திருவிவிலியம் பவர் மொழிபெயர்ப்பு ஒரு அலசல் / Translation Error in Tamil Versions

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 234

  • @jesudasdas3579
    @jesudasdas3579 Год назад +3

    இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை தந்ததற்கு நான் என் ஆண்டவரை மகிமைப்ப டுத்துகிரேன். ஆமென்.

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 года назад +3

    Praise God
    எப்படியோ... பலர் குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே பரிசுத்த வேதாகமத்தை வாசிக்க...தேடல் ஆரம்பித்து விட்டார்கள்...
    மிக்க மகிழ்ச்சி...
    உங்கள் நல்ல விவாதங்கள் தொடரட்டும்...
    எங்களைப் போன்றோர்கள் பல தகவல்கள் தெரிந்துகொள்ளவும்...புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கிறது...
    கேள்விகளும்..சரியான முறையில் பதில்களும்.. பயனுள்ளதாகவும் இருக்கிறது..
    மிகவும் நன்றி..
    God Bless you all..
    Amen

  • @kaiyalavuuziyambro.p.sarve6281
    @kaiyalavuuziyambro.p.sarve6281 3 года назад +5

    நீங்கள் சத்தியத்தை சத்தியமாய் சொல்லூகின்றீர் கர்த்தருக்குள் உமக்கு என் வாழ்த்துகள்

  • @josephinealex5940
    @josephinealex5940 3 года назад +12

    இரு விவிலியத்திலும் இருக்கும் வார்த்தை முரண்பாடுகளை அழகாக விளக்கியுள்ளீர்கள். 👌

  • @அன்பேபிரதானம்-ப3ட

    நீங்கள் கூருவது உன்மை என்றால் .பரிசுத்த ஆவி எல்லாரிடமும் இதை உனர்த்தட்டும்

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 3 года назад +1

    மிகவும் நுட்பமாக கவனித்திருக்கிறீர்கள். நன்றி

  • @davidjohn9844
    @davidjohn9844 3 года назад +3

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @simonjosh576
    @simonjosh576 3 года назад

    Anna... ungaloda ovvoru padhivugalayum naan parthum kettum niraya visayangala theliva purinjukkira mudiyudhu...parisutha aaviyanavar innum adhigamaga ungalai thamadhu magimayulla karangali eduthu payanpaduthuvaraga..Amen 👏👏👏

  • @MAN-GOD-INRI-Gospel-TamilAudio
    @MAN-GOD-INRI-Gospel-TamilAudio 2 года назад +1

    💠 Ave Joseph Maria 🇻🇦
    எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.
    யோவா17:21

    • @joshuajabez007
      @joshuajabez007 Год назад +1

      இது பிதாவாகிய கடவுள் குறித்து இயேசு கிறிஸ்து சொன்னது, யோசேப்பைக் (சூசையப்பர்) குறித்து சொன்னது அல்ல.

  • @JonishaDiaries
    @JonishaDiaries 3 года назад +24

    திருநங்கைகள் குறித்து வேதம் என்ன கூறுகின்றது என்பதை ஒரு பகுதியாக தாருங்கள் பாஸ்டர். எங்களை வேதம் ஒதுக்குவதாக பலர் கூறுகின்றார்கள் அதுதான்

    • @prasanths9266
      @prasanths9266 3 года назад +5

      Child of God is your identity... Amen🙏

    • @JJ-xr8cu
      @JJ-xr8cu 3 года назад +12

      எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப்பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
      நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.
      ஏசாயா 56:5

    • @JJ-xr8cu
      @JJ-xr8cu 3 года назад +2

      Thirunangai Ku Bible la annagar nu Peru.. Daniel kooda annagar nu silar solraanga sister

    • @ramalingamramalingam349
      @ramalingamramalingam349 3 года назад +8

      @@JJ-xr8cu தவறு அன்னகர்க்கள் என்றால் திருநங்கைகிடையாது அண்னகர் என்றால் திருமனம் முடியாதவர்.பவுல் ஒரு அண்னகர்,இயேசு ஒரு அன்னகர்,வேதத்தை நன்கு வாசிக்கவும்

    • @ramalingamramalingam349
      @ramalingamramalingam349 3 года назад

      @@JJ-xr8cu திருநங்கை பெண்கள் கிடையாது அவர்கள் ஆன்கள் தானியேல் திருநங்கையா என்னை கோபப்படுத்தாதீர்கள் முதல் வேதம் வாசியுங்கள்

  • @prasanths9266
    @prasanths9266 3 года назад +7

    நல்ல பதிவு....
    Hendry bower (the Bible society of india)
    வேதாகம மொழிபெயர்ப்பில் உள்ள பிழைகளை மட்டும் விரிவான தொகுப்பாக பதிவிடுங்கள்...
    எங்கள் புரிதலுக்காக மட்டுமே...
    கர்த்தருக்கே கனமும் மகிமையும் உண்டாகட்டும்... ஆமென்🙏

  • @San-r5z
    @San-r5z 7 дней назад

    திருவிவிலிய பொது மொழிபெயர்ப்பின் திருத்திய பதிப்பை (2024) வைத்துள்ளேன்.
    (1:23) மத்தேயு 3.11 -ல், தாங்கள் சுட்டிக் காட்டிய பகுதி மாற்றப்பட்டுள்ளது: “..தூய ஆவியாலும் நெருப்பாலும்” என்று இருக்கிறது.
    நான் விவிலியதிற்குப் புதிது. நுட்பமாக வாசிப்பது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளை துணைக்கொள்வது பற்றி புரிந்து கொண்டேன். தங்களுக்கு நன்றி! 🙏

  • @ashokr3512
    @ashokr3512 3 года назад +6

    இரண்டு மொழி பெயர்ப்பு களையும் வைத்திருப்பது சிறந்தது நான் அதிகம் திருவிவிலியத்தை பயன் படுத்துவேன் அதில் உள்ள தவறுகளை எடுத்து சொன்னதற்கு நன்றி அண்ணா. பரிசுத்த வேதாகமம் மொழி நடை சரியாக புரிவதில்லை . இறை அருளால் மீண்டும் ஒரு நல்ல மொழி பெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும் என்று ஜெபத்தோடு காத்திருக்கிறேன் .

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa 3 года назад +1

    Good evening respected salaman brother praise the lord

  • @packiaraj13
    @packiaraj13 3 года назад +3

    Point no:3 after 8th minute onwards: தற்போது தமிழ் வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டின் மறுபதிப்பு (Re-editing) வெளிவந்துள்ளது. அதில் "அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் " என்று சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

  • @joshuajebadurai3738
    @joshuajebadurai3738 3 года назад +3

    என்னை பொறுத்த வரை இத்தகைய குழப்பங்களை மொழிப்பெயர்ப்பு கொண்டு வருமானால் அவைகளை வாங்காமல் இருப்பதே சால சிறந்ததாகும்.. நன்றி.

    • @joshuajebadurai3738
      @joshuajebadurai3738 3 года назад +1

      @@vijayaneie நான் சொல்வது திருவிவிலியத்தை மட்டும் அல்ல சகோ இது போன்ற மற்ற எல்லா மொழிப்பெயர்ப்புகளையும் சேர்த்து சொல்கிறேன் இது போன்று இடற செய்பவர்களும் இடறி போகிறவர்களும் அதை வாங்காமல் இருப்பதே சால சிறந்ததாகும் என்றேன்... நான் திருவிவிலியத்தையும் படித்து பயன் பெறுகிறேன்... அன்புடன் s. Joshua jebadurai.

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 3 года назад +2

    Praise The Lord Jesus Amen

  • @revivalmanir8035
    @revivalmanir8035 3 года назад +6

    மிக அருமை இவ்வளவு தெளிவாக கூறியமைக்கு நன்றிகள்

  • @danielthomas211
    @danielthomas211 3 года назад

    மிகச் சரியான பதிவு சகோ நன்றி..

  • @arnold4christ
    @arnold4christ 10 месяцев назад

    Matthew 3:11 (EBR) I, indeed, am immersing you, in water, unto repentance,but, he who, after me, cometh is, mightier than I, whose, sandals, I am not worthy to bear, he, will immerse you, in Holy Spirit and fire:

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi 3 года назад +1

    Good👍👍👍.. Praise the Lord brother...

  • @paulsolomonraja2496
    @paulsolomonraja2496 6 месяцев назад

    And the earth was without form, and void.
    KJV Gen 1:2.
    Now the earth was formless and empty.
    NIV Gen 1:2.
    Form=Uruvam (English Tamil Dictionary)
    Hence, Thiruviviliam translation is correct.

  • @prajkumar8387
    @prajkumar8387 2 года назад +1

    Praise the Lord 🙏🏻

  • @isaacdevanesan459
    @isaacdevanesan459 3 года назад +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 года назад +2

    Praise God
    மிகவும் நன்று
    God Bless you all
    Amen...
    Thank you Brother for sharing this information...

  • @Durai1956
    @Durai1956 2 года назад

    தேவையான நல்ல ஆய்வு.

  • @arnold4christ
    @arnold4christ 10 месяцев назад

    மனந்திரும்பியவர்களுக்கு நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன். ஆயினும் என்னிலும் வல்லமையுடைய ஒருவர், எனக்குப் பின் வருகின்றார். அவரது காலணிகளைச் சுமப்பதற்கும் நான் தகுதியானவன் அல்ல. அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலும், நெருப்பினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx 3 года назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @vijaymalavijaymala5682
    @vijaymalavijaymala5682 2 года назад

    Ps thank you jesus bless you

  • @Sowmeya-ws6il
    @Sowmeya-ws6il 3 года назад

    Amen Alleluya praise the Lord 🙏🙏abutabi

  • @peaceruah8364
    @peaceruah8364 3 года назад +1

    Praise the Lord pastor kindly give explain about the (New Word Translation ) Bible which Jehovah Witness using tq so much

  • @easudosssamraj8089
    @easudosssamraj8089 2 года назад

    wonderful explanation

  • @georgemariajohn6107
    @georgemariajohn6107 3 года назад

    Good discussion
    Please look into the verse mark 16:26
    Some version says life and douay rheims bible says it is soul.. lot of difference is there between life and soul….
    Soul is correct….

    • @akbarbasha7769
      @akbarbasha7769 2 года назад

      Brother please give correct verse in mark 16 there is verse 26. It has only 20 verses

  • @ebijeba22
    @ebijeba22 3 года назад

    Yes it is true'brother, just checked with the Greek bible and commentary.

  • @tradewar5567
    @tradewar5567 2 года назад

    Nice information bro 👍👍👍

  • @paulsolomonraja2496
    @paulsolomonraja2496 6 месяцев назад

    Mathew 1:25
    In most of the english translations including NIV, NLT and ESV, the word 'son' only is found. Only in KJV and NKJV the word 'the firstborn son' is seen. Obviously, it is translation error in KJV translation only. Thiruvivilium translation is correct.

  • @christy7606
    @christy7606 3 года назад +1

    Thank you Jesus

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 года назад

    Super pastor very nice explanation

  • @catherinejoyce9015
    @catherinejoyce9015 3 года назад

    Thank you Anna for your valuable information

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 10 месяцев назад

    Amen

  • @kalamahendran
    @kalamahendran 3 года назад

    Thank you for good awareness

  • @walterjiani9229
    @walterjiani9229 3 года назад +1

    That’s why I always prefer KJV

  • @godexists3868
    @godexists3868 3 года назад +1

    My personal opinion, We can use minimum 3 translations while studying the Bible.

  • @jonahwilliamz
    @jonahwilliamz 3 года назад

    Really useful information brother

  • @அன்பேபிரதானம்-ப3ட

    நம் புரிதல் ரொம்ப அவசியம் ப்ரதர்

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 3 года назад +1

    புதிய மொழியாக்கம் தேவையா??
    உலகத்தில் உள்ள அநேக மொழிகளில் இன்னும் (21-ம் நூற்றாண்டிலும்) வேதாகமம் மொழிபெயர்க்கப் படாமல் உள்ளது.
    இதனால், அப்படிப்பட்ட மொழியை பேசும் மக்களுக்கு வேதாகமம் கொடுக்க முடியவில்லை. இந்த நிலைமையில்: தமிழ் மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை *ஒரே மொழியில்* அளவுக்கு அதிகமாக அநேக மொழிபெயர்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
    ஒரு பொருளை அல்லது ஒரு பெண்ணை அளவுக்கு அதிகமாக மேலும் மேலும் அலங்கரித்துக் கொண்டே இருந்தால் முடிவில் அது அசிங்கமாக காட்சியளிக்கும். எதற்குமே ஒரு அளவு எல்கை உண்டு. *எளிமைப் படுத்துதல்* என்கிற பெயரில் புதிய வார்த்தைகளை சேர்ப்பது, அர்த்த புஷ்டி உள்ள பழைய வார்த்தைகளை நீக்குவது -நம் தேவனுக்கு புறம்பான செயல் ஆகும். ஒருவன் இதனோடு ஒன்றை குறைத்தாலும் (கூட்டினாலும்) தேவன் அவன் .....பங்கை எடுத்துப் போடுவார்.
    (வெளி.22:19ஐ - காண்க.) "அக்கினி" என்றால்- "நெருப்பு" என்று எந்தத் தமிழருக்கு தெரியாது?? சொல்லுங்கள் பார்க்கலாம்!!!
    *தற்போது உள்ள பவர் மொழிபெயர்ப்பில் இருக்கும் வார்த்தையின் அம்சங்கள் எந்த அளவுக்கு தமிழர்களுக்கு புரிகிறதோ, அதுவே இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பரலோகம் செல்ல தன்னை ஆயத்தப் படுத்த போதுமானதாக இருக்கிறது* . நான் என்ன கருத வேண்டி இருக்கிறதென்றால்? ஒரே மொழியில் திரும்பத் திரும்ப புதியபுதிய மொழியாக்கம் செய்யும் அளவுக்கு கிறிஸ்தவத்தில் ஏராளமான பணங்கள் மற்றும் ஏராளமான வேத பண்டிதர்கள் *மிகவும் உபரியாக* உள்ளனரோ- என எண்ண வேண்டியுள்ளது!!!
    இப்படிப்பட்ட புதியபுதிய மொழிபெயர்ப்புகள் காலாகாலமாக இனிவரும் காலங்களிலும் (22-ஆம்நூற்றாண்டுகளிலும்) அக்காலகட்ட கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு திருத்து கிறோம்- என்கிற பெயரில் தொடர்ந்து கொண்டே இருக்குமேயானால்
    *--->>>மனுஷகுமாரன் வரும் நாட்களில் விசுவாசத்தைக் காண்பாரோ?! என்பதற்கு பதிலாக, மனுஷகுமாரன் வரும் நாட்களில்: சரியான வேதாகமத்தை காண்பாரோ??!* என்கிற நிலையும் ஏற்படலாம். எனவே,
    *திருவிவிலியம் உட்பட* புதிய மொழிபெயர்ப்புகளை ஆதரிக்கும் ஊழியர்கள், கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்!
    அப்படியானால்: பவர் மொழியாக்கம் செய்த சீகன்பால்க் ஐயர் அவர்களுடைய ஞானத்தை-தியாகத்தை-அர்ப்பணத்தை-தேவ வைராக்கியத்தை-மற்றும் சாதனை களை *அவமதிக்க* தற்போதைய புதியமொழிபெயர்ப்புக்குழு (team) விரும்புகிறதா?!? தயவுசெய்து யோசியுங்கள்.
    இயேசுவின் வருகை தாமதிக்கும் பட்சத்தில்: ஒருவேளை, வரும் 22-ஆம்நூற்றாண்டில் பவர் வேதாகமம் பயன்படுத்துவது காலப்போக்கில் படிப்படியாக குறைந்து, அதன் பின் நின்று விடுமே யானால், அதை *பிரிண்ட் செய்வதும் நிச்சயமாக நிறுத்தப்படும்*. அதன்பின் புதிய அர்த்தங்கள்,- என மாற்றப்பட்ட (மாறுபட்ட) வேதாகமம் தான் பயன்பாட்டில் இருக்கும்.
    அப்பொழுது, ஒரு சமுத்திரம் தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும் வேதவசனத்தை தேடுவார்கள் அது அவர்களுக்கு கிடைக்காமல் போகும் - என்கிற வேத வசனம் நடைமுறைக்கு வரலாம். நிச்சயம் யோசியுங்கள்.
    மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும், எனது *தனிப்பட்ட கருத்து*. எவரையும் குறைவு படுத்தி பேசுவது எமது நோக்கமல்ல என்பதை அறியவும். நன்றி! நன்றி!!

  • @sundarisundari7897
    @sundarisundari7897 3 года назад +1

    I too agree with you but your Tamil words are difficult to read and understand Thank you for sharing brother

    • @gilbertsolomon1270
      @gilbertsolomon1270 3 года назад

      No sister tamil mixed with sanskrit is problem.but not tamil language.if you can understand tamil mixed with sanskrit( mani pravala nadai ) it will be easy for you to under stand.hendry bower tamil version which is used by protestants and pentacostals more accurate than other tamil version.

    • @favourleninxaviour6102
      @favourleninxaviour6102 3 года назад

      @@gilbertsolomon1270 No

    • @revivalmanir8035
      @revivalmanir8035 3 года назад

      தமிழ் சம்ஸ்கிருதம் கடின வார்த்தைகளாக இருக்கலாம் ஆனால் தவறான வார்த்தை இருக்கக்கூடாது அதுதான் முக்கியம்

  • @premnazareth
    @premnazareth 3 года назад

    Thanks Brother, please put a video on Tamil Bible Easy to Read Version.

  • @selvamanimadhan2085
    @selvamanimadhan2085 3 года назад +3

    I've been looking for this. Thanks Pastor.

  • @gajendrang6161
    @gajendrang6161 Год назад

    Amma yenra chol sariye br penne thayai avamariyatha varthaiyaga ullathu

  • @sampathkumar.ksampathkumat7155
    @sampathkumar.ksampathkumat7155 3 года назад

    Greetings 2 salaman bro. Pls speak about soul subject

  • @samgamaliel4749
    @samgamaliel4749 3 года назад

    Thank you so much brother. You have given us a clear decision to choose the right translation of Holy Bible both in Tamil and English. May God bless you more and more. Praise and Glory ever be to the LORD and Saviour Jesus Christ. 💖🙏🏻

  • @sampathkumar.ksampathkumat7155
    @sampathkumar.ksampathkumat7155 3 года назад

    Greetings 2 t g h excellent bro. Ps 119:99.

  • @davUK4419
    @davUK4419 3 года назад

    Hello Bro,
    How about RC deuterocanonical books , kindly advice if we could read it as Bible or please explain the reason why we should ignore it

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 года назад

      Deutrocanonical books were rejected by Jews, Jesus and apostles so they are not a inspired word of God, we can read it like other secular books no problem but we should not take any doctrine from it

    • @davUK4419
      @davUK4419 3 года назад

      @@TheosGospelHall is there a proof that Jesus Christ rejected it ?
      Sorry I am a RC but I trust and egger to follow only what Bible says hence asking for this clarification

  • @favourleninxaviour6102
    @favourleninxaviour6102 3 года назад +7

    கத்தோலிக்கம் கடவுளின் ஞானத்தில் விவிலியத்தை போதிக்கிறது.

    • @jeyam6217
      @jeyam6217 3 года назад +1

      அது உங்கள் கருத்து

    • @tharunkarthick2170
      @tharunkarthick2170 3 года назад

      @@jeyam6217 அப்பொழுது உங்கள் கருத்து என்ன?

    • @manidk3107
      @manidk3107 3 года назад

      Tharun Karthick Intha. videovil paarththaalae catholic thiruviviliam mozhi peyarpu Thavaru Enbadhu. Velipadum. .. .. Felix solvadhu , pola alla , Kadavulin gnaanaththinaal. pothikkavillai Manusha. kuraivulla gnaanaththinaal sila Idangalil. Vaetha . Vaarththaigalaiyum Arthaththaiyum. Maatri Pothikkirathu. Ithu miga. miga. Thavaru .....

    • @m.henrymartin.2549
      @m.henrymartin.2549 3 года назад +1

      கடவுளின் ஞானத்தில் போதிப்பது யார் என்று சொல்ல முடியுமா சகோ

    • @m.henrymartin.2549
      @m.henrymartin.2549 3 года назад

      கண்காணிப்பு செய்கிற பாதிரியார் திருமணம் செய்யாமல் அயோக்கியத்தனம் நிறைந்த பாலியல் உறவு அதுவும் கன்னியாஸ்திரிகளிடம் இது சரியா என்று சொல்ல முடியுமா

  • @ArunDineshkumar1
    @ArunDineshkumar1 2 месяца назад

    பன்றிகள் முத்துக்களை மதிக்காது. தான் இஷ்டத்துக்கு கடவுளையே மாற்றும் மனிதர்களுக்கு அவருடைய வார்த்தை புரியவா போகிறது

  • @lazarasramamoorthy6318
    @lazarasramamoorthy6318 Месяц назад

    👍

  • @graced156
    @graced156 3 года назад +3

    பவர் மொழி பெயர்ப்பு பரிசுத்த ஆவி பெற்றோர் பலரால் மொழி பெயர்க்கப்பட்டு பட்டது

  • @rajabalan7529
    @rajabalan7529 Год назад

    👌

  • @paulsolomonraja2496
    @paulsolomonraja2496 6 месяцев назад

    NIV: Luk 2:22 When the time of their purification according to the Law of Moses had been completed, Joseph and Mary took him to Jerusalem to present him to the Lord.
    In most of the translations, the word, their' is used. So, KJV translation seems to be wrong.

  • @sanysmail
    @sanysmail 3 года назад +1

    Brother, could you please explain what is 'thiruviviliam' - is this a catholic version? If so what is ROV version? Please explain in your next video. thanks

    • @sanysmail
      @sanysmail 3 года назад

      @@vijayaneie எதுவே தெரியல?

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 6 месяцев назад

    ❤.

  • @judesjudes3590
    @judesjudes3590 3 года назад

    அருமை

  • @mariasusai2304
    @mariasusai2304 3 года назад +4

    தம்பி கிரேக்க மொழி மூல நூலிலிருந்து அறிஞர் பெருமக்கள் பலர் கூடி மொழி பெயர்த்த மொழிபெயர்ப்பு எது?

  • @selvandennis4667
    @selvandennis4667 3 года назад

    New Testament was originally written in Peshitta Aramaic - not Greek. Greek was the 1st translation of New Testament. Many instances in NT that we have today reveal this.

    • @saintleslie
      @saintleslie 3 года назад

      Selvan Dennis:
      "During Jesus’ time on earth, Aramaic was the language spoken in Palestine. However, the gospels were written in Greek. Therefore, with only a couple of exceptions (Mark 5:41 and Matthew 27:45) the New Testament does not contain the exact words of Jesus-it contains an accurate Greek translation of them.
      The New Testament was written in Koine Greek, often simply referred to as Koine. Koine means “common.” It was not the formal, academic Classical Greek used by scholars of the day. It was the language of the common people. If it were not for the New Testament, there would be no study of Koine Greek today, simply because Koine was not used for important literary works."

  • @jebasinghgnanadoss3259
    @jebasinghgnanadoss3259 3 года назад

    Thanks pastor

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 3 года назад

    அவர்கள் என்பது யூதர்களின் முறையை குறித்து சொல்லப்பட்ட வார்த்தை என நான் கருதுகிறேன்

  • @xavieranthony6822
    @xavieranthony6822 3 года назад

    Dear pastor even inthe King James version we find theverse as follows
    And the earth was without form and void kindly explain

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 года назад

      The form is without... Its clear in another word without formation..

  • @thegratus7
    @thegratus7 3 года назад +5

    தமிழில் எளிமையாக படித்து உண்மையைத் தெரிந்து கொண்டால் உங்களை போன்றவர்களுக்கு என்ன வேலை இருக்க போகிறது

    • @god123servent
      @god123servent 3 года назад

      Nigale ellathaium therinjukurathuju ethuku, chruch ku porunga , athula ethuku father perasangam pannrathu , atha pannama communion mattum vangitu pogalame

    • @thegratus7
      @thegratus7 3 года назад

      @@god123servent அதை பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

  • @joshuapaul8296
    @joshuapaul8296 3 года назад +1

    Brother talk about Only Jesus followers.

  • @YT-NAATAMAE
    @YT-NAATAMAE 9 месяцев назад +1

    In Trinity There is only one holy spirit, that is fire. Jesus got baptised only by the holy spirit (fire). Also there is no evidence for siblings of Jesus, instead he have cousins. Why mother Mary go for another child when she has a greatest gift directly from God. Think from the side of Mother Mary.

  • @creativef7739
    @creativef7739 Год назад

    But do we need two Bibles? Will it not confuse the reader? First of all did anyone asked for a revised version?

  • @joshuapaul8296
    @joshuapaul8296 3 года назад

    Brother I asked about ark of convant? Where is now?

  • @wordofgodinsourashtra1114
    @wordofgodinsourashtra1114 2 года назад

    ஆதி 1:2 தமிழ் வேதாகமம் பழைய மொழி பெயர்ப்பைத் தவிர மற்‌ற அனைத்து ஆங்கில வேதாகமத்திலும் 'பூமி உருவமற்‌று' என்று தானே உள்ளது. The earth was without form and void. (Without form and void translates the Hebrew tohu wa bohu, which has been the subject of numerous discussions.)

  • @stanlyvelsinghgr2798
    @stanlyvelsinghgr2798 3 года назад +5

    கிறிஸ்தவ பாரம்பரியம் இல்லாத நபர்கள் திருவிவிலியம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்...இது எனது அனுபவம்

  • @ranisrinivas9949
    @ranisrinivas9949 2 года назад

    🙏🛐🙏🛐🙏

  • @juanitasharon2307
    @juanitasharon2307 3 года назад +1

    Why you never highlight the sanscrit words which is difficult to understand found in power translation.

  • @stanlyvelsinghgr2798
    @stanlyvelsinghgr2798 3 года назад +6

    எது சரி என கடவுளுக்கு மட்டுமே தெரியும்

    • @geoliviful
      @geoliviful 3 года назад +1

      அப்படி சொல்லக்கூடாது brother சத்தியத்தை தெளிவு படுத்தவே ஊழியர்களை தேவன் இந்த பூமியில் வைத்திருக்கின்றார்

    • @favourleninxaviour6102
      @favourleninxaviour6102 3 года назад

      @@geoliviful ஆனா இவர் ஊழியர் அல்ல. இதை புரிந்து கொள்ளவும்.

  • @soulsearchformyjesus2923
    @soulsearchformyjesus2923 3 года назад +2

    Luke 2:22
    αυτών (aftón)
    Genitive plural masculine, feminine and neuter form of αυτός (aftós).
    Meaning - of them or their
    Please 🙏 preach the correct thing
    Don't compare with English version please refer Greek version

  • @mesia4312
    @mesia4312 3 года назад

    நன்று.

    • @claradclaradhinakaran9017
      @claradclaradhinakaran9017 3 года назад

      நீங்கள் பைபிளில் உள்ள குறைகளை மட்டும் கூறிவருகின்றிர்கள் . நல்லவைகளை கூறி மக்களை நல்வழிபடுத்துங்கள்

  • @goodthoughtandgoodwill4805
    @goodthoughtandgoodwill4805 2 года назад

    "திருமுழுக்கு ஒன்றே"

  • @deborahangel8489
    @deborahangel8489 3 года назад

    Ella needhiyaium niraivetruvadhu namakku yetradhai irukkum nu Jesus sonnare....so adhunaala ellaraium pola avarukkum suthigarippu Seiya Devan anumathithirukka vaaippu irukka brother...? Idarala irukka koodadhunu suthigarippu senjirukkalam..."parisuthamulladhunnu" sonnalum jesus gnanasdhaanam eduthare...vaanathaium poomiyaium Jesus padaithirundhaalum Jesus tax pay pannaare....so "avargaludaiya suthigarippu" nu translate panni iruppangala?

  • @joshuapaul8296
    @joshuapaul8296 3 года назад

    How to we answer them?

  • @HOT_dews
    @HOT_dews 3 года назад

    Create one video about Book of Enoch 📚

  • @stanlyvelsinghgr2798
    @stanlyvelsinghgr2798 3 года назад +5

    அம்மா என்னும் பதம் தமிழில் பரவலாக பயன்டுத்தப்படும் வார்த்தை. சக பணியாளரை நாம் இப்படி வாம்மா என்பதும் நடைமுறை...மரியாளை அம்மா என்று அழைத்திருந்தாலும் தவறில்லை..இயேசுநாதர் பல இடங்களில் மனிதர்களை ஒருமையில் அழைப்பது போலவே பவர் மொழிபெயற்பு காட்டுகிறது..எல்லோரிடமும் அன்புடன் நடந்தவர் மதிப்பு மிக்க வார்த்தை களால் மட்டுமே பேசிஇருப்பார். வாய்மொழியாக இருந்த ஒன்று எழுதப்படும் போது ஆக்கியோனின் மொழி, கருத்து ,புரிதல் மற்றும் சூழல் அதில் வெளிப்படும்...நற்செய்தி ஆசிரியர்கள் ஒரே நிகழ்வை ஒரே மாதிரி எழுதவில்லை....

    • @pagutharivanbaskar377
      @pagutharivanbaskar377 2 года назад

      Tamil nalla padingka iyer Akividathingka amma nallavarthai

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 6 месяцев назад

      ​@@pagutharivanbaskar377Gynai என் கிற கிரேக்க வார்த்தைக்கு அகராதியில் பொருள் தேடுங்கள்
      பெண்ணே என்றுதான் இருக்கும்
      ஆங்கிலத்தில் madam என்று சொல்லுகிற பொருள் தரலாம்

  • @holmes9699
    @holmes9699 3 года назад

    Needful and informative comparative analysis brother .

  • @salomikalai2026
    @salomikalai2026 3 года назад +1

    பிரதர் மாற்கு 3.27 இந்த வசனத்திற்கு விளக்கம் சொல்லுங்க பிரதர்

    • @edwinandrews2500
      @edwinandrews2500 3 года назад

      Luke 1. 41to 45
      பரிசுத்த ஆவிக்குரிய பாவங்கள் மன்னிக்கப்படாது என்று சாலமன் கிட்ட சொல்லுங்க

  • @mdjalex
    @mdjalex 3 года назад +1

    பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் பெற்றுக்கொள்வது சுய நன்மைக்காகவா அல்லது பொது நன்மைக்காகவா?.இதையும் சொல்லுங்கள் ஏனென்றால்,
    நீங்கள் பயன்படுத்துகிற வேதாகமத்தில் இப்படியாக வாசிக்கிறோம்,
    7 ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
    1 கொரிந்தியர் 12:7
    ஆனால் திருவிவிலியத்தில் இவ்வாறாக உள்ளது,
    7 பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.
    1 கொரிந்தியர் 12:7
    எது சரி?

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 года назад

      பொது நன்மை என்பதே சரி

    • @mdjalex
      @mdjalex 3 года назад +1

      @@TheosGospelHall உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சகோதரரே.மொழிபெயர்ப்பில குறைகள் நிச்சயம் இருக்கிறது.நான் இரண்டு பைபிளையும் பொருத்தி பார்த்து படிப்பேன்.

  • @thangarajptraj3793
    @thangarajptraj3793 9 месяцев назад

    இதுபோல் நிறைய பிழைகள் திருவிவிலியத்தில் உள்ளன.

  • @sathishkumar2632
    @sathishkumar2632 3 года назад

    தோன்றுவார் என்பது தோற்றம் என்பதையும் குறிக்கும் அல்லவா.... (பிறப்பு )

  • @phjo4005
    @phjo4005 3 года назад

    Part 2 please

  • @Newton_Xavier
    @Newton_Xavier 2 года назад

    Kindly watch this

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 года назад

    Praise The Lord Jesus Christ.

  • @vasanthiemalajicky4650
    @vasanthiemalajicky4650 3 года назад

    👍🏻🙏🏻

  • @pk9977
    @pk9977 3 года назад

    Thank you brother. Very clear.

  • @tirumarayaitherinthukolvom4540
    @tirumarayaitherinthukolvom4540 3 года назад

    மொழிபெயர்ப்பு என்றாலே நிச்சயம் தவறு இருக்கும். பவர் மொழிபெயர்ப்பு பரிசுத்த ஆவி என்றே அஃறிணையாக பதிவிடுகிறது.

  • @jothichandrasekaran9528
    @jothichandrasekaran9528 Год назад

    ஐயா, நீங்கள் சொல்வது அனைத்தும் மிகச் சரியே. ஆனால் வருங்காலத்தில் தலைமுறையினருக்கு இந்த புதிய மொழியாக்கம்தான் ஏற்புடையதாக இருக்கும் என்பதிலும் ஐயமேதுமில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல மனிதர்களுக்கே உரிய குறைபாடுகள் ( இதற்கு முன்னதாக மொழியாக்கம் செய்யப்பட்ட ஒன்பது பதிவுகள் உட்பட ) நிச்சயமாக உள்ளன. உங்களைப் போன்றோர் ஆய்ந்தறிந்து சொல்லும் இத்தகைய சிறு தவறுகளைச் சரிசெய்து கொண்டால் எதிர்காலச் சந்ததியினருக்குப் பெறும் வரமாகத் திருவிவிலியம் அமையும்.
    ஏசாயா 7 : 14 இல் " இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார் " என்று, கன்னிகை என்பதற்குப் பதிலாக இளம்பெண் என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். "கன்னி" என்பதற்கும் "இளம்பெண் " என்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு உள்ளது என நாமனைவரும் அறிவோம்.
    எனவே, தமிழறிஞர்களும் உங்களைப் போன்ற வேத அறிஞர்களும் ஒன்றிணைந்து இதிலுள்ள சிறு குறைகளைக் கண்டறிந்து களையெடுத்து விட்டால் திருவிவிலியம்தான் மிகச் சிறந்த மொழியாக்கமாக விளங்கும்.

  • @anstonreagan2915
    @anstonreagan2915 3 года назад

    நீ புதிய கண்டுபிடித்தாலும் படிச்சிருக்கியா விவிலிய மூன்றாம் நூற்றாண்டிலேயே விவிலியம் எழுதப்பட்டு விட்டது

    • @revivalmanir8035
      @revivalmanir8035 3 года назад

      அட இங்க பாருடா வரலாறு தெரியுமா? அந்த விவிலியம் எங்குள்ளது? ஆதாரம் கொடுக்க முடியுமா? உங்க ரோமன் கத்தோலிக்க அறிஞர்கள் ஒத்துக்கொள்ளாத விசயம் இது அது தெரிந்து பேசவும்

  • @mariasusai2304
    @mariasusai2304 3 года назад +1

    தம்பி ஒழுங்கின்மை என்றால் தவறுகள் நிறைந்த எனப் பொருள்

    • @revivalmanir8035
      @revivalmanir8035 3 года назад

      கடவுள் தவறுகள் நிறைந்த உலகை உண்டு பண்ணினாரா?

  • @mohanpaulraj7795
    @mohanpaulraj7795 Год назад

    தேவ தூதர் கிறித்து பிறந்தார் என்பது சரியா அல்லது மேசியா என்பது சரியா?

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Год назад +1

      மேசியா என்பது எபிரேய வார்த்தை, அதன் கிரேக்க மொழியாக்கம் கிறிஸ்து இப்போது நீங்களே நிதானியுங்கள்

    • @mohanpaulraj7795
      @mohanpaulraj7795 Год назад

      @@TheosGospelHall அப்படி என்றால் நாம் மேசி என்றுதானே அளைக்கப்படவேண்டும்.கிறிஸ்தவர்கள் அல்ல.