அருமை...👌👌 100% உண்மை... மதக் கொள்கையை பின்பற்றக் கூடிய ஒரே நபர் நீங்கள் மட்டும்தான், சரியான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ..🙏 திமுக தூண்டுதலின் பெயரில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் Mp வன்மையாக கண்டிக்கிறோம்
நீங்கள் இந்துக்களுக்கு ஆதரவாக பேசினீர்கள் என்று உங்களை நான் வாழ்த்தவில்லை ஒரு உண்மையான இஸ்லாமியர் எப்படி இருக்க வேண்டு்ம் என்னபதற்க்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளிர்கள் அதற்க்கு எண் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🎉🎉🎉🎉🎉
இப்போது முஸ்லீம் முஸ்லீம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுபவர் முஸ்லீம் இல்லை மக்களே இதோ அவர்கள் வேதத்தில் சொன்னதை வேத வசனத்தோடு இங்கே தெளிவு படுத்துகிறேன். அல்லாஹ்வின் நேசர்கள் என்று உறுதி செய்யப்பட்ட நல்லடியார்களில் முதலிடத்தில் உள்ள நபிமார்களுக்கு தர்கா கட்டுவதைப் பற்றியே பேசுகிறது. அதுதான் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியது என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே நல்லடியார்கள் என்பதற்காக தர்கா கட்டுவது தான் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. مسند أحمد بن حنبل 7352 - حدثنا عبد الله حدثني أبي ثنا سفيان عن حمزة بن المغيرة عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم : اللهم لا تجعل قبرى وثنا لعن الله قوما اتخذوا قبور أنبيائهم مساجد - تعليق شعيب الأرنؤوط : إسناده قوي இறைவா! எனது அடக்கத்தலத்தை வழிபாட்டுக்கு உரியதாக ஆக்காதே! தமது நபிமார்களின் அடக்கத்தலங்களை மஸ்ஜித்களாக - தர்காக்களாக - ஆக்கிய சமுதாயத்தினரை அல்லாஹ் சபித்து விட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : அஹ்மத் سنن أبي داود 2042 - حدثنا أحمد بن صالح قال قرأت على عبد الله بن نافع قال أخبرني ابن أبي ذئب عن سعيد المقبري عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم " لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم " . قال الشيخ الألباني : صحيح உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத் 1746 நபிமார்களுக்கு தர்கா கட்டியவர்கள் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியவர்கள் என்று எச்சரிக்கை விட்டதுடன் தமது அடக்கத்தலம் வணக்கத்தலமாக ஆகக் கூடாது என்றும் அல்லாஹ்விடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அடக்கத்தலத்தைக் கட்டுவதும் அதன் மேல் தர்கா கட்டுவதும் எவ்வளவு பெரிய பாவம் என்று இதிலிருந்து நாம் அறியலாம்.
உண்மையான முஸ்லீம் அல்லாவின் நிஜத் தொண்டன் இவர் வாழ்க இந்த நியாய மனிதன் மற்ற எல்லா முஸ்லீம் நாட்டிலும் விட நம் நாட்டில் முஸ்லீம்கள் சுதந்திரத்துடனும் பயமின்றியும் எல்லா உரிமைகளுடனும் அரசாங்க த்தில் பல பதவிகளில் பங்கு பெற்றும் அமைதியுடன் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் இந்த திராவிட கட்சிகளினால் தங்களுக்கு ஓட்டு கிடைக்க மூளை சலவை செய்யப்பட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்க சில முஸ்லிம் தலைகள் தங்கள் சுயலாபத்திற்கு சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகவும் தீய சுயநல தீவிரவாதி சக்திகளுடன் கைகோர்ர்த்து கொண்டு அப்பாவி முஸ்லீம் மக்களுக்கும் இந்துக்களும் சண்டை மூட்டி கலவரத்தை தூண்டி குளிர்காய துடிக்கின்றனர் உண்மையான அல்லா பக்த முஸ்லீம்கள் இந்த வலையில் விழாமல் நம் நியாய படித்த அண்ணாமலை பக்கம் நின்று அமைதியை நிலைநாட்ட முன் வர வேண்டும் திராவிட கட்சிகள் ஜோசப் ஆமை குருமா போன்ற போலி போராளிகளை கண்டு ஏமாறாமல் தங்கள் வாழ்வை சிறக்க செய்ய வரும் 2026ல் கவனத்துடன் அண்ணாமலை க்கு ஆதரவு தந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும்
எல்லா மதங்களும் இறைவனை அடைய நல்வழி காட்டுபவையே. ஆனால் அதை கடைபிடிக்கும் ஒரு சில மனிசர்களின் மதவெறியின் ஆட்டத்தால் அதே சமயத்தைக் கடைபிடித்து வாழுகிற இதர நல்ல மேன்மையுள்ள மக்களுக்கும் துன்பம் ஏற்படுகிறது.😢 எல்லா மதங்களிலும் இப்பேர்பட்ட துன்பங்கள் உண்டாகிறது என்பதே உண்மை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பல இஸ்லாமிய அன்பர்கள் நியாயமான கருத்துகளை கொண்டுள்ளனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.😊
வேலூர் இப்ராஹிம் சொல்லுவதைப் போல் நிச்சயமாக நவாஸ் கனி இந்து முஸ்லிம் கலவரம் பதட்டத்தில் இருக்கிறது மத்திய உளவுத்துறை தமிழ்நாடு காவல்துறை கவனமாக இருக்க வேண்டும்
நன்றி தம்பி மிகவும் நன்றாக உண்மை யாக கடவுள் உங்களை போன்று நல்ல மனிதர் இருக்கும் வரை எல்லோரும் ஒற்றுமை உடன் இருப்பார்கல் நன்றி நன்றி உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்
நீங்கள் ஒரு நல்ல மத நம்பிக்கை உள்ள நேர்மையான மனிதர். நன்றி. அந்த அயோக்கியனை செருப்பால் அடிக்க வேண்டாம்.
PODA PORAMBK DEVDIYA PAIYA
உண்மையான இஸ்லாமியன் இப்படி தான் இருப்பர். நன்றி. இப்ராஹிம் பாய்.
NEE ORU DEVDIYA PAIYAN AVAN ORU BADU DEVDIYA Magan.
Ne oru thaa.... da @@Abdulhadi-xu8yf
உ. நீங்கள் சொல்வது 100% உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@@Abdulhadi-xu8yfnee
Devidya😊 payal
Suupr, suupr 🙏🙏🙏
உண்மையான நேர்மையான இஸ்லாமிய சகோதரர் அவர்களுக்கு நன்றி
அருமை...👌👌
100% உண்மை...
மதக் கொள்கையை பின்பற்றக் கூடிய ஒரே நபர் நீங்கள் மட்டும்தான், சரியான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ..🙏
திமுக தூண்டுதலின் பெயரில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் Mp வன்மையாக கண்டிக்கிறோம்
ITHUKU PEYARTHAN AL TAKKIYA MINORITYA IRUPATHAL NADAGAM PODUKIRAR ITHUVEH MAJORITYAH IRUNTHU BANGLADESH NADAKUM KODUMAI THAN NAMAKU NADANTHIRUKUM
அருமை இப்ராஹிம் ஜி! வணங்குகிறேன் 🪷🪷🪷🪷
ITHUKU PEYARTHAN AL TAKKIYA MINORITYA IRUPATHAL NADAGAM PODUKIRAR ITHUVEH MAJORITYAH IRUNTHU BANGLADESH NADAKUM KODUMAI THAN NAMAKU NADANTHIRUKUM
நீங்கள் இந்துக்களுக்கு ஆதரவாக பேசினீர்கள் என்று உங்களை நான் வாழ்த்தவில்லை ஒரு உண்மையான இஸ்லாமியர் எப்படி இருக்க வேண்டு்ம் என்னபதற்க்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளிர்கள் அதற்க்கு எண் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🎉🎉🎉🎉🎉
ஒரு சில நேர்மையான மனிதர்களாலே உலகம் நன்றாக இருக்கிறது அதில் நீங்களும் ஒருவர்
உங்கள் கருத்து மிகமிக அருமை நீங்கள் தான் உண்மையான இஸ்லாமிய அன்பர்.
True Muslim person
நல்ல மனிதர்
ITHUKU PEYARTHAN AL TAKKIYA MINORITYA IRUPATHAL NADAGAM PODUKIRAR ITHUVEH MAJORITYAH IRUNTHU BANGLADESH NADAKUM KODUMAI THAN NAMAKU NADANTHIRUKUM
தமிழ் உணவு உள்ள இஸ்லாமிய மகன் நீ உண்மையான இஸ்லாமியருக்கு மட்டுமே இதுபோல் உணர்வுகள் வரும் வாழ்த்துங்கள்
ITHUKU PEYARTHAN AL TAKKIYA MINORITYA IRUPATHAL NADAGAM PODUKIRAR ITHUVEH MAJORITYAH IRUNTHU BANGLADESH NADAKUM KODUMAI THAN NAMAKU NADANTHIRUKUM
இப்போது முஸ்லீம் முஸ்லீம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுபவர் முஸ்லீம் இல்லை மக்களே இதோ அவர்கள் வேதத்தில் சொன்னதை வேத வசனத்தோடு இங்கே தெளிவு படுத்துகிறேன்.
அல்லாஹ்வின் நேசர்கள் என்று உறுதி செய்யப்பட்ட நல்லடியார்களில் முதலிடத்தில் உள்ள நபிமார்களுக்கு தர்கா கட்டுவதைப் பற்றியே பேசுகிறது. அதுதான் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியது என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே நல்லடியார்கள் என்பதற்காக தர்கா கட்டுவது தான் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
مسند أحمد بن حنبل
7352 - حدثنا عبد الله حدثني أبي ثنا سفيان عن حمزة بن المغيرة عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم : اللهم لا تجعل قبرى وثنا لعن الله قوما اتخذوا قبور أنبيائهم مساجد - تعليق شعيب الأرنؤوط : إسناده قوي
இறைவா! எனது அடக்கத்தலத்தை வழிபாட்டுக்கு உரியதாக ஆக்காதே! தமது நபிமார்களின் அடக்கத்தலங்களை மஸ்ஜித்களாக - தர்காக்களாக - ஆக்கிய சமுதாயத்தினரை அல்லாஹ் சபித்து விட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மத்
سنن أبي داود
2042 - حدثنا أحمد بن صالح قال قرأت على عبد الله بن نافع قال أخبرني ابن أبي ذئب عن سعيد المقبري عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم " لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم " . قال الشيخ الألباني : صحيح
உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1746
நபிமார்களுக்கு தர்கா கட்டியவர்கள் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியவர்கள் என்று எச்சரிக்கை விட்டதுடன் தமது அடக்கத்தலம் வணக்கத்தலமாக ஆகக் கூடாது என்றும் அல்லாஹ்விடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அடக்கத்தலத்தைக் கட்டுவதும் அதன் மேல் தர்கா கட்டுவதும் எவ்வளவு பெரிய பாவம் என்று இதிலிருந்து நாம் அறியலாம்.
அருமை இஸ்லாமிய சகோதரர் அவர்களே
சார்.நீங்கள்தான்.உண்மையாக.அல்லாஹ்வின்.அன்புக்குரியவர்..நன்றி.சகோதரரே
இப்ராஹிம் பாய் நல்ல மனிதர் நேர்மையாக நடந்து கொள்கிறார் 👍🙏
இதைவிடயாரும்அறிவுரைசொல்லமுடியாது
நபிகள் நாயகம் வலியில் ஒரு நல்ல இஸ்லாமியர் இப்ராஹீம்
நபிகள் வழியில் நடக்காத அப்துல் கலாம் அய்யா வழியில் நடக்கும் ஒரு நல்ல இஸ்லாமியன் இந்தியன்
நவாஸ் தான் நபியின் வழியில் நடக்கிறான்.
Ungale maari aluga irukira naale thaan innum india otrumaiya irukirathu jaihind 🫡🫡🫡🫡 velore ibrahim ayya great person.
வலி இல்லை ஐயா வழி.வலி. என்றால் தலை வலி வயிற்றுவலி நெஞசு வலி அந்த வலி.& வலிமை.
மிக்க நன்றி என் இஸ்லாமிய சகோதரனே அவனை அடித்து தங்கள் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம் தவறு செய்தவன் பெரியவனாகி விடுவான் ?
🎉🎉🎉
அருமையான பதிலடி.. உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி 🎉
நன்றி ஐயா உங்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்
நல்ல மனிதர் ஐயாநீங்கள்
உண்மையான இஸ்லாமியன்... நீங்கதான்... இப்ராஹிம்.
இப்ராஹிம் அண்ணா உண்மையை உரக்கச் சொன்னீர்கள் உங்களைப் போன்ற ஒருவர்தான் இந்த உலகத்திற்கு தேவை நன்றி
Thank you sir
எங்கள் இனிய இஸ்லாமிய சகோதரரே நன்றிகள் கோடி
என் இஸ்லாமிய சகோதரர் சொன்னது முற்றிலும் உண்மை வாழ்க அண்ணா....
மனிதநேயம் மிகுந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள்.நன்றி.
இப்ராஹீம் நீங்கள் தான் உண்மையான சமூக நல்லிணக்க மனிதன் உங்கள் பேச்சு வார்த்தை நன்று வாழ்க❓ வளமுடன் உங்கள் உண்மையான உணர்வு உள்ள சகோதரர்
🙏
Ifrahim G you are great appreciate Thank you 🎉🎉🎉
இவர் உண்மையான முஸ்லிம்,நவாஸ்கனி போலியானவர் இது தான் வித்தியாசம்.
இந்து மதம் கோட்பாடுகளை மதித்த அய்யா அப்துல் கலாம் அவர்கள் வழியில் நீங்கள் 🎉
அருமை... தோழர் . நல்ல.பேச்சி..இந்த..மாதிரி.நண்பர்..தேவை..இந்த.சமயத்தில்..
அற்புதமான கருத்து
Super speech
ITHUKU PEYARTHAN AL TAKKIYA MINORITYA IRUPATHAL NADAGAM PODUKIRAR ITHUVEH MAJORITYAH IRUNTHU BANGLADESH NADAKUM KODUMAI THAN NAMAKU NADANTHIRUKUM
அருமை மிகவும் அருமை 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻
Vazhthukal vanakam brother
ITHUKU PEYARTHAN AL TAKKIYA MINORITYA IRUPATHAL NADAGAM PODUKIRAR ITHUVEH MAJORITYAH IRUNTHU BANGLADESH NADAKUM KODUMAI THAN NAMAKU NADANTHIRUKUM
உண்மையான முஸ்லீம் அல்லாவின் நிஜத் தொண்டன் இவர் வாழ்க இந்த நியாய மனிதன் மற்ற எல்லா முஸ்லீம் நாட்டிலும் விட நம் நாட்டில் முஸ்லீம்கள் சுதந்திரத்துடனும் பயமின்றியும் எல்லா உரிமைகளுடனும் அரசாங்க த்தில் பல பதவிகளில் பங்கு பெற்றும் அமைதியுடன் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் இந்த திராவிட கட்சிகளினால் தங்களுக்கு ஓட்டு கிடைக்க மூளை சலவை செய்யப்பட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்க சில முஸ்லிம் தலைகள் தங்கள் சுயலாபத்திற்கு சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகவும் தீய சுயநல தீவிரவாதி சக்திகளுடன் கைகோர்ர்த்து கொண்டு அப்பாவி முஸ்லீம் மக்களுக்கும் இந்துக்களும் சண்டை மூட்டி கலவரத்தை தூண்டி குளிர்காய துடிக்கின்றனர் உண்மையான அல்லா பக்த முஸ்லீம்கள் இந்த வலையில் விழாமல் நம் நியாய படித்த அண்ணாமலை பக்கம் நின்று அமைதியை நிலைநாட்ட முன் வர வேண்டும் திராவிட கட்சிகள் ஜோசப் ஆமை குருமா போன்ற போலி போராளிகளை கண்டு ஏமாறாமல் தங்கள் வாழ்வை சிறக்க செய்ய வரும் 2026ல் கவனத்துடன் அண்ணாமலை க்கு ஆதரவு தந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும்
நியாயமான பேச்சு
வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் மகிழ்ச்சி
உங்களை போன்ற இந்திய முஸ்லீம்கள் நல்லவர்கள் முன் நின்று நியாயமாக பேசுவது பெருமையாக இருக்கிறது. ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம் பாரதத்தின் புகழ் 🎉❤❤❤
நண்பா வணக்கம் உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி நண்பா❤
மிகவும் அருமையான விளக்கம்.
எல்லா மதங்களும் இறைவனை அடைய நல்வழி காட்டுபவையே. ஆனால் அதை கடைபிடிக்கும் ஒரு சில மனிசர்களின் மதவெறியின் ஆட்டத்தால் அதே சமயத்தைக் கடைபிடித்து வாழுகிற இதர நல்ல மேன்மையுள்ள மக்களுக்கும் துன்பம் ஏற்படுகிறது.😢 எல்லா மதங்களிலும் இப்பேர்பட்ட துன்பங்கள் உண்டாகிறது என்பதே உண்மை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பல இஸ்லாமிய அன்பர்கள் நியாயமான கருத்துகளை கொண்டுள்ளனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.😊
தலை வணங்குகிறேன் சகோதரனே உங்கள் கருத்து நியாயமானது.
அருமை சிறப்பான பேச்சு சகோதரர் ,,,,,🙏🙏🙏🙏❤
நீங்கள் உண்மையான முஸ்லிம் ❤❤❤
முற்றிலும் உண்மை நன்றி.
சரியான பேச்சு
அருமையான விளக்கம்
நடுநிலை பேச்சு
ITHUKU PEYARTHAN AL TAKKIYA MINORITYA IRUPATHAL NADAGAM PODUKIRAR ITHUVEH MAJORITYAH IRUNTHU BANGLADESH NADAKUM KODUMAI THAN NAMAKU NADANTHIRUKUM
தலை வணங்குகிறோம் ஐயா!
❤❤❤❤❤
மத நல்லிணக்க சிந்தனையாளர். இந்தியர். இப்படித்தான் இருப்பார்.
நன்றி ஜி இவ்வளவு தெளிவா சொல்லல செருப்பால அடிப்பேன் என்று சொல்லி உங்கள் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌🏽👌🏽👌🏽சரியான பதில் 🙌🏽🙌🏽🙌🏽
நன்றி ஐயா
சூப்பர் நன்றி
வாழ்த்துக்கள் ஐயா
Ibrahim sir ! Tons of thanks Adichittu video podunga sir ! We all will be very happy
ITHUKU PEYARTHAN AL TAKKIYA MINORITYA IRUPATHAL NADAGAM PODUKIRAR ITHUVEH MAJORITYAH IRUNTHU BANGLADESH NADAKUM KODUMAI THAN NAMAKU NADANTHIRUKUM
ஓம் முருக 🙏நீங்கள் 💯ஆண்டு வாழ்க வளர்க
வேலூர் இப்ராஹிம் சொல்லுவதைப் போல் நிச்சயமாக நவாஸ் கனி இந்து முஸ்லிம் கலவரம் பதட்டத்தில் இருக்கிறது மத்திய உளவுத்துறை தமிழ்நாடு காவல்துறை கவனமாக இருக்க வேண்டும்
அனைவரும் சகோதர்கள் சகோதர தத்வம் வளரட்டும்
அருமை .உண்மையிலே நீங்க தான் இஸ்லாமியர்.
. நீங்கதான் உண்மையில் மனிதன் இந்த நாட்டனின் குடிமகன்👌👌♥️♥️
Jaihind, correct explanation anna🙏
👍🙏உன்மையானதகவல்
Super boss
Correct 💯
எல்லோராலும் மதிக்க தக்க நல்ல மனிதர் அத்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏🙏🙏
Super speech sir ❤❤❤❤❤❤
Very good brother..Thank you 🙏🙏🙏
நன்றி நண்பர் ரே
God bless u brother.
இப்ராஹிம் சகோதரரே 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Arumai...❤
நன்றி தம்பி மிகவும் நன்றாக உண்மை யாக கடவுள் உங்களை போன்று நல்ல மனிதர் இருக்கும் வரை எல்லோரும் ஒற்றுமை உடன் இருப்பார்கல் நன்றி நன்றி உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்
Arumai🙏
பாய் எல்லோரும் உங்கள் போல் இருந்தால் எந்த நாட்டிலும் கலவரம் வராது நல்லா மனிதன் வாழ்த்துக்கள்
மிக அருமை அண்ணா ❤️❤️❤️
இது ஒரு நல்ல கருத்து
Great sir 👍
மாஸ் ஹீரோ வேலூர் இப்ராஹிம் ஜெய் ஹிந்த் ❤❤❤❤❤
மிக மிக நன்றி இப்ராஹிம் பாய்
வாழ்த்துகள் ஐயா
அய்யா உங்களை வணங்குகிறேன்
👍 sagotharar
🎉🎉🎉
நவாஸ் கணிக்கு இனி ஓட்டு இல்லை. முஸ்லிம் கிறிஸ்தவர் இந்து எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் நவஸ்கனி போன்ற மதவெறியன் MP ஆகக்கூட ாது
இப்ராஹீம் பாய் நன்றி பாய்
நேர்மையான. மனிதர். நன்ரி👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகு அண்ணா வாழ்த்துக்கள்...
நன்றி ஐயா.....
👍👍👍 heads off
Jai shree ram jai hind
ITHUKU PEYARTHAN AL TAKKIYA MINORITYA IRUPATHAL NADAGAM PODUKIRAR ITHUVEH MAJORITYAH IRUNTHU BANGLADESH NADAKUM KODUMAI THAN NAMAKU NADANTHIRUKUM
நவாஸ்கனி பதவி பறி போகப் போகிறது.
Brother you are great God bless you thank you 🙏🙏🙏
அருமை நண்பர்
Super❤
உண்மையான நேர்மையான மதவாதிகளை நான் மதிக்கிறேன்
Jay Shri Annamalai super brother Bharat mata ki Jay
Hat's off you 🌹🌹🙏🙏
அருமையான பேச்சு பாய் 🙏
உண்மையான முஸ்லிம் சகோதரர்❤🎉
❤❤❤🥰🙏