ்சக் கூடாது நீர் ஓர் வளர்ந்து வரும் கலைஞன் டா தம்பி. வாழ்த்துக்கள்.

  • @palanpathmanathan9260
    @palanpathmanathan9260 Год назад +57

    தம்பி மிக அருமையான விளக்கமடா,
    உண்மையான பதிலாக இருந்தது. இது தொழில் வாழ்க்கை அல்ல.

  • @poojam7709
    @poojam7709 Год назад +44

    4:50 Heading content

  • @ravichandrank9199
    @ravichandrank9199 Год назад +205

    Good - matured talk by Mr DJ Black.

  • @keerthu730
    @keerthu730 Год назад +134

    Love is political.👌😂😂😂😂

  • @mrs.priyaarun6215
    @mrs.priyaarun6215 Год назад +107

    Hard worker DJ black... All the best 🌷🌷🌷

  • @guga2656
    @guga2656 Год назад +13

    Anchor... Matha anchor madri ilama... Naduvula disturb panama fullah pesa vidranga... Valthukal sister...

  • @MRvins-ei3kt
    @MRvins-ei3kt Год назад +90

    We support you black 🔥🤘

  • @reshmashehanas4308
    @reshmashehanas4308 Год назад +12

    Andha interview call pakumbo enakum apdi dan tonichu... Unwanted a content kaga ivara use panrangalo nu tonuchu

  • @dhanalakshminagendran1129
    @dhanalakshminagendran1129 Год назад +8

    Sikkram ponnu paarunga unga wife oda photos podunga all problems will be solved

  • @vijaykumar-ig7xi
    @vijaykumar-ig7xi Год назад +17

    you are a good hearted person ya .keep doing good work bro✌

  • @Srisha91
    @Srisha91 Год назад +7

    I think roja sree also did clarify that is only content in many interviews.and she seems so sweet person n kind. Think if roja sree got reply in a rude way or in a arrogant way abt DJ black, people would have think,she also did that just for show and content. If a girl reply wit smile n polite way. People think she might hv feelings or using DJ black including DJblack. What a stupidity!

  • @rcpsakthi
    @rcpsakthi Год назад +7

    Blacky.. that's why vijay tv is called mama tv. வேணாம் மாமா

  • @ramanimurugesan3316
    @ramanimurugesan3316 Год назад +29

    She is not using channels using her and him

    • @prav8133
      @prav8133 Год назад

      Ava thaan DJ black ha use panuthu.

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews Год назад +30

    DJ BLACK DIE HARD FAN CLUB, From DUBAI 🇦🇪🇦🇪🇦🇪❤️❤️❤️

  • @vickygopal2170
    @vickygopal2170 Год назад +38

    நீங்க செய்த உதவியால தான் பிரபலமானதால் உங்கள் மேல நன்றி சொல்ல வேண்டிய காதல் வந்திருச்சி் அந்தப் பெண்ணையும் டெமேஜ் பண்ணாதீங்க்்்