இந்த கனவுகள் வந்தால் ராஜயோகம் வரப்போகுதுனு அர்த்தம் அதிர்ஷ்டம் வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 73

  • @KrishnaVeni-wg2qk
    @KrishnaVeni-wg2qk 4 месяца назад

    இரண்டு வாரத்தில் அடிக்கடி அருவிகொட்டுவது போல கனவு கண்டேன். அர்த்தம் தெரியவில்லை. இப்போது தெளிவாக புரிந்தது. நன்றி சாமி.

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 5 месяцев назад +2

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @indiraindira8188
    @indiraindira8188 5 месяцев назад +8

    பூ வாங்குவது போல் கனவு வந்தால் பலன் குருஜி...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 5 месяцев назад +1

    Nandri sir

  • @ShanthiBalajee
    @ShanthiBalajee 5 месяцев назад +1

    Vanakkam kuruji

  • @SelviSelvi-eq1fj
    @SelviSelvi-eq1fj Месяц назад

    குருஜி ஒரு குழந்தையை கிணற்றில் போட்டுவிட்டு ஒரு பெண் ரொம்ப அழுகிறாள் அங்கு போய் நான் அந்த பெண்ணை நான் இழுத்துகொண்டுவந்து
    "இந்த வயிற்றில் குழந்தை பிறக்கும் நீ ஈசனை கும்பிடு "என்று சொல்கிறேன் இதை மாட்டும் சொல்லுங்கள் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PrasanaPrasana-vy2uo
    @PrasanaPrasana-vy2uo 5 месяцев назад +1

    நன்றி நன்றி சார்

  • @velayapruthuvenkateshwaran2649
    @velayapruthuvenkateshwaran2649 2 месяца назад +1

    ஐயா கோவில்ல கொடிமரத்து நட்டுவது போல் கனவு தெரிஞ்சா என்னையா பலன் ஒ தயவு செய்து அந்த கனவுக்கு பலன் சொல்லுங்கய்யா

  • @HariniAjith-u1z
    @HariniAjith-u1z 5 месяцев назад +2

    Vanakam sir enaku adikadi vevveru pengal enaku than thambolam tharuvathu pol adikadi kanavu varugirathu itharku Ena palan solunga sir

  • @umamaheswari2171
    @umamaheswari2171 2 месяца назад

    Iyya. Yen kanavil yen relation munru pengal yengal vittukku vanthu thaalam poo vai tharuvathu pol um nan athai smell pannuvathu polaum kanavu vanthathu. Etharkku yenna palan pls sollunga plsssssss

  • @Balasundari-ux7dr
    @Balasundari-ux7dr 5 месяцев назад

    Nanri payanulla thagaval😊😊

    • @ji7809
      @ji7809 5 месяцев назад

      Vanakam guruji valga valamuden guruji ungaludaya video oveonrum rombha pudikum very very good congratulations edhaku enna amount enru sollungal covai 18"😮19 prama mugurtham class sonninga phone pannenierunthenga entha thadavai varalaksmi Pooja neengal sonnapadi seythenunga varadha lady s vandhanga September month eppodhu nadukumclass enru sollungal thanks 👍 regards thanks 🙏 guruji

  • @bharatimb1206
    @bharatimb1206 4 месяца назад

    Guruvea charanam

  • @saradhamuthukumar2447
    @saradhamuthukumar2447 5 месяцев назад

    வணக்கம் சார் குட் லக் ✨

  • @MathiDG
    @MathiDG 5 месяцев назад +20

    வணக்கம் குருஜி ..நாங்கள் அபார்ட்மெண்ட் l இருக்கிறோம். தெய்வீக பாடல்களை சத்தமாக கேட்க பிடிக்கும் ..ஆனால் இங்கு கதவை திறந்து வைத்து என்னால் சத்தமாக கேட்க முடியாது.கதவை மூடி கொண்டுதான் அனைத்து பூஜிகளையும் செய்கிறேன் .. இவ்வாறு செய்யும்போது சில சமயம் சரி இல்லாதது போல் தோன்றும் ..கதவை மூடிகொண்டு பூஜை செய்தால் தெய்வம் இவ்வாறு உள்ளே வரும்.. மாலை 6 மணி பூஜையின் பொது இவ்வாறு மனம் உருத்தி கொண்டுதான் இருக்கு.ஆனால் வழியில்லை.வாசலில் எலுமிச்சை வைத்து வாயில் பூஜை செய்தாலே இவள் எதேதோ செய்கிறாள் என்று கேட்கிறார்கள். இது சரியா சொல்லுக குருஜி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  5 месяцев назад +1

      அவசியம் கேள்வி பதில் நிகழ்ச்சியில் குருஜி இடம் கேட்டு இதற்கான பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @boopathyr8907
    @boopathyr8907 4 месяца назад

    Vanakkam...sir.....online class ku vaipu irukungala...

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 5 месяцев назад

    பிள்ளையார் கோவிலில் இருந்து விளக்கு ஏற்றி வருவதுபோல் நானும் கண்டதுன்டு.சார்.நன்றி சார்.🙏

  • @Shivanisasi-d5q
    @Shivanisasi-d5q 5 месяцев назад

    Vanakkam sir
    Adikkadi siddhargalum, thirunangaigalum kanavil vanthal yenna palan

  • @vallit9623
    @vallit9623 5 месяцев назад +1

    குருஜி சத்யநாராயண பூஜை எப்படி செய்வது என்று தெளிவாக சொல்லுங்கள் சாமி

  • @suriyakuttyma2578
    @suriyakuttyma2578 5 месяцев назад

    Sir sathiyanarayana pathi solunga

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 5 месяцев назад +1

    Om murugaa vetrivel murugaa

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 5 месяцев назад

    சார் மேகத்தில் யானை உருவம் மீன் உருவம் அடிக்கடி பார்க்கிறேன்.அதன் விளக்கம் தாருங்கள்.குருஜீ.காளியம்மாள்.

  • @sharmiselva5421
    @sharmiselva5421 5 месяцев назад

    Irantavargal kanavil vanthal ena palan sir
    Aadu,koli ,vettuvathu pontra kanavu vanthal ena palan sir

  • @baskars1909
    @baskars1909 4 месяца назад

    Ayya en kanavar vellila mahalakshmi vangivara ponaru nijathula appo enaku kanavu varuthu enkanavar mahalakshmi silai vangivandhu poojai araiyil vaithar en kanavar appo en kanavar karpuram etrinar adhan piragu enkanavar pen kuralil pesinar en kanavar yen pen kuralil pesugirar Enru kettean adhan piragu avar pen roobathil marivittar andha penmugam en veetil nirandhada kalasam vaithirukirom adhil andha pen mugam dhan irukuradhu en kanavar pesa pesa andha kalasamum adhey pesukiradhu kanavu thelindhu vittadhu
    udaney en kanavar call seidhu watsappla mahalakmi silai vangi anapirukirean nalla iruka parunu sonnaru appadina enna artham solungapls Ayya😢😢😢 pls pls pls reply me

  • @AshokumarAnusuya
    @AshokumarAnusuya 2 месяца назад

    ஐயா வணக்கம் எனக்கு பெருமாள் போட்டோ 2 கனவில் வந்தது இதற்கு என்ன பலன்..

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz Месяц назад

    பிரம்ம முகூர்த்தம் நேரம் மாரியம்மன் கனவில் வந்தாங்க. அம்மா என் ன பார்த்து சிரித்துவிட்டு என் பக்கத்தில் வந்து நின்றாங்க அம்மா. ஏன் இந்த கனவுவந்தது சொல் லுங்க

  • @MuppiMani-l7o
    @MuppiMani-l7o 5 месяцев назад

    Sir ennoda husbandiku job Illa andirunthalum seriilla And temple iku poi bhairavar vilakku poda ponen oru mugham theriyatha lady prathingara iku 27 vilakku podu and kaduguoil and red thiri podu job problem solve agum and this here by unu sonnaga ithuku answer pannungaeppadi seyyanum

  • @viniyaramesh9564
    @viniyaramesh9564 5 месяцев назад

    Yanai thurathuvadhu pola kanavu kandal ena palan sir...

  • @vijayalakashmiviji3058
    @vijayalakashmiviji3058 5 месяцев назад

    வரலட்சுமி விரதம் 16 ம்தேதி மற்றும் 23 ம்தேதியும் என்னால் எடுக்கமுடியவில்லை அதனால் வரும் 30 ம்தேதி எடுக்கலாமா குருஜி பதில் சொல்ல வேண்டும் ஐயா 🙏

  • @kanmani497
    @kanmani497 5 месяцев назад

    வணக்கம் சார் உங்க நிகழ்ச்சி அனைத்தும் பார்த்து பலன் அடைகிறேன் ஒரு சிறிய குழப்பம் நாம் வீட்டில் செய்யும் பூஜையில் ஒரே நாளில் முருகருக்கு அபிஷேகம் மற்றும் மகாலட்சுமி பூஜை குலதெய்வ வழிபாடு இவைகள் அனைத்தையும் செய்யும் பொழுது தனித்தனி பிரசாதம் செய்ய வேண்டுமா அல்லது ஒரே பிரசாதம் போதுமா விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  5 месяцев назад

      உங்கள் கேள்விக்கான பதில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் குருஜியிடம் கேட்டு பதில் அளிக்கப்படும் தொடர்ந்து ஆன்மீகப் பரிகாரம் இந்த சேனலை பாருங்கள்

  • @t.gayathri6719
    @t.gayathri6719 5 месяцев назад

    Block colour snake adiche kolren nan ethruku meaning sir

  • @Rekhalogukitchen
    @Rekhalogukitchen 4 месяца назад

    Sir enaku marriage agi 2 kulainthi irukanga en kanavar nandraga irukirar anal enaku 2 marriage agara mathiri kanavu varuthu iyya enna seivathu endru theriyavillai please sollunga

  • @MirthigaMirthiga
    @MirthigaMirthiga 5 месяцев назад

    Vanakam sir,mahasankadagara chathurthi virutha palan patri palan solungal.

  • @vaidehivenkatesan2018
    @vaidehivenkatesan2018 5 месяцев назад +1

    Ther pogura mathiri kanavu kandal enna samy

  • @sankarred5946
    @sankarred5946 Месяц назад

    ஆடுகனவுவில் கடிப்பது போல கண்டால் என்ன பலன் கிடைக்கும்

  • @suseechannel.3802
    @suseechannel.3802 5 месяцев назад

    Muthalai thruthuvuthu pol kanvu vanthal enna palan iyya vellathil

  • @சாரா
    @சாரா 5 месяцев назад

    Vetrilaipaakku valayal 4 oruvar enakki koduthanga anna, adhil moondru valayal udainthu irunthaduu,,, ondeu nandraga irunthudhadhu,,,,,,
    Oru Amma ne poi valayal vangittu va endru sonnargal,,,,, mulithuvitten

  • @vadivarasik8600
    @vadivarasik8600 5 месяцев назад +2

    வணக்கம் சார் பிரதோஷம் வருவதற்கு இரண்டு நாள் முன்பே கனவில் காளைமாடு வருவது போல் கனவு வந்துகிட்டு இருக்குது நன்றி சார் 🙏🙏

  • @bmalathi3083
    @bmalathi3083 5 месяцев назад

    🙏

  • @mathi9913
    @mathi9913 5 месяцев назад

    Hi Madame naan night kanagam Patti mooddai suvsmijai kanvu kannden❤ nallatha

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  5 месяцев назад

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் உங்களுக்கான பதில் குருஜியிடம் கேட்டு அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @happyforever1634
    @happyforever1634 5 месяцев назад +2

    Unmai guruji enaku aruvi kottuvathu pol adikadi kanavu varum..appothellam enaku neraya panam kidaikum

  • @amutha2449
    @amutha2449 5 месяцев назад

    Sir kirshna jayanthi patri sollunga

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  5 месяцев назад

      விரைவில் பதிவுகள் வரும் தொடர்ந்து பாருங்கள்

  • @jayanthibaskar8878
    @jayanthibaskar8878 5 месяцев назад

    Erandavarkal vanthal sir

  • @anythinguwant7351
    @anythinguwant7351 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @ayyappansharanya388
    @ayyappansharanya388 5 месяцев назад

    பன்றி கடித்து காலில் ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் 🙏🏻🙏🏻PLZ sollunga sir

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  5 месяцев назад

      உங்கள் கேள்விக்கான பதில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் குருஜியிடம் கேட்டு பதில் அளிக்கப்படும் தொடர்ந்து ஆன்மீகப் பரிகாரம் இந்த சேனலை பாருங்கள்

  • @GBGroup-i2s
    @GBGroup-i2s 5 месяцев назад +6

    வணக்கம் சார் வீட்டில் பிரமிடு வைக்கலாமா? எந்த திசையில் வைக்கலாம்

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  5 месяцев назад +1

      விரைவில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

    • @GBGroup-i2s
      @GBGroup-i2s 5 месяцев назад

      Ok sir thank you

  • @RenukaDevi-l1t
    @RenukaDevi-l1t 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JaganKumar-p6d
    @JaganKumar-p6d 5 месяцев назад

    என் கணவில் ஆளில் தூங்கும் போது பாயும் நாய் குட்டி யும் என்னை சுற்றி இருக்கிறமாதிரி கணவு வந்தது இதற்கு பறிகாறம் சொல்லுங்கள்

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  5 месяцев назад

      உங்கள் கேள்விக்கான பதில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் குருஜியிடம் கேட்டு பதில் அளிக்கப்படும் தொடர்ந்து ஆன்மீகப் பரிகாரம் இந்த சேனலை பாருங்கள்

  • @radhasoumiya
    @radhasoumiya 5 месяцев назад

    கனவில் குழந்தைக்கு பால் கொடுப்பது போல adikkadi kanavu varuginradhu அதற்கு என்ன காரணம் (age above 50)

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  5 месяцев назад

      உங்கள் கேள்விக்கான பதில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் குருஜியிடம் கேட்டு பதில் அளிக்கப்படும் தொடர்ந்து ஆன்மீகப் பரிகாரம் இந்த சேனலை பாருங்கள்

  • @jenijenisha5503
    @jenijenisha5503 5 месяцев назад

    Sami Sami kumpidalama veetila nirya Pooja panna koodathu solrenka payama irukku

  • @malatiiyer7067
    @malatiiyer7067 5 месяцев назад

    தெய்வங்களை மகான்களை கனவில் கண்டால் என்ன நடக்கும்

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  5 месяцев назад

      உங்கள் கேள்விக்கான பதில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் குருஜியிடம் கேட்டு பதில் அளிக்கப்படும் தொடர்ந்து ஆன்மீகப் பரிகாரம் இந்த சேனலை பாருங்கள்

  • @priyaramesh6095
    @priyaramesh6095 5 месяцев назад

    Aiyoo neega sollra ketta kanavu ellam enn kanavula vara pogudhu...........

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 5 месяцев назад

    Yaravathu thruthuvathu pol kanuvu vsndhal

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  5 месяцев назад

      உங்கள் கேள்விக்கான பதில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் குருஜியிடம் கேட்டு பதில் அளிக்கப்படும் தொடர்ந்து ஆன்மீகப் பரிகாரம் இந்த சேனலை பாருங்கள்

  • @vasanthia.j881
    @vasanthia.j881 5 месяцев назад +2

    இந்த வகுப்பு மற்ற ஊர்களில் நடத்தலாமே. நாங்கள் சென்னைக்கு வர முடியாத சூழ்நிலைகளில் இருக்கிறோம். சிதம்பரம் கடலூர் போன்ற ஊரில் நடத்தினால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும். சென்னை போவதற்கு என் கணவர் அனுமதி தர மறுக்கிறார். ப்ளீஸ்

  • @amonthindeepa3842
    @amonthindeepa3842 5 месяцев назад

    Kirpala pambu varamari kanavu vanthal

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  5 месяцев назад

      உங்கள் கேள்விக்கான பதில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் குருஜியிடம் கேட்டு பதில் அளிக்கப்படும் தொடர்ந்து ஆன்மீகப் பரிகாரம் இந்த சேனலை பாருங்கள்

  • @PrasanaPrasana-vy2uo
    @PrasanaPrasana-vy2uo 5 месяцев назад

    நெருப்பைக் கண்டால்

  • @venkatpriyam2843
    @venkatpriyam2843 5 месяцев назад

    .

  • @Lohegaon-Pune
    @Lohegaon-Pune Месяц назад

    நான் கனவில் இறப்பதன் அர்த்தம்?

  • @Parvathyraja
    @Parvathyraja 5 месяцев назад

    🙏🙏🙏🙏