சகோதரா, என் குடும்ப அட்டை தொலைந்துவிட்டது மற்றும் என் கைப்பேசி எண்ணையும் மாற்றிவிட்டேன். (தொலையும் என்று நினைக்காததால் புதிய கைப்பேசி எண்களை குடும்ப அட்டையோடு புதுபிக்கவில்லை) நீங்கள் கூறிய இணையதளத்தில் எனக்கு ஏதெனும் Option உள்ளதா? தயவுசெய்து கூறுங்கள்.
Hi brother. I'm understand. உங்கள் குடும்ப அட்டை ஜெராக்ஸ் வைத்து. * நீங்க நேரடியாக உங்கள் தாலுக்கா அலுவலகம் சென்று உங்கள் தொலைபேசி என்னை உங்கள் குடும்ப அட்டையுடன் இனைக்க வேண்டும். அதற்கு பிறகு தான் ஆன்லைன் சேவையை பெற முடியும். * உங்கள் தொலைபேசி என்னை இனைத்த பின் என்னுடைய Video வை follow பண்ணுங்க. Be Real King ruclips.net/channel/UC7plS8pjeXaVso7kqN9w7aw
Nice videoss bhai Anna.... Thagaval kalanjiyama agitingaa.....
thank you so much brother. 😍
சகோதரா, என் குடும்ப அட்டை தொலைந்துவிட்டது மற்றும் என் கைப்பேசி எண்ணையும் மாற்றிவிட்டேன். (தொலையும் என்று நினைக்காததால் புதிய கைப்பேசி எண்களை குடும்ப அட்டையோடு புதுபிக்கவில்லை) நீங்கள் கூறிய இணையதளத்தில் எனக்கு ஏதெனும் Option உள்ளதா? தயவுசெய்து கூறுங்கள்.
Hi brother.
I'm understand.
உங்கள் குடும்ப அட்டை ஜெராக்ஸ் வைத்து.
* நீங்க நேரடியாக உங்கள் தாலுக்கா அலுவலகம் சென்று
உங்கள் தொலைபேசி என்னை உங்கள் குடும்ப அட்டையுடன் இனைக்க வேண்டும். அதற்கு பிறகு தான் ஆன்லைன் சேவையை பெற முடியும்.
* உங்கள் தொலைபேசி என்னை இனைத்த பின் என்னுடைய Video வை follow பண்ணுங்க.
Be Real King
ruclips.net/channel/UC7plS8pjeXaVso7kqN9w7aw
Smart card inum vagala sir. Old ration card irukku. Old ration card numbar vachu smart card apply panna evlo naal aagum sir card varathuku
hi bro .
minimum 30 days and maximum 65 days agum bro.
Be Real King
ruclips.net/channel/UC7plS8pjeXaVso7kqN9w7aw