அருணாச்சலம் யோகமும் ஞானமும் சேர்ந்து கைவரப்பெற்றவர் நீங்கள். உங்கள் பேச்சு எப்பொழுதுமே அருமையாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் பல டுபாக்கூர்களுக்கு நடுவில் நீங்கள் எப்பொழுதுமே உண்மையானவர், அசாதாரணமானவர். நீங்கள் உருத்திராட்சம் அணியாமல் இருக்கலாம், தாடி இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு சிவனடியார். வாழ்க உங்கள் தொண்டு... வாழ்க உங்கள் புகழ்... வாழ்க அருணாச்சலம்... திருச்சிற்றம்பலம்
உண்மைதான்!பசியால் வாடும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இன்று எத்தனையோ நல்ல உள்ளங்கள் கடவுளின் பிரதிநிதியாய் பசியை ஆற்றுகிறார்கள்!உங்க சிந்தனையிலிருந்து புறப்படும் சொற்கள் நல்ல இதயங்களை அசைக்கட்டும்!
நெகிழ்ச்சியை உண்டாக்கியது உங்களது உருக்கமான உரை. பசியால் வாடுபவர்களுக்கு உதவிவருகிறேன். குடும்பத்துடன் பிரான்மலை கோவிலுக்கு சென்றோம்,மகன் மலையேறுவதற்கு ஓட்டுநருடன் சென்றுவிட்டான்.நானும் மனைவியும் கோவிலுக்கு வெளியே மரத்தடியில் உட்கார்திருந்தோம்,மதிய உணவுசாப்பிட விசாரித்தபோது,அங்கே ஓரு உணவகம்தான் உள்ளது என்றும் ,மதிய உணவுகாகு காலையிலே சொன்னால்தான் கிடைக்கும் என்றார்கள்.சரி என்ன செய்வது என்று நினைகாகுமாபோது,இளைஞர் ஓருவர் எங்களிடம் வந்து கோயிலில் ,உச்சிப்பூஜை செய்து அவருக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை கொடுத்தார்.எங்கள் இருவருக்கு போதுமானதாக இருந்தது.மறக்கமுடியாத நிகழ்வு.யாரே ஒருவர் எங்களது பசிக்கு உணவளித்தார்.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - திருக்குறள். சாலமன் பாப்பையா விளக்கம் வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.
Sir, பணம் படைத்தவர்ககு ஏன் சாப்பாடு நாம் தர வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு இருந்தது. அதை மாற்றி விட்டீர்கள். மனமார்ந்த நன்றிகள் அய்யா. Decided to be a volunteer for serving food for the needy. 🙏🙏🙏
தனிப்பெருங்கருணை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் குடிகொண்டு செயல் வடிவம் கண்டு பிணி இலாப் பெருவாழ்வு வாழ ....பசி எனும் கொடிய பிணியை அகற்றுவதில் நாம் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதே உள்ளம் நெகிழ நெகிழ உரைத்த ஐயா அவர்களுக்கு அடியாளின் பணிவான நன்றிகள்
ஐயா தங்களின் மற்ற காணொளிகள் இல் இருந்து இது மிகவும் வித்தியாசம்.... மிகவும் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் அய்யா... ஜீவகாருண்ய ஜோதி வடிவான வள்ளலார் பற்றி நீங்கள் சொல்வது மிகவும் வணக்கத்திற்கு உரியது... வள்ளலாரின் பசிக்கொடுமை பற்றிய வார்த்தைகளை உணர்ந்து, நானும் சந்நியாசியாக பாரதம் முழுவதும் யாத்திரை செய்திருக்கிறேன். பசியின் கொடுமையை அதன் எல்லை வரை சென்று அனுபவித்து விட்டேன். தங்கள் வைர வார்த்தைகளை கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர். நிச்சயமாக பசியோடு தூங்கும் கடைசி உயிர் இந்த பூமியில் இருக்கும் வரை, கண்டிப்பாக நாம் நாகரீகம் பெற்றவர்கள் என்று சொல்ல முடியாது.... நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்று நினைக்கும் போதே பெருமையாக இருக்கிறது.. தங்களைப் போன்ற நல்ல ஜீவர்கள் எங்களை வழிநடத்த வேண்டும் அய்யா.... தங்கள் பாதம் பணிந்தேன் ஐயா... 🙏 🙏 🙏
ஐயா வணக்கம் 🙏 மிக அழகான தெளிவான பதிவு இந்தப் பதிவை கேட்ட பிறகு பல சேவைகள் பசியால் வாடுவோருக்கு ஆக செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டது நிச்சயம் செய்வோம் ஐயா
My daughter and some friends each prepared 25/ 50 chapaththis and brought to immigrants who were waiting for their trains! This went on for nearly 20 days till maximum were sent to their places! Undi koduththor, uyir koduththore! Gopalakrishna Bharathi sang ‘aggini bahagavaane.... jadaraagni bagavqaane,
அண்ணா நான் சதுரகிரி மலை போய் கீழே இறங்கும்போது தண்ணீர் இல்லை நாவறட்சி சதுரகிரி மலை மேலே போகிற ஒரு அம்மாஎனக்கு தண்ணீரும் தந்து குளுக்கோஸும் தந்தார்கள் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி அப்போ தான் பசி தாகம் அருமை தெரிகிறது என்னால் முடிந்த அளவு பிறருக்கு உதவி செய்கிறேன் நன்றி அண்ணா.
பசித்தவர்க்கு உணவளித்தல் போல மிகச்சிறந்த செயல் உலகில் இல்லவே இல்லை ஐயா. அதிகபட்சம் கால் மணிநேரம் கூட என்னால் பசியை தாங்க முடியாது. என்னிடம் சாப்பிட உணவு இருக்கிறது. உடனே நான் சாப்பிட்டு விடலாம். ஆனால் சாப்பிட இயலாத மனிதர்கள் எத்தனையோ கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களை நினைக்கும் பொழுது மனம் வலிக்கிறது சார். மனிதன் தன் சொத்தை தர தேவையில்லை. ஒருவேளை உணவு பசித்தவர்க்கு குடுக்கலாம் சார். பசியை பற்றிய வள்ளலார் பாட்டை நீங்கள் படிக்கும் பொழுது எனக்கு கண்கள் கலங்குகிறது ஐயா. பணம் இருக்கும் நாம் பசியில் இருப்போருக்கு உணவு தரவேண்டியது நம் தலையாய கடமை ஐயா. உறங்கி கொண்டிருந்த மக்களை விழிக்க செய்த உங்களுக்கு கோடி நன்றிகள். உங்கள் பணி தொடரட்டும். உங்கள் ஆரோக்கியம் சிறக்கட்டும். வாழ்க வளமுடன் ஐயா. 🙏🙏🙏🙏
அய்யா! நான் தவறாமல் என் பெற்றோர்களின் நினைவு தினத்திலும், என் குழந்தைகள் பிறந்ததினத்திலும் என்னால் இயன்ற அளவிற்கு அன்னதானம் செய்து வருகிறேன். இந்த நோய் தொற்று காலத்திலும் என் சகநண்பர்களுடன் இனைந்து எழை எளியோற்க்கு அன்னதானம் செய்து வருகிறோம். உங்களின் நல்லாசியுடன் இப்பணியை என்றும் தொடருவோம்.
Excellent sir. Every individual should hear and do the needful to the needy that too in this hour of crucial time. God lives only in the tender Heart and Soul....Sukhi Sir's speech is very realistic and natural. Nallar oruvar ullarel avar poruttu ellorkkum peium mazhai....
Respective Sir, Thanks a lot for your sharing on this topic. Sharing our food with the needy and the helpless poor. (Along with this food sharing if God has given us more... if we're able to Educate freely one or two... poor children or sending them for some skill- learning within genuine love) May God bless all those who share some food to the Hungry. Let's have satisfied life through our genuine sharing... Amen.
Ayya you are my inspiration . Ungal arivurayil vazgira kodana kodi makkalil naanum onu. I am from France and I pray god to give you a very very long life.
தானத்தில் சிறந்தது தலையானது பசிப்பிணியை போக்கும் "அன்னதானம்". துன்பம் வரும்போது "அன்னம் தானம்"செய்வீர். துன்பங்கள் நீங்கி பேரின்பம் மகிழ்ச்சி பொங்கும். இறைவனை எங்கும் அழைந்து திரிந்து தேடவேண்டியது இல்லை. அன்ன தானம் ஒன்று செய்தாலே போதும் , இறைவன் நம் வீடுத்தேடி வருவார். இது நிதர்சனம்.
வணக்கம் ஐயா ஒருவரின் பசியை போக்கும் வாய்ப்பு கிடப்பது என்பது இறைவனின் அருள் பெற்ற ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் என்று தங்களின் கருத்து எனக்கு உணர்த்துகின்றது மிகவும் நன்றி ஐயா
Summer season, every living beings needs water to drink, prevent dehydration. Leaving a cup of water for birds and animals will be a huge seva. We do Thaneer Pandhal and provide water to passers by in local places. We each should do what we can. When living in India, I cook meals once in a week for 10 to 20 people and they would regularly come to my house and take the packaged food, if someone was not able to come that day in hot sun. Anything is better than nothing. Vayiru kuzhulidhar Vaai Vazhthum Azhlava Ayya Avarghale. Thank you for the message.
தானத்தில் சிறந்தது அன்னதானம் அது மனிதனுக்கு மட்டுமே என்பபது போல் சிலர் நினைக்கின்றனர் தவறு மனிதனைவிட வாயில்ல ஜீவன்களுக்கு அவசியம். ஓரு"சிலர் அந்த வாயில்லா ஜீவன்களை ஏதோ ஓரு தேவையில்லா பொருள் உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்டதை போல் பாா்க்கின்றனர். நாம் முன்று வேளை உண்கிறோம் ஆனால் அவைகளுக்கு ஒரு வேலை"உணவே முழுவதும் கிடைப்பதில்லை. தயவுசெய்து அவைகளுக்கும் உணவு அளியுங்கள்.
என்று. இது நூற்றுக்கு நூறு உண்மை.பசி என்ற ஒன்று வந்துவிட்டால் பத்தும் பறந்து போகும் .அதனால் தான் நம் முன்னோர்கள் அன்ன சத்திரங்கள் ஆயிரம் ஆயிரம் தொடங்கி பசியால்வாடும் ஏழை எளிய மக்களை அதிலிருந்து மீட்டனர்.இன்றளவும் சில ஆசிரமங்களில் ஏகாதசி மற்றும் முக்கியமானபண்டிகை தினத்தன்று அன்று ஆசிரமத்துக்கு வரும் அனைவருக்காகவும் பசி ஆற சோறு போடுகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர்கள் திரு.காமராசர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் ஆகியோர் ஏளை_எளிய மக்களின் குழந்தைகள்படித்து முன்னேற அவர்களுக்கு முறையான ஊட்டச்சத்து கலந்த மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தி வருகிறார்ஙள்.
Vanakkam Ayya, can you please take a topic of below 2 questions sir? Humble request sir. 1.how to deal toxic people? 2. What to do if toxic people are family members?
அருணாச்சலம்
யோகமும் ஞானமும் சேர்ந்து கைவரப்பெற்றவர் நீங்கள்.
உங்கள் பேச்சு எப்பொழுதுமே அருமையாக இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் பல டுபாக்கூர்களுக்கு நடுவில் நீங்கள் எப்பொழுதுமே உண்மையானவர்,
அசாதாரணமானவர்.
நீங்கள் உருத்திராட்சம் அணியாமல் இருக்கலாம்,
தாடி இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு சிவனடியார். வாழ்க உங்கள் தொண்டு...
வாழ்க உங்கள் புகழ்...
வாழ்க அருணாச்சலம்... திருச்சிற்றம்பலம்
உங்கள் சொற்பொழிவை கேட்பதற்கு நாங்கள் புண்ணியம் செய்தோம் எங்கள் மனதை தெளிவு படுத்தி உள்ளீர்கள் இதனை நாங்கள் கடைபிடிப்போம் நன்றி
பசி வந்தால் பத்தும் மறக்கும் அனைத்தும் உண்மை எல்லோருக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும். வாழ்க வாழ்க வாழ்க
சுகி சிவம் ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க
உங்கள் பேச்சை கேட்டதுக்குபிறகு கழிவுநீராக இறுந்த நான் கங்கை நீராக மாரிகொன்டு வறுகிறேன்.... என்னைஆசிர்வாதிங்கள் ஐயா ......
Leave the past. Live in the present. God bless you.
@@sukisivam5522 🙏🏽
I literally cried sir. Great message to everyone. I am already doing that. I will pass this message to everyone I know
ஐயாவின்இந்தபசியின்கொடுமையைகேட்டசொற்பொழிவுஎன்னைஅழவைத்துவிட்டது நான்செய்துக்கொண்டுஇருக்கிறேன் இறைவன்துணைஇருக்கவேண்டும்
பசியோடு இருக்கும் போது ஒருவேளை உணவு கொடுத்தால் அவர் பசி அடங்கி விடும்.ஆனால் உங்கள் உரையை கேட்டாள் பசி கூடுகின்றது அறிவு என்னும் பசி நன்றி ஐயா.
ஐயா வணக்கம்: உப்பிட்டவரையே உள்ளளவும் நினை என்கிறதே தர்மம் நன்றி உணர்வு இருந்தாலே போதும்.
நன்றி ஐயா அருமையான விளக்கம் ஐயா நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை இந்தப் பேரிடர் காலத்தில் செய்வோம் ஐயா
அருமை சார்.... பசியின்மை தான் மோட்ச வாழ்வு என்கிற வள்ளலாரின் தத்துவத்தை தங்களின் பேச்சு உணர்த்துகிறது.
என்னால் முடீந்த வரை நிச்சயம்நான் ....பசியில் வாடும் உயிர்களுக்கு உணவளிப்பேன் ....இதை என் குழந்தைகளுக்கும் கற்ப்பிப்பேன்....ஐயா.....நன்றி....
உண்மைதான்!பசியால் வாடும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இன்று எத்தனையோ நல்ல உள்ளங்கள் கடவுளின் பிரதிநிதியாய் பசியை ஆற்றுகிறார்கள்!உங்க சிந்தனையிலிருந்து புறப்படும் சொற்கள் நல்ல இதயங்களை அசைக்கட்டும்!
நெகிழ்ச்சியை உண்டாக்கியது உங்களது உருக்கமான உரை. பசியால் வாடுபவர்களுக்கு உதவிவருகிறேன்.
குடும்பத்துடன் பிரான்மலை கோவிலுக்கு சென்றோம்,மகன் மலையேறுவதற்கு ஓட்டுநருடன் சென்றுவிட்டான்.நானும் மனைவியும் கோவிலுக்கு வெளியே மரத்தடியில் உட்கார்திருந்தோம்,மதிய உணவுசாப்பிட விசாரித்தபோது,அங்கே ஓரு உணவகம்தான் உள்ளது என்றும் ,மதிய உணவுகாகு காலையிலே சொன்னால்தான் கிடைக்கும் என்றார்கள்.சரி என்ன செய்வது என்று நினைகாகுமாபோது,இளைஞர் ஓருவர் எங்களிடம் வந்து கோயிலில் ,உச்சிப்பூஜை செய்து அவருக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை கொடுத்தார்.எங்கள் இருவருக்கு போதுமானதாக இருந்தது.மறக்கமுடியாத நிகழ்வு.யாரே ஒருவர் எங்களது பசிக்கு உணவளித்தார்.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் - திருக்குறள்.
சாலமன் பாப்பையா விளக்கம்
வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.
ஐயாவின் கருத்துகள் கேட்க கேட்க மனதில் தெம்பு வந்தது நன்று.
வணக்கம்!
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்!
அருமை!அருமை!அருமை!!!
மனசுக்கு இதமான பேச்சு இந்த சூழலுக்கு
🙏🙏🙏ஐயா நற்சிந்தனை விதைக்கும் நீங்கள் சிறந்த விவசாயி 🙏🙏🙏🙏
Super thinking/comment bro :)
Guruvayoornithyapuga
Sir, பணம் படைத்தவர்ககு ஏன் சாப்பாடு நாம் தர வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு இருந்தது. அதை மாற்றி விட்டீர்கள். மனமார்ந்த நன்றிகள் அய்யா.
Decided to be a volunteer for serving food for the needy. 🙏🙏🙏
திரு.சுகிசிவம்சகோதரரின்மனம்கலங்கிய உரைகேட்போரையும்கண்ணீர்வடிக்கச்செய்கின்றது
ஐயா, அருமை உலகம் ஒன்றிஇணைந்து உங்களின் பேச்சை உண்மையாக்கவேண்டும், எல்லோருக்கும் உணவு கிடைக்கவேண்டும்.
நன்றி, வாழ்க வளமுடன்,
P C அழகப்பன்.
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும்.
ஆன்மீக அறிவு தரும் பெரும்
தெளிவு..
வணக்கம் ஐயா,தங்களின் அன்னதானத்தின் பற்றின பேச்சு அருமை.👌🏻🌹💐🌹💐🌹💐🌸💐🌸💐🙏🙏🙏🙏🙏🙏
தனிப்பெருங்கருணை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் குடிகொண்டு செயல் வடிவம் கண்டு பிணி இலாப் பெருவாழ்வு வாழ ....பசி எனும் கொடிய பிணியை அகற்றுவதில் நாம் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதே உள்ளம் நெகிழ நெகிழ உரைத்த ஐயா அவர்களுக்கு அடியாளின் பணிவான நன்றிகள்
உங்க குரல் அருமைங்க ஐயா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ஐயா தங்களின் மற்ற காணொளிகள் இல் இருந்து இது மிகவும் வித்தியாசம்.... மிகவும் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் அய்யா... ஜீவகாருண்ய ஜோதி வடிவான வள்ளலார் பற்றி நீங்கள் சொல்வது மிகவும் வணக்கத்திற்கு உரியது... வள்ளலாரின் பசிக்கொடுமை பற்றிய வார்த்தைகளை உணர்ந்து, நானும் சந்நியாசியாக பாரதம் முழுவதும் யாத்திரை செய்திருக்கிறேன். பசியின் கொடுமையை அதன் எல்லை வரை சென்று அனுபவித்து விட்டேன். தங்கள் வைர வார்த்தைகளை கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர். நிச்சயமாக பசியோடு தூங்கும் கடைசி உயிர் இந்த பூமியில் இருக்கும் வரை, கண்டிப்பாக நாம் நாகரீகம் பெற்றவர்கள் என்று சொல்ல முடியாது.... நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்று நினைக்கும் போதே பெருமையாக இருக்கிறது.. தங்களைப் போன்ற நல்ல ஜீவர்கள் எங்களை வழிநடத்த வேண்டும் அய்யா.... தங்கள் பாதம் பணிந்தேன் ஐயா... 🙏 🙏 🙏
ஐயா வணக்கம் 🙏 மிக அழகான தெளிவான பதிவு
இந்தப் பதிவை கேட்ட பிறகு
பல சேவைகள் பசியால் வாடுவோருக்கு ஆக செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டது
நிச்சயம் செய்வோம் ஐயா
My daughter and some friends each prepared 25/ 50 chapaththis and brought to immigrants who were waiting for their trains! This went on for nearly 20 days till maximum were sent to their places! Undi koduththor, uyir koduththore! Gopalakrishna Bharathi sang ‘aggini bahagavaane.... jadaraagni bagavqaane,
a
மனம் மிகவும் வேதனையாக உள்ளதய்யா .
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் : பாரதியார்
அன்புள்ள அய்யா அவர்களுக்கு.... மிக முக்கியமான பதிவு...... தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்....🙏🙏🙏
MODEL MILLIONER IS THE BEST EXAMPLE
*🇮🇳💖மனித நேயம் அழிந்து போகும் நாட்களில் வாழும் நமக்கு வேண்டிய செய்தி இது ! 👍*
Nandri ayya nallathoru guidance
அருமை உணர வேண்டிய பதிவு நன்றி ஐயா 🙏
அண்ணா நான் சதுரகிரி மலை போய் கீழே இறங்கும்போது தண்ணீர் இல்லை நாவறட்சி சதுரகிரி மலை மேலே போகிற ஒரு அம்மாஎனக்கு தண்ணீரும் தந்து குளுக்கோஸும் தந்தார்கள் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி அப்போ தான் பசி தாகம் அருமை தெரிகிறது என்னால் முடிந்த அளவு பிறருக்கு உதவி செய்கிறேன் நன்றி அண்ணா.
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
அய்யா அறிவின் அறிவே தீபத்தின் தூண்டுகோலாக இருக்கின்ற நீர் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.
அருமையான செய்தி. மிக்க நன்றி அய்யா
உங்கள் தெய்வசிந்னைஎன்றும்வெல்லட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏
பசித்தவர்க்கு உணவளித்தல் போல மிகச்சிறந்த செயல் உலகில் இல்லவே இல்லை ஐயா. அதிகபட்சம் கால் மணிநேரம் கூட என்னால் பசியை தாங்க முடியாது. என்னிடம் சாப்பிட உணவு இருக்கிறது. உடனே நான் சாப்பிட்டு விடலாம். ஆனால் சாப்பிட இயலாத மனிதர்கள் எத்தனையோ கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களை நினைக்கும் பொழுது மனம் வலிக்கிறது சார். மனிதன் தன் சொத்தை தர தேவையில்லை. ஒருவேளை உணவு பசித்தவர்க்கு குடுக்கலாம் சார். பசியை பற்றிய வள்ளலார் பாட்டை நீங்கள் படிக்கும் பொழுது எனக்கு கண்கள் கலங்குகிறது ஐயா. பணம் இருக்கும் நாம் பசியில் இருப்போருக்கு உணவு தரவேண்டியது நம் தலையாய கடமை ஐயா. உறங்கி கொண்டிருந்த மக்களை விழிக்க செய்த உங்களுக்கு கோடி நன்றிகள். உங்கள் பணி தொடரட்டும். உங்கள் ஆரோக்கியம் சிறக்கட்டும். வாழ்க வளமுடன் ஐயா. 🙏🙏🙏🙏
🙏 🙏 🙏
அருமையாக சொன்னீர்கள்
ஏழையின் பசியும், கௌரவமும் என்றுமே இரக்கமற்றது. பசி இருப்பினும் தன்னிலை இறங்கி உணவு கேட்கவும் மனமிருக்காது.
அருமை அருமை அருமை
அய்யா! நான் தவறாமல் என் பெற்றோர்களின் நினைவு தினத்திலும், என் குழந்தைகள் பிறந்ததினத்திலும் என்னால் இயன்ற அளவிற்கு அன்னதானம் செய்து வருகிறேன். இந்த நோய் தொற்று காலத்திலும் என் சகநண்பர்களுடன் இனைந்து எழை எளியோற்க்கு அன்னதானம் செய்து வருகிறோம். உங்களின் நல்லாசியுடன் இப்பணியை என்றும் தொடருவோம்.
, li
V
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
நன்றி நன்றி நன்றி ஐயா
மிகவும் சரியான தகவல் அய்யா.
உடல் நலம் எப்படி ஐயா? சற்று மெலிவடைந்து சோர்வாக தெரிகிறது. Take care of yourself. 🙏🙏🙏
Thank you very much super super sir God bless you sir
Excellent sir. Every individual should hear and do the needful to the needy that too in this hour of crucial time. God lives only in the tender Heart and Soul....Sukhi Sir's speech is very realistic and natural. Nallar oruvar ullarel avar poruttu ellorkkum peium mazhai....
Respective Sir, Thanks a lot for your sharing on this topic. Sharing our food with the needy and the helpless poor.
(Along with this food sharing if God has given us more... if we're able to Educate freely one or two... poor children or sending them for some skill- learning within genuine love)
May God bless all those who share some food to the Hungry.
Let's have satisfied life through our genuine sharing... Amen.
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
Ayya you are my inspiration . Ungal arivurayil vazgira kodana kodi makkalil naanum onu. I am from France and I pray god to give you a very very long life.
தாங்கள்.கூறியது.முற்றிலும்.உண்மை.நன்றி.வாழ்க.வளமுடன்
Sairam Sir, so beautifully brought out the pain of hunger and importance of serving the hungry person. Tku for the motivation.
தானத்தில் சிறந்தது தலையானது பசிப்பிணியை போக்கும் "அன்னதானம்".
துன்பம் வரும்போது "அன்னம் தானம்"செய்வீர். துன்பங்கள் நீங்கி பேரின்பம் மகிழ்ச்சி பொங்கும்.
இறைவனை எங்கும் அழைந்து திரிந்து தேடவேண்டியது இல்லை. அன்ன தானம் ஒன்று செய்தாலே போதும் , இறைவன் நம் வீடுத்தேடி வருவார். இது நிதர்சனம்.
🙏👍Nantri Appa
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்.
Good 👍
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் பாரதியாரின் வார்த்தைகள் .....
எனது கண் கலங்குகிறது அய்யா...
true
விழிப்புணர்வு ஏற்படுத்துற தங்கள் சிந்தனை பேச்சுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடையாது அய்யா வாழ்க வளமுடன்
Success after niumber of days easily Thanks to elder sonn anď Boobal Raj and his wife Shanthakil .
A greatest message to humanity. Opened my eyes.
Arumaiyana Pathivu Ayya
அருமையான பதிவு ஐயா
Sir maximum I do my level Best sir. Definitely I will do it sir
வணக்கம் ஐயா ஒருவரின் பசியை போக்கும் வாய்ப்பு கிடப்பது என்பது இறைவனின் அருள் பெற்ற ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் என்று தங்களின் கருத்து எனக்கு உணர்த்துகின்றது மிகவும் நன்றி ஐயா
Summer season, every living beings needs water to drink, prevent dehydration. Leaving a cup of water for birds and animals will be a huge seva. We do Thaneer Pandhal and provide water to passers by in local places. We each should do what we can. When living in India, I cook meals once in a week for 10 to 20 people and they would regularly come to my house and take the packaged food, if someone was not able to come that day in hot sun. Anything is better than nothing. Vayiru kuzhulidhar Vaai Vazhthum Azhlava Ayya Avarghale. Thank you for the message.
I am doing. To feed stray dogs puppies pregnant and puppy yielded dogs daily by God's grace
Nandri iyya valzha valamudan Tirupur rajaram r
I accept your words. I follow
arumai arumai arumayana padivu
வாழ்க வளமுடன்
ஐயா தங்களுக்கு கோடானு கோடி வந்தனம் வள்ளலாரின் ஜீவகாருணயத்தை உலகறிய செய்ய தனது அறிவை செலுத்தியமைக்கு மீண்டும் ஓர் அனந்தங்கோடி வந்தனம் ஐயா .
வணங்குகிறேன், வள்ளலார் வழித்தோன்றலே!
அருமை... 🙏 🙏 🙏
Very bad for your....
@@paalmuru9598 Only those who know Dharma can understand, otherwise doesn't possible it.
தானத்தில் சிறந்தது அன்னதானம் அது மனிதனுக்கு மட்டுமே என்பபது போல் சிலர் நினைக்கின்றனர் தவறு மனிதனைவிட வாயில்ல ஜீவன்களுக்கு அவசியம். ஓரு"சிலர் அந்த வாயில்லா ஜீவன்களை ஏதோ ஓரு தேவையில்லா பொருள் உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்டதை போல் பாா்க்கின்றனர். நாம் முன்று வேளை உண்கிறோம் ஆனால் அவைகளுக்கு ஒரு வேலை"உணவே முழுவதும் கிடைப்பதில்லை. தயவுசெய்து அவைகளுக்கும் உணவு அளியுங்கள்.
Very true and touching.
Yes my right life it sure life sir
Thanks sir
Ninga sonna allarum ketpanga
Vazzhka
நிதர்சனமான உண்மை அய்யா
அருமை அற்புதம்.வாழ்வோம் வளமுடன்
வணக்கம் ஐயா., உலக உயிர்களின் பசி போக்க வேண்டும் என்று தாங்கள் கூறியுள்ள கருத்துகள் உலக அரசுகள் அனைத்து கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று.,
இறைவன் எல்லோர் மனதிலும் நன்னெறியை படைக்கவில்லையே!
காலை வணக்கம் ஐயா 🙏
Valthukkal sir SBI life vediappansir
Sensitized and thought provoking speech sir🙏
அய்யா, நீங்கள் சரியாக சொன்னீர்கள். பசித்தவர்களுக்கு சோறுபோடுபவர்களை கோவில்கட்டி கும்பிட வேண்டும்
என்று. இது நூற்றுக்கு நூறு உண்மை.பசி என்ற ஒன்று வந்துவிட்டால் பத்தும் பறந்து போகும் .அதனால் தான் நம் முன்னோர்கள் அன்ன சத்திரங்கள் ஆயிரம் ஆயிரம் தொடங்கி பசியால்வாடும் ஏழை எளிய மக்களை அதிலிருந்து மீட்டனர்.இன்றளவும் சில ஆசிரமங்களில் ஏகாதசி மற்றும் முக்கியமானபண்டிகை தினத்தன்று அன்று ஆசிரமத்துக்கு வரும் அனைவருக்காகவும் பசி ஆற சோறு போடுகிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் திரு.காமராசர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் ஆகியோர் ஏளை_எளிய மக்களின் குழந்தைகள்படித்து முன்னேற அவர்களுக்கு முறையான ஊட்டச்சத்து கலந்த மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தி வருகிறார்ஙள்.
அருமை அண்ணே
Super sir thanks 👍 sir
Brother; you can command.
You are showing the path.
It is ever the universal truth.
You are lifting us from our darkness.
J Krishnamohan
Thank u sir😍
Iyya 🙏
எல்லா ஊடகங்களிலும் இந்த செய்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Vanakkam Ayya, can you please take a topic of below 2 questions sir? Humble request sir.
1.how to deal toxic people?
2. What to do if toxic people are family members?
நன்றி ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🌞🌞🌞
உண்மையை ஐயா இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடாமல் பசியோடு யாராவது சோறு போடுவார்களா என்று ஏங்கி உள்ளேன் 😭😭
உங்கள் வாழ்வு செழிக்கட்டும் .முருகன்
Excellent...
Must Listen everyone and Help to hungry Humanity plz....
அருமையான பதிவு ஐயா... இந்த வீடியோவுக்கு Dislike 👎 போடுகிறவர்கள் இருக்கிற இந்த உலகத்தில எவ்வளோ போசியம் பிரயோஜனம் இல்லை ஐயா
Best Sir!
Ayya seigirom aiyya mudindha varaiyil. Innum adhiga paduthugirom. Nitchayam
Vanakkam sir
அற்றார் அழி பசி தீர்த்தல் பெற்றான்
பொருள் வைப்புழி.
Very truth