தலை அரிப்பு பொடுகு நீங்க இயற்கை மருத்துவம் / Dandruff Itchy Scalp Home Remedies / Bachelor Recipes

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2022
  • தலை அரிப்பு மற்றும் பொடுகு நீங்க , இயற்கை மருத்துவம் அடிப்படையில் வெந்தயம், தயிர், எலுமிச்சை ஆகியவற்றை கொண்டு வீட்டு வைத்தியம் ஒன்றை விளக்குகிறார் AJH.
    This video is all about how to maintain healthy hair, explained byAJH. Home remedies for Itchy Scalp, Dandruff, Scalp Care and Lice removal were explained in detail by AJH. Also, AJH teaches us about How To Keep Scalp Clean using Fenugreek seeds, curd, lemon and coconut oil & Scalp health for hair growth and hair washing tips.This health tips in Tamil video is brought to you by ‘BACHELOR RECIPES’.
    #ajh
    #bachelorrecipes
    #healthtips
  • ХоббиХобби

Комментарии • 46

  • @BachelorRecipes
    @BachelorRecipes  2 года назад +3

    Please SUBSCRIBE and SUPPORT this Channel to encourage me to make good contents in future. Thanks

  • @devarajg6569
    @devarajg6569 2 года назад +7

    நீங்கள் வெளியிட்ட அத்தனை வீடியோக்களையும் தவறாமல் பார்த்து வருகிறேன். மனிதனுக்கு அப்பார்பட்ட தகவல்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றென்றும் நட்புடன் தேவராஜ்.

  • @thangamm4370
    @thangamm4370 2 года назад

    Very use ful message.

  • @JBDXB
    @JBDXB 2 года назад

    You r the best. Yours presentations best

  • @mohan1846
    @mohan1846 2 года назад +1

    Super AJH Sir.

  • @mytrades3241
    @mytrades3241 Год назад +3

    இப்படி 15-30 நிமிடங்கள் ஊறவைக்கும் போது.. மூக்கில் சதை வளர்ச்சி வந்து சுவாசிக்க முடியாமல் அவதியாக இருக்கிறது... இதை எப்படி சரிசெய்ய வேண்டும்??

  • @elumalaik5142
    @elumalaik5142 2 года назад +1

    thanks you

  • @indrarengs5321
    @indrarengs5321 6 дней назад

    Head to feet body full itching keeral kayam ratham thalumbu black dark spot pimples maraiyalai Mika asingama irukudhu enna seivadhu sollavum please

  • @sathyaagency2539
    @sathyaagency2539 2 года назад +17

    அல்சருக்கு காலை வெறும் வயிற்றில் பழைய சாதம் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் சரியாகிவிடும் எனது உண்மையான அனுபவம்

  • @keerthirajshanmugam6600
    @keerthirajshanmugam6600 10 месяцев назад +1

    Sir fenugreek soak panama direct powder panitu use panalama sir

  • @nowfalnowfal6107
    @nowfalnowfal6107 10 месяцев назад

    Super

  • @valentinaprayen
    @valentinaprayen 2 года назад

    Sir yanaku cellulos disease eruku..cure sariya agidichu doctor soldran.. but yanaku kai kalli vekam eruku sirr...enna panalam..sollunga treatment

  • @roshansworld8458
    @roshansworld8458 2 года назад +1

    Pal idaiveli sari seyya Vali sollunga ayya 🙏

  • @YokaKani444
    @YokaKani444 2 года назад +2

    Thank you sir.
    Your All Video very Useful

  • @dorothyvimala9494
    @dorothyvimala9494 2 года назад

    Face hair removal recipes

  • @renuka1465
    @renuka1465 2 года назад

    Home Herbal hair dye sollunga iyya

  • @ratann321
    @ratann321 8 месяцев назад

    Experiencing an increase in hair fall, I ventured into trying different hair care products to address the issue. Despite numerous attempts, none proved effective. However, transitioning to natural hair care, particularly the Coco Onion Anti Hair Fall Kit, coupled with the introduction of a scalp massager post-oil and shampoo application, has resulted in a remarkable 60% decrease in hair fall. Consequently, my scalp is now cleaner and healthier, leading to a significant reduction in hair loss.

  • @boomimala6044
    @boomimala6044 2 года назад +2

    நீங்கள் சொன்ன மாதிரி இது அருமையான மருந்து. நன்றி ஐயா. 🙏👦👍

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 2 года назад +4

    First like first comment

  • @salmanhameed8473
    @salmanhameed8473 2 года назад +6

    அண்ணா பிளீஸ் அல்சருக்கு இயற்கை மருத்துவம் சொல்லுங்க

  • @rio5602
    @rio5602 2 года назад +5

    முடி உதிர்வை தடுக்குமா ஐயா ???

  • @venkatesang9174
    @venkatesang9174 2 года назад +1

    நல்லா தூங்கறதுக்கு வழி சொல்லுங்க அய்யா

  • @rajesha7648
    @rajesha7648 2 года назад +1

    SURUKKAMA PESUNGA BOSS

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 года назад +10

    இதைவிட நம்மிடம் தலையை சொரிந்து கடன் வாங்கினவனை என்ன செய்வது?! 😂😂😂

  • @jayarani4181
    @jayarani4181 2 года назад +2

    Sir can we use shampoo while washing this remedy?

  • @srijas7607
    @srijas7607 Год назад

    Soppu kottai vera pungan kottai vera thane sir

  • @vigneshwarar2201
    @vigneshwarar2201 Год назад +4

    Video start in 1:40 ,how to use method first 3:48

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 2 года назад +5

    வழுக்கை தலையில் முடி வளர வாய்ப்பு உள்ளதா கூறுங்கள் ஐயா

  • @SelvaKumar-wx9kt
    @SelvaKumar-wx9kt 2 года назад +2

    கண்கருவலையம்மறைவதற்குஎன்னசெய்யவேண்டும் ஐயா

  • @chithrasubramaniam3429
    @chithrasubramaniam3429 2 года назад

    ஐயா புங்கன் கொட்டையா அல்லது பூந்திக்கொட்டையா தெளிவு படுத்துங்க

  • @vilvanathanvilva9404
    @vilvanathanvilva9404 2 года назад +2

    ஐயா வெண்புள்ளி குணமாக விரல் வைத்தியம் ஏதேனும் உள்ளதா? வேறு வழிகள் இருந்தால் கூறவும்

  • @yuvarajasivakumar6896
    @yuvarajasivakumar6896 2 года назад +1

    அருமையான பதிவு ஐயா, எனக்கு ஒருசந்தேகம் என்னவென்றால் புங்கன் கொட்டையா அல்லது பூந்திகொட்டையா?

    • @BachelorRecipes
      @BachelorRecipes  2 года назад

      இரண்டும் ஒன்று தானே

    • @user-xy1wp6yp9r
      @user-xy1wp6yp9r 2 года назад

      புங்கன்கொட்டை வேறு பூந்தி கொட்டை வேறு

    • @jancyprabhakaran4725
      @jancyprabhakaran4725 8 месяцев назад +1

      Pungan kottai veru, boonthikottai veru.

  • @subbulakshmipetchimuthu5035
    @subbulakshmipetchimuthu5035 Год назад +2

    வெந்தயம் உபயோகபடுத்தினால் கழுத்து வலி வருகிறதே

  • @SelvaKumar-wx9kt
    @SelvaKumar-wx9kt 2 года назад +1

    புங்கங்கொட்டைஇல்லாமல்குளிக்ககூடதா