அரவிந்த் சுப்பிரமணியம் சாமியிடம் ஒரு கேள்வி, சுவாமி ஐயப்பன் படத்தை எப்போதும் நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை, ஆனால் எங்கள் வீட்டில் ஐயப்பன் படத்தை மாலை போடும் போது வைத்து வழிபாடு செய்து விட்டு பிறகு மலைக்கு போன பிறகு படத்தை எடுத்து விட வேண்டும் என்கிறார்கள், அவர்களுக்கு புரியும் வகையில் விளக்கவும். சாமியே சரணம் ஐயப்பா
கண்டிப்பாக வைத்து வழிபடலாம் சுவாமி மற்ற தெய்வங்கள் இடமும் நாம் சுத்தமாக தான் பூஜை செய்ய போகிறோம் அதே போன்று ஐய்யபனுக்கும் செய்யலாம்
அரவிந்த் சுப்பிரமணியம் சாமியிடம் ஒரு கேள்வி, சுவாமி ஐயப்பன் படத்தை எப்போதும் நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை, ஆனால் எங்கள் வீட்டில் ஐயப்பன் படத்தை மாலை போடும் போது வைத்து வழிபாடு செய்து விட்டு பிறகு மலைக்கு போன பிறகு படத்தை எடுத்து விட வேண்டும் என்கிறார்கள், அவர்களுக்கு புரியும் வகையில் விளக்கவும். சாமியே சரணம் ஐயப்பா
மலைக்கு சென்று வந்த பிறகும் அதே போல் சுத்தமாக இருந்தால் வைக்கலாம்