பயிர்களில் வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் 🌱X.Brittoraj🌱 9944450552

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #Brittoraj #Virusaffectplants

Комментарии • 11

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 5 лет назад +5

    நன்றி.. 1.Fungus attack.. Bacteria .பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல்.. humble request.. please when you find time.. Thanks again for this excellent video..

  • @naveenkumar.s0210
    @naveenkumar.s0210 3 года назад +4

    Sir virus medicine perfect pictures anupunga

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 5 лет назад

    அருமையான பதிவு

  • @Nusrathkamal
    @Nusrathkamal 7 месяцев назад

    சார் நீங்கள் கூறிய விடயங்களோடு, சரியான பட்டத்தில் நாட்டினால் வைரஸ்கள் ஓரளவு கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பது எனது அனுபவம்.

  • @sarankumar7168
    @sarankumar7168 4 года назад

    Nandri ayya.

  • @akshayadevika7860
    @akshayadevika7860 4 года назад +1

    சார் செவ்வந்தி பூ செடியில் இலை கருங்கல் நோய் அதிகம் ஏற்பட்டு செடி அனைத்தும் கருகிவிடுகிறது இதற்க்கு என்ன தீர்வு

  • @RajeshKumar-vp8hg
    @RajeshKumar-vp8hg 3 года назад +1

    ஐயா பப்பாளியில் வரும் rings spot வைரஸ் கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும்... சொல்லுங்க ஐயா

  • @ragupathi6791
    @ragupathi6791 2 года назад

    மஞ்சளை அரைத்து பயன்படுத்த வேண்டுமா சார்? முழமையாக பயன்படுத்த வேண்டுமா?

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 5 лет назад +1

    ஐயா வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் என்ன..

  • @gnanavelmohanam3144
    @gnanavelmohanam3144 4 года назад

    ஐயா வணக்கம்.வெள்ளை ஈக்களை அழிக்க வழிமுறைகளை கூறுங்கள்.நன்றி