Practice this method to get everything you want in Life | Nithilan Dhandapani
HTML-код
- Опубликовано: 19 мар 2024
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RUclips - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
Playlist Link - • Becoming Supernatural
#nithilandhandapani #becomingsupernatural #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion #mind #power #thinking #powerofthinking #genetical #diseases #familydisease
நீகா சொல்போதே வாழ்க்கை நல்லா ஒரு நிலைக்கு போன மாதிரி ஃபீல் ஆகுது அண்ணா
Nithilan is always someone who is finding something valuable for the audience which give hopes to life in a better way to definitely achieve what we want by wizarding our thoughts through brain 🧠.... Will definitely update once after experiencing this manifestation technique Nithilan 😊😊😊
அந்த மகத்தான நிலையில் இருக்கையில் எவ்வாறு இந்த ஆசைகளை அனுமதிக்க முடியும்???
Brother நீங்க சொல்லுறது உண்மை தான் ஆனா நான் தியானம் செய்யும் போது மகான்கள் சித்தர் நினைத்துகொள்வோன் மனம் அமைதியாகும்❤😊
Bro mind 0 stage kondu porathu than meditation..
That thirumoolar reference 🔥🔥 so true. Keep practicing people!! this book really helps me to transform. Believe and trust the process.
வணக்கம் தம்பி, நான் தற்செயலாக உங்கள் journey of soul vedio பார்த்தேன், அதற்கு உங்களுக்கும் , இறைவனுக்கும் நன்றி சொல்கிறேன். எனக்குள் இருக்கும் ஆன்மா தெளிவு அடைவதற்கும், அறிவு தெளிந்த நிலையில் இருப்பது கற்கும் சித்தர் பெருமக்கள் உங்கள் மூலம் எனக்கு வழி காட்டி வருகின்றனர்.என்னைபோன்று இருக்கும் ஆன்மாக்களுக்கு உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் பேசும் விதம் மிகவும் அருமையாகவும், எளிதாகவும் உள்ளது. உங்கள் சேவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது. சித்தர் பெருமக்கள் உங்கள் மூலம் மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும். நன்றி தம்பி
வணக்கம் குருவே அஸ்தம் விருத்தம் தேவ கெளதம் விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா எனக்கு 60 வயது ஆகிறது தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
Tq Nithilan.While waiting for my purchase of Journey of Souls, I came across your videos about the book.
The results lead me until here.Tq Nithilan for tremendous knowledge ❤😊
Greate nithilan...
இந்த பதிவு சூப்பர்
Tks ji. Super❤😊
நல்ல பதிவு
Super waiting for this becoming supernatural thanks nithilaa😊
இந்த பதிவுக்கு நன்றி ❤
Very clearly explained, Nithilan!
Thank you very much
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
Yes absolutely correct
Nandri dear Chi. Nithilan. God Bless You 🙏😇🙏😇🙏
Thank you 👍 sir
வணக்கம் குரு 🙏
Vanakkam guruji 🙏👍👌
Excellent bro❤❤❤❤❤❤
Nandri🎉
நன்றி நன்றி நன்றி.
இது நல்லா இருக்கு 😊😊😊❤
Welcome consciousness
வணக்கம் சகோதரரே ...
இன்றைய பதிவு வழக்கம் போல் மிகவும் அற்புதமாக இருந்தது...
எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼
வணக்கம் நித்திலன். இன்றைய பதிவிற்க்கு மிகவும் நன்றி .🙏🐞🍀 இவன்லஷ்மி
Thank you for this best explanation ❤
Very good video about meditation….
I have a different experience…
for the past two years iam meditating with my manifestation.. but in some point nothing happened in a big way has made me disappointed in my meditation and manifestation methods… but I didn’t give up my practice… during nowadays some things are started working like how I manifested two years back.. suddenly I realised, ohh this is what I asked right…
But at the same time my fears about my family and child also get manifested.. so, now iam consciously avoiding the fears about my family future…
Sometimes for some people it get delayed like me but still we need to be in positive mindset to make our manifestations to become true…
And your videos helps me a lot to stay consistent… thankyou nithilan…😊❤
Super friend 😊😊😊 அற்புதம் அற்புதம்
Miga sirapaana karuthu. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🙏🙏🙏
Super.
அ்ருமையான விளக்கம் தம்பி வாழ்க வளமுடன்
Good content bro. your expressions are cheers us and feel the goodness. thanks for the video. keep it up.
வணக்கம் நித்திலன் 🙏
Semma
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
Nice
Thanks for video anna waiting for yoga vasishtham ❤
நன்றி ❤❤
நீங்க என்ன மனதில் வைத்து தியானம் செய்வீர் அண்ணா😊
nithilan It feels like detached from everything🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
Be with reality
I will do it tonight
வணக்கம் அண்ணா ☝️🧘♀️
Bro romba thanks for this content thank you so much
வணக்கம் நண்பா ❤❤❤
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
11:25 neenga sollum bodhu namba seekiram adha unaranum apdi nu oru asai varudhu❤.
Oru kolandhaiku ice cream sapdanum nu oru asa varum la adhu mari.
Keep it up machi❤ thank s a lot machi
❤😂
Soon we will meet machi
He tells focus on nothing and blackness behind the eyes space thanks for information bro
Vendhandra mahareshi said this only but we can ask our needs to prapanjam at braimamugurtha time. (3.00am am to 4 .30am). Vazgha valamudan🙏🙏.
Practice started @may 15
Will update with changes soon
Vazhga valamudan vazhga Nalamudan vazhga magzhichiudan to all❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yes sir this madetation is amazing in one week things are changing even small things I thank you the universe my hiya self TQ.
👌👌👌
Arutperunjothi aruntperunjothi thaniperukarunai valga valamutan nantri pirabhanjam
❤
🙏
❤❤❤❤❤
🙏🏼🙏🏼🙏🏼
🎉🎉🙏
❤❤❤❤❤❤❤
Destiny of souls video podunga Anna..!! 🙌
Thambi neeyum practise sai nalla manavazhkkai amaya
🙏🏼🕉️
You are always interesting 😂
👌👍🙏
Destiny of souls venum pl 🙏😊
U will get
வெற்றி வேல் வீர வேல்
Brother Nithalan can you do review on ASTHAVAKRA geethai
My previous comment was not by me... I don't know who did it in my account... Vishal hope you understand... Thank you
ஹரி ஓம் நாம சிவய உள்ள ஒரு சிறிய நம்பிக்கை vendum யென்று சொல்றிங்க bro சரிதானா என்பதை reply பண்ணுனா சந்தோஷம்
I heard one interesting thing anna today ,one of my known person passed away today when he was in hospital he told his last wish was like he have to wear green color shirt and black color pant before doing cremated.do you think any other valuable reason behind this apart from his personal wish?
Change normal change yoga
Sir, what is vetridam?
Vacuum nga
What is "vetridam" aiya?
Vaccum
தலைவரே what question thambinu kaetinga aana answer panamatringale ?😌
யோக வாசிஷ்டம் books la. Entha book best na 3&4 books irukku. Best book link sollunga na
Books vangi padicha nalla tha illa video pathule ellame purinchukalama na
What is vetridam in english?
Vaccum
Thank you
Murai ya la solla bro.. Jus assuming
வணக்கம் தோழா நலமாக இருக்கிறீர்களா உங்களது வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு சில கேள்விகள் உண்டு. நான் பயணிக்க கூடிய இந்த இவ்வகையான ஞான மார்க்கத்தினை சிலர் Lose மாறி பேசுற லூசு மாதிரி நடந்துக்கிற அப்படி என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு புரிய வைப்பது சரியா இல்லை தவறா? புரிய வைக்க முடியுமா ?
இன்னொரு கேள்வி
மந்திரம் சமயம் சடங்கு மாந்திரீகம் குறி சொல்லுதல் போன்றவற்றில் மட்டுமே இறைவன் உடைய அருள் கிடைக்கிறது. அனைவரும் நலமாகவும் ஆகவும் முடியும். சித்தர்களின் பாதை தனிப்பட்ட நலத்திலும் மட்டுமே கருத்தில் கொண்டு உள்ளது அவை இந்த சமுதாயத்திற்கு தேவை இல்லை என்று சிலர் கூறுகிறார்கள் அவர்களுக்கு எவ்வாறு புரிய வைப்பது .
அவர்களது soul level குறைவு. ஆகவேதான் புரியாமல் பேசுவார்கள். இதனை நாம் தலையில் போட்டால் நமது ஆன்ம பயணம் தடைபடும். அவர்களுக்கு இதைப் பற்றி எதுவும் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மௌனம் சிறந்தது
RUclips ku la pesa kudathu
Do practice then comment
No one knows anything.. Even that parabrahmam
That is your understanding and believe because you did not face any miracles in your life back in my country there are many people with magical power
Not indians but other race
Bro... Please... Know one knows anything.. It's all jus perception and assumptions... We don't know any about anyone... You do many things. But it's all jus fake
For an example,Do you see Air.
Nope ryte.But what science are stating there is Air.Leave Science behind.A Question for you .Why do you think you are still alive.Maybe because you are breathing air.But can you show me the air that you are breathing bro.
There is always something beyond human eyes bro that which we can't prove it physically
வெற்றிடத்தை நினைப்பதை விட சுவாசத்தை கவனித்து வரவே எண்ணமற்ற நிலை தோன்றும். இது ஈஸியான முறை. எண்ணங்களை கட்டுப்படுத்து ம் சக்தி மூச்சுக்கு மட்டுமே உண்டு
❤
❤🎉❤❤❤❤❤❤