நாம இங்க சாதாரணமா நாய் பாக்கற மாதிரி அந்த பசங்க புலிய அசால்டா பாக்குறாங்க..சொல்லும் போது அவங்க முகத்துல எவ்வளவு சந்தோஷம்...அருமையான பயணம் ❤..கலக்குங்க... ❤
எனக்கு தெரிந்தவரை மாயார் என்பது ஆறு மேடம் ஆனால் இது வந்து ஒரு டேம் அங்கேயே பார்த்தீங்கன்னா மோயார் டேம் அப்படின்னு தான் குறிப்பிட்டு இருக்காங்க தவறானதா இருந்தா மன்னிக்கவும் உங்களது ஒரு வேலை சரியாக இருக்கலாம் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 👌👉 pls share
நரிகள் கூட்டம் அதிகம் பார்க்கலாம் இந்த pokkapuram காட்டு வழியில் அதிர்ஷ்டம் இருந்தால் புலி கான கிடைக்கும் நாங்கள் முதன் முதலில் புலியை இங்கு தான் கண்டோம் 7வருசத்துக்கு முன்பு அப்போ நேரயா resorts இருந்துது இப்போ இல்லை
Government should not allow tourist. This will disturb the eco system and also affect the natural local habitant of wild animals. We should not distrub them. Once human being enters forest are they will spoil everything
Agreed your point! Due to some tourists misbehaving it causes...as am telling always in my videos, we must not disturb nature, animals as well as people...good one👍
Moyar என்பதுதான் சரி.ஆனால் சொல்வழக்கில் மாயார் என்று சொல்லப்படுகிறது. 1980 களில் நாங்கள் மாயார் கோட்டிராசில் வசித்தோம். அங்கிருக்கும் பள்ளியில்தான் நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்த ஊர் சொர்க்கம் போல் இருக்கும். அந்த ஊரை விட்டு வந்து 35 வருடங்கள் ஆகிறது.என் தந்தையும் காலமாகி விட்டார். இப்போது அங்கு யாரையும் தெரியாது. தெரிந்தவர்கள் மூலமாகத்தான் கொட்டரசுக்குள் செல்ல முடியும். Moyar கொட்டரசுக்குள் சென்று நாங்கள் வசித்த வீட்டை பார்க்க ஆவலாக இருக்கிறது. Foot ball மைதானத்திற்கு எதிரில் F type கொட்டரசில் வாழ்ந்தோம். அந்த ஊரின் இனிய நினைவுகளை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது.
@asarerebird8480 நண்பரே இது எல்லாமே பாதுகாக்கப்பட்ட mirugangal ulla வனப்பகுதி எங்கும் வழியில் இறங்கி செல்ல அனுமதி இல்லை இந்த இடங்களை காட்ட வேண்டும் என்று தான் கார் டிரைவிங் சிந்து நிலையிலேயே வீடியோ எடுத்து போட்டு இருக்கிறேன்
குழந்தைகள் தகவல் அருமை ❤
Super super superrrrrrrrr bro ugga video epo varumnu wait pannunen.ugga video very very interesting
இரண்டு பக்கமும் இயற்கையான காடு நடுவில் ரோடு எப்பா அழகோ அழகு நண்பா....❤❤❤❤ அருமை...
Nanri nanbare👍👍🙏🙏
நாம இங்க சாதாரணமா நாய் பாக்கற மாதிரி அந்த பசங்க புலிய அசால்டா பாக்குறாங்க..சொல்லும் போது அவங்க முகத்துல எவ்வளவு சந்தோஷம்...அருமையான பயணம் ❤..கலக்குங்க... ❤
அருமையான இயற்கை காடுகளை நேரில் சென்று பார்த்த மாதிரி இருந்தது நன்றி
Thanks Sir..pls subscribe and share max
உங்கள் கானோலியை பார்க்கும்போது ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசமான அமைதி கிடைக்கிறது. நன்றி நன்றி நன்றி🙏. ❤❤❤❤
மிக்க நன்றி நண்பரே உங்களுடைய கருத்து மிகுந்த ஊக்கத்தை எனக்கு tharuvirathu🤝 pls share max 🤝🙏
எனக்கு 59வயது ஆகிறது. பிசியோதெரபிஸ்டா வேலை பார்த்து ரிடையர் ஆன அம்மா நான். உங்கள் வீடியோ அருமை. 🙏
மிக்க நன்றி அம்மா தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி நன்றி 🙏🙏
Yes. Bro . Wherever you go buy some biscuits for the voiceless street dogs. Its blessed one for you.congrats.
இந்த மாதிரி place ku போகும்போது biscuits எடுத்துட்டு போங்க plz 🙏அங்க இருக்க dogs ku குடுங்க 🙏
Sure Mam👍
பாஸ் சரியான உச்சரிப்பு மாயார் டேம்
எனக்கு தெரிந்தவரை மாயார் என்பது ஆறு மேடம் ஆனால் இது வந்து ஒரு டேம் அங்கேயே பார்த்தீங்கன்னா மோயார் டேம் அப்படின்னு தான் குறிப்பிட்டு இருக்காங்க தவறானதா இருந்தா மன்னிக்கவும் உங்களது ஒரு வேலை சரியாக இருக்கலாம் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 👌👉 pls share
அருமையான வீடியோ காட்சிகள் சூப்பர்
Thanks
..pls subscribe and share max
அருமை அருமை 👍👍👍🎉
Nanri🙏 pls subscribe and share max 🤝🤠
இந்தபொக்கபுரம்கோவில்திருவிழாவில்சிருவயதில்டான்ஸ்ஆடிய்உள்ளேன்.நண்றி.வணக்கம் 11:44
அருமை நண்பரே👌 pls subscribe and share max 🤝
Video arumai👌👏 entha ooru neenga? Covai ah?
இல்லை நண்பரே ஆனால் நான் ஒரு இயற்கை விரும்பி🤝
நாட்டு யானை தண்ணி குடிக்க மோயார் ஏன் போக வேணும் ? .... யானை என சொல்லலாம்.... காட்டு யானை என சொல்ல வேணுமா ? .... நல்ல தகவல் கொடுத்தற்க்கு பாராட்டுகள் 😊
Nice Video!
Thanks friend..pls subscribe and share max 🤝😁
Kantippa en friends family share this video
🎉
❤🎉
நரிகள் கூட்டம் அதிகம் பார்க்கலாம் இந்த pokkapuram காட்டு வழியில் அதிர்ஷ்டம் இருந்தால் புலி கான கிடைக்கும் நாங்கள் முதன் முதலில் புலியை இங்கு தான் கண்டோம் 7வருசத்துக்கு முன்பு அப்போ நேரயா resorts இருந்துது இப்போ இல்லை
அருமை நண்பரே இப்பொழுது உள்ளதை விட அந்த காலங்களில் நிறைய வனவிலங்குகள் இருந்திருக்கும்🤝 pls subscribe and share max
Please camera setting is need
Sorry sir..enakku Puriyala..pls explain again
இந்த place போக கல்லட்டி road வழியா போகுதே is it ok to travel there?
U can't get down vida kallaty road..only nilgris registration vehicles only can be allowed .nee da gudalur valiya masinakudy varathuthan safe...
Government should not allow tourist. This will disturb the eco system and also affect the natural local habitant of wild animals. We should not distrub them. Once human being enters forest are they will spoil everything
Agreed your point! Due to some tourists misbehaving it causes...as am telling always in my videos, we must not disturb nature, animals as well as people...good one👍
Moyar Ella mayar thambi
Mayar enbathu river bro but it's moyar dam.. anyways thanks for r your comments 🤝
Moyar என்பதுதான் சரி.ஆனால் சொல்வழக்கில் மாயார் என்று சொல்லப்படுகிறது. 1980 களில் நாங்கள் மாயார் கோட்டிராசில் வசித்தோம். அங்கிருக்கும் பள்ளியில்தான் நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்த ஊர் சொர்க்கம் போல் இருக்கும். அந்த ஊரை விட்டு வந்து 35 வருடங்கள் ஆகிறது.என் தந்தையும் காலமாகி விட்டார். இப்போது அங்கு யாரையும் தெரியாது. தெரிந்தவர்கள் மூலமாகத்தான் கொட்டரசுக்குள் செல்ல முடியும். Moyar கொட்டரசுக்குள் சென்று நாங்கள் வசித்த வீட்டை பார்க்க ஆவலாக இருக்கிறது. Foot ball மைதானத்திற்கு எதிரில் F type கொட்டரசில் வாழ்ந்தோம். அந்த ஊரின் இனிய நினைவுகளை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது.
உங்கள் தந்தை என்றும் உங்களுடன்தான் இருப்பர்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே
கார் டிரைவிங் முக்காவாசி வீடியோ போயிடுச்சு
@asarerebird8480 நண்பரே இது எல்லாமே பாதுகாக்கப்பட்ட mirugangal ulla வனப்பகுதி எங்கும் வழியில் இறங்கி செல்ல அனுமதி இல்லை இந்த இடங்களை காட்ட வேண்டும் என்று தான் கார் டிரைவிங் சிந்து நிலையிலேயே வீடியோ எடுத்து போட்டு இருக்கிறேன்
மோயார் இல்ல மாயார்
neraya per solreenga but mayar enbathu river ithu vanthu Moyar dam MASINAKUDI la irukku...correct ah therila bro🤗
Super super superrrrrrrrr bro ugga video epo varumnu wait pannunen.ugga video very very interesting
Ungala mathiro arputhamana nature lovers than ennoda back bone...romba nanri bro..pls share to your friends and family 🙏🙏🙏🤝🙏