வாக்குத்தத்தம் கொடுத்த நம் தேவன் வாக்கு மாறாதவர் விசுவாசத்தில் நிலைத்திருங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • உன்மேல் இருக்கிற நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன். நாகூம் 1:13
    @blessing0384 #wayofblessing @wayofblessing
    என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
    லேவியராகமம் 25:18

Комментарии • 12

  • @ramachandrankumarichandran6008
    @ramachandrankumarichandran6008 2 месяца назад

    ஆமென் அல்லேலூய ஸ்தோத்திரம் இயேசப்பா தேவனே நான் உன்னை நம்பி இருக்கிறேன் என்னை ஆசீர்வதியும் என் குடும்பத்தை ஆசிர்வதியும் பிள்ளைகளை ஆசீர்வதியும் அல்லேலூயா ஆமென்

    • @W_Blessing
      @W_Blessing  2 месяца назад

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @daniel7921
    @daniel7921 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤
    AMEN AMEN AMEN AMEN AMEN
    AMEN AMEN
    ❤❤❤❤❤❤❤

    • @W_Blessing
      @W_Blessing  2 месяца назад

      என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
      யோவான் 14:27

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 2 месяца назад

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉

    • @W_Blessing
      @W_Blessing  2 месяца назад

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @asolomon664
    @asolomon664 2 месяца назад

    Amen 🎉 ❤ 🙏

    • @W_Blessing
      @W_Blessing  2 месяца назад

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @murgeshgautham270
    @murgeshgautham270 2 месяца назад

    Jesus Christ please give me a good job praise the lord

    • @W_Blessing
      @W_Blessing  2 месяца назад

      அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
      சங்கீதம் 147:13