கன்ணு, மனம்நெகிழ்ந்த வாழ்த்துக்கள். கைலாயத்தை கண்டவர் இல்லை, ஆனால் இன்று கயிலை தரிசித்த உணர்வு. தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரும் பக்தியின் பரிமாணம், உன்னத காட்சி, இதுதான் உண்மையான ஆணந்தம். சிவனருள் சித்திக்க வேண்டுகின்றேன்.
I see your face is glittering full of joys because of you meet our Subscribers..keep on smile always. Lakshadeepa festival gives you an inspiration . Happy 💐💐😊😊💐💐
லட்ச தீபம் கண்கொள்ளாக்காட்சியை இல்லத்திலிருந்து காணும் பாக்கியம் தந்த கணேஷ் ராகவ் காணொளி ஆன்மீக அன்பர்கள் மனம் குளிர செய்தன.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
ஹாய் மீன் சூப்பர் 👌👌🙏தெய்வீக சிரிப்பு சிரிக்கிறீங்க லக்ஷ தீபஅலங்காரம் மிகவும் அழகாயிருந்தது அதோட உங்க ரெவியூ சூப்பர் யாரும் உங்கள அடிச்சிக்க முடியாது கண்ணா இப்பதான் கொழந்த பேச ட்ரை பண்ணுது இதும் நல்ல விடியோஸ் தான் மிக மிகவும் நன்றிப்பா 👌👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப அழகா இருக்கு தீபங்கள் 😊🙏🙏🙏 thank you so much bro na ithuvarikum parthathila bro, ungala la tha parkamudinchithu one more time thank you so much bro🙏😊😊😊🌷🌷🌷
கனேஷ் லக்ஷதீபம் பார்த்தது மிக்க மகிழ்ச்சி நீண்ட நாள்களுக்கு பின்னர் பார்த்தது இப்படியொரு நிகழ்வு கோவில் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது எவ்வளவு அழகு மக்களின் அற்பணிப்பு கடவுளின் அருள் மனிதருக்கு கிடைத்த வெற்றி சிவம் நான் சிவபக்தி உள்ளவர் கனவில் காணாத அளவுக்கு காட்சிகள் அற்புதம் உங்கள் சொந்த ஊரில் தானா இவ்வளவு அதிசயம் நிறைந்த கோவில் கட்டாயம் நேரில் பார்க்க வேண்டும் ஓம் நமச்சிவாய வாழ்க நன்றி
Wow superb superb.really fantastic effort.kaana kann Kodi vendum .I ll worship one day definitely.heart filling video.thank u dear son n naveen.may God bless u
ஹாய் கணேஷ் கண்ணா சூப்பர் !!!!! நீ போக்கிமான் பற்றி சொல்லும்போது என் பையன் பண்ண அலம்பல் தான் நினைவுக்கு வந்தது அச்சச்சோ என்னல்லாம் பண்ணுவான் தெரியுமா ? பூஜை ரூம்ல இருக்கும்பான் ! பாத்ரூம்ல இருக்கும்பான் இப்படி கையில் போன் வச்சி கிட்டு அவன் பண்ணது !!! ஓ !!! கோலங்களும் புஷ்ப அலங்காரங்கள் அதில் தீபங்கள் என்று பார்க்க கண் கோடி வேண்டும் கண்ணா !!!!!!!! இந்த பதிவை வாழ் நாளில் மறக்க முடியாது !!! விளக்கு அலங்காரம் எல்லாம் சூப்பர் ! ஆம் செல்லம் உன்னை மாதிரி வருவது வரம் கண்ணா கண்டிப்பாக நீ எதிர்கால குழந்தைகளுக்கு ரோல் மாடல் தான் தெய்வ அருள் பெற்றவன் நீ புண்ணியம் செய்த பெற்றோர்கள் உன் தாயும் தந்தையும் வாழ்க வளமுடன் நன்றி செல்லம் ஸ்ரீ ராம ஜெயம்
Ganesh ragavan You are a blessed lot You do know what type of service you are doing. Please keep showing all the highlights of each temple Keep going and rock your self
As Karthigai Deepams emit magnificent Devine light , life of all will also glow.Devotees' enthusiasm and interest to show their creative ability are marvelous with your camera angles.
Dear Ganesh Raghavaji, thanks for showing part 3 of Yesterday's temple video. Nice to hear your old memories at this temple. Fishes in Pushakarni was very nice. Flower Rangoli of Shiva was nicely decorated. Star deepa, Flower deepa, Nandi deepa, Linga deepa, Circle deepa, Omkara Deepa, Nagalinga Deepa , Ganesha Deepa etc was nice to see. I liked Star Deepa more. Flower Nataraja was nice to see. Omkar & Nataraja on the Gopuram was very attractive. Nice to hear that People from Bengaluru have come there and lit the lamps. In total Shiva Deepotsava of this temple was nice.
கணேஷ் ராகவ் தங்கள் வீடியோக்கள் பார்த்து வருகிறேன் அருமை இன்னும் south side (கும்பகோணம் மற்றும் அருகாமையில்) உள்ள கோயில்களையும் cover செய்யுங்கள், நன்றி
Thanks for showing us 1 lakh deepam video. All the kolams were beautiful and shining. Please, do not even as a joke, hurt your friends like Naveen, by saying jealous, etc.
Vow! Amazing,Excellent,Superb, Beautiful 👌 No words to say. Each and every Rangoli Deepams to see so nice and very cute.Particularly Flower decoration with lighting Sivan Rangoli is very super. The 🐟 fish in the pond so beautiful. The kopuram lighting change om & Natarajar design is looking very nice and Beautiful 👌.Your video coverages all are doing well and enjoying all of us.Thanks you and Naveen . காண கண் கோடி வேண்டும். 💐💐👍👍💐💐
super raghav, naveen good to see u bouth in this video,, lakshdeepam kaana kangal kodi vandum my boys Thank you very very much👌👌💐👍👍♥♥♥♥♥♥😱😵😱eruntha edathil daivathi kaan vatharku kanchi kannan thaan karanam may god bless u my boy🌹🌸🌺🌼🌷
வணக்கம்.இன்று பொழுது மிக அருமையாக விடிந்தது. எனக்கு மிகப் பிடித்தது ஏகம்பரநாதர் இராஜகோபுரம். பேரூந்தில் வேலூர் செல்லும் போதெல்லாம் கண்ணில் இருந்து மறையும்வரை கோபுரத்தை கண்டு மகிழ்வேன். திருக்கழுகுன்றம் / திருவண்ணாமலை இலஷ தீபத்தை சின்ன வயதில் கண்டிருக்கிறேன். அது கனவுபோல உள்ளது. ஆனால் திரு.கணேஷ் குழுவினர் காட்டி உள்ள இலஷ தீப தரிசனம் காண கண்கோடி வேண்டும். அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். சுருக்கமாக சொன்னால் மிக அழகிய ஒளி ஓவியம். வருணனையும் மிக இயல்பான பேச்சில் அழகாக அமைந்துவிட்டது. வாழ்த்துகள். பல முறை பகலில்தான் ஆலயம் சென்றுள்ளேன். இரவில் சென்றதில்லை. ஏனெனில் அடியேன் இருப்பது பூந்தமல்லியில். பக்தர்கள் | பக்தைகள் சிவலிங்கத்தையும், சிவபெருமானையும் மலர்களினாலும், அகல்விளக்குகளினாலும் அலங்கரித்த காட்சி அற்புதம். நெஞ்சு இருக்கும்வரை நினைவில் இருக்கும். ஏன் எனக்குப் பிடித்த இராஜகோபுரம் இன்னும் காட்டப்படவில்லை என்று எங்கியிருந்தவேளையில் அதுவும் வந்தது. மின்விளக்கு / ஒளிக்கதிர் அலங்காரம். எளிமையாக இருந்தாலும் அருமையாக இருந்தது. மொத்ததில் நிறைவாக செய்திருந்தனர் திரு.கணேஷ் குழுவினர். நன்றி. வணக்கம் பல முறை.
Hi Ganesh I saw lakshadeepam with lacs of eyes .marvelous I am so happy .u show deep ams very nicely .long as nd natarajar are very charming. U take the videos very beautiful. U r hands are very very luckily to take the photos nd also viewers give for u lacks of thanks very nice .u done a great job.
19:29 நடராஜர் பெருமான் போற்றி!!! நன்றி கணேஷ் ஜி
Romba romba super ah irunthuthuppa naan ivlo deepam ippo than first time pakkaren lakshadeepa tharisanam kidaikka seithatharkku romba nanrippa
நான் இப்போது தான் முதல் முறையாக பார்த்தேன் மிகஅருமைகாணசெய்தமைக்கு. மிக்கநன்றிதம்பி
நேரில் வந்து பார்த்தது போல் உள்ளது அருமையான பதிவு
இன்று வெள்ளிக்கிழமை காலை. லஷ்ஸதீப காட்சி காண கண்கள்கோடி வேண்டும் நேரில் தரிசித்தது போன்ற ஒரு பிரமிப்பு வாழ்த்துக்கள் கணேஷ்.நவின்👌👌👌👌👌
Super super super Ganesh first time seeing wow Wat a beautiful deepam and flower decoration 👌👌
ராகவ் தங்களால் லட்சதீபம் பார்க்க முடிந்தது. நன்றிபா...நம் மன்னர்கள் கட்டிச்சென்ற கோவில்கள் பிரம்மிக்கவைக்கிறது..அருமை...
கன்ணு, மனம்நெகிழ்ந்த வாழ்த்துக்கள். கைலாயத்தை கண்டவர் இல்லை, ஆனால் இன்று கயிலை தரிசித்த உணர்வு. தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரும் பக்தியின் பரிமாணம், உன்னத காட்சி, இதுதான் உண்மையான ஆணந்தம். சிவனருள் சித்திக்க வேண்டுகின்றேன்.
Ekambareswarar' temple vlog1 to 3 super, super! .Migavum nandri! 🙏
Wow. Super super super .Thank you very much for the video.
Wov suuuper and excellent Lakshadeepam. Ohm Namashivaya.Thank you.God bless you
Very glad to see your deepam video no words to express our happiness every video is good thanks again to you see you
கணேஷ்.தம்பி.சிவனை.மலர்காலால்.வடிவம்.அமைத்து.திபம்.ஏட்றியது.அர்புதமாக.இருந்தது.அருமை.அருமை.அதை.கான.இரன்டு.கண்கல்.போதாது.தம்பி.வேரலவல்.🙏🙏🙏நன்ரி👌👌👌தம்பி.🌺🌺🌺
அருமை அருமை லட்ச தீபம் மிக்க நன்றி கணேஷ்
Super video bro, kaana kan kodi vendum , super semma,sola no word's bro thanks,
Paa super aa iruku kolam la vilaku ellaa semma ya iruku anna.
சிவாய நம
லக்ச தீபம் மிகச்சிறப்பு. ஏகாம்பரேஸ்வரரின் திருவருளே இங்கணம் ஒளிர்கின்றது.மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.
சிவாய நம
Super very beautiful we enjoyed your video God bless you
Arumai,arumai ganesh,naveen. Valga valamudan
I see your face is glittering full of joys because of you meet our Subscribers..keep on smile always. Lakshadeepa festival gives you an inspiration . Happy 💐💐😊😊💐💐
லட்சதீப தரிசனம்அளித்த தங்களுக்கு கோடி நன்றி
லட்ச தீபம் கண்கொள்ளாக்காட்சியை இல்லத்திலிருந்து காணும் பாக்கியம் தந்த கணேஷ் ராகவ் காணொளி ஆன்மீக அன்பர்கள் மனம் குளிர செய்தன.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
ஹாய் மீன் சூப்பர் 👌👌🙏தெய்வீக சிரிப்பு சிரிக்கிறீங்க லக்ஷ தீபஅலங்காரம் மிகவும் அழகாயிருந்தது அதோட உங்க ரெவியூ சூப்பர் யாரும் உங்கள அடிச்சிக்க முடியாது கண்ணா இப்பதான் கொழந்த பேச ட்ரை பண்ணுது இதும் நல்ல விடியோஸ் தான் மிக மிகவும் நன்றிப்பா 👌👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😅😅😅
சிவாய நம 🙏 அருமையான பதிவிற்கு மிக்க நன்றி 🙆
ரொம்ப அழகா இருக்கு தீபங்கள் 😊🙏🙏🙏 thank you so much bro na ithuvarikum parthathila bro, ungala la tha parkamudinchithu one more time thank you so much bro🙏😊😊😊🌷🌷🌷
👌👌👌👌👍👍👍👍👍👍🙏
Garbharashambika temple video cheyandi Ganesh,Navin gary🙏
First time seeing Lakshadeepam. It is great treat to eyes. Hats off to all the ladies who have done kolam beautify. Chandrika
Excellent video Ganesh bro. Great effort. Appreciate your hard work and patience. Thank you for the video...
Such beautiful video never seen in my life. Thanks lot.8 46 sec kolam arumai .
கனேஷ் லக்ஷதீபம் பார்த்தது மிக்க மகிழ்ச்சி நீண்ட நாள்களுக்கு பின்னர் பார்த்தது இப்படியொரு நிகழ்வு கோவில் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது எவ்வளவு அழகு மக்களின் அற்பணிப்பு கடவுளின் அருள் மனிதருக்கு கிடைத்த வெற்றி சிவம் நான் சிவபக்தி உள்ளவர் கனவில் காணாத அளவுக்கு காட்சிகள் அற்புதம் உங்கள் சொந்த ஊரில் தானா இவ்வளவு அதிசயம் நிறைந்த கோவில் கட்டாயம் நேரில் பார்க்க வேண்டும் ஓம் நமச்சிவாய வாழ்க நன்றி
enjoyed the DIVINE touch. thank you Aththi Ragav
Very nice bro. Vazhga valamudan....
Engum Sivan kolam athan male deepam beautiful super thanks thambi, Naveen
Excellent coverage of lakshadeepam thanks Ganesh and Naveen
Wow superb superb.really fantastic effort.kaana kann Kodi vendum .I ll worship one day definitely.heart filling video.thank u dear son n naveen.may God bless u
Hai ganesh naveen superb, u both might have felt excellent vibration in that atmosphere. Keep continuing dear, thank u
ஹாய் கணேஷ் கண்ணா சூப்பர் !!!!! நீ போக்கிமான் பற்றி சொல்லும்போது என் பையன் பண்ண அலம்பல் தான் நினைவுக்கு வந்தது அச்சச்சோ என்னல்லாம் பண்ணுவான் தெரியுமா ? பூஜை ரூம்ல இருக்கும்பான் ! பாத்ரூம்ல இருக்கும்பான் இப்படி கையில் போன் வச்சி கிட்டு அவன் பண்ணது !!! ஓ !!! கோலங்களும் புஷ்ப அலங்காரங்கள் அதில் தீபங்கள் என்று பார்க்க கண் கோடி வேண்டும் கண்ணா !!!!!!!! இந்த பதிவை வாழ் நாளில் மறக்க முடியாது !!! விளக்கு அலங்காரம் எல்லாம் சூப்பர் ! ஆம் செல்லம் உன்னை மாதிரி வருவது வரம் கண்ணா கண்டிப்பாக நீ எதிர்கால குழந்தைகளுக்கு ரோல் மாடல் தான் தெய்வ அருள் பெற்றவன் நீ புண்ணியம் செய்த பெற்றோர்கள் உன் தாயும் தந்தையும் வாழ்க வளமுடன் நன்றி செல்லம் ஸ்ரீ ராம ஜெயம்
நன்றி அம்மா 🙏🙏🙏
Ery happy and thanks to show deepam festiaval
All kolams are beautiful . Super super.
Manathicku perananthamaka ullathu mikka nandri thambikala Om Sivaya Nama
Wonderful Festival
மேலும் பல திருவிழாக்கள் காண வாழ்துக்கள்
Ganesh ragavan
You are a blessed lot
You do know what type of service you are doing. Please keep showing all the highlights of each temple
Keep going and rock your self
Sooopppar. Romba நல்லா இருந்தது
Super Tambi laksha deepostavam
Vanakkam Sir,
BRAMMANDAM.
Athanai punniyamum unga ellorukum.
Om Nama Shivaya.
Super super
Hai ganesh supper nan rompa nala ethier partha Ekampareswrere koila rompa arumaya deepa thirunala kamichttapa rompa santhosmpa thang youpanu ethana thadavayum sollalam
Excellent. Our best wishes to your team and hope you will continue this. Vazhga valamudan.
Wow super. So beautiful and amazing. Thank you
Super videos
சிறப்பு
Video's and Ragoli deepams are very very nice.💅💅💅🙏🙏🙏
நன்றி நன்றி லச்சதீபம் பார்த்தாச்சி அழகு ஒவ்வொருன்றும் அருமை நேரில் வந்து பார்த்தால் கூட இப்படி பார் க்க முடியாது நன்றி நன்றி 🔔🔔💅
Thanku Raghav. Such a beautiful coverage.
As Karthigai Deepams emit magnificent Devine light , life of all will also glow.Devotees' enthusiasm and interest to show their creative ability are marvelous with your camera angles.
Superb coverage ! Thanks Ganesh.
U both look lovely. Naveen now a days u are open up. Both can share ur experiences too.we love it.👍👌👍👌👍👌👍👌
So exciting to see this lakhadeepam, thanks to ganesh for this vedioes , hi naveen
Superb bro semma video 👍👏👏👏
Why u are succeeding means ur heart felt speech
Mikka makizhchchi, nandri, my favourite temple, my childhood memories, thanks once again 😊😊🎊🎉
Hai Ganesh and navin brother all Deepaim very👌👌👌👌👌👌👌seva sevva🙏🙏🙏
OhmnamashivYa thanks a lot
Dear Ganesh Raghavaji, thanks for showing part 3 of Yesterday's temple video. Nice to hear your old memories at this temple. Fishes in Pushakarni was very nice. Flower Rangoli of Shiva was nicely decorated. Star deepa, Flower deepa, Nandi deepa, Linga deepa, Circle deepa, Omkara Deepa, Nagalinga Deepa , Ganesha Deepa etc was nice to see. I liked Star Deepa more. Flower Nataraja was nice to see. Omkar & Nataraja on the Gopuram was very attractive. Nice to hear that People from Bengaluru have come there and lit the lamps. In total Shiva Deepotsava of this temple was nice.
கணேஷ் ராகவ் தங்கள் வீடியோக்கள் பார்த்து வருகிறேன் அருமை இன்னும் south side (கும்பகோணம் மற்றும் அருகாமையில்) உள்ள கோயில்களையும் cover செய்யுங்கள், நன்றி
Sure
Thanks for showing us 1 lakh deepam video. All the kolams were beautiful and shining. Please, do not even as a joke, hurt your friends like Naveen, by saying jealous, etc.
Semaya irukku brother thank you
So beautiful bro and Hardwork deserves success
Wonderful
கணேஷ் தம்பி நவீன் தம்பி எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா லட்சத்தை நாங்க நேரில் பார்த்தாலும் நீங்க வீடியோ போடற மாதிரி வராது எதிர்பார்த்து எதிர்பார்த்து இருந்தேன் கரெக்டா போட்டுட்டீங்க சந்தோஷம் ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்
Superb Ganesh and Naveen
Super Bro
Excellent
Very thanks to see Laksha deepam by your dedication we are very wonder to see like this divine celebrations no word's to say bro .👍💯 like's from me.
Wow 🤩 super
Good place ji
ஶ்ரீசிவ காஞ்சி ஶ்ரீவீஷ்ணு காஞ்சி
Vow! Amazing,Excellent,Superb, Beautiful 👌 No words to say. Each and every Rangoli Deepams to see so nice and very cute.Particularly Flower decoration with lighting Sivan Rangoli is very super. The 🐟 fish in the pond so beautiful. The kopuram lighting change om & Natarajar design is looking very nice and Beautiful 👌.Your video coverages all are doing well and enjoying all of us.Thanks you and Naveen .
காண கண் கோடி வேண்டும்.
💐💐👍👍💐💐
Super...tnx bro
super raghav, naveen good to see u bouth in this video,, lakshdeepam kaana kangal kodi vandum my boys Thank you very very much👌👌💐👍👍♥♥♥♥♥♥😱😵😱eruntha edathil daivathi kaan vatharku kanchi kannan thaan karanam may god bless u my boy🌹🌸🌺🌼🌷
Thank you for the reply♥
We enjoyed a lot.great job my son
Awesome Ganesh...
Here in malaysia we can't c all tis...
Beautiful kolam wiz lightings🙏
Thank you ☺️
U people are blessed to born and brought up in kancheepuram
வணக்கம்.இன்று பொழுது மிக அருமையாக விடிந்தது. எனக்கு மிகப் பிடித்தது ஏகம்பரநாதர் இராஜகோபுரம். பேரூந்தில் வேலூர் செல்லும் போதெல்லாம் கண்ணில் இருந்து மறையும்வரை கோபுரத்தை கண்டு மகிழ்வேன். திருக்கழுகுன்றம் / திருவண்ணாமலை இலஷ தீபத்தை சின்ன வயதில் கண்டிருக்கிறேன். அது கனவுபோல உள்ளது. ஆனால் திரு.கணேஷ் குழுவினர் காட்டி உள்ள இலஷ தீப தரிசனம் காண கண்கோடி வேண்டும். அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். சுருக்கமாக சொன்னால் மிக அழகிய ஒளி ஓவியம். வருணனையும் மிக இயல்பான பேச்சில் அழகாக அமைந்துவிட்டது. வாழ்த்துகள். பல முறை பகலில்தான் ஆலயம் சென்றுள்ளேன். இரவில் சென்றதில்லை. ஏனெனில் அடியேன் இருப்பது பூந்தமல்லியில்.
பக்தர்கள் | பக்தைகள் சிவலிங்கத்தையும், சிவபெருமானையும் மலர்களினாலும், அகல்விளக்குகளினாலும் அலங்கரித்த காட்சி அற்புதம். நெஞ்சு இருக்கும்வரை நினைவில் இருக்கும். ஏன் எனக்குப் பிடித்த இராஜகோபுரம் இன்னும் காட்டப்படவில்லை என்று எங்கியிருந்தவேளையில் அதுவும் வந்தது. மின்விளக்கு / ஒளிக்கதிர் அலங்காரம். எளிமையாக இருந்தாலும் அருமையாக இருந்தது. மொத்ததில் நிறைவாக செய்திருந்தனர் திரு.கணேஷ் குழுவினர். நன்றி. வணக்கம் பல முறை.
ekambareshwar kovilleh pokemon go game spot aah.. akkaporr lah you all.. tqs for this vlog thambhi. first time watching laksha deepam..
வாழ்க வளர்க
Thank u so much my son.god bless you hi how are u all
Super
Awesome coverage ☺️👍
Thank you 🙏🏻,keep rocking
Tq very much brother
Kanchi kanna unkal vedio kanatha katchikalaiyallam kantu makala cheyyanum unkalukkum nantri Eppadi theepam yetruvathe eppothuthan thiriyum thanks kanna
Kanakankodi vendum super coverage
I’m very happy to see it to you l
Engal ooril laksha deepam ethru vazhakam ulathu...
Super ganesh 🙏🙏
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
Super thambi,thank u
கண் கண் கோடி வேண்டும். என்ன ஓர் அழகு!!.பெண்களின் கற்பனைக்கும், பொறுமைக்கும் ஓர் எடுத்துக் காட்டு.
Super brother.
Excellent video

Thank you 🙏🙏🙏