3 seater plastic EV car - குட்டி சுட்டி கார் !!! | sunroof, 100KM range | Birlas Parvai

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2023
  • 3 seater car, 3 seater car in india, 3 seat car, 3 person car, 3 car seat suv, 3 seater car in india, 3 seater car name, best 3 seater car, 3 seater auto price, 3 row cars in india, electric vehicles, electric cars, electric car, mini electric, electric mini, electric vehicle
    In this video a detailed walkaround of 3seater EV small car, EV Expo in Chennai.
    Enjoy the Video till end.
    Do Subscribe, Share, Like and comment.
    / birlasparvai
    Contact us : Whatsapp 78453 37629
    Mail : birlasparvai@gmail.com
    #3seaterEVCar #3Seatercar #Autostylecar #smallEVCar #EVCar #3SeaterCar #birlasparvai #birlasparvaiCarDriving #birlasparvaicardriving
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 398

  • @nizaarahamed3536
    @nizaarahamed3536 Год назад +69

    1.50 lakh means okkk...now we know the Nano power......Hatts of Mr. Ratan Rata....👑

  • @jailifes593
    @jailifes593 Год назад +476

    நக்கல் சிரிப்பு தேவையில்லை.. குறைகளை தைரியமாக சொல்லுங்கள் தவறில்லை.. ஒருவரின் படைப்புகளை நய்யாண்டி செய்வது அழகல்ல..

    • @sanghibhat
      @sanghibhat Год назад

      OC la onum vandi vikalaye adicha okandhu Aluva vendiyadha

    • @tamilpatriot8172
      @tamilpatriot8172 Год назад

      Waste of brain and money

    • @oscarcomputer1179
      @oscarcomputer1179 Год назад +23

      Avargal unmaya tha solragu unaku Enga da valikethu

    • @subramanirangaswamy1828
      @subramanirangaswamy1828 Год назад +11

      The manufacturer should not think the Indian customer will accept any comedy manufacturing.

    • @lulaputta
      @lulaputta Год назад +4

      His bias will show through his face easily. Neutral look is essential when reviewing stuffs.

  • @marudhumaniganesh7597
    @marudhumaniganesh7597 Год назад +6

    எலெக்ட்ரிக்கல் நிறுவனத்துக்கு ஒரு சிறிய வேண்டுகோள்
    10 மணி நேரம் 15 மணி நேரம் சார்ஜ் போட்டால் யாருமே அந்த வண்டியை வாங்க மாட்டாங்க
    அரை மணி நேரம் மேக்ஸிமம் ஒரு மணி நேரம் அதற்குள் சார்ஜிங் முழுமையாக ஆக வேண்டும்
    அதன் மைலேஜ் குறைந்தது 250 இல் இருந்து 300 கிலோ மீட்டர் வரை தரவேண்டும் அப்போதான் அனைவரும் வாங்க விரும்புவார்கள் இல்லை என்றால் வந்ததும் தெரியாது போவதும் தெரியாது

  • @kkssraja1554
    @kkssraja1554 Год назад +4

    இந்த பதிவிற்கு மிக்க நன்றி , நான் இது போன்ற கார் மற்றும் ஆட்டோவை 2015ஆம் ஆண்டு சீன தலைநகர் "பிஜிங்" ல் கண்டேன்.. மிகவும் அருமையாக சாலைகளில் ஒடிக்கொண்டு இருக்கின்றது..

  • @SS-du4lw
    @SS-du4lw Год назад +99

    6. லட்சத்துக்கு வாங்குறதுக்கு பதிலாக 3 லட்சத்துக்கு கார் வாங்கிட்டு மீதமுள்ள பணத்துக்கு பெட்ரோல் போட்ரலாம்.‌ 2வருடத்தில் திரும்பவும்‌ பேட்ரி‌ பிரச்சினை வரும். அதுக்கொரு‌ 3லட்சம் செலவாகும்.🥳

    • @ramsun4908
      @ramsun4908 Год назад +7

      பல உயிரினம் வாழும். உலக வெப்பம் குறையும். உங்கள் சந்ததி வாழும்.

    • @amwithonegod
      @amwithonegod Год назад +14

      @@ramsun4908 petrol விட electrical ல் தான் அதிகமாக சுற்று சுழல் மாசுபடும். electricityயும் lithium ion battery நால் அதிகமாக பாதிப்பு வரும். பழைய மாட்டு வண்டியே சிறந்தது.

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 Год назад +5

      @@ramsun4908 மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது?
      சிந்திக்கவும்.
      சூரிய சக்தியில் இயங்கும் மின் வாகனங்கள் நல்லது.
      சாதாரண மின் வாகனங்களும் சுற்றுச்சூழலுக்கு கேடுதான்.
      சாதாரண மின் வாகனங்கள்
      இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம் என்ற நகைச்சுவையையே நினைவுபடுத்துகிறது😂🤣

    • @yokananth6157
      @yokananth6157 Год назад +2

      @@ramsun4908 bro current epdi produce panranga.. Enna vanthalum earth a protect panna mudiyathu

    • @he.ma.a
      @he.ma.a Год назад +2

      Cycling we should practice for around 2 to 3 km to save fuel for future generations and to reduce pollution. No one is walking, even for a shop in a vehicle, and spending money at the gym for walking on the treadmill.

  • @KSlifestyles0326
    @KSlifestyles0326 Год назад +14

    Low cost innovation great.
    Engine Start,stop button Vera level.

  • @jeyaprakashananthan8225
    @jeyaprakashananthan8225 Год назад +5

    புதிய கண்டுபிடிப்புகளை எங்களுக்கு அறிமுகப் படுத்துவது மிக்க மகிழ்ச்சி. இதனுடன் சேர்த்து விலையை கூறி இருந்தால் இன்னும் நன்றாக

  • @sastivel1960
    @sastivel1960 Год назад +14

    Now I understand the value of tata nano

  • @aishainman
    @aishainman 11 месяцев назад +52

    Fits perfectly rear-facing in our truck, which has a slightly smaller back seats. ruclips.net/user/postUgkx6_FKRYB2ClSPRyjcd8HptiCS3EiQoNX4 Feels as comfy and plush as our Graco Contender carseat

  • @user-jv9wm8bt6m
    @user-jv9wm8bt6m Год назад +1

    இந்த வண்டில போறது எமண் கூட போறதும் ஒன்னு....

  • @josephkohilan6230
    @josephkohilan6230 Год назад +9

    It’s cute and it can be used for day to day activities. Cost wise it is reasonable compared to bikes sold these days.

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x Год назад

    ஆக சிறந்த பயனுள்ள பதிவு..உறவுகளுக்கு நன்றிகள்

  • @kiranrai667
    @kiranrai667 Год назад +1

    Wow all cars are superb designed, this is the future of smart India

  • @fasheeqatar1782
    @fasheeqatar1782 Год назад +8

    Every Automotive has intended purpose. This is brilliant idea. For the ever-growing traffic and increasing price of fossil fuels this is best suited for dense city traffic. If u are smart u can add roll cage for ur protection with light weight materials.

  • @jsogy7714
    @jsogy7714 Год назад

    Well described. Thanks for this video. I wish all autos in Tamil Nadu are like this.

  • @babunanduvideo
    @babunanduvideo 2 месяца назад +2

    இந்த ஆளுக்கு,தான் ஒரு ரஜினி காந்த் நினைப்பு.

  • @selvakumar-uc3ph
    @selvakumar-uc3ph Год назад +39

    I feel small car with the budget between 2 to 3 lakh will become success

  • @karaikal3604
    @karaikal3604 Год назад +5

    That rose muttai is good for going in rain and sunny days but look wise okay . Bro check for corner stability 😂

  • @manojmano816
    @manojmano816 Год назад +7

    5.50lks not worth and 35 to 40km speed is very very waste..

  • @KarthiKarthi-gg1hb
    @KarthiKarthi-gg1hb Год назад

    Sir ugaloda explain speech sema sema super, neega front LA thukama eruntha sonnegala, sema siripu sir.

  • @rajalakshmimohan7654
    @rajalakshmimohan7654 Год назад +4

    இத இத இத தான் எதிர் பார்த்தேன் விலை குறைவாக இருந்தா நல்லா தான் இருக்கும்

  • @pavithranthala
    @pavithranthala Год назад +1

    Romba naal kazhichi neraya sirichi video potukeenga birla bro 😂😂

  • @srmwor86
    @srmwor86 Год назад +1

    Best car to travel within gated communities for securities and old people.

  • @amithdnt
    @amithdnt Год назад +25

    Bro.. it can be used for pick and drop to school by Ladies or gents instead of scooter

    • @crazyguy5832
      @crazyguy5832 Год назад +3

      But it is not value for money bro

  • @vimalmania244
    @vimalmania244 Год назад +4

    நீங்க பேசும்போது உங்க முகத்தில் சிரிப்பு தெரிகிறது sir 🤣🤣🤣

  • @nagarajank8925
    @nagarajank8925 Год назад +4

    Bangalore la use pandradhukku best car sir.

  • @mydeen4140
    @mydeen4140 Год назад +2

    என்ன இந்த காரோட பயன் என்ன விபத்து நடந்தா யாருமே உயிர் பிழைக்க வாய்ப்பு இல்ல அதான்..

  • @sivakumarbello5813
    @sivakumarbello5813 Год назад +2

    நான் வாங்க போறேன் ஆசை ஆயிருச்சு....

  • @chennaivaasi....4997
    @chennaivaasi....4997 Год назад +10

    EV Prices are very high in our indian market

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Год назад +6

    Super detailed reviews for EV vehicles 🎉🎉🎉

  • @ramyakarthick2742
    @ramyakarthick2742 7 месяцев назад

    New model la show pannathuku thanks
    But pls recommend 2 seet la smart car nu onnu eruku pls Atha Pathi yarathu eduthu podunga very best looking and very cute 2013 model ethu india vantha nailla erukum

  • @sriramravi2936
    @sriramravi2936 Год назад +1

    Could be a prototype. But a good effort 👌

  • @naveennathan1132
    @naveennathan1132 Год назад +1

    பிளாஸ்டிக் உடல் என்றால் ஒரு விபத்து 5.5 லட்சம் போய்விட்டது, அது ஒரு ஸ்கிராப்பாக இருக்கும், அழகாக இருக்கிறது

  • @ringring2805
    @ringring2805 Год назад +3

    ஒருத்தன ஏமாத்தனும்னா அவனோட ஆசைய தூண்டனும் , அதுதான் இந்த மூனு சீட்டு பிளாஸ்டிக் டப்பா

  • @Glow77777
    @Glow77777 Год назад

    Not for long run, huge price and it's waste of money. But idea is appreciated 👍

  • @soundmani5299
    @soundmani5299 Год назад +1

    அண்ணா நீங்க இப்படி சிரிச்சி சிரிச்சி விடியோ போட்டு நா பார்ததில்லை இது ஆச்சரியமாக இல்லை காமெடியான விஷயம் என்பதற்காகவா....

  • @SuperAbishake
    @SuperAbishake Год назад +5

    கார் விலை 5.5 லட்சம், பயணிப்பது 100 கிமீ/ சார்ஜ் -..
    Sorry bro..better alternative க்கு காத்திருக்க வேண்டியதுதான்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 месяцев назад

      கரிஷ்மா 3 பேர் பயணம் செய்யும் கார் 170000 க்கு வந்துள்ளது

  • @Derbyjana
    @Derbyjana Год назад

    Natural review brother

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +5

    TATA NANO CAR Super 👌👍💐

  • @ctcchennai6256
    @ctcchennai6256 Год назад +14

    Tata Nano EV will kill this in all aspects including the price. RIP to the brand investors.

  • @sweetiemayborn1121
    @sweetiemayborn1121 Год назад +2

    Is any possiblity there for this kind car release I Chennai for small families?

  • @aruns3648
    @aruns3648 Год назад +8

    Thendam anna indha vandi, edhachum onnu excited ah iruka nu parunga... Idhuku sunroof lam oru kedu😂😂😂😂

  • @thegreatvanathi4892
    @thegreatvanathi4892 Год назад +1

    Very cute car...

  • @Drivingtamizha
    @Drivingtamizha Год назад

    👌🏻👌🏻👌🏻super bro

  • @pandiarajmuniappan5472
    @pandiarajmuniappan5472 Год назад +1

    Sir, Mahindra supro mini van pathi oru video podunga

  • @manojkumar-le3tw
    @manojkumar-le3tw Год назад +8

    Tata nano ve paravala Sir

  • @suganpal1142
    @suganpal1142 Год назад +1

    Oh bro I too went to that EV & Solar expo, missed to meet u. That was a beautiful, colourful and closed auto bro. I felt that the price is little high.

    • @kannanr8061
      @kannanr8061 Год назад

      Where was it?

    • @suganpal1142
      @suganpal1142 Год назад +2

      @@kannanr8061 in Trade Center Nandhanam, it happened for three days for EV vehicles and Solar.

    • @kannanr8061
      @kannanr8061 Год назад

      @@suganpal1142 thank you!

  • @muthukumarb8347
    @muthukumarb8347 Год назад +6

    ஐந்தரை லட்சத்திற்கு வொர்த் இல்லை.

  • @amwithonegod
    @amwithonegod Год назад

    @Ram Sun petrol விட electrical ல் தான் அதிகமாக சுற்று சுழல் மாசுபடும். electricityயும் lithium ion battery நால் அதிகமாக பாதிப்பு வரும். பழைய மாட்டு வண்டியே சிறந்தது.

  • @moorthyvina4544
    @moorthyvina4544 Год назад

    Like this vehicle I have seen many in aurovill

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 Год назад +1

    இதை போல share ஆட்டோ செய்தால் மக்களுக்கு நலமாக இருக்கும்....5lakh ப்திலாக இவங்க இதை எடுத்தால் நல்லது

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Год назад

    3 seater 3 wheel is best.. to avoid toll Tax..

  • @Sonu-yz5gy
    @Sonu-yz5gy Год назад

    Really its usefull for city drives

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 Год назад

    SIR HIGHWAYLA POGUM POTHU
    PERUM KATRIL URUNDU POI LANE MARI ETHIRAY VARM
    VANDIL MOOTHI VIDATHA?

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад

    Very nice bro👍

  • @chennaivaasi....4997
    @chennaivaasi....4997 Год назад

    Need more EV vehicles but at a lesser price....

  • @kavi1190
    @kavi1190 Год назад

    நல்ல முயற்சி சாலையில் வாகனம் வரும்போது design modification செய்ய பட்டு வரும் என்று நம்புவோம், உண்மையில் நகர பயன்பாட்டிற்கு ஒரு சிறந்த மக்கள் வாகனம் வேண்டும் share auto என்ற பெயரில் 10 பேரை ஒரு ( மூன்று சக்கர) ஆட்டோ வில் அடைத்து கொண்டு இன்னும் எத்தனை நாட்கள் பயணிப்பது Delhi போன்ற பெரு நகரங்களில் ஆட்டோ வின் வடிவம் மாறி விட்டது 6 -8 பேர் பயணிக்க ( சுமாரான) வாகனங்கள் பயன்பாட்டில் வந்து விட்டது.

  • @dhaya.k5440
    @dhaya.k5440 Год назад +4

    5Lakh is costly because we have Tata ev around 8Lakh. 2to3Lakh will make it a heavy competitor for two wheeler evs

  • @srigurubhagavantirupur2065
    @srigurubhagavantirupur2065 Год назад +1

    இந்த வீடியோவ எடுக்க போனதுக்கு வீட்டில் சும்மா இருந்திருக்கலாம் சார்

  • @kart886
    @kart886 Год назад +3

    Auto made to look like an Ev car... That wiper though😂

  • @nazeerm2269
    @nazeerm2269 Год назад +2

    5.5 லட்சம் ரூபாய்க்கு இந்த வண்டி வேஸ்ட் அதுக்கு மாருதி 800 வாங்கிட்டு போயிடலாம்

  • @sweetiemayborn1121
    @sweetiemayborn1121 Год назад +1

    How long this expo will be there?

  • @amirtharasu
    @amirtharasu Год назад +2

    நம்ம ரோடுக்கு ஸ்பீட் பிரேக்கர் கணக்கு பண்ணி வீல் பேஸ் முக்கியம்

  • @fasheeqatar1782
    @fasheeqatar1782 Год назад

    Superb dimensions

  • @ad.zubair6606
    @ad.zubair6606 Год назад

    SIR UPCOT EV PASSENGER AUTO VA SHOOT PANLAYA?

  • @Sevenravi123
    @Sevenravi123 Год назад

    Super Veera level sir

  • @option_s_forward
    @option_s_forward Год назад

    Speed can be a disadvantage 45km/hr is good for city ride

  • @m.ssankar4642
    @m.ssankar4642 Год назад

    antha auto than mass aa eruku..rate kammi ya eruntha scoter ku pathila itha vanguvanga neraya peru

  • @b.renganathan935
    @b.renganathan935 Год назад

    Super ji

  • @salempayan7361
    @salempayan7361 Год назад +1

    I think 4.5-5.5 lakhs price options

  • @premkumard5385
    @premkumard5385 Год назад +1

    Broo evangalam EV old version la irukanga, tata nano EV 5 to 6L 200 range broo

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Год назад

    Best wishes

  • @h.rameshh.ramesh4359
    @h.rameshh.ramesh4359 Год назад +2

    ஐந்தரை லட்சத்திற்கு அருமையாக கார் வாங்கலாமே

  • @vijayakumarkrishnaswamy3748
    @vijayakumarkrishnaswamy3748 Год назад

    Super

  • @ramumunu6413
    @ramumunu6413 Год назад +1

    ஆட்டோவில் ரவுண்டு stearing வைத்து A/C போட்டு இருகாங்க இதுக்கு 5 லட்சம் 6 லட்சம்.

  • @he.ma.a
    @he.ma.a Год назад +1

    For ladies day to day office use ev car 3 seater is great, but i feel 5 lks + is not worth, 3.5 lks fine

  • @gsbalasubramanaian862
    @gsbalasubramanaian862 Год назад +2

    பானகாரர் பயணம் செய்யும் auto 😅

  • @dineshkumarperumal921
    @dineshkumarperumal921 Год назад +3

    Height ah irukiravanga sunroof open pani adjust panikalam 😂

  • @dineshtharun7849
    @dineshtharun7849 Год назад

    Super👌

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Год назад

    Looking like Nana car so cute. Tata Nano in the Mari modified Pani sales vandal sales sama ya irakum bro

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 Год назад +2

    வீண் பெட்ரோல் வண்டியே தேவலாம் Eeko the best

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 Год назад

    Super ra iruku. But rate 🤷🏻‍♂️

  • @bhuvaneswaran02
    @bhuvaneswaran02 Месяц назад

    Ivar sirikala,antha time erpadum unarjiyin velipadu .....nice nice

  • @gvbalajee
    @gvbalajee Год назад +2

    Next GEN 3 seater plastic EV car

  • @amakash2305
    @amakash2305 Год назад

    Price range is too high but like the design rest of the things

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 Год назад +1

    இதுவும் சீன தயாரிப்பு தான்

  • @v.v.varman1991
    @v.v.varman1991 Год назад

    Load vandi super

  • @pcgowtham8148
    @pcgowtham8148 Год назад

    Better for rainy season. If price is reasonable worth to buy. Not worth for 5 lakhs

  • @enochdivya6071
    @enochdivya6071 Год назад

    Very nice

  • @pradeepmuthu3519
    @pradeepmuthu3519 Год назад +1

    Ivuru Tesla vida super ah oru Ev car ready panuvaru,ivaru perila🐛 🔥

  • @joshwasam2331
    @joshwasam2331 Год назад

    So funny and cute

  • @ramzanjohnba286
    @ramzanjohnba286 Год назад

    Good products still customer service support not get it customers are saying about ev it's difficult to long drive so petrol vehicles is best

  • @madhus4856
    @madhus4856 4 месяца назад

    1980தில்.இந்தவண்டியை.பார்த்துள்ளென்.கர்ணாடகாவில்.

  • @s.m.s2306
    @s.m.s2306 Год назад

    ரொம்பவே அருமையா இருக்கு...ஆனா ரேட் தான் அதிகம்

  • @sarkarsham....official...5188
    @sarkarsham....official...5188 Год назад

    𝙎𝙪𝙥𝙚𝙧 𝙗𝙧𝙤...

  • @benstonsolomon5779
    @benstonsolomon5779 Год назад

    Bike indha model petrol variant 🔥🔥

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 Год назад

    This is meant for travelling with a wheel chair in the 60s.

  • @sheikabdul2170
    @sheikabdul2170 Год назад

    இந்த காரெல்லாம் சின்ன பிள்ளைகள் விளையாட்டு கார்கள் தான்.oneuse .

  • @madrasman8883
    @madrasman8883 2 месяца назад

    Like auto can use if price is low. Better than bike for family, heat, risk, pollution. No airbag required, 3-3.5lakhs worth

  • @ramsun4908
    @ramsun4908 Год назад

    Can replace auto rikshaws