Our special day ! திருமண நாள் நினைவுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 27

  • @IndhumathiArokiyaraj
    @IndhumathiArokiyaraj 2 года назад +5

    அன்பான கன்னிகா சகோதரிக்கு .....
    உங்கள் காதல் கதை இன்று போல் என்றும் தொடரவே ஆசை...
    "சண்டையிட்டாலும் உடனே சமாதானமாய் மீண்டும் சில சின்ன சண்டைகள் போடவும், எப்பொழுதும் புன்னகை இட்டாலும், அவ்வப்போது கண்ணீர் வரும் வரை காதலிக்கவும், அந்த கண்ணீர் கீழே விழும் முன் ஓடி வந்து அதை துடைக்க உங்களின் அன்பிற்குரியவரின் கரம் என்றும் உங்களோடு வேண்டும்" என்று வரம் அளிக்கிறேன்..
    என் வரம் பலிக்க இறைவனையும் பிரார்த்திக்கிறேன்
    அன்புள்ள சினேகன் அவர்களுக்கு...
    தயங்கியே காதல் கதை எழுத தொடங்கிய நாளும் இன்றே...
    புது உறவு மட்டும் அல்ல... புது உலகமே உன்னவள் உமக்கு கொடுத்த நாளும் இன்றே...
    புன்னகை மட்டுமே என் சொத்து என, கண்களில் பல கனவோடு வந்த அவளின் வாழ்வில் இரண்டாம் அத்தியாயம் எழுத தொடங்கிய நாளும் இன்று....
    தொடங்கிய பயணத்தில், காதல் கண் கொண்டு கடக்க, உம் இனியவளின் கரத்தை ஊரார் முன்னிலையில் உரிமையாய் பிடித்த நாளும் இன்றே....
    இருக்குமிடம் கூட மறந்து, கதை பல பேசி, உங்கள் காதல் செடி வளர்த்து, திரும்பி பார்க்கும் முன்பே உங்கள் முதல் திருமண நாளும் வந்தது...
    இன்று போல், என்றும், புன்னகை மாறாமல், வாழ்க வளமுடன்...
    அடுத்த திருமண நாளிற்கு உங்கள் மனைவிக்கு "மழலை செல்வம்" கொடுத்து வாழ்த்துங்கள்.... காதலின் முழுமை மழலையை கையில் ஏந்தும் நிமிடமே.... எந்த பெண்ணிற்கும் ஆசை "என்னவனின் முதல் காதலி நானாக இருக்க வேண்டும் என்பதில்லை... என்னவனின் கடைசி காதலி நான் என்பதே பெருமை"
    அதேபோல் நெஞ்சில் சுமந்த என்னவனை என்னுள்ளே சுமக்கும் போது பெண்ணவள் காதல் மென் மேலும் கூடும்...
    ஒவ்வொரு ஆண்டும் காதல் கூடிப்போக வாழ்த்துக்கள்
    அன்புடன்
    இந்துமதி ஆரோக்கியராஜ்
    ஆராதனா ஆரோக்கியராஜ்
    🙂

  • @koyasulaiman6815
    @koyasulaiman6815 Месяц назад

    இனிய திருமண நாள் வாழ்த்துகள்...🎉

  • @jamunarani8657
    @jamunarani8657 2 года назад +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐அண்ணா அண்ணி

  • @saraswathianbu1122_
    @saraswathianbu1122_ 2 года назад +2

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

  • @jegadeeshwaran7167
    @jegadeeshwaran7167 2 года назад +1

    Hi Anna Anni Happy wedding day 💐Have a wonderful life Anna Anni 🌹💗👍

  • @bharathibharaathi7098
    @bharathibharaathi7098 2 года назад +1

    இனிய திருமணம் நாள் வாழ்த்துக்கள் 😘

  • @aaradhya3103
    @aaradhya3103 2 года назад +3

    Happieeee Anniversary both of you. Many many happy returns of the day 🎁💐🎉

  • @ajaypraveen2635
    @ajaypraveen2635 2 года назад +1

    Sorry for the belated wishes. May Lord Almighty grant you both long and happiest life. The social service you are doing will bring all blessings in your life.

  • @dhivyal4902
    @dhivyal4902 2 года назад

    Belated happy anniversary wishes to both of you ..

  • @dvmala3096
    @dvmala3096 2 года назад

    Happy wedding anniversary
    God bless both of you
    Very beautiful couple . I like both of you from Hyderabad.

  • @sivaprakash5494
    @sivaprakash5494 2 года назад +1

    Happy wedding anniversary

  • @sangeethasangeetha9329
    @sangeethasangeetha9329 2 года назад

    Happy wedding anniversary Akka Anna 💐💐💐💐💐💐💐

  • @renugadevi2043
    @renugadevi2043 2 года назад

    Anna anni 💜💜💜💜

  • @banupriya6987
    @banupriya6987 2 года назад

    Happy anniversary both of you 😘 stay blessed, stay healthy, stay happiness, belated wishes

  • @Paizmacbroom821
    @Paizmacbroom821 2 года назад +1

    Akkka plzzzz be uploading abt ur recipes also ....🥰🥰🥰...lot of wishes on ur wedding Anniversary 😍😍😍

  • @spreadlovesarolove7504
    @spreadlovesarolove7504 2 года назад

    Happy wedding anniversary my chlme

  • @mrrsk2008
    @mrrsk2008 2 года назад

    Wish you happy anniversary ji

  • @Spkaasaigalaayiram
    @Spkaasaigalaayiram 2 года назад

    Happy anniversary anna anni god bless you

  • @sudhamuthukrishnan6522
    @sudhamuthukrishnan6522 2 года назад

    💐👌👌👏

  • @kirthikakirthikakirthikaki1421
    @kirthikakirthikakirthikaki1421 2 года назад

    Wish you happy wedding anniversary Kanika

  • @dhivyamano3283
    @dhivyamano3283 2 года назад

    Avoid music... Happy Anniversary both of u

  • @thamaraiselvi2598
    @thamaraiselvi2598 2 года назад

    Tq

  • @maamiskitchen7537
    @maamiskitchen7537 2 года назад

    ரொம்ப. போங்கு.பா

    • @maamiskitchen7537
      @maamiskitchen7537 2 года назад

      இனிய. திருமணநாள்.வாழ்த்துகள்.. சிநேககன்னி. மா

  • @harinimurali8708
    @harinimurali8708 2 года назад

    next time reduce the bgm as your voices can be heard properly 🙂

  • @SelvamHema-zu4hn
    @SelvamHema-zu4hn 2 года назад

    Thali podunga sister

  • @SelvamHema-zu4hn
    @SelvamHema-zu4hn 2 года назад

    Thaliya kanum