கந்தரநுபூதி | வானோ புனல் | SIva.Ra.Ramesh Kumar Iyya | Kandharanupoothy | Bakthi TV | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • கந்தரநுபூதி | வானோ புனல் | SIva.Ra.Ramesh Kumar Iyya | Kandharanupoothy | Bakthi TV | Tamil
    அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தரநுபூதியின் மூன்றாம் செய்யுளாம் "வானோ புனல் ..." என்ற பாடலுக்கு சிவ.இரா.ரமேஷ் குமார் ஐயாவின் சைவ சித்தாந்த விளக்கவுரை
    #Kandharanupoothy #கந்தரநுபூதி #RameshKumariyya #Arunagirinathaswamigal #BakthiTV #அருணகிரிநாதசுவாமிகள்

Комментарии • 44

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 4 месяца назад

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.குருவடி துணை. அறியாமை எனும் ஆணவ இருளை நீக்கி ஞான உபதேசம் அருள வேண்டும் இறைவா!குருவடி துணை புரிய வேண்டும்

  • @shivashankarelango8186
    @shivashankarelango8186 Месяц назад

    சிவயநம 🙏

  • @DevotionalPP
    @DevotionalPP 2 года назад

    Absolute Arumay, Devine and Absorbing from start to finish. Namaskarangals 🙏 Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏🙏.

  • @vetrivelsubbarayan2818
    @vetrivelsubbarayan2818 3 года назад

    சிவ. சிவ. திருச்சிற்றம்பலம்

  • @thangamanim2036
    @thangamanim2036 3 года назад

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @vetrivelsubbarayan2818
    @vetrivelsubbarayan2818 3 года назад

    அருமை. அருமை. ஓரே பாடலில், கந்தர் அனுபூதியின் விளக்கம் மற்றும் திருமுறையின் விளக்கம், திருமூலர் ரையும் நினைவு கூர்ந்தும், சைவசித்தாந்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், தமிழ் இலக்கியங்களையும், ஓரே நேரத்தில் நினைவு கூற செய்தமைக்கு நன்றி. நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்.

  • @sivayanamasivayanama3948
    @sivayanamasivayanama3948 3 года назад

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம்

  • @jayashreesanthanam7673
    @jayashreesanthanam7673 3 года назад

    Nandri ayya🙏🙏🙏🙏🙏 Sivaya nama

  • @originality3936
    @originality3936 3 года назад

    உண்மையான விளக்கம், மிக்க நன்றி அய்யா.

  • @thanigachalam4978
    @thanigachalam4978 2 года назад

    அற்புதம்

  • @sumathic6293
    @sumathic6293 3 года назад

    கந்தரனுபூதியின் மெய்ப்பொருளை விரித்துரைக்கும்‌ அன்பர் ‌இரமேஷ் ஐயாவிற்கு பாராட்டுகள். பக்தி TVயின் ‌‌பணி மேலும் சிறக்கட்டும். வாழ்க வளமுடன்.

  • @rasaveluchennayan5855
    @rasaveluchennayan5855 3 года назад

    அருமையான விளக்கம் ஓம் முருக 🙏

  • @kannanm5587
    @kannanm5587 3 года назад

    அருமையான , ஆழமான விளக்கம்🙏🙏🙏

  • @tirupugalraj5125
    @tirupugalraj5125 3 года назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @senthilkumarisaravanan2150
    @senthilkumarisaravanan2150 3 года назад

    திருச்சிற்றம்பலம்🙏🏻

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 3 года назад

    Om Namah Shivay,,🙏🙏 amazing talk on Kandharanubhudhi..thanks Bhakti tv🙏

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 3 года назад

    excellent experience iyy nandri for sharing the experience '''anuboothi state

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 года назад

      Thank you so much 🙂
      Sivayanama

    • @sangarapillaishanmugam1208
      @sangarapillaishanmugam1208 3 года назад

      @@bakthitvtamil aedian appreciate your prompt reply i have been waiting so long for this and i am glad thiruarul brought this to my attention and i am looking forward to go through all 51 by the grace of murugan and sure he will fulfill my ambition nandri iyya thiruchitrambalam

  • @நடராஜா-த5ண
    @நடராஜா-த5ண 3 года назад

    சிவசிவ

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад

    🙏🥀💐சிவயசிவ🍀🌹திருச்சிற்றம்பலம் 🔱🌸🍋🌿🙏

  • @raymondwanan2331
    @raymondwanan2331 3 года назад

    👍👍👍👍🙏🏻🙏🏻

  • @Ramakrishnan-g7z
    @Ramakrishnan-g7z Месяц назад

    இரண்டாவது பாடல் "உல்லாச நிராகுல....." - பாடலுக்கானவிளக்கவுரை எனக்கு கிடைக்கப் பெறவில்லை. கிடைக்குமா?

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Месяц назад

      ruclips.net/video/YVvaNJhhAIY/видео.html

  • @lekha1101
    @lekha1101 3 года назад

    🙏🙏

  • @PhilosophyofSpirituality
    @PhilosophyofSpirituality 2 года назад

    How to become a samayee?