பிரபலங்களை உருவாக்கிய பெஞ்சு கடை - 60 years old - MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 234

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 года назад +45

    Tirunelveli Veg Hotel
    cell - 90940 14763
    Address: 93, Arcot Rd, Velayutham Colony, Saligramam, Chennai, Tamil Nadu 600093
    Monday to Saturday 8am to 11.30am and 4.30 pm to 9.30pm.
    (ON SUNDAYS breakfast only)
    goo.gl/maps/FVo1CZwF8hQG1Nrp6

    • @9944701445
      @9944701445 3 года назад +2

      சாப்பிடபிறகு நம்ம இலையை எடுத்து போடணும் என்று முதலில் சொன்ன கடை பற்றி தெரிஞ்சால் சொல்லுங்க!💐💐💐

    • @ramansreegopalsreegopal9095
      @ramansreegopalsreegopal9095 3 года назад +1

      Sir doing rocking

    • @microfoodfactory
      @microfoodfactory 3 года назад +1

      Super video g

    • @skipshiva
      @skipshiva 3 года назад

      @@9944701445 yen nee eduka matiya nee sapta ilaiye

    • @skipshiva
      @skipshiva 3 года назад +1

      Price please

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 года назад +7

    1974. முதல் 2020. இன்னும் இன்னும். நான் வாழும் காலம் வரை இங்குதான் எனக்கு உணவு. முன்பு மதிய சாப்பாடு இருந்தது. 1977. ல். இட்லி. 5.ந்து பைசா. சின்ன தோசை (கல்தோசை) 6.பைசா. எண்ணெய் தோசை . 15. பைசா. மதிய சாப்பாடு. 90.பைசா. மறக்க மாட்டேன். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sundarpainter2195
    @sundarpainter2195 3 года назад +11

    திருநெல்வேலி மண்ணுக்கு பெருமை சேர்க்கும் குடும்ப உணவகம்.....
    சிறப்பு......

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 3 года назад +61

    MSF not only gives Good food reviews but always identifies hotels giving good quality food

  • @LC-en8io
    @LC-en8io 3 года назад +22

    Grandson has really understood the culture at this young age. He is talking very well. All the best for the current and future generations to continue the service

  • @nlakshmi2518
    @nlakshmi2518 3 года назад +91

    திருநெல்வேலி னு Thumbnail la paatha udane like panniten
    ஏனா நான் திருநெல்வேலி காரன் ல

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 года назад +11

    தங்களின் திருச்சி ஸ்ரீரங்கம் வெங்கடேச பவன் அடுத்து இந்த சைவப்பதிவு அருமை. நன்றி.

  • @s.nswamy7993
    @s.nswamy7993 3 года назад +72

    எண்பதுகளில் அம்பத்தூரில் ஐந்து மணிக்கு ஃபேக்டரி முடிந்ததும் வீடு அம்பத்தூரில் இருந்தாலும் எங்கள் வண்டி ஆர்காட் ரோடுக்குத்தான் செல்லும். இட்லியும், கல்தோசையும் கணக்கில்லாமல் ஸாம்பார் சட்னியுடன் உள்ளே போனாலும் பத்து பன்னிரெண்டு ரூபாய்க்கு மேல் போகாது. தி.நகர் லக்ஷ்மி காலனி நண்பன் வீட்டுக்குப் போய் சீட்டாடிவிட்டு இரவு வீடு திரும்ப பன்னிரண்டு மணி ஆகிவிடும். நண்பனின் அம்மா பத்து மணிக்கு எங்களுக்கு ஆவக்காய் சாதமும், கோங்குரா சட்னி சாதமும் நாங்கள் விளையாடிக் கோண்டு இருக்கும்போதே கையில் பிடி பிடியாக அப்பளத்துடன் சாப்பிட்டது மறக்க முடியாத அனுபவம். என் நண்பன் வீட்டில்தான் நான் SPB யை முதலில் பார்த்ததும். அந்த நாளும் வந்திடாதோ.

  • @karthikpln123
    @karthikpln123 3 года назад +8

    Now a days My children started seeing MSF, during dinner time in TV... Grandson super... by seeing no photos about the artists who all visited the shop.. which shows how simple this shop owner is... hatsoff

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 3 года назад +7

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு...வாழ்த்துக்கள்.
    முகேஷ் - அப்பா தாத்தா ஆச்சி சேர்ந்து வளர்த்த உணவகம்...நீ இன்னும் சிறப்பா செய்யனும்...சென்னையின் அடையாளமாக இருக்கனும் என வாழ்த்துகிறேன்

    • @mdg6719
      @mdg6719 3 года назад

      Iam in this area only , I going this hotel for past 35 yrs, only for coconut chatnee and oil dosai

  • @muruganthevar4953
    @muruganthevar4953 3 года назад +4

    நான் சிங்கப்பூர் ல இருக்கேன் கண்டிப்பாக நான் வரும் போது எனது மாவட்டம் திருநெல்வேலி ஓட்டலில் சாப்பிட்டு தான் போவேன் அண்ணன்

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y 3 года назад +38

    இங்கு நான் சாப்டு இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கும்

    • @s.nswamy7993
      @s.nswamy7993 3 года назад +8

      இவர்கள் முதலில் ஏ வி எம் கேட் எதிர் பக்கம் ப்ளாட்ஃபாரத்தில் சின்ன குடிசையில் ஆரம்பித்தார்கள். வயிறை கெடுக்காத இட்லி, கல்தோசை, தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார். 80 பதுகளில் 32 வயதில் தினமும் அங்குதான் சாயங்கால டிஃபன்.

  • @silentkiller3440
    @silentkiller3440 3 года назад +74

    திருநெல்வேலி னு கெத்தா சொல்வோம்💪💪

  • @Saravanakumarsaravanakum-qv7jn
    @Saravanakumarsaravanakum-qv7jn 3 года назад +12

    நான் சென்னையில் அதிக நாட்கள் டிபன் சாப்பிட்டஇடம் இவருடைய அப்பா காலத்தில் இருந்து நான் ரெகுலா் கஸ்டம்மா்

  • @ars9332
    @ars9332 3 года назад +5

    Manadai thotta padivugalil idvum ondru Sago....eppdi thedi kandu pidikeerigal eppadi patta parambariya kadaikalai enbadhu achiriyam👍.... kadai urimailar matrum avardhu maganin pechu arumai....MSFviruku Nandri ❤️

  • @priyahvlog2922
    @priyahvlog2922 3 года назад +13

    msf எப்போ வீடியோ போட்டாலும்,நான் காலையில டீ குடிக்கிற டைம்ல மட்டும் தான் இந்த வீடியோ பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட்,டீ குடிச்சிட்டே msf channel பார்க்கறது எனக்கு ஒரு ஹாபி யா மாறிடுச்சு

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 года назад +2

    திருநெல்வேலி மண்ணுக்கு பெருமை. ஒட்டல் (மதராஸ்) சென்னை க்கு பெருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @chiranjeevichiran4911
    @chiranjeevichiran4911 3 года назад +1

    Indha hotel enoda favorite, chinna vayasula school ku late panalum paravala nu wait pani parcel vangi veetuku kuduthutu school poven 😍

  • @palaniprabha55
    @palaniprabha55 3 года назад +17

    திருநெல்வேலி மக்களே யாரும் இருக்கீங்களா

  • @bhuvanaganesh3680
    @bhuvanaganesh3680 3 года назад +16

    Adai with coconut chutney will be very nice.

  • @selvane9819
    @selvane9819 3 года назад +13

    As a foodie I regret having missed this Hotel. Shall make it today iself

    • @madrasstreetfood
      @madrasstreetfood  3 года назад +3

      Today Sunday bro,they serve only morning breakfast.

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 года назад +4

    In 90's i was joined mount road TVS and stayed at Vadapalani mansion. Regular visiter from 90-96. Thanks Sankar Anna for your testy foods. God bless you and your family. Thanks MSF

  • @PakodaBoyz
    @PakodaBoyz 3 года назад +3

    Video Narration Vera level na. We Love MSF always😊😊😊

  • @ksathish1488
    @ksathish1488 2 года назад +1

    தரமான பதிவு 👌👌

  • @aravindkumarponnusamy3994
    @aravindkumarponnusamy3994 3 года назад +8

    Bro actually your way of reviewing is awesome 👌 👌👌... Instead of just ordering and eating something and reviewing.. you make your reviewing by the customers of the shop... Actually it's tough one but you are doing in ease manner ......

  • @sudarsant6655
    @sudarsant6655 3 года назад +11

    அருமையான வார்த்தைகள் விதை நான் போட்டாது சரியான நேரத்தில் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்...

  • @tingulara
    @tingulara 3 года назад +7

    Thala enga thala pudikira ithu mari kadai ellam? Semma thala!!

  • @sivam1628
    @sivam1628 3 года назад +8

    Always best
    MSF Channel

  • @TheROSELIN14
    @TheROSELIN14 2 месяца назад

    Have been eating here for past 30 years and my most fav place… my fav idly gatti chutney, Kara chutney, enai thosai sambhar… whole family right from my grandparents to my son .. loves it and have introduced to many frnds and family!

  • @ramalingam7190
    @ramalingam7190 3 года назад +1

    Very good information tq

  • @iruthayaraja3428
    @iruthayaraja3428 3 года назад +1

    2019 வளசரவாக்கத்தில் வேலை செய்யும் போது தினமும் இந்த வழியாக தான் பஸ் ல போவேன்....ஒரு நாள் கூட திறக்கல.... நான் கூட மூடிட்டாங்க போல னு நினைச்சேன்.... அதிர்ஷ்டம் இல்லை சாப்பிட....

  • @smpford5204
    @smpford5204 3 года назад +4

    semma hardwork....congrats sir...
    ivungala patha..Trichy sririangam Mama kadai..i mean ayyar hotel...
    customer ku enna enna venum nu corect ah pathu panuvanga...

  • @ojohnk
    @ojohnk 3 года назад +1

    Success is due to their humble attitude..GOD BLESS them.

  • @balasubramanian3947
    @balasubramanian3947 3 года назад +2

    Elimai uzhaipu tharam
    #MSF Always great

  • @prakashmc2842
    @prakashmc2842 3 года назад +2

    Vera level! Miga Miga Arumai! Vazhthukkal!

  • @gnanaguruvalliyappan6700
    @gnanaguruvalliyappan6700 3 года назад +2

    Thanks 🙏🏼 morning saw the video and had my breakfast.. its nice 👍🏼

  • @sheshachalamsriram3545
    @sheshachalamsriram3545 3 года назад +2

    Shankaran sir vanakkam mukhesh kumar keep it up thambi👍MSF U R👌

  • @dhineshrkv
    @dhineshrkv 3 года назад +4

    Iam from the same area..currently working in Bangalore..once upon a time...it's our treat place as it will be within our budget.... Try the yennai dosai..with podi..the grandson is my school junior..we know all of them from this family..they are well cultured..the hotel is on the main road opp to Passport office..saligramam..everyone must try..not sure.. you will get the same..taste in thirunelveli too...

  • @srisaaienterprises3302
    @srisaaienterprises3302 3 года назад +1

    அருமை

  • @Rajeshlakshmi12
    @Rajeshlakshmi12 3 года назад +6

    Your channel videos are pioneer!

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 3 года назад +4

    Good cheap and good veg food,I didn't hav from this hotel,but I want to try food in this hotel.after the pandemic I'll try food in this hotel. Thank you.🙏

  • @luckkystrikeable
    @luckkystrikeable 3 года назад +6

    Beautiful to see such a good and humble hotel people 👍

  • @ithuorusirapanavideo1849
    @ithuorusirapanavideo1849 3 года назад +3

    Masal vada must try, semmaya irukum, nice to see it's opened now

  • @sriit1991
    @sriit1991 3 года назад +5

    Have eaten many times . This is a class hotel at affordable rate !

  • @90jagadish
    @90jagadish 3 года назад +3

    I have lived in Virugambakkam since 1995. Didn’t know about this restaurant

  • @josenub08
    @josenub08 3 года назад

    this is a legendary place.. wishes from Canada

  • @govindarajr4167
    @govindarajr4167 3 года назад +2

    தம்பி உன் பணிவு மனசு போல கடவுள் அருள் கிட்டும் வாழ்க வளமுடன்

  • @selvarajanvellaichamy5948
    @selvarajanvellaichamy5948 3 года назад +1

    Very nice, மனநிறைவு

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 3 года назад +3

    God bless them... with good health and Wealth....

  • @varunfred7791
    @varunfred7791 3 года назад +1

    Nice video sir making my mouth watery

  • @mohanacharya6374
    @mohanacharya6374 3 года назад +2

    Hats off to MSF channel

  • @rameshrajini9861
    @rameshrajini9861 3 года назад +1

    அருமையான வீடியோ வாழ்த்துக்கள் 🙏🏻

  • @bjmnprm
    @bjmnprm 2 года назад +1

    Superb video sir

  • @parama07
    @parama07 3 года назад +1

    MSF you are doing a great job

  • @BULBTUBE6
    @BULBTUBE6 3 года назад +2

    Yes really Good taste ...!
    U will edict that food...

  • @shivashankari4058
    @shivashankari4058 3 года назад +5

    அப்போ இராசியான கடை போல 🤩

  • @elangom7149
    @elangom7149 3 года назад +3

    நான் தேனி மாவட்டம் கம்பம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை

  • @sanjayanrajagopal
    @sanjayanrajagopal 3 года назад +1

    Very good food,dosai vada chutney must try ..crispy and tasty,opposite to bharani hospital-arcot road.cheap and best

  • @mahalaxmibuilders1388
    @mahalaxmibuilders1388 3 года назад +3

    சென்னை வந்தால் வருகிறேன்

  • @sathyanarayanannatarajan5445
    @sathyanarayanannatarajan5445 3 года назад +1

    Romba sumaar

  • @senthilkumar78
    @senthilkumar78 3 года назад +1

    THE BEST veg hotel in Vadapalani!!!

  • @srinivasans4705
    @srinivasans4705 3 года назад +1

    Enga appa 30 varasama thirunelaveli hotel sappaturu nanu 20 varasama sapudran tengachatni kara chutney adai vadai super

  • @trendingfood3119
    @trendingfood3119 3 года назад +1

    Naan varen oru naal kandipaa...

  • @nageshwarjoshi9953
    @nageshwarjoshi9953 3 года назад +1

    Thanks Rajgopal iyengar Mumbai

  • @BalajiBalaji-bi2sn
    @BalajiBalaji-bi2sn 3 года назад +1

    Pakkathula grand sweet la tha na work pannune na eppavum morning ingatha sapduvum

  • @rajininadarajah
    @rajininadarajah 3 года назад +1

    Good job

  • @ramansreegopalsreegopal9095
    @ramansreegopalsreegopal9095 3 года назад +6

    Super ji

  • @BULBTUBE6
    @BULBTUBE6 3 года назад +2

    Good edit n good music added..in video...Wishes...

  • @balam9057
    @balam9057 3 года назад

    EXCELLENT JOB GOOD SERVICE WISHES

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 года назад +5

    Thirunelveli Veg. Hotel::: This is a lucky hotel because whoever came here, today they are in cinema industry in different different levels. This hotel people serving food according to the customers taste. Finally, I just want to request please to wear the corona related precautions things like hand gloves face masks and providing sanitizer liquid etc. etc. Because hotel people are connected directly with the public.

  • @mutharappanulaganathan4280
    @mutharappanulaganathan4280 3 года назад

    மிகவும் அருமையான பதிவு

  • @muralirameshkv2537
    @muralirameshkv2537 3 года назад +1

    Good Video 👍
    From: KOLAR-KGF Karnataka State

  • @vijaym3477
    @vijaym3477 3 года назад +4

    அருமை வாழ்த்துக்கள் msf

  • @nikhilsukumar23
    @nikhilsukumar23 3 года назад +1

    India leh yelarum invanga mari irundha India 🇮🇳 anbin aalayam ayidum. Vazhga hotel owner, grandson and staff.

  • @marapatlapraveenkumar4907
    @marapatlapraveenkumar4907 3 года назад +5

    Nice super bro❤️❤️❤️

  • @abrahamprakash1189
    @abrahamprakash1189 3 года назад +1

    Good god Jesus blessings 🙏 👍 👌 🍇 😊 happy I love my dear brother 😘 thanking you

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 3 года назад +2

    College days remembered...

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 7 месяцев назад

    So matured boy
    Nice hotel

  • @thiagaandroid4408
    @thiagaandroid4408 3 года назад

    இன்று இரவு இங்க சாப்பிட்டேன். தோசை மாவு ஒரே புளிப்பு. சட்னியும் சுமார். பருப்பு வடை மட்டும் தான் நன்றாக இருந்தது.

  • @yogyatube
    @yogyatube 3 года назад +3

    Good luck bro very nice 👍

  • @bgkamath5469
    @bgkamath5469 3 года назад +7

    Please give in English also so that this good channel gets better

  • @marymahendran4208
    @marymahendran4208 3 года назад +2

    Valthukkal!

  • @ndhilip
    @ndhilip 3 года назад +1

    Dear MSR, neenga podra video ellam parpen romba santhosama irukum. Neraya perukku vilasam kudukureenga. Indha hotel naan kelvi patathey illa.wish u all the best for your future videos.

    • @ndhilip
      @ndhilip 3 года назад +1

      SORRY MSF TYPO ERROR

  • @sureshkumarRecordperson
    @sureshkumarRecordperson 3 года назад +3

    Vazhtukal Ji

  • @ananths7352
    @ananths7352 3 года назад +1

    Quality seems reasonable, as chutney and sambar consistency is similar with colour variation

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs 3 года назад +1

    Its nice.. Super...

  • @sathishrock8475
    @sathishrock8475 3 года назад +5

    Super

  • @sumalatha586
    @sumalatha586 3 года назад +4

    Great

  • @abinavsarankarthikeyan3358
    @abinavsarankarthikeyan3358 3 года назад +6

    They are GOD

  • @thulasiramaswamy5014
    @thulasiramaswamy5014 3 года назад +2

    viragu adupu food is always good to taste

  • @devs.7460
    @devs.7460 3 года назад +3

    ipadi oru hotel pakkaum poludu romba santoshama iruku

  • @alagarsamysundararajan8575
    @alagarsamysundararajan8575 3 года назад +1

    Nanum many time saptu eruken good supera erukum

  • @Ash-oq4iw
    @Ash-oq4iw 3 года назад +1

    Ur unique good job do small shop video 🤩

  • @murugadossdirector
    @murugadossdirector 3 года назад +3

    It’s true... my favourite enna dosai 😍😍😍

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 3 года назад +5

    Best wishes to this hotel

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 3 года назад +2

    Bandha illadha hotel..👌👌👌

  • @riosrivlog
    @riosrivlog 3 года назад +2

    Good video

  • @smartnaresh97
    @smartnaresh97 3 года назад +2

    Super Sir

  • @santhoshi7782
    @santhoshi7782 3 года назад +2

    Excellent

  • @KN-xr5mt
    @KN-xr5mt 3 года назад +1

    Superb video 😍😍😍