Margazhi Prasadam Day -8 | Kanchipuram Idli

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 97

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 4 дня назад +11

    இன்று மிகவும் அருமையாக இருந்தது காஞ்சிபுரம் இட்லி நைவேத்தியம் செய்து காண்பித்தது. அளவுகள் மிகவும் சரியான முறையில் சொன்னது மிகவும் அருமை நன்றி. நான் இதுவரை செய்தது இல்லை. இப்போது இந்த முறையில் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நன்றி 🙏

  • @jaykrish3566
    @jaykrish3566 4 дня назад +3

    தீபா மாமியின் எதார்த்தமான பேச்சு , அவரின் மலரும் நினைவுகள் மற்றும் மணக்கும் காஞ்சிபுரம் இட்லி, உங்கள் கோலம் எல்லாமே அருமை

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 4 дня назад +4

    பனியோடு மழைக்காலம் அருமையான பிரசாதம் மிளகிட்ட காஞ்சிபுரம் இட்லி.‌பதிவிற்கு நன்றி சித்ராம்மா🎉🎉❤ வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🌹💐

    • @Veldurai-kt2gd
      @Veldurai-kt2gd 4 дня назад +1

      சிறப்பு விருந்தினர் வந்து எவ்ளோ ஆர்வமா ஆத்மார்த்தமா செஞ்சிக் காட்டி ண்ட்ருக்காள்! அவாளுக்கு ஒரு வரவேற்பு குடுக்காம Credits பூரான்ம் இவாளுக்கே குடுக்கு ரேளே!...

    • @umavenkateswari4891
      @umavenkateswari4891 4 дня назад +2

      @Veldurai-kt2gd
      சிறப்பாக செய்து காட்டிய அம்மையாருக்கும் நமஸ்காரங்கள் நன்றிகள் அம்மா 🙏♥️🥰

  • @TheVanitha08
    @TheVanitha08 4 дня назад +6

    தீபா மாமி சொன்னதுபோல‌ நாம் வாழ்ந்த காலங்கள் எல்லாம் பொற்காலங்கள் மார்கழி மாத பஜனைக்கு காலங்கார்த்தால எழுந்து பஜனைல பாட்டெல்லாம் எல்லாரோடையும் சேர்ந்துபாடி அந்த கோவில் பிரசாதத்தை வாங்கி சாப்பிடும்போது ப்பா என்ன ஒரு ருசி மணம் மனசுல சந்தோஷம் தீபா மாமி சொல்லும்போது அந்தக்கால மலரும் நினைவுகள் மனசில் தோணியது சொன்னாப்பல இப்ப உள்ள குழந்தைகள் நிறைய விஷயங்களை மிஸ் பண்றாங்கப்பா

    • @shanthiselvakumar7685
      @shanthiselvakumar7685 4 дня назад

      We girls in the neighbourhood use to have a shower early morning, run to temple, then rush back home then to school and college.
      Nungamppakam. So beautiful , nostalgic time.
      Will ever get back those days.
      Especially now in the time of D.... . .kayavargal .

  • @bhavanimahalingam2639
    @bhavanimahalingam2639 4 дня назад +1

    S. What deepa said is very true. This generation kids are missing.. today's prasadham super..tks for sharing.

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 4 дня назад +1

    Arumaiyyaana kanchipuram idly recipe.Thanks to Deepa maami 🙏

  • @mahalakshmijayaram4604
    @mahalakshmijayaram4604 3 дня назад +1

    Thank you to both Chitra and Deepa! Wonderful to watch and learn from you - much more than just cooking! Stay well and blessed (apologies my Tamil is not good enough)

  • @suganthibalaji3099
    @suganthibalaji3099 3 дня назад +1

    Thank you ma'am this recipe remembers me to do the prasadham for one matgazhi day

  • @rajathangarani9038
    @rajathangarani9038 3 дня назад +1

    Chitra and Deepa combo supero super❤❤❤❤

  • @radharavi487
    @radharavi487 4 дня назад +3

    Kancheepuram Idli is a divine and traditional offering, perfect as a prasadam during the sacred Margazhi month.🎉❤

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 4 дня назад +2

    👌மிகவும் அருமை செய்முறை விளக்கம் 👌அருமை 👌

  • @umavishwanath4396
    @umavishwanath4396 3 дня назад +1

    Very nice and informative post 👍👍

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 4 дня назад +1

    Super prasadam.Thanks to mami and you for sharing the original kanjipuram idli.👌👌

  • @rajeswarinatarajan7641
    @rajeswarinatarajan7641 4 дня назад +1

    As mami told my studies were also only in perumal koil in my village, really superb that days are golden days to remember chitra

  • @Latha-h3t
    @Latha-h3t 4 дня назад +1

    அம்மா அருமையான பிரசாதம் 🌷👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹

  • @subasrisankar3193
    @subasrisankar3193 4 дня назад +2

    நானும் க்ராமத்துல பிறந்து இன்னொரு க்ராமத்துல வளர்ந்து படிச்சு வந்தோம் சித்ரா...அந்த மாமி சொல் மாதிரி நிறைய விளையாடி இந்த மார்கழில கோவில்ல போய் திருப்பாவை 30ம் பாடிட்டு வருவோம்...நோ மிக்ஸி...நோ க்ரைண்டர் till my marriage ...ஆட்டுக்கல் அம்மி யூஸ் பண்ணுவோம்...friends எல்லாம் நல்ல ஜாலியா அரட்டை..ரொம்ப இனிமையான நாட்கள் & நினைவுகள் ...இப்பவும் பாட்டியானாக் கூட இந்த வாட்ஸ்அப் நல்ல கனெக்ட் பண்ணி இப்பவும் old friends. கூட. contact ல இருக்கோம்...

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 4 дня назад +1

    Super prasadam...👍👍🙏🙏thank you both❤❤❤❤

  • @ramapraneel
    @ramapraneel 3 дня назад +1

    Interesting talk.

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 4 дня назад +1

    So different kolam ❤
    Nice kanjepuram idly ❤

  • @seethalakshmi87
    @seethalakshmi87 4 дня назад +1

    Sooooper prasadham.Thank u verymuch for Sharing this video. Special Thanks to Deepa maaami🎉🎉😀😀😃👌👌👌🙏🙏🙏

  • @lakshmisriram3031
    @lakshmisriram3031 4 дня назад +2

    Today prasadam kancheepuram idli recipe super Mam.🎉🎉

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 4 дня назад +2

    My favourite recipe Chitra Superb 👌👌👍👍👍👍👍

  • @Lakshmikarthik7
    @Lakshmikarthik7 3 дня назад +1

    Thank you chithra ma.Deepa mam.Stay happy always🙏🏽

  • @Vijayalakshmi-we8rz
    @Vijayalakshmi-we8rz 3 дня назад +2

    🙏💐🌷🌷

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 3 дня назад +1

    Vanakkam mam Neengal koolam edum Alahey thani mam mam neenga seiyyum kaanji buram edly sooper Entha edly yum healty thankyiu mam

  • @Raji-h6v
    @Raji-h6v 4 дня назад +2

    Very nice receipe i am watching your video daily from pune

  • @shalinisri1808
    @shalinisri1808 4 дня назад +1

    Good evening chitra mam & mam amazing recipe and nice story

  • @narayanand.r7473
    @narayanand.r7473 4 дня назад +3

    Kanchi idli prasadam super

  • @srinivasangovindan6509
    @srinivasangovindan6509 4 дня назад +1

    VerynicesuperrecipetodayYummy

  • @vibhukalagopalakrishnan6745
    @vibhukalagopalakrishnan6745 4 дня назад +2

    Super chitra thu.❤❤❤

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 4 дня назад +1

    மேடம் 🙏காஞ்சிபுரம் இட்லிக்கு ப.அரிகிஉடன் கருப்பு உளுந்து சேர்த்து அரைத்தால் மிகவும் சத்துக்கள் மகுதியாக கிடைக்கும் .இந்த இட்லிக்கு மிளகாய் பொடி பெஸ்ட் காம்பினேஷன் ஆகும்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 дня назад +1

    Very nice super recipe tuday amazing video 🙏👍👍🌹

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 4 дня назад +1

    Enga oor kannchipuram idli sema sister❤❤❤❤

  • @malathir981
    @malathir981 4 дня назад +1

    Today recipe kanchipuram idli super 👌 very nice chitra ma ❤

  • @sudhasriram7014
    @sudhasriram7014 4 дня назад +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை காஞ்சிபுரம் இட்லி

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 4 дня назад +1

    I am also from Kalyana Puram near Tiruvaiyaru Kovil புளியோதரை,பொங்கல், கதம்பம், எல்லாமே உயர்ந்தவைதான்

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 4 дня назад +1

    Hallo chithuma eppavum pola super arusuvai idu thani suvai andal blessings kannamma ellorukkum

  • @karthikthiyagarajan2292
    @karthikthiyagarajan2292 4 дня назад +1

    Thank you so much 👍❤

  • @NagarajSanj
    @NagarajSanj 3 дня назад +1

    Araikara padam solungo

  • @kalaiselvikalaiselvan3495
    @kalaiselvikalaiselvan3495 4 дня назад +1

    Kanchipuram Red Idly super Healthy Thank you mam and Mami

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 4 дня назад +1

    Arumai

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 4 дня назад +2

    Very nice well done 👏

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 4 дня назад +1

    Evvallh neram urunum Chithea ji.Same qut.Pl.reply ji

  • @SivagamiPichappan
    @SivagamiPichappan 4 дня назад

    puli vengayakosu .. try but sambar podakoodathu .. .. red chillie try.. safe walk .. then rasam kollu sadham...karuppu kavani arisi..all use walk near by house safe ma

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 4 дня назад +1

    Super kanjeepuram idli prasadam

  • @hemamahesh8895
    @hemamahesh8895 4 дня назад +2

    Nice recipe mam

  • @anitaramesh7321
    @anitaramesh7321 4 дня назад +1

    Very nice kanchipuram idki

  • @VANISHREEVVani-u5h
    @VANISHREEVVani-u5h 4 дня назад +1

    Very nice super 👌 👍

  • @hamsahari3980
    @hamsahari3980 4 дня назад +2

    Wonderful Chitra mam 👌👍🫶🫰❤️😍

  • @UmaVasudevan-x4x
    @UmaVasudevan-x4x 4 дня назад +1

    Super mami neenga pesinathu athinyum unmai mami

  • @ramanarayan5634
    @ramanarayan5634 4 дня назад +1

    Very nice recipes i am watching your video daily from Bangalore thank you 👌👌

  • @usharamanathan5526
    @usharamanathan5526 4 дня назад +1

    Super mami . Conversation super

  • @saisivakumar7757
    @saisivakumar7757 4 дня назад +1

    🙏vanakkam 🙏Kolam Super

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 4 дня назад +1

    Very divine

  • @Durgaesh
    @Durgaesh 4 дня назад +1

    Very nice! Well done!

  • @mohanavenkat3924
    @mohanavenkat3924 4 дня назад +2

    Looks good

  • @crjayanthi2017
    @crjayanthi2017 4 дня назад

    Should it be ground fine?

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 4 дня назад +1

    Super👌👌 yummy

  • @vasanthagangadhar743
    @vasanthagangadhar743 4 дня назад +1

    Vry nice chitra

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 4 дня назад +1

    Super super ❤😊👌👌

  • @meenakshis6226
    @meenakshis6226 4 дня назад +1

    Super

  • @shalinirajagopal6932
    @shalinirajagopal6932 4 дня назад

    Mam,where did u got thalipu karandi, it looks so handy

  • @bhuvaneswariappavu3199
    @bhuvaneswariappavu3199 4 дня назад +1

    வணக்கம் மேடம். எல்லா பொருட்களையும் ஒன்றாக ஊறவைக்க வேண்டுமா? என்பதை கூறவும் . மேடம்

  • @numamaheswari
    @numamaheswari 4 дня назад

    Mam unga saree super super..apavarnam saree?

  • @geethaloganathan7312
    @geethaloganathan7312 4 дня назад +1

    Super mam

  • @ManjulaS-v8u
    @ManjulaS-v8u 4 дня назад

    Prasadam pulungal arasi lla saiya Lama mam... Manju from Vijayawada tell me please

  • @One_Stop_Studio
    @One_Stop_Studio 4 дня назад +2

    Hi madam, did not understand uruthu uzhundhu. Is it half split urad dal?

  • @ushasrialladi3699
    @ushasrialladi3699 4 дня назад +1

    Clearga chonnalu

  • @bhuvanahari1956
    @bhuvanahari1956 4 дня назад +2

    What is urutjthu ulundu

  • @kamalamechineni1119
    @kamalamechineni1119 4 дня назад +1

    Devine

  • @shobanasankar3407
    @shobanasankar3407 4 дня назад +1

    Theriyuda ungalukku mami chitra maadiriye kekkaraanga

  • @subasrisankar3193
    @subasrisankar3193 4 дня назад +1

    காலேஜ் lifeம் நன்னா என்ஜாய் பண்ணி னோம்...

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb 4 дня назад +1

    ❤❤❤❤❤

  • @SivagamiPichappan
    @SivagamiPichappan 4 дня назад

    thuli poduranga periyavarkal naam kottukirom

  • @SUGANTHAS-os3nk
    @SUGANTHAS-os3nk 4 дня назад +2

    உங்க Saree Super Madam இது என்ன Saree?

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 4 дня назад +1

  • @geethaananth9572
    @geethaananth9572 4 дня назад +1

    Very nice kolam mam, where ,u get gpc perungayam?in CBE,we, don't get,pls ,share number

  • @ammaiammai3249
    @ammaiammai3249 4 дня назад +1

    💐👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐

  • @parampadmaganesan1251
    @parampadmaganesan1251 4 дня назад

    Red saree ku over vaie..vaiea mudatha..

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 4 дня назад +1

    கொடளி ! நன்னா ஞாபகம் வெச்சிக்ங் கோ! சும்மா ஓலப்பாயி கோரம்பாயி கறிக்கட பாயின்னு சொல்லிண்ட்ருக்காம கேமராமேனாட்டம் எதையும் சின்சியரா observe பண்ணக் கத்துக்ங்கோ! ஒரு வேள அவர் பேராட்டம் இருக்கர் துன்னால அவர் அத ஞாபகம் வெச்சிண்ட்ருக் காரோ என்னவோ!... எதுவா இருந்தாலும் நல்ல விஷயம்!

  • @kangarajkangaraj-ge7vo
    @kangarajkangaraj-ge7vo 4 дня назад +1

    Gas stove purusha madam

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 4 дня назад +1

    ❤✨

  • @babubabu-gh7vc
    @babubabu-gh7vc 2 дня назад +1

    𝕂𝕒𝕟𝕔𝕙𝕚 𝕀𝕕𝕝𝕪 𝕤𝕠𝕠𝕠𝕡𝕖𝕣 𝕞𝕒𝕕𝕒𝕞 𝔽𝕒𝕓𝕦𝕝𝕠𝕦𝕤 𝕣𝕖𝕔𝕖𝕚𝕡𝕖 𝕞𝕒𝕕𝕒𝕞 🙏🙏🙏🪴🪴🪴

  • @viswanathangeetha2513
    @viswanathangeetha2513 4 дня назад +1

    Super mam.