நீங்கள் விசுவாசத்துடன் இயேசுவை அழைத்தால் அவர் உங்களை விடுவிப்பார்-Bro MohanCLazarus-PrayerisVictory

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • நீங்கள் விசுவாசத்துடன் இயேசுவை அழைத்தால், அவர் உங்களை விடுவிப்பார்
    TamilChristianMessage || Bro Mohan C lazarus || Prayer is Victory || Prayer is victory || Tamil Promise Message
    -------------------------------------------------- -------------------------------------------------- ----------------
    LIKE, SHARE & SUBSCRIBE to our RUclips channel || / @prayerisvictory
    -------------------------------------------------- -------------------------------------------------- ----------------
    #jesus #bible #jesuschrist #god
    #tamilchristianmessage #jesuschrist #christianmessage#motivation
    #motivational#dailymotivation #mohanclazarus #jesuslovesyou #jesussaves #jesusvideo #tamilsermon #tamilsermons #christianity#jesusredeems #jesusislord#jesuschristcomingsoon
    #dailymotivation#christian#tamilsermon
    #christianity#tamilpromiseword
    #tamilpromisemessage #dailydevotion #dailydevotional

Комментарии • 62

  • @DuraiM-v9e
    @DuraiM-v9e 2 месяца назад

    Thank you God,kudumpatharaium,Asirvathium EhhiumEn

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 2 месяца назад +3

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் மகன் பெயர் சந்தோஷ் நல்லா படிக்கணும் அதுக்கு தேவையான ஞானத்தை தாருங்கள் ஆண்டவரே 👩‍👦🙏😭😭 ஆமென்

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn 2 месяца назад +4

    அப்பா பரரலோகபிதாவே என் பெயரில் வீட்டு பட்டா கிடைக்கவும் கடன்கள் அனைத்தும் கட்டி முடிக்க கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்

  • @TheNutriCare
    @TheNutriCare 2 месяца назад +3

    இயேசப்பா இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா கண்ணீரோடு இயேசப்பா என் மேல்யாய் இருங்ஙப்பா ' தாவீதின் குமாரனே எங்களுக்கு இறங்கும் 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @mcmarasan8805
    @mcmarasan8805 2 месяца назад +1

    அப்பா எங்களுக்கு சமாதானம் தங்க பிள்ளைகளுக்கு நல்ல கல்வி அறிவு தங்க ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @KalaKala-ep4cf
    @KalaKala-ep4cf 3 месяца назад +24

    அப்பா பிதாவே அன்பு நிறைந்த ஆண்டவரே ஆமென் அல்லேலூயா எனக்கு சமாதானம் தாங்கப்பா என் தேவைகளை சந்திக்கிற ராஜா உம்மையே நம்பி இருக்கிறேன் அப்பா எனக்கு சமாதானம் தாங்கப்பா மனவேதனையோடு தவிக்கிறேன் ராஜா என் குடும்பத்தை உங்க பாதத்தில் வைக்கிறேன் எங்களைப் பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்தும் என் மகளை உங்கள் பாதத்தில் வைக்கிறேன் ஆமேன் ஆமேன்

    • @jamilahkoagelavani5020
      @jamilahkoagelavani5020 3 месяца назад

      Brother pray for me because my eye operation on sixteen blees me

    • @vanithapalani6806
      @vanithapalani6806 2 месяца назад

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவநே என் தேவைகளை சந்தியும் கர்த்தாவே

  • @KalaKala-ep4cf
    @KalaKala-ep4cf 3 месяца назад +6

    ஆமென் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் அப்பா பிதாவே ❤❤❤

  • @GladlinJanani
    @GladlinJanani 2 месяца назад

    இயேசுவே நான் கண்ணீுராடு ஜெபிக்கீறோன் எனது கணவர் சுயபுத்தியே கொடுக்கவும் போதை போன்ற கெட்டா பழக்கங்களை விடவும் அக்காவுடன் பேச்சுவார்த்தை தொடர்ப்புகளையும் முழுமையாக விடவும் எனது கணவர் குடும்பத்தில் பொறுப்புள்ளா மனிதனாகவும் மனைவி பிள்ளை நேசிக்கவும் நல்லா மனிதனாக திருந்தி வாழவும் நானும் என் கணவரும் பிள்ளையும் சந்தேஷ்மாக வாளவும் எங்கள் வீட்டில் இருளை நீக்கி வெளிச்சத்தை உருவாக்கவும் எனது கணவர் உடம்பிலூம் மனதில் இருக்கும் அசுத்தா ஆவியே நிக்கி பரிசுத்தா ஆவி உடம்பில் வந்து சேரவும் எனது கணவர் பெிறுமையும் சமதானமும் கொடுக்கவும் எனது கணவர் பெயர் ஞான சென் புபெஷ் அவா் பெயரை அழைத்து ஜெபியுங்கள் அன்னா எனது ஙணவர் நான் சொல்வது போல் கேட்டு நடக்கும் கணவரை போல மாறவும் எனது கணவர் முழுமையாக இரட்ச்சிக்கபடவும் ஜெபியுங்க்

  • @Rajesh-y1v
    @Rajesh-y1v 3 месяца назад +3

    Amen please pray for me drinks addicted kadan problem body pain auto driver Rajesh 😧😧😧😧😧

  • @jayajohn4469
    @jayajohn4469 2 месяца назад +2

    ❤ இயேசப்பா என் மகன்கள்முவரும் நல்லபடியாக பாதுகாக்க பட அவுனுவ பரிசுத்தபடவேண்டும் ரெச்சிங்க ஆயுள் நாள் பாதுகாக்கனு தகப்பன் இல்லாத பிள்ளைகளுக்கு நீங்கள் எல்லாகாரிங்கள் நிரைவேச்சு ங்கயா இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே நன்றி ஐயா ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 2 месяца назад +2

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் பெயர் வளர்மதி எனக்கு ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் இயேசப்பா 👩‍👦🙏😭😭 ஆமென்

  • @porshiyaleslie3691
    @porshiyaleslie3691 3 месяца назад +3

    இயேசுவின் இடத்தில் எங்களுக்கு விடுதலை உண்டு என விசுவசிக்கின்றோம். ஆமென்!!! அல்லேலூயா!!! அல்லேலூயா!!! அல்லேலூயா!!! எங்கள் குடும்பத்தின் சமாதானத்திற்கு தடையாக இருக்கும் சாத்தானை இயேசுவின் இயேசிவே உம் திரு இரத்தத்தினால் கழுவியருளும் கர்த்தாவே!!! எங்கள் குடும்பத்தை வழிநடத்தும் தந்தையே!!! இறைவா!!! எங்களுக்கு அற்புதம் செய்யும் இயேசுவே!!! எங்களுக்கு உடலாரோக்கியத்தை தாரும் இயேசுவே!!! என் கணவரின் வேலைகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன். ஆசீர்லதிக்கருளும். ஆமென்!!! அல்லேலூயா!!! அல்லேலூயா!!! அல்லேலூயா!!!

  • @SusaiSusai-s4m
    @SusaiSusai-s4m 3 месяца назад +1

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 2 месяца назад +3

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு 5 வருஷம் இருமல் இருக்கு ஆண்டவரே நீங்கதான் எனக்கு நல்ல சுகத்தை தாருங்கள் ஆண்டவரே 👩‍👦🙏😭😭 ஆமென்

  • @ranjimalar9686
    @ranjimalar9686 2 месяца назад +1

    எனது பெயர் ரஞ்சி நான் இலங்கையில் வசித்து வருகின்றேன் எனக்கு இயேசப்பா நிரைய உதவி செய்துள்ளார் ஆனால் எனக்கு அவரை தேடிபோக நேரம் இல்லை எனது மகன் இயேசப்பா இயேசப்பா தினமும் துதிக்க ெஐபம் செய்யவும்

  • @KalaiShanth-lc6uu
    @KalaiShanth-lc6uu 2 месяца назад +1

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு உடல் பலம் இல்லை ஆண்டவரே பயம் அதிகமா இருக்கிறது சரியாக படிக்க என்னை தேற்றும் ஆண்டவரே அல்லேலூயா ஸ்தோத்திரம் பிதாவே.....❤❤❤

  • @kalaiselvi6173
    @kalaiselvi6173 2 месяца назад +2

    Praise the Lord brother

  • @jeyacilidorairajoo399
    @jeyacilidorairajoo399 2 месяца назад +1

    I am jeyacili take my anger.

  • @sudhakarviji1216
    @sudhakarviji1216 2 месяца назад +1

    ஆமென் குடும்ப சமாதான வேண்டும் பிள்ளைகள் கல்வியில் நன்றாக படித்து நல்ல ஞானத்தையும் அறிவையும் தர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறேன் நோயிலிருந்து விடுதலை கொடுக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறேன் ஆமென்

  • @b.vasugi477
    @b.vasugi477 2 месяца назад +1

    யேசப்பா என் மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @DuraiM-v9e
    @DuraiM-v9e 2 месяца назад

    Thank you God

  • @DuraiM-v9e
    @DuraiM-v9e 2 месяца назад

    Thank you God bless

  • @kpsperisamy1616
    @kpsperisamy1616 2 месяца назад +1

    Praise the lord, K, Periasamy, Tiruchengode, Namakkal, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @frederickvens3023
    @frederickvens3023 2 месяца назад +1

    Appa akkavin kadan thoillai viduthalai tharum yeasuvea

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 2 месяца назад +2

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉

  • @Tamilnews.0
    @Tamilnews.0 Месяц назад

    ஆமென் ❤❤❤

  • @Vidhyavidhya-u2m
    @Vidhyavidhya-u2m 2 месяца назад

    ஆமென்

  • @rajendranraju2305
    @rajendranraju2305 3 месяца назад +2

    Amen appa Amen appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jamunaranijamunarani-mf3xs
    @jamunaranijamunarani-mf3xs 2 месяца назад

    Amen 🙏 nantri appa

  • @P.K.SabapathiP.K.Sabapathi
    @P.K.SabapathiP.K.Sabapathi 2 месяца назад +1

    Amen pa kai kalgalukku paripoorna sugam thanga.

  • @MeivinRooban
    @MeivinRooban 3 месяца назад +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @nithinchristoper4198
    @nithinchristoper4198 3 месяца назад +1

    Amen yeassuappa amen ❤

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 месяца назад +1

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤❤

  • @SDeepa-dn4jc
    @SDeepa-dn4jc 3 месяца назад +4

    அப்பா நோயிலிருந்து விடுதலை தாங்க அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyacilidorairajoo399
    @jeyacilidorairajoo399 2 месяца назад +1

    Praise lord

  • @nagulanagu7745
    @nagulanagu7745 2 месяца назад +1

    Appa my son manam thirumpa

  • @tamilarasanvlogstamilarasa4328
    @tamilarasanvlogstamilarasa4328 2 месяца назад

    🙏🙏

  • @muthaiyamuthaiya6450
    @muthaiyamuthaiya6450 Месяц назад

    5:51 5:53 5:53

  • @ratheshm4676
    @ratheshm4676 2 месяца назад +1

    ஆமேன் அப்பா நன்றி

  • @jebavinthajebavinitha5325
    @jebavinthajebavinitha5325 2 месяца назад

    Yesappa my mother udambu sari illaiyama irukiranga hospital la irukirom appa please help me fever stomach pain voiting ellam sari aaganum appa please

  • @RajaSelvi-yw9dy
    @RajaSelvi-yw9dy 2 месяца назад

    எனக்காக ஜெபியுங்கள்

  • @francisxavier2819
    @francisxavier2819 3 месяца назад +1

    Amen Jesus appa

  • @ShynishaShynisha-so2ym
    @ShynishaShynisha-so2ym 3 месяца назад +1

    Please prayer faster 3 month no salary I am work Kuwait hotel Tamil Nadu Thiruvarur Moses

  • @SatheeshKumar-be1ip
    @SatheeshKumar-be1ip 2 месяца назад +1

    Amen Aleluya jesus loves

  • @nokia3.419
    @nokia3.419 2 месяца назад +1

    In

  • @ShynishaShynisha-so2ym
    @ShynishaShynisha-so2ym 3 месяца назад +1

    Amen

  • @DuraiM-v9e
    @DuraiM-v9e 2 месяца назад

    Thank you God
    EnnukumEnVittukararukumAsirvatamPannunkaThinamumVallaiKodunkaJainThruppanumUmmaiNasikaEnthaThadaiumVarakkudathu

  • @mcmarasan8805
    @mcmarasan8805 2 месяца назад

    அப்பா என் கால்வலி வீக்கம் குறைய கிருபை தங்க ஆமென் ஆமென்

  • @vijiyaranisonei8531
    @vijiyaranisonei8531 2 часа назад

    🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤✝️✝️✝️✝️✝️

  • @divikutti8514
    @divikutti8514 2 месяца назад

    En husband Vera penodu thodarup la irukaru nanum en 5 month baby um thaniya irukom nangal senthu vazha vendum jesus please help me

  • @VasanthiVijithra-ue4xx
    @VasanthiVijithra-ue4xx 2 месяца назад +1

    Amen.entha month baby confirm aganum easapaaa

  • @MiriamAsirwathem
    @MiriamAsirwathem 2 месяца назад +1

    Nishani Raj Leon needs healing deliverance salvation peace at home Niroshani thyroid stomach boil healing protection salvation peace at home

  • @DuraiM-v9e
    @DuraiM-v9e 2 месяца назад

    Thank you God,kudumpatharaium,Asirvathium EhhiumEn

  • @Pavimom
    @Pavimom Месяц назад

    ஆமென்

  • @DuraiM-v9e
    @DuraiM-v9e 2 месяца назад

    Thank you God,kudumpatharaium,Asirvathium EhhiumEn

  • @rpoongodi3381
    @rpoongodi3381 3 месяца назад +3

    ஆமேன்