பாடகர் கோபால் ராவ் சிறப்புப் பாடல்| தில்ரூபா தில்ரூபா |லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 2

  • @selvamselvan
    @selvamselvan Год назад

    Bh267❤

  • @sharmz8266
    @sharmz8266 9 месяцев назад

    தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா….தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா….இரண்டு கையால் என்னை ஆதரி…இதயம் திறந்து என்னை காதலி……கண்கள் நான்கும் இதயம் இரண்டும்…கலக்க வேண்டும் சுந்தரி…தில்ருபா …
    கண்ணே என் கன்னம் தொட்டு….காதோடு காதல் சொல்லு தில்ருபா…..கண்ணா என் கூந்தல் தொட்டு…நெஞ்சோடு பள்ளி கொள்ளு தில்ருபா தில்ருபா…..உன் பார்வை வந்து மோத என் உள்ளே தில்ருபா….உன் கைகள் எங்கும் தீண்ட நெஞ்சே தில்ருபா…காதலே மெல்லிசை அல்லவா…கன்னி மாங்கனி கன்னி போய்விடும்…காம தேவனே மெல்லவா…விடியும் வரையிலும் உதயம் வரையிலும் …விவரம் ஆயிரம் சொல்லவா….தில்ருபா…..
    மாலை பொன்னந்தி வந்தால்…மன்னன் நீ பக்கம் வந்தால் தில்ருபா தில்ருபா……பூவே என் நெஞ்சை தொட்டால்…பெண்ணே நீ முத்தமிட்டால் தில்ருபா தில்ருபா…..என் மேனி எங்கும் கேட்டேன் உன் காதல் தில்ருபா…இனிமேலே எங்கும் கேட்கும் அந்த காமன் தில்ருபா…இளமையே தித்திக்கும் அல்லவா…துன்பம் என்பது இன்பம் ஆவது இங்கு தானடி தில்ருபா…முல்லை பூக்களை கிள்ளி பார்க்கிறாய் ..தொட்டுபார்க்கணும் அல்லவா…