தேளிவான விழக்கம் நன்றி Brother வேதத்தை அறியாதவர்கள் சத்தியத்தை சரியான முறையில் அறியாதவர்கள் இந்த மாதிரி குழம்பலாம் சத்தியத்தை நன்றக அறிந்தவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் கர்த்தர் உங்கள்ளை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏
இது என்னுடைய நீண்டநாள் சந்தேகம் ,இதற்கு மிக தெளிவான பதில் அளித்ததற்கு நன்றி. கர்த்தர் உங்களோடு இருந்து இன்னும் வேதத்தின் மறைவான மறைபொருளை அதிகமான வெளிப்படுத்துவராக, ஆமென்.
This sign shows knowledge has increased in last days. Thank God all started reading Bible, only wrong is own interpretations to find solutions, rather than listening to voice of Spirit. Neither what they say about Eve is wrong nor what explanation given is correct, both are wrong, that is all can say now. When the Spirit wants to speak about this, let it be explained. Till then my prayers for all of you. May God bless you. Amen.
தாடிக்காரு சும்மா அளந்து விடுவாரு ஒரு நாள் பிதாவாகிய தேவன் கிட்ட போனேன் இரண்டு பேரும் சேர்ந்து டேபிள்ள சேர்ல உட்கார்ந்து இரண்டு பேரும் சூடா மிளகாய் பச்சி கட்டி சட்னி வெச்சி சாப்பிட்டோம் கை கழுவிட்டு அப்புரம் சூடா காபி குடிச்சோம்னு இதை கேட்க நம்ப ஒரு கூட்டமே இருக்கே விசுவாசிகளுக்கு எங்கே போச்சு பகுத்தறிவு சத்திய வசனங்களை படிக்கிறாங்களானு தெறியல சத்திய வசனங்களை உண்மையா படித்து ஆராய்ரவங்க நிச்சயம் அடையாளம் கண்டு விலகிடுவாங்க. சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் அ.டேவிட் மதுரை
அன்பரே வணக்கம்! ஏதேன் தோட்டத்தில் சாத்தானும் ஏவாளும் என்கின்ற பதிவை பார்த்தேன். இன்றைக்கு அநேகர் ஆசீர்வாதம் என்கின்ற செய்தியை தான் பேசி வருகின்ற இந்த காலத்தில் நீங்கள் வேதாகமத்தின் ஆழத்திலிருந்து வசனங்களை எடுத்து கொடுக்கின்ற செய்திகள் மிகவும் அருமை. பிரபலமான ஊழியர்கள் கூட மூன்று பேரும் ஒன்று தான் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள். கேள்விகளுக்கு பதில் சொல்ல முன்வருவதில்லை. ஆனால் நீங்கள் எந்த கேள்வியையும் எதிர்கொள்கிறீர்கள் வாழ்த்துக்கள். இப்பொழுதும் கூட சில கேள்விகள் நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே தவிர தேர்ச்சி பெற்றவன் என்கின்ற எண்ணத்தில் அல்ல! ஆதியாகமம் 3:1 சர்ப்பத்திற்கு கால்கள் உள்ளதாக காண்கிறோம். அது தந்திரம் நிறைந்ததாக இருந்தது. வசனம் 5 ஏவாள் நன்மை தீமை அறியாதவளாய் இருந்தாள் ஆனால் கனியை புசித்தற்கு பிறகு நன்மை தீமையை அறிந்து கொண்டாள். வசனம் 7 ஆதாம் ஏவாள் இரண்டு பேரும் கனியை புசித்த பிறகு தாங்கள் யார் என்பதை அறிந்து கொண்டார்கள். வசனம் 14 கால் உள்ள மிருகம் வயிற்றினால் நகரக்கூடிய சாபம் ஏன்? வசனம் 15 வித்து என்றால் என்ன? உன் வித்துக்கும்(மிருகத்தின்) அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் இதற்கு பொருள் என்ன? வசனம் 16 வேதனையோடு பிள்ளை பெறுவாய் என்கின்ற சாபம் எதற்கு? (ஆதாமைப் போல வேறு ஏதாவது சாபம் கொடுத்திருக்கலாமே) உன் ஆசை உன் புருஷனைப் பற்றி இருக்கும் என்கின்ற கட்டளை எதற்கு? ஆதியாகமம் 4:3,5 வசனம் காணிக்கை செலுத்துவதில் தேவ கட்டளை ஏதும் இல்லாத போது முதன்முதலாக காணிக்கை செலுத்திய காயினுடைய காணிக்கையை கர்த்தர் நிராகரித்தது ஏன்? 1 யோவான் 3:12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து. இதனுடைய விளக்கம் என்ன? இப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் லேவியராகமம் 18: 23,20:16 வசனங்களில் கட்டளை எதற்காக கொடுக்கப்பட்டது? தயவுசெய்து தாங்கள் இதை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
அன்பு சகோதரனுக்கு இதில் ஒருன்கேள்வி மட்டும் பலரால் கேட்கப்பட்டுள்ளது அதற்கு இன்று ஒரு காணொளி வெளியிட்டுள்ளேன் சாயங்காலம் காணலாம் மீதம் உள்ள கேள்விகளுக்கும் பதில் கொடுக்கப்படும், சர்ப்பம் கால்கள்ம்குறித்து ஏற்கனவே பதிவு வெளியிட்டாயிற்று
@@TheosGospelHall brother சர்ப்பம் ஏவாளை நோக்கி கனியை புசிக்க அல்லவா வஞ்சித்தது . பின்பு கர்த்தர் ஏன் நீ நிர்வானி என்று அறிவித்தவன் யார்? என்று கேட்கிறார்
After resurrection we will be like angels. (For when people rise from the dead, neither men nor women marry - they are like angels in heaven. Mark (Mrk) 12:25 ) Means angels are not woman or man. Satan is also a fallen angel. How can have sexual relations with human being ... Oh my God open their spiritual eyes..
Genesis - 6th chapter - verses 1 to 4. Sons of God have married daughters of men and gave birth to children. ( as Murugan married Valli and Kannan married Ratha). Understand the Bible at least to the level of non - Christians!
Praise the Lord JESUS CHRIST!HALLELUJAH! I called this brother regarding this one week ago. He made a video reg this. God bless you brother! HALLELUJAH!❤️
Some of the OT scholars have said that during those periods among the nomads there were no culture of family set up as we have now. They could marry their own sisters until the arrival of 10 commandments. So we need to understand their context along its own way..
King Solomon preached Shimei (who sinned against King David) not to go out of Jerusalem. This instruction was given to Shimei with the intention of destroying him (not to save him). Likewise, God (who is greater than King Solomon) preached to the son of Devil in the days of Noah not with the intention of saving them, but to destroy them. It is God's wisdom which will be always more than that of Solomon and of course Lord Jesus is also called as son of David !
#salamantirupur, brother please explain genesis 3:22 To whom God spoke this verse. What is tree of life? Did God had readymade solution in the form of tree of life?
Bible வசனமே பதில் சொல்லுது:❤️ ஆதியாகமம், Chapter 4 1. ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே இந்த பொய்ஐ நான் கேள்வி பட்டேன்! அப்புறம் ஆண்டவர் வசனத்தின் படி உண்மையை கண்டுகொள்ள செய்தார்! Glory to God! Addam evval li arrindan அதனால் காய்ின் orruvanan!
@@TheosGospelHall King Solomon preached Shimei (who sinned against King David) not to go out of Jerusalem. This instruction was given to Shimei with the intention of destroying him (not to save him). Likewise, God (who is greater than King Solomon) preached to the son of Devil in the days of Noah not with the intention of saving them, but to destroy them. It is God's wisdom which will be always more than that of Solomon and of course Lord Jesus is also called as son of David !
This verse is about after cross situation. After Cross, whoever accepted Christ, become children of living God, whoever not yet Accepted Christ as their savior they are still sons of the devil as they yet to be born again to receive the brand new Spirit (God's kind).
உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார். and thy desire shall be to thy husband, and he shall rule over thee. This is curse by Lord its not a blessing
ஒரு காரியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் படைப்பால் வாலிப பருவத்தை அடைந்த அவர்கள் மனதால் குழந்தை தன்மையுடையவர்கள். எந்த இச்சையும் ஆசையும் இல்லாதாவர்கள். எந்த தவறான விசயங்களும் நடந்திருக்க முடியாது . இவர்கள் செய்தது தவறு இல்லை. ஒரே தப்பு கீழ்படியாமை
பிரதர் அப்படியே சாத்தான் தவறு செய்யாவேண்டும் என்றால் அவனுக்கு சாரிரம் வேண்டுமே அது என்ன என்று விலகம் தரமட்டர் கள் இவர் வேதத்தை தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறர்கள் இவர்கள் வேத்த்திற்க்கும் தேவனுக்கும் எதிரானவர்கள்
Wrong teaching bro. This scripture doesn't tell about male seed(vithu) or female seed (vithu). It tells about Gods seed and satan seed. All human beings are born with Gods seed by default. but as the child grows satan plants his seed in the child , he plants his seed in the childs mind and the child becomes a satan . both satan and god fight like cat and mouse (one hits the head and the other hits in the opposite direction ie, in the toes). This continues even today. Satan comes in the form of material, money, gold, luxury, men women etc.
1 யோவான் 3 , விளக்கம் தேவை bro.... "சர்பத்தின் வித்து" என்ற சொற்பொழிவில் Branham prophet ,காயீ ன் பிசாசின் வித்து என்பதை பைபிள் மூ லம் தெளிவாக விளக்குகிறார் bro... ஆதி 4:5....
மிக பெரிய முரண்ப்பாடு உங்கள் விளக்கம் முதலில் பாம்புக்கும் மனுஷிக்கும் எப்படி உறவு கொள்ள முடியும்? இரண்டாவது... இருவருக்கும் பிறக்கும் குழந்தை எப்படி ஆண் குழந்தையாக இருக்க முடியும்? மற்ற மத புராண கட்டு கதை மாதிரி பைபிளை வாசிக்காதிர்கள்.
@@immanuelsunder7761 இருவருக்கும் குழந்தை பிறக்காது என்றால் இந்த வசனத்துக்கு என்ன அர்த்தம். 14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய். ஆதியாகமம் 3:14 15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். ஆதியாகமம் 3:15 இங்கே சர்பம் பேசுகிறது. அது தந்திரமுள்ளதாய் இருந்தது என்று வேதம் சொல்கிறது. கனிகொடாத மனமில்லாமல் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் என்றால் அவர் மரத்தை அல்லது மனிதர்களை சொன்னாரா? என் மாம்சத்தை பசித்து என் இரத்தத்தை குடிப்பவனுக்கு நித்திய உண்டு என்று சொன்னால் அவருடைய மாற்றத்தை நாம் புசிக்கின்றோமா? தேவன் ஏன் மனுஷனுடைய பாவத்திற்காக இரத்தம் சிந்தவேண்டியதாய் இருக்கிறது? நானே ஜீவனாம்சம் அப்பறம், நானே ஜீவ தன்னீர் இயேசு சொல்கிறார்.
Brother, Can you post a link to the video or insert a clip at the end of video ,where that TV samiyar had said that . Or atleast let us know on which of his tv programmes he has said like that. It would be informative/ helpful to cross check the information for those whose who missed it on TV.
Kindly see the following 3 messages in our channel The KINGDOM (1) எல்லா மனிதர்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்களா ? Bible 02 (2) இரண்டு சந்ததியினர் இரண்டு ஏற்பாடுகள் (3) தேவனுடைய பிள்ளைகள் அல்லாதவர்கள் மீட்கப்பட வழி உண்டா ? Bible 06
Brother... தேவன் எல்லாம் அறிந்தவர் தானே... அவர் நினைத்திருந்தால் ஆதாம் ஏவாள் இரண்டு பேரையும் சர்ப்பம் வஞ்சிக்கிறதுக்கு முன்னாடியே தடுத்திருக்கலாமே.... எல்லா பிரச்சனையும் அங்கேயே முடிஞ்சருக்குமே.... அபடியிருந்தும் தேவன் ஏன் அதை அவங்களுடைய வாழ்க்கைல அனுமதிச்சாறு? எனக்கு இந்த oru doubt mattum clear panunga... Please
அது அவர்களுக்கான சோதனை. பரீட்சையில் தோற்றுப்போவான் என்று தெரிந்ததும் வாத்தியார் அந்த பரீட்சையை நிறுத்தினால் அதற்கு முந்தைய பரீட்சையில் தோற்றுப்போன சாத்தானுடைய பரீட்சைக்கு முன்பாகவும் நிறுத்த வேண்டியிருந்திருக்கும். தேவன் நம்(மனிதன்) விருப்பத்தையும் முக்கியமாக நினைத்தார். அதன் விளைவு தான் நாம் படும் துன்பம்.
எவாள் பழத்தை புசித்தாள் என்பது, விபச்சாரம் என்று கூறுகறார்களே அது உண்மையா brother?? Pls reply Because (புசித்தல்- விபச்சாரம் ) (நீதி மொழிகள்) கூறுகிறது
மிக பெரிய முரண்ப்பாடு உங்கள் விளக்கம் முதலில் பாம்புக்கும் மனுஷிக்கும் எப்படி உறவு கொள்ள முடியும்? இரண்டாவது... இருவருக்கும் பிறக்கும் குழந்தை எப்படி ஆண் குழந்தையாக இருக்க முடியும்? மற்ற மத புராண கட்டு கதை மாதிரி பைபிளை வாசிக்காதிர்கள்.
@@immanuelsunder7761 தவறாக எண்வேண்டம் bro பொள்ளாங்கனால் உண்டான என காயீனை குறித்து 1யோவான் 3லே குறிக்கப்பட்டு உள்ளது தேவன் பொள்ளதவர் அல்ல சத்தான் தான் பொல்லாதவன் so வெதவசனங்களை ஆராய்ந்து பாருங்கள் bro
@@aronangel4919 வேத வசனமே பதில் சொல்லுது சகோ❤️ ஆதியாகமம், Chapter 4 1. ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.
Clear command of God was disobeyed by sinless innocent Eve and then Adam ( Romans 5:12). God is HOLY and cannot accept even one sin . Even liars will end up in lake of fire ( Rev.21:8).All false teachings of so called prophets are destroyed by the Living Word of God. We need to know the Scriptures.
ஆதாமுக்கு பிறந்தவன் காயீன் என்று கூறுகிறீர்களே அப்படியானால் ஆதாமின் வம்ச வரலாறில்;ஆதியாகமம்5-1...:1நாளாகமம்1-1.. : லூஙக்கா3-38 இதிலே ஆதாமின் வம்ச வரலாற்றிலே ஏன் காயீனுடைய பெயரை பரிசுத்த ஆவியானவர் போடவில்லை சகோதரனே.. நீங்கள் திருமணம் மானவர் உங்களுக்கு நான்ங்கு ஆண்பிள்ளைகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் இப்போ திருப்பூர் சாலமேனின் வம்ச வரலாறில் மூத்த பையன் பேர் போடவில்லை என்றால் நீங்கள் சும்மா இருப்பீர்களா அப்படி நீங்கள் சும்மா இருந்தால் அது யாருடையது.....?
யாக்கோபுக்கு 12 பிள்ளைகள் அதில் உள்ள எல்லா பிள்ளைகளும் லூக்காவில் உள்ளனரா?? உங்கள்ன்கேள்வியில் ஏதாவது அடிப்படை உண்டா? காயின் சேத் இதில் ஏதாவது ஒரு சந்ததியில்தானே இயேசு வந்திருக்க வேண்டும்.. காயினுக்கு சேத் பிறந்திருந்தால் காயின் பெயர் வரலாம் ஆனால் ஆதாமுக்கு தனியாக சேத் பிறக்கிறார்.. கொஞ்சம் சிந்திங்க பாஸ்...
@@TheosGospelHall சகோதரனே உங்கள் பதிவுகள் தவறான தகவல் நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை ஆதாமுக்கு பிறந்தவர்கள் காயீன் மூத்தவன் இளையவன் சேத் இதிலே ஆபேல் மரித்துபேய்விட்டான் ஆகவே அவன் பெயர் இல்லை ஆனால் மூத்தவன் இருக்கையில் இளைய மகன் பெயர் போடகாரனம்...?ஏன் இயேசு கிறிஸ்து வை இதிலே ஏன் சம்பந்தம் மில்லாமல் கூறாதீர்கள் சரி லூக்கா வில் சொல்லவேண்டாம் தொடக்கத்திலே ஆதி5-1ஃ:1நாளாகமம்1-1இதிலே ஆதாமின் வம்சவரலாறில் இல்லையே பரிசுத்த வேதாகமம் ஒரு மறைபொருள் மறைந்திருக்கிற பொருளை பைபுல்கல்லூறியில் படித்துவந்த உங்களுக்கு அதை வெளிபடுத்தமாட்டார் வேதம் செல்லுகிறது அன்பு சகோதரனே தவறாக நினைக்காதீர்கள் யோவான் 3-1....7இதைவாசித்து பாருங்கள் நான் அல்ல கிறிஸ்து இயேசு கூறினார் 7வசனம்நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் god bless you
சகோதரரே, என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். பிரண்ஹாமின் செய்தி, Gideon vlogs, 7 star ministry channel உள்ளது. ஏதாவது full message கேட்டுப் பாருங்கள். நான் சேனலை ப்ரொமோட் செய்கிறவன் அல்ல. நான் பிரண்ஹாமை கிறிஸ்து என்று அழைப்பவன் அல்ல. (என்னுடைய சிறிய அன்பின் வேண்டுகோள்.) செய்தி 30 நிமிடங்கள் பிறகுதான் ஆரம்பிக்கும். இதற்குப் பிறகு என்னுடைய பதிவு இதில் வராது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
Hello brother, don't play with word of God without knowing the original sin Sin came by fruit, why not Jesus not gave the fruit in cross? The Truth is Sin came by blood Bible first prophecy told By God to serpent, un vithukum aval vithukum pagai undakuven, the serpent had seed that is Cain generation Cain name is not mentioned in Adam genealogy check Genesis 5th chapter Bible says Cain is wicked one, but Adam is son of God, Then you saying wicked one also God's generation? You know bible says Eve is mother of all living, because Adam was not Father of all living God not only rejected offering of Cain, God rejected Cain himself, God advised him to do good but same God knows he will not do good because he is wicked one born by serpent God became man, and he crucified and he savior for his people not for all, please learn scripture properly Meaning is salvation for all if everyone accepted, but everyone will not accept, only God's peoples yes his people's only accept him Always God gave command with purpose, if not obey of that command that is 100percent sin, But purpose of command is not like foolish, If you believe sin came by fruit that is foolishness, God is not responsible for that, because God gave the blood not fruit God said there is two fathers, meaning is both natural and spiritual life Meaning of two fathers in natural life is Adam and Serpent, but Eve is mother for both generations,because she is mother of all living Meaning of two fathers in spiritually God and Satan, How you believe Satan is only father in spiritual understanding? God is not responsible for your belief because Satan is father of both naturally and spiritually, that's why Jesus says about two father's There is serpent seed and two generations in the world a per word of God Your video is not matching the word of God
Wrong teaching bro. This scripture doesn't tell about male seed(vithu) or female seed (vithu). It tells about Gods seed and satan seed. All human beings are born with Gods seed by default. but as the child grows satan plants his seed in the child , he plants his seed in the childs mind and the child becomes a satan . both satan and god fight like cat and mouse (one hits the head and the other hits in the opposite direction ie, in the toes). This continues even today. Satan comes in the form of material, money, gold, luxury, men women etc.
@@sureshs-xc4dx OK bro, you saying everyone born by God, everyone children of God at first, after that child grows Satan deceive the mind OK, then why many childs not repent not accept the God and dieing without salvation why? God losing that childs why? Everyone created by God, Not Born by God See brother creation is common for everyone, but generations is different Cain, Ismail, eesha, Jacob worshipped same God, but I believe I'm a generation of Jacob Saem, caam, yabeth three sons of Nova, I believe I'm a generation of Seam Two kinds of Generations that is God and Satan You said Child grows his mind was Deceive by Satan that is not true Because we all are sinners by birth itself, Adam and serpent both generations are sinners in birth itself But God came to Redeem his own peoples that is Generation of Adam Serpent seed born by Satan not born by God, God will not plan the sexual birth
10/நிமிடம் கூட வீணாக்காத உங்களை கண்டால் ஆச்சரயமாக உள்ளது. எனக்கு தெரிந்தவரை தாங்கள் யூட்டியுபை விட்டு வெளியேறிவிடுவது நல்லது காரணம் இங்கு பல வீடியோக்கள் பலருக்கு அவசியமற்றதாக இருக்கலாம் அவசியமானதாகக்கூட இருக்கலாம், ஆனால் உஙகளைப்போன்ற ஒரு பத்து நிமிடம்கூட வீணாக்காத நபர்களால் நிச்சயமாக இங்கு இருக்க முடியாது..
உண்மைதான் இது எந்த வகையில் தங்கள் நேரத்தை வீணடித்தது எதை பிரசங்கிக்க வேண்டும் என தாங்கள் விளக்கம் கொடுத்தால் அதை ஆராய வசதியாக இருக்கும், அதே சமயம் இதுபோன்ற சத்தியங்களை பேசக்கூடாது என சொல்ல வருகிறீர்களா அப்படியானால் எதை பேச வேண்டும் பேசக்கூடாது என தாங்கள் கொஞ்சம் விளக்கம் கொடுக்கவும்...
வேதவாக்கியங்ல் ஒவ்வொன்றும் தேவ ஆவியால் அருளப்பட்டடுள்ளது
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
Thankyou paster. You are a wonderful and bold. You never afraid of any false paster s preach. Keep it up. God bless you.
தேளிவான விழக்கம் நன்றி
Brother
வேதத்தை அறியாதவர்கள்
சத்தியத்தை சரியான முறையில் அறியாதவர்கள் இந்த மாதிரி குழம்பலாம்
சத்தியத்தை நன்றக அறிந்தவர்கள்
கேள்வி கேட்க மாட்டார்கள்
மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
கர்த்தர் உங்கள்ளை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏
நன்றி
இது என்னுடைய நீண்டநாள் சந்தேகம் ,இதற்கு மிக தெளிவான பதில் அளித்ததற்கு நன்றி. கர்த்தர் உங்களோடு இருந்து இன்னும் வேதத்தின் மறைவான மறைபொருளை அதிகமான வெளிப்படுத்துவராக, ஆமென்.
இதை குறித்து நான் கேள்வி எழுப்பலாம் என எண்ணியிருந்தேன் மிக அழகாக பதிலை கொடுத்துவிட்டீர்கள் மிக்க நன்றி பிரதர்
This sign shows knowledge has increased in last days. Thank God all started reading Bible, only wrong is own interpretations to find solutions, rather than listening to voice of Spirit. Neither what they say about Eve is wrong nor what explanation given is correct, both are wrong, that is all can say now. When the Spirit wants to speak about this, let it be explained. Till then my prayers for all of you. May God bless you. Amen.
தாடிக்காரு சும்மா அளந்து விடுவாரு ஒரு நாள் பிதாவாகிய தேவன் கிட்ட போனேன் இரண்டு பேரும் சேர்ந்து டேபிள்ள சேர்ல உட்கார்ந்து இரண்டு பேரும் சூடா மிளகாய் பச்சி கட்டி சட்னி வெச்சி சாப்பிட்டோம் கை கழுவிட்டு அப்புரம் சூடா காபி குடிச்சோம்னு இதை கேட்க நம்ப ஒரு கூட்டமே இருக்கே விசுவாசிகளுக்கு எங்கே போச்சு பகுத்தறிவு சத்திய வசனங்களை படிக்கிறாங்களானு தெறியல சத்திய வசனங்களை உண்மையா படித்து ஆராய்ரவங்க நிச்சயம் அடையாளம் கண்டு விலகிடுவாங்க. சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் அ.டேவிட் மதுரை
அன்பரே வணக்கம்!
ஏதேன் தோட்டத்தில் சாத்தானும் ஏவாளும் என்கின்ற பதிவை பார்த்தேன். இன்றைக்கு அநேகர் ஆசீர்வாதம் என்கின்ற செய்தியை தான் பேசி வருகின்ற இந்த காலத்தில் நீங்கள் வேதாகமத்தின் ஆழத்திலிருந்து வசனங்களை எடுத்து கொடுக்கின்ற செய்திகள் மிகவும் அருமை. பிரபலமான ஊழியர்கள் கூட மூன்று பேரும் ஒன்று தான் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள். கேள்விகளுக்கு பதில் சொல்ல முன்வருவதில்லை. ஆனால் நீங்கள் எந்த கேள்வியையும் எதிர்கொள்கிறீர்கள் வாழ்த்துக்கள். இப்பொழுதும் கூட சில கேள்விகள் நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே தவிர தேர்ச்சி பெற்றவன் என்கின்ற எண்ணத்தில் அல்ல!
ஆதியாகமம் 3:1 சர்ப்பத்திற்கு கால்கள் உள்ளதாக காண்கிறோம். அது தந்திரம் நிறைந்ததாக இருந்தது.
வசனம் 5
ஏவாள் நன்மை தீமை அறியாதவளாய் இருந்தாள் ஆனால் கனியை புசித்தற்கு பிறகு நன்மை தீமையை அறிந்து கொண்டாள்.
வசனம் 7
ஆதாம் ஏவாள் இரண்டு பேரும் கனியை புசித்த பிறகு தாங்கள் யார் என்பதை அறிந்து கொண்டார்கள்.
வசனம் 14
கால் உள்ள மிருகம் வயிற்றினால் நகரக்கூடிய சாபம் ஏன்?
வசனம் 15
வித்து என்றால் என்ன?
உன் வித்துக்கும்(மிருகத்தின்) அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் இதற்கு பொருள் என்ன?
வசனம் 16
வேதனையோடு பிள்ளை பெறுவாய் என்கின்ற சாபம் எதற்கு?
(ஆதாமைப் போல வேறு ஏதாவது சாபம் கொடுத்திருக்கலாமே)
உன் ஆசை உன் புருஷனைப் பற்றி இருக்கும் என்கின்ற கட்டளை எதற்கு?
ஆதியாகமம் 4:3,5 வசனம் காணிக்கை செலுத்துவதில் தேவ கட்டளை ஏதும் இல்லாத போது முதன்முதலாக காணிக்கை செலுத்திய காயினுடைய காணிக்கையை கர்த்தர் நிராகரித்தது ஏன்?
1 யோவான் 3:12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து.
இதனுடைய விளக்கம் என்ன?
இப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் லேவியராகமம் 18: 23,20:16 வசனங்களில் கட்டளை எதற்காக கொடுக்கப்பட்டது?
தயவுசெய்து தாங்கள் இதை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
நன்றி
அன்பு சகோதரனுக்கு இதில் ஒருன்கேள்வி மட்டும் பலரால் கேட்கப்பட்டுள்ளது அதற்கு இன்று ஒரு காணொளி வெளியிட்டுள்ளேன் சாயங்காலம் காணலாம் மீதம் உள்ள கேள்விகளுக்கும் பதில் கொடுக்கப்படும், சர்ப்பம் கால்கள்ம்குறித்து ஏற்கனவே பதிவு வெளியிட்டாயிற்று
@@TheosGospelHall brother சர்ப்பம் ஏவாளை நோக்கி கனியை புசிக்க அல்லவா வஞ்சித்தது . பின்பு கர்த்தர் ஏன் நீ நிர்வானி என்று அறிவித்தவன் யார்? என்று கேட்கிறார்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
Glory to God 🙏 Amen 🙏
Good evening respected salaman brother praise the lord
Thanks brother very good message God bless you 🙏
பிராங்காம் உபதேசம் மூலப்பாவம் என்ற புத்தகத்தில் இதைப்பற்றி கூறியுள்ளார்
தவறான விளக்கம்
Praise The Lord Jesus Amen
Praise God, dear brother.
Praise the Lord
Genesis 4:1-2
[1]ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, *காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.*
[2]பின்பு *அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்;* ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
ruclips.net/video/mgPCRh0bPU4/видео.html
I am readed before in William brangam books, after this trUth wrong iam not accept,bible word only following,your teaching very good
The Bible clearly States , For ALL have SINNED and come short of the glory of God .No one is righteous . So there cannot be any two groups.
ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾
After resurrection we will be like angels. (For when people rise from the dead, neither men nor women marry - they are like angels in heaven.
Mark (Mrk) 12:25 ) Means angels are not woman or man. Satan is also a fallen angel. How can have sexual relations with human being ... Oh my God open their spiritual eyes..
Genesis - 6th chapter - verses 1 to 4. Sons of God have married daughters of men and gave birth to children. ( as Murugan married Valli and Kannan married Ratha). Understand the Bible at least to the level of non - Christians!
Praise the Lord JESUS CHRIST!HALLELUJAH!
I called this brother regarding this one week ago.
He made a video reg this.
God bless you brother!
HALLELUJAH!❤️
ஆமென்ஆமென்
Thanks God ❤️🙏👍🙏
Branham is a cult very good message brother god bless you
ஆதிப் பெற்றோர் கீழ்ப்படியாமை என்ற பாவத்திற்கு விழுந்து போனார்கள், இதுவே சத்தியம்,
Thank you
Some of the OT scholars have said that during those periods among the nomads there were no culture of family set up as we have now. They could marry their own sisters until the arrival of 10 commandments. So we need to understand their context along its own way..
Amen 🙏
ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.
King Solomon preached Shimei (who sinned against King David) not to go out of Jerusalem. This instruction was given to Shimei with the intention of destroying him (not to save him). Likewise, God (who is greater than King Solomon) preached to the son of Devil in the days of Noah not with the intention of saving them, but to destroy them. It is God's wisdom which will be always more than that of Solomon and of course Lord Jesus is also called as son of David !
Thank you
The wisdom of King Solomon is more than that of Thirupur Solomon
மிகத்தெளிவாக விழக்கம் கொடுத்திங்க brother thank you
God bless you Amen 🙏
#salamantirupur, brother please explain genesis 3:22
To whom God spoke this verse.
What is tree of life? Did God had readymade solution in the form of tree of life?
ஆதாமின் வம்சவரலாறு சேத்திலிருந்தே ஆரம்பமாகிறது. காயின் பரம்பரை தனியாக வருகிறது
சாத்தனை கடவுள் எப்போது படைத்தார் பைப்பிளில் எந்த அதிகாரத்தில் உள்ளது
@@prachargroup Ezekiel 28 13 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
14 நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
@@prachargroup எசேக்கியேல் 28
Only Jesus group.
சத்தியத்தை அறிவிர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
SUPER
அருமையான பதிவு நன்றி
Bible வசனமே பதில் சொல்லுது:❤️
ஆதியாகமம், Chapter 4
1. ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.
மரணத்துக்கு ஏதுவான பாவம் என்றால் என்ன? (1john 5:16) pls சொல்லங்க brother.
ரோமர் முதல் அதிகாரம் வாசிக்கவும்
ஆத்தும மரணம்
ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
எபிரேயர் 6:4
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
எபிரேயர் 6:5
மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
எபிரேயர் 6:6
@@antogodwin1799 bro kindly answer to the given question
What is the sin which takes you to death
1 john 5 16
Brother how the giant has come?
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே இந்த பொய்ஐ நான் கேள்வி பட்டேன்! அப்புறம் ஆண்டவர் வசனத்தின் படி உண்மையை கண்டுகொள்ள செய்தார்! Glory to God!
Addam evval li arrindan அதனால் காய்ின் orruvanan!
🙏🙏🙏
Anna ennoru measegla keattean.pavam maraththulearnthu vanthucham.eaval pavam seaiya maramthan first karanamnu oru pothagar pothani seaithar.
1 jhon . 3 . 12
நோவா பிரசிங்கித்தாரா? ஒரு
சிறிய சந்தேகம் தயவு செய்து விளக்குங்கள் please?
II பேதுரு 2:5 பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி;
@@TheosGospelHall thank you bro
@@TheosGospelHall howmany years ?
If any reference?
@@TheosGospelHall King Solomon preached Shimei (who sinned against King David) not to go out of Jerusalem. This instruction was given to Shimei with the intention of destroying him (not to save him). Likewise, God (who is greater than King Solomon) preached to the son of Devil in the days of Noah not with the intention of saving them, but to destroy them. It is God's wisdom which will be always more than that of Solomon and of course Lord Jesus is also called as son of David !
Praise god brother
இந்த வசனத்தில் வரும் அர்த்தம் என்ன brother
1 யோவான் 3 ம் அதிகாரம் 10,11,12
This verse is about after cross situation. After Cross, whoever accepted Christ, become children of living God, whoever not yet Accepted Christ as their savior they are still sons of the devil as they yet to be born again to receive the brand new Spirit (God's kind).
Amen
எழுத்துப்பிழை: அழைத்தார்கள் (அரைத்தார்கள்)
நன்றி
2 என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
சங்கீதம் 78
Thank you
Good
uncle oru doubt tu eppadi snake pesum na beleiver tha so beleive panran but atheist keta na ena solrathu
Snake pesala thambi.
Snake kulla irundha Satan dhaan pesinaar..
Holy spirit son Jesus ok David hu soli irukararu en Thai e pavathil garbam tharithal edhudhan sathiyam Satan uk perdhavan kayan
👍👍👍👍👍
உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.
and thy desire shall be to thy husband, and he shall rule over thee. This is curse by Lord its not a blessing
Thank you
என்ன தான் காயினுக்கு நீங்கள் பரிந்து பேசினாலும் ஆதாமின் சந்ததியில் காயின் இல்லை....
சாத்தனை கடவுள் எப்போது படைத்தார் பைப்பிளில் எந்த அதிகாரத்தில் உள்ளது
நன்றி
பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
2 பேதுரு2:4
அண்ணா கிறித்தவர்கள் திருமணத்தில் மஞ்சள் கயிறு கட்டலாம்? அநேகர் இதை செய்கிறது தவற சரியா?
ஒரு காரியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் படைப்பால் வாலிப பருவத்தை அடைந்த அவர்கள் மனதால் குழந்தை தன்மையுடையவர்கள். எந்த இச்சையும் ஆசையும் இல்லாதாவர்கள். எந்த தவறான விசயங்களும் நடந்திருக்க முடியாது . இவர்கள் செய்தது தவறு இல்லை. ஒரே தப்பு கீழ்படியாமை
இதோ அந்த ரகசியம் ruclips.net/video/ym2vcPTBa7o/видео.html
Branhamin kalla podhanai
பிரதர் அப்படியே சாத்தான் தவறு செய்யாவேண்டும் என்றால் அவனுக்கு சாரிரம் வேண்டுமே அது என்ன என்று விலகம் தரமட்டர் கள் இவர் வேதத்தை தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறர்கள் இவர்கள் வேத்த்திற்க்கும் தேவனுக்கும் எதிரானவர்கள்
Wrong teaching bro. This scripture doesn't tell about male seed(vithu) or female seed (vithu). It tells about Gods seed and satan seed. All human beings are born with Gods seed by default. but as the child grows satan plants his seed in the child , he plants his seed in the childs mind and the child becomes a satan . both satan and god fight like cat and mouse (one hits the head and the other hits in the opposite direction ie, in the toes). This continues even today. Satan comes in the form of material, money, gold, luxury, men women etc.
1 யோவான் 3 , விளக்கம் தேவை bro.... "சர்பத்தின் வித்து" என்ற சொற்பொழிவில் Branham prophet ,காயீ ன் பிசாசின் வித்து என்பதை பைபிள் மூ லம் தெளிவாக விளக்குகிறார் bro...
ஆதி 4:5....
சர்ப்பத்தின் வித்து குறித்து அடுத்த பதிவில் விளக்குகிறேன்...
மிக பெரிய
முரண்ப்பாடு உங்கள் விளக்கம்
முதலில் பாம்புக்கும் மனுஷிக்கும் எப்படி உறவு கொள்ள முடியும்?
இரண்டாவது...
இருவருக்கும் பிறக்கும் குழந்தை எப்படி ஆண் குழந்தையாக இருக்க முடியும்?
மற்ற மத புராண கட்டு கதை மாதிரி பைபிளை வாசிக்காதிர்கள்.
@@immanuelsunder7761 இருவருக்கும் குழந்தை பிறக்காது என்றால் இந்த வசனத்துக்கு என்ன அர்த்தம்.
14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்.
ஆதியாகமம் 3:14
15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
ஆதியாகமம் 3:15
இங்கே சர்பம் பேசுகிறது. அது தந்திரமுள்ளதாய் இருந்தது என்று வேதம் சொல்கிறது.
கனிகொடாத மனமில்லாமல் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் என்றால் அவர் மரத்தை அல்லது மனிதர்களை சொன்னாரா?
என் மாம்சத்தை பசித்து என் இரத்தத்தை குடிப்பவனுக்கு நித்திய உண்டு என்று சொன்னால் அவருடைய மாற்றத்தை நாம் புசிக்கின்றோமா?
தேவன் ஏன் மனுஷனுடைய பாவத்திற்காக இரத்தம் சிந்தவேண்டியதாய் இருக்கிறது?
நானே ஜீவனாம்சம் அப்பறம், நானே ஜீவ தன்னீர் இயேசு சொல்கிறார்.
நன்றி
@@immanuelsunder7761 Respected bro... சாபத்திற்கு பிறகு தான் அவன் சர்ப்பமானான்
மூலபாவம் புஸ்தகம்......
Brother, Can you post a link to the video or insert a clip at the end of video ,where that TV samiyar had said that . Or atleast let us know on which of his tv programmes he has said like that. It would be informative/ helpful to cross check the information for those whose who missed it on TV.
Kindly see the following 3 messages in our channel The KINGDOM
(1) எல்லா மனிதர்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்களா ?
Bible 02
(2) இரண்டு சந்ததியினர் இரண்டு ஏற்பாடுகள்
(3) தேவனுடைய பிள்ளைகள் அல்லாதவர்கள் மீட்கப்பட வழி உண்டா ? Bible 06
Inspite of knowing that it is a false message why you want clip
Brother... தேவன் எல்லாம் அறிந்தவர் தானே... அவர் நினைத்திருந்தால் ஆதாம் ஏவாள் இரண்டு பேரையும் சர்ப்பம் வஞ்சிக்கிறதுக்கு முன்னாடியே தடுத்திருக்கலாமே.... எல்லா பிரச்சனையும் அங்கேயே முடிஞ்சருக்குமே.... அபடியிருந்தும் தேவன் ஏன் அதை அவங்களுடைய வாழ்க்கைல அனுமதிச்சாறு? எனக்கு இந்த oru doubt mattum clear panunga... Please
அது அவர்களுக்கான சோதனை.
பரீட்சையில் தோற்றுப்போவான் என்று தெரிந்ததும் வாத்தியார் அந்த பரீட்சையை நிறுத்தினால் அதற்கு முந்தைய பரீட்சையில் தோற்றுப்போன சாத்தானுடைய பரீட்சைக்கு முன்பாகவும் நிறுத்த வேண்டியிருந்திருக்கும். தேவன் நம்(மனிதன்) விருப்பத்தையும் முக்கியமாக நினைத்தார். அதன் விளைவு தான் நாம் படும் துன்பம்.
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்;
1 யோவான் 3:12
அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யோவான் 1:13
God fearing chosen people should
avoid their participation in those tv channels.
Which tv
I hope it is not apple …….
Ayyo brother ivanga vittal avanga karpanai kuthirayai ottikittay irupanga.
Vedhathil ondru kootavo kuraikavo koodathunnu iruku aanal tv samiyar ...matrum yarum thandikkapadaliyay yen brother
12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்.
1 யோவான் 3:12
எவாள் பழத்தை புசித்தாள் என்பது, விபச்சாரம் என்று கூறுகறார்களே அது உண்மையா brother?? Pls reply
Because (புசித்தல்- விபச்சாரம் ) (நீதி மொழிகள்) கூறுகிறது
அப்படி விளக்கக்கூடாது
Ok anna
தவரான புரிதல்
தீர்க்கதரிசி branham சொன்னது தான் சரி brother
மிக பெரிய
முரண்ப்பாடு உங்கள் விளக்கம்
முதலில் பாம்புக்கும் மனுஷிக்கும் எப்படி உறவு கொள்ள முடியும்?
இரண்டாவது...
இருவருக்கும் பிறக்கும் குழந்தை எப்படி ஆண் குழந்தையாக இருக்க முடியும்?
மற்ற மத புராண கட்டு கதை மாதிரி பைபிளை வாசிக்காதிர்கள்.
@@immanuelsunder7761 சர்ப்பம் ஆதிகாலத்தில் மிருகமாக இருந்தது bro தேவன் சபித்தபிறகு தான் சர்ப்பமாக மாறியது.வேதத்தில் தேவன் அநேக காரியங்களை மறைத்துள்ளார் bro
@@immanuelsunder7761 தவறாக எண்வேண்டம் bro பொள்ளாங்கனால் உண்டான என காயீனை குறித்து 1யோவான் 3லே குறிக்கப்பட்டு உள்ளது தேவன் பொள்ளதவர் அல்ல சத்தான் தான் பொல்லாதவன் so வெதவசனங்களை ஆராய்ந்து பாருங்கள் bro
@@aronangel4919
சுயமாக யோசிக்காதீர்கள்
வசன அடிப்படையில்
வசனத்தை பாருங்கள்..
1 யோவான், Chapter 3
8. பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
10. இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.
@@aronangel4919 வேத வசனமே பதில் சொல்லுது சகோ❤️
ஆதியாகமம், Chapter 4
1. ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.
Clear command of God was disobeyed by sinless innocent Eve and then Adam ( Romans 5:12). God is HOLY and cannot accept even one sin . Even liars will end up in lake of fire ( Rev.21:8).All false teachings of so called prophets are destroyed by the Living Word of God. We need to know the Scriptures.
ஆதாமுக்கு பிறந்தவன் காயீன் என்று கூறுகிறீர்களே அப்படியானால் ஆதாமின் வம்ச வரலாறில்;ஆதியாகமம்5-1...:1நாளாகமம்1-1.. : லூஙக்கா3-38 இதிலே ஆதாமின் வம்ச வரலாற்றிலே ஏன் காயீனுடைய பெயரை பரிசுத்த ஆவியானவர் போடவில்லை சகோதரனே.. நீங்கள் திருமணம் மானவர் உங்களுக்கு நான்ங்கு ஆண்பிள்ளைகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் இப்போ திருப்பூர் சாலமேனின் வம்ச வரலாறில் மூத்த பையன் பேர் போடவில்லை என்றால் நீங்கள் சும்மா இருப்பீர்களா அப்படி நீங்கள் சும்மா இருந்தால் அது யாருடையது.....?
யாக்கோபுக்கு 12 பிள்ளைகள் அதில் உள்ள எல்லா பிள்ளைகளும் லூக்காவில் உள்ளனரா?? உங்கள்ன்கேள்வியில் ஏதாவது அடிப்படை உண்டா? காயின் சேத் இதில் ஏதாவது ஒரு சந்ததியில்தானே இயேசு வந்திருக்க வேண்டும்.. காயினுக்கு சேத் பிறந்திருந்தால் காயின் பெயர் வரலாம் ஆனால் ஆதாமுக்கு தனியாக சேத் பிறக்கிறார்.. கொஞ்சம் சிந்திங்க பாஸ்...
@@TheosGospelHall சகோதரனே உங்கள் பதிவுகள் தவறான தகவல் நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை ஆதாமுக்கு பிறந்தவர்கள் காயீன் மூத்தவன் இளையவன் சேத் இதிலே ஆபேல் மரித்துபேய்விட்டான் ஆகவே அவன் பெயர் இல்லை ஆனால் மூத்தவன் இருக்கையில் இளைய மகன் பெயர் போடகாரனம்...?ஏன் இயேசு கிறிஸ்து வை இதிலே ஏன் சம்பந்தம் மில்லாமல் கூறாதீர்கள் சரி லூக்கா வில் சொல்லவேண்டாம் தொடக்கத்திலே ஆதி5-1ஃ:1நாளாகமம்1-1இதிலே ஆதாமின் வம்சவரலாறில் இல்லையே பரிசுத்த வேதாகமம் ஒரு மறைபொருள் மறைந்திருக்கிற பொருளை பைபுல்கல்லூறியில் படித்துவந்த உங்களுக்கு அதை வெளிபடுத்தமாட்டார் வேதம் செல்லுகிறது அன்பு சகோதரனே தவறாக நினைக்காதீர்கள் யோவான் 3-1....7இதைவாசித்து பாருங்கள் நான் அல்ல கிறிஸ்து இயேசு கூறினார் 7வசனம்நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் god bless you
According to me, this is not a very great explanation..The people who are supporting this doctrine are also giving convincing reply and proof.
Whatever the explanation might be. The important point is beleive in Christ and live by the strength of Christ.
சகோதரரே,
என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். பிரண்ஹாமின் செய்தி, Gideon vlogs, 7 star ministry channel உள்ளது. ஏதாவது full message கேட்டுப் பாருங்கள். நான் சேனலை ப்ரொமோட் செய்கிறவன் அல்ல.
நான் பிரண்ஹாமை கிறிஸ்து என்று அழைப்பவன் அல்ல.
(என்னுடைய சிறிய அன்பின் வேண்டுகோள்.) செய்தி 30 நிமிடங்கள் பிறகுதான் ஆரம்பிக்கும்.
இதற்குப் பிறகு என்னுடைய பதிவு இதில் வராது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
கீழ்ப்படியாமல் போனதே பாவம்
பிரகாம் ஒரு கள்ள தீர்க்கதரிசி
Hello brother, don't play with word of God without knowing the original sin
Sin came by fruit, why not Jesus not gave the fruit in cross? The Truth is Sin came by blood
Bible first prophecy told By God to serpent, un vithukum aval vithukum pagai undakuven, the serpent had seed that is Cain generation
Cain name is not mentioned in Adam genealogy check Genesis 5th chapter
Bible says Cain is wicked one, but Adam is son of God, Then you saying wicked one also God's generation?
You know bible says Eve is mother of all living, because Adam was not Father of all living
God not only rejected offering of Cain, God rejected Cain himself, God advised him to do good but same God knows he will not do good because he is wicked one born by serpent
God became man, and he crucified and he savior for his people not for all, please learn scripture properly
Meaning is salvation for all if everyone accepted, but everyone will not accept, only God's peoples yes his people's only accept him
Always God gave command with purpose, if not obey of that command that is 100percent sin, But purpose of command is not like foolish, If you believe sin came by fruit that is foolishness, God is not responsible for that, because God gave the blood not fruit
God said there is two fathers, meaning is both natural and spiritual life
Meaning of two fathers in natural life is Adam and Serpent, but Eve is mother for both generations,because she is mother of all living
Meaning of two fathers in spiritually
God and Satan, How you believe Satan is only father in spiritual understanding? God is not responsible for your belief because Satan is father of both naturally and spiritually, that's why Jesus says about two father's
There is serpent seed and two generations in the world a per word of God
Your video is not matching the word of God
Wrong teaching bro. This scripture doesn't tell about male seed(vithu) or female seed (vithu). It tells about Gods seed and satan seed. All human beings are born with Gods seed by default. but as the child grows satan plants his seed in the child , he plants his seed in the childs mind and the child becomes a satan . both satan and god fight like cat and mouse (one hits the head and the other hits in the opposite direction ie, in the toes). This continues even today. Satan comes in the form of material, money, gold, luxury, men women etc.
@@sureshs-xc4dx OK bro, you saying everyone born by God, everyone children of God at first, after that child grows Satan deceive the mind OK, then why many childs not repent not accept the God and dieing without salvation why? God losing that childs why?
Everyone created by God, Not Born by God
See brother creation is common for everyone, but generations is different
Cain, Ismail, eesha, Jacob worshipped same God, but I believe I'm a generation of Jacob
Saem, caam, yabeth three sons of Nova, I believe I'm a generation of Seam
Two kinds of Generations that is God and Satan
You said Child grows his mind was Deceive by Satan that is not true
Because we all are sinners by birth itself, Adam and serpent both generations are sinners in birth itself
But God came to Redeem his own peoples that is Generation of Adam
Serpent seed born by Satan not born by God, God will not plan the sexual birth
உலகத்தின் அனைத்து ஜனங்கள் ஆதாம் சந்ததிகள். சாத்தான் சந்ததி கிடையாது இது வேத உண்மைகளை குழப்பம் உண்டாகிறது.
தீர்க்கதரிசி branham சொன்னது தவறு என்றால் 1 யோவான் 3:12க்கு விளக்கம் கொடுங்க brother
ஆதி4:1
@@rajapandian6083 bro ethu சரியான விளக்கமா தெரியவில்லை. Pl contact me 9976346776
Aron angel 1 யோவான், Chapter 3
8. பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
தாங்கள் பாவம் செய்யாத நீதிமானா?? இல்லை பாவம் செய்தவ்ரானால் நீங்களும் பொல்லாங்கனால் உண்டானவரே
@@TheosGospelHall தேவனை தவிர அனைவரும் பாவிகளே. ஆனால் நான் பொல்லாங்கனால் உண்டாகவில்லை நான் தேவனின் வித்து
Brother, everything you say is correct. But if you are to post a video explaining every false teachings, you might lose you precious time and peace.
Satan kuda eval ala relation vechika mudiyaathu. Satan vera sariram eval vera sariram. Another , Satankey intha maari yosana varaathu.🤦🤦✌
முடிந்தால் கடைசிகால திருச்சபைக்கு தேவையான தரமான சத்தியத்தை பேசுங்கள். மற்றவர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
10/நிமிடம் கூட வீணாக்காத உங்களை கண்டால் ஆச்சரயமாக உள்ளது. எனக்கு தெரிந்தவரை தாங்கள் யூட்டியுபை விட்டு வெளியேறிவிடுவது நல்லது காரணம் இங்கு பல வீடியோக்கள் பலருக்கு அவசியமற்றதாக இருக்கலாம் அவசியமானதாகக்கூட இருக்கலாம், ஆனால் உஙகளைப்போன்ற ஒரு பத்து நிமிடம்கூட வீணாக்காத நபர்களால் நிச்சயமாக இங்கு இருக்க முடியாது..
@@TheosGospelHall தரமான வார்த்தைகள் ஏற்று கொள்ள கூடியவைகள் தானே. விதண்டா வாதமான வார்த்தை தேவையற்றது.