சுழுமுனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?...

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Free Class Registration Link : forms.gle/m8Lo...
    YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
    Keep in touch with YMC and enrich your self with spirituality...
    Course Details:
    🔅Vasi Yogam
    🔅Vipasana
    🔅Thasamutchu Payeirchi
    🔅Basic Meditation
    🔅Advance Meditation
    🔅Chakra Yogam
    🔅Samathy Yogam
    🔅Healing Basic
    🔅Healing Advance
    🔅Jeni Ball
    🔅Science of Breathing
    🔅Kayakalpam
    Online and one to one (Special Classes) Classes are also available...
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
    Terms and conditions apply...
    Office Hours : 9.00 AM - 5.00 PM
    --------------------------------------------------------------------------------------------------------
    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
    ************************************
    வாசியோக தீட்சை
    "தொட்டு காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வராது" என்பது முது மொழி...
    ✨யோக சாதனை செய்பவர்கள் தங்களது தவ நிலையை உயர்த்திக் கொண்டு மேலும் உயரிய நிலை பெறுவதற்கு பிரபஞ்ச சக்தியை அதிகரித்து கொண்டு
    பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
    ✨ குருவானவர் வழியாட்டியாகவும் பிரபஞ்ச சக்தியை சீடனுக்கு மாற்றும் பாலமாகவும் இருந்து வழங்குவது தீட்சையாகும்.
    ✨ வாசி லயம் பெற்று வாசி ஓட்டம் சீர்பெறுவதற்கு யோகிஸ் தியான மையம் சார்பாக 'வாசி யோக சிறப்பு தீட்சை' வழங்கப்பட உள்ளது.
    வாசியோகம் பயின்றவர்கள் தங்களது பெயரை பதிவு செய்து தீட்சை பெற்று செல்லுமாறு அன்போடு அழைக்கிறோம்
    நாள்: 11- Feb -2025
    இடம்: யோகிஸ் தியான மையம், அம்பாசமுத்திரம்
    நன்கொடைப் பயிற்சி
    முன்பதிவு அவசியம்:
    Registration Link:
    forms.gle/d78K...
    For Class Registration:
    +91 9489813300
    For Appointments (NHP,Healing,Direct/Online Meet) and Books :
    +91 9489814400
    Terms and Conditions Apply
    Office Time : 9.00 AM to 5.00 PM

Комментарии • 23

  • @vishnukarthick8441
    @vishnukarthick8441 3 года назад +4

    சுழு முனை என்பது இடகலை பிங்கலை நாடிப்பின்னல் கழன்று
    நாடி குழல் நேராகி
    பிரபஞ்ச சக்தி உடலுக்குள் பாயும்
    என்பது யோகத்தில் மிகப்பெரிய சித்த ரகசியம்.. கடுமையான பயிற்சிகளுக்கு பிறகே இது சாத்தியம். உங்களிடம் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும் என்பது
    சிலருக்கு மட்டுமே தெரியும்.Top notch sir

  • @bhuvanes77
    @bhuvanes77 8 дней назад

    நன்றி குருவே

  • @Meditation-s2w
    @Meditation-s2w 18 дней назад

    சிறப்பு

  • @Breath-k3j
    @Breath-k3j 18 дней назад

    அருமை

  • @Mercy-u8q7w
    @Mercy-u8q7w 18 дней назад

    Amazing

  • @lathas3305
    @lathas3305 3 года назад +1

    நன்றிகள் குரு ஜீ 🙏🙏🙏

  • @Live-q6c
    @Live-q6c 18 дней назад

    super

  • @Mythili-g9j
    @Mythili-g9j 2 месяца назад

    யோகிஸ் ராஜா அவர்களுக்கு காலை வணக்கம். தங்களது பதிவில் இருந்து பெறப்படும் தகவல்கள் மிகவும் நல்ல தகவல்கள் தான். அம்பா சமுத்திரம் வந்தால் எங்களுக்கு தாங்கள் தியானம் செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தருவீர்களா. மேலும் சூழுமுனை தியானம் எவ்வாறு பயிற்சி செய்வது என்பதையும் கற்க விரும்புகிறேன்.

    • @YOGISRAJA
      @YOGISRAJA  2 месяца назад

      Kindly Contact
      +91 9489813300
      +91 9489814400

  • @கொங்குதமிழன்-ன1ந

    I am waiting

  • @Universe-c3i
    @Universe-c3i 18 дней назад

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 3 года назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @madeshkumar9527
    @madeshkumar9527 3 года назад

    Nantry guruwe

  • @cmcaterers
    @cmcaterers 3 года назад

    🙏🙏🙏 nandri iyya

  • @valsalanair1530
    @valsalanair1530 3 года назад

    Very clear explanation sir. Nadis are a part of our Astral body and so we can't see them, but narambu means the nerves which constitute our nervous system in our physical body and hence can be seen.

  • @YOGISRAJA
    @YOGISRAJA  2 года назад

    யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
    --------------------------------------------------------------------
    தொன்மை கலையான
    "விஞ்ஞான் பைரவ தந்திரா"
    எனும்
    சிவசூத்திரப் பயிற்சிகள்...
    Date : 19- 02- 2023
    Day : Sunday
    Time : 10 AM - 4 PM
    Place : Vijay Park, Arumbakkam,
    Chennai
    மானுடன் பரபரப்பு நீங்கி, பதட்டம் இன்றி பேரமைதியாய்யும், மகிழ்வுடன் வாழ்வை அணுகும் புதிய யுக்தி சிவசூத்திரம்
    யோகம் - தியானம் போன்றவைகள் செய்து கடினமாக உள்ளதா?..
    கடுமையாக மனக்குவிப்பு செய்து சோர்ந்து விட்டீற்களா?...
    மனதின் சஞ்சலமான, ஆர்ப்பாட்டமான மன ஓட்டம் உங்களை பாடாய் படுத்துகிறதா?..
    எவ்விதமான கடினமான முயற்சியும் இன்றி,
    வாழ்வின் போக்கோடு வாழ்வின் ஒவ்வொன்றையும் தியானமாக மாற்றி வாழ்வை நிறைவாக வாழும் யுக்திகள் தான் "சிவ சூத்திரம்"
    மிக மிக எளிய பயிற்சிகள்...
    உமா தேவிக்கு சிவன் போதித்த எளிய வழிகள்...
    யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் நேரடி விளக்கம் மற்றும் செய்முறை பயிற்சிகள்...
    ஒராண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் பயிற்சி...
    இவ்வாய்ப்பை நழுவ விடாதீர்கள்...
    முன்பதிவு அவசியம்!!!
    நன்கொடை பயிற்சி (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    Click the Link for registration
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    Registration Method:
    Fill registration form using the above link and attach screenshot of transaction details..
    மேலும் தகவல் பெற
    தொடர்பு கொள்ளவும்
    For Class Registration:
    +91 9489813300
    For Healing,Spiritual Direct/ Online Meet and Books:
    +91 9489814400
    Terms and conditions apply...
    Office Working Time : 9.00 AM - 5.00 PM

  • @speechtherapy5780
    @speechtherapy5780 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @YOGISRAJA
    @YOGISRAJA  2 года назад

    *யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
    *******************************************
    *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
    *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️*
    தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
    ♦️தியானம் என்றால் என்ன?..
    ♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
    ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
    ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
    போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
    *குறிப்பு*
    பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
    *Date :* *05 - 02 - 2023*
    *Time : 10 AM - 3 PM*
    *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
    *முன்பதிவு அவசியம்*
    *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    *Click the Link for registration*
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    *Registration Method:*
    *Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
    மேலும் தகவல் பெற
    தொடர்பு கொள்ளவும்
    *For Class Registration*:
    +91 9489813300
    *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
    +91 9489814400
    Terms and conditions apply...
    (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
    *Office Working Time 9.00 AM - 5.00 PM*

  • @RAMESHTAILOR
    @RAMESHTAILOR 3 года назад +1

    வள்ளல் பெருமான் வலது அதாவது சூரிய கலை சுவாசத்தில் தான் உயர்ந்த நிலை பெற முடியும் என்று கூறியிருக்கின்றார்கள் அது பற்றி

  • @sonachalamsankarakutralam2899
    @sonachalamsankarakutralam2899 3 года назад

    ஐயா, சுவாசத்தை சுழுமுனைக்கு மாற்றுவது எப்படி?

    • @saravananp5294
      @saravananp5294 3 года назад +3

      வலது கண்ணில் மனதை குவித்தால் சூரிய நாடியில் சுவாசம் ஓடும்
      இடது கண்ணில் மனதை குவித்தால் சந்திர நாடியில் சுவாசம் ஓடும்
      புருவ மத்தியில் மனதை குவித்தால் சுழுமுனை நாடியில் சுவாசம் ஓடும்
      வாக்கிங் ரன்னிங் போகும் போது சுழுமுனை நாடியில் சுவாசம் ஓடும்
      எதிர்காலம் கடந்தகாலத்தை பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தில் இருந்தால் சுழுமுனை நாடி மில் சுவாசம் ஓடும்
      சிறு நாக்கில் காற்றை ஊதினால் சுழுமுனை நாடியில் சுவாசம் ஓடும்

    • @sonachalamsankarakutralam2899
      @sonachalamsankarakutralam2899 3 года назад

      @@saravananp5294 நன்றி சகோதரரே...

  • @premalatha5780
    @premalatha5780 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏