தெருவில் உருண்ட TTFபைக் டனாலு; | ஆளு பனாலு | U2 Brutus

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #ttfvasan #ttf #u2brutus
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our RUclips Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

Комментарии • 463

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog Год назад +288

    எல்லாருக்கும் விபத்து என்றால் நமக்கு மனது பதறும்.. ஆனால் இந்த பையன் குழந்தைகளுக்கு ஒரு தவறான முண் உதாரணம்.. லைசென்ஸ் cancel பண்ணுங்க..

    • @Mr.WonderSyed
      @Mr.WonderSyed Год назад +9

      Recommend by police dept to traffic ,pending under decision

    • @rameshrengaraj6083
      @rameshrengaraj6083 Год назад

      ​@@Mr.WonderSyedrecommended for temporary cancellation only, it should be permanent cancellation

    • @chandrasekarparamsothy
      @chandrasekarparamsothy Год назад

      "முன் உதாரணம்"

    • @palio470
      @palio470 Год назад +9

      என்ன பன்னுனாலும் அவன் கபாலம் கழறுற வரைக்கும் அடங்க மாட்டான்😂😂😂

    • @kaneslifetamilvlog
      @kaneslifetamilvlog Год назад +4

      @@palio470 ஆமா அப்படிந்தான் தோணுது

  • @amdanvar
    @amdanvar Год назад +112

    U2Brutusன் சமூக பொறுப்புடன் கூடிய இந்த காணொளிக்கு வாழ்த்துகள் 👏

  • @palio470
    @palio470 Год назад +67

    அவன் கபாலம் கழண்டு போற வரைக்கும் அவன் அடங்கமாட்டான்...😂😂😂

  • @Akbarakbu
    @Akbarakbu Год назад +31

    😂நகைச்சுவை கலந்த செருப்படி கேள்விகளுக்கு வாழ்த்துக்கள் 🔥 மைனர் மற்றும் சத்யா 🔥

  • @vijayakumarv7328
    @vijayakumarv7328 Год назад +37

    மைனர் சத்யாவுக்கு கண்டனம் சீமான் அண்ணன் அல்ல சீமான் தாத்தா இனி தவறியும் அண்ணன் என அழைக்க கூடாது

    • @RajVelu
      @RajVelu Год назад +2

      Tank sir 👍

  • @ravinnikethans5107
    @ravinnikethans5107 Год назад +82

    Minor: wheeling...
    Sathya: wheeling na...
    Minor: wheela முன்னாடி தூக்குறது
    Sathya: அத ஏன்டா முன்னாடி தூக்குறீங்க அது பாட்ல ரோட்ல போய்டு இருக்குது😂😂😂😂
    Wheel வேனாம்னா ஒரு wheela ஓட்ட வேண்டிய தான😂😂😂😂
    எப்ப சிரிச்சு கண்ணே கலங்கிருச்சு...

  • @Yuvi9956
    @Yuvi9956 Год назад +116

    மைனர் &சத்யா அண்ணன் இருவருக்கும் சின்ன வேண்டுகோள்.. இவனையெல்லாம் பற்றி பேசி பெரிய ஆளா ஆக்க வேண்டாம்...

    • @chandrasenancg5354
      @chandrasenancg5354 Год назад +3

      குப்பை

    • @Fnn895
      @Fnn895 Год назад +1

      Already he is a celebrity bro

    • @BalamuruganP-ng9pd
      @BalamuruganP-ng9pd Год назад +5

      பெத்தவங்க கண்டிச்சு வளர்த்தனும்.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Год назад +4

      ​@@Fnn895உன்னை மாதிரி சில்லறைகளுக்கு அவன் செலிப்ரட்டி

  • @user-mq4xt9vl2j
    @user-mq4xt9vl2j Год назад +20

    I appreciate you both for the exploration of the importance of the road safety and for the public safety. Really you are very great for the public care 🙏

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Год назад +40

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும் ஓட்டுநர் உரிமையை ரத்து செய்து உள்ள தள்ள வேண்டிய ஆள்தான் அவர்

  • @abilashj6818
    @abilashj6818 Год назад +52

    தோழரே இந்த தாயொலி இருந்தா என்ன செத்தா நமக்கு என்ன....நமக்கு நிறையா கடமைகள் இருக்கு....இந்த நாயை பற்றி பேசி நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்....

    • @vinothvinothraja3477
      @vinothvinothraja3477 Год назад +12

      இல்லை தோழர்.. இவனால பல மக்கள் பாதிக்க பட்டார்கள்.. அதனால் பேச வேண்டும்

    • @Arunkumar-rk8km
      @Arunkumar-rk8km Год назад +4

      யூ டு புரூட்டஸ் ஒருபோதும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தாது அது மைனருக்கு புடிக்காது அதுனால நீங்க அந்த கேடுகெட்ட மடபயல தாயோ ..L Ii என பேசாதீங்க ப்ளீஸ்

    • @abilashj6818
      @abilashj6818 Год назад +2

      @@vinothvinothraja3477 அதுவும் சரி தான்....

    • @abilashj6818
      @abilashj6818 Год назад +1

      @@Arunkumar-rk8km சரி தோழரே....ஏதோ கோபத்தில் சொல்லி விட்டேன்....

    • @abilashj6818
      @abilashj6818 Год назад +4

      @@Arunkumar-rk8km நான் u2Brutus மீது தவறு சொல்லவில்லை நண்பரே....இந்த வாசன் தருதலையால் பல இளைஞர்கள் வீணாக போகிறார்கள் அந்த கோபம் தான் நண்பரே

  • @younusyounus6800
    @younusyounus6800 Год назад +80

    மைனா் & சத்யா மற்றும் நேயா்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Год назад +27

    License இல்லாம ஓட்டுவான். என்ன செய்ய முடியும். குண்டாஸ் போடணும்.

  • @tamiltechinfo2467
    @tamiltechinfo2467 Год назад +27

    சமூக பொறுப்பு இல்லாமல் வாகனங்களை இயக்கும் இந்த நபரின் ஓட்டுநர் உரிமம் இன்னும் ரத்து செய்யப்படாமல் இருப்பது நல்லது இல்லை

  • @arjunpc3346
    @arjunpc3346 Год назад +8

    Minor Sir and Sathya Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾

  • @farook3055
    @farook3055 Год назад +14

    ஆழ்ந்த இரங்கல்

  • @VIMAL_DIRAVIDAN
    @VIMAL_DIRAVIDAN Год назад +58

    இவனே பத்திலாம் பேசி வளத்து வீடாதீங்க, ஏற்கனவே இவன் அடுத்த தல சொல்லிட்டு திரியுறான்.... முகரகட்ட உள்ள போயிட்டு வந்து கட்சி ஆரம்பிச்சிட போறான்🤣

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Год назад +2

      மிகவும் சரி
      என் கருத்தும் அதுவே

  • @pandianofficial
    @pandianofficial Год назад +25

    Thalaivarae. Indha sallipayala pathi ellam pesuveenganu nenachukooda pakkala. As usual sema 😂

  • @k.annathuraidurai9826
    @k.annathuraidurai9826 Год назад +71

    இவனுக்கு கொடுத்த ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்

  • @selvasudhi2559
    @selvasudhi2559 Год назад +13

    கடவுள் இருக்கான் சிங்கம் சத்யா

  • @madgaming6810
    @madgaming6810 Год назад +30

    நிஜமா TTFதான் வண்டிய ஓட்டுனானானு சந்தேகம் வருது. இவ்வளவு பெரிய விபத்தில் சிறு காயம்கூட ஏற்படவில்லை 😮

    • @akilruban3549
      @akilruban3549 Год назад +22

      Avan poturuka helmet 1lakh ku mela Avan poturuka jacket ellam romba rate kooda .pana thimirula aaditu irukan avan

    • @selva_raj
      @selva_raj Год назад +2

      Accident la aachi nu, TN police bathroom la avana valukki vizha vaika vendum ...

  • @shaherarumana5732
    @shaherarumana5732 Год назад +1

    தோழர் சத்யா மைனர் உங்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் எவ்வளவு காரி துப்பினாலும் சில ஜென்மங்கள் சாகும் வரை திருந்தவே திருந்தாது

  • @alicejustine9826
    @alicejustine9826 Год назад +1

    சீமான் கேட்ட அதே கேள்வியை காவல்துறையிடம் கேட்ட ஐகோர்ட்.. விஜயலட்சுமி விவகாரத்தில் திருப்பம்

  • @shakirmohamed80
    @shakirmohamed80 Год назад +1

    Govt should ban his licence

  • @ramyadevi9024
    @ramyadevi9024 Год назад +8

    Thanks Minor and Sathya for the fiunfilled and an awareness video 😀😀

  • @user-up4nv7ke8d
    @user-up4nv7ke8d Год назад +12

    Super😂😂😂😂

  • @praveenkd9464
    @praveenkd9464 Год назад +6

    Minor ❤Anne love you

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Год назад +20

    அந்த பயல் சிறுவர்களுக்கு மோசமான முன்னுதாரணம்..
    அதனால விரைவில் நல்ல முடிவு வரட்டும்..

  • @GoldOnline
    @GoldOnline Год назад +1

    காவல்துறைக்கு வேண்டுகோள்: இவனை என்கவுண்டர் பண்ணி பலரின் உயிரை காப்பாற்றுங்கள்

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd Год назад +1

      Yes 🙏🙏🙏🙏

  • @kalaisarah6641
    @kalaisarah6641 Год назад +6

    Manjuveeran ku vanta sothanai 😂😂

  • @gokulpaulamirtharaj9787
    @gokulpaulamirtharaj9787 Год назад +17

    Rip vasan

  • @fabiendelroi9111
    @fabiendelroi9111 Год назад +8

    நண்பா அவன் racer இல்ல ஊர் பொரிகி அவனை racer என்று சொல்லி racer மானத்த வாங்காதீங்க

  • @soundloudforrights
    @soundloudforrights Год назад +10

    ivan 40 lakhs subscriber vachirukkan bro but aamayan 30 lakhs vote than vachirukkan... rendu perukkum ulla unity rendu peru fans m school padikkuravanga🐢🐢🐢🏍🏍🏍

  • @josephparimalam3051
    @josephparimalam3051 Год назад +2

    மைனர் &சத்யா அண்ணன் இருவருக்கும் சின்ன வேண்டுகோள்.. இவனையெல்லாம் பற்றி பேசி பெரிய ஆளா ஆக்க வேண்டாம்

  • @saibu111
    @saibu111 Год назад +1

    Great video brother 👍

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr Год назад +18

    அவனை இனி வண்டி ஓட்டவே விடகூடாது

  • @vellapandian9065
    @vellapandian9065 Год назад +7

    படுத்து எந்திரிக்கிறது ன்ன வுடனே சீமான் தான் ஞாபகத்துக்கு வாரான்

    • @prem91
      @prem91 Год назад +5

      சங்கீ ச்சீமானை செருப்பால் அடிக்க நியாபகம் வருது 😂

    • @Fnn895
      @Fnn895 Год назад +1

      😂😂

  • @manvyinn
    @manvyinn Год назад +1

    அண்ணனை மட்டும் இல்ல தம்பியை வைத்து செய்வான் u2 brutus😂

  • @KarthickFortis-pe4ym
    @KarthickFortis-pe4ym Год назад +1

    ❤❤❤neega tha correct anna❤❤❤

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K Год назад +1

    Love ❤ Sathya & Minor 🌹
    Love ❤ Sathya & Minor 🌹
    Love ❤ Sathya & Minor 🌹
    Love ❤ Sathya & Minor 🌹

  • @devanandhini7753
    @devanandhini7753 Год назад +3

    Wheeling pani kela vilunthutu... Mayakam vanthiruchu nu urutaranga.. License ah cancel pananum

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Год назад +14

    போலீசில் இவனுக்கு உண்மையில் மாவுக்கட்டு போட்டு அனுப்பி வையுங்கள்.

  • @gurusamy1454
    @gurusamy1454 Год назад

    சூப்பர் அருமை யான பதிவு நல்ல பதிவு

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Год назад +2

    Good Evening U2 Brutus 🙏🙏🙏🙏🙏

  • @michealsathish7256
    @michealsathish7256 Год назад +3

    Vasan is bad example to young generation I accepted. Am. Also not supported him. U both are very gud i expected more content

  • @gowtham7066
    @gowtham7066 Год назад +2

    Indha vd pathathum enoda manasu apdiyae kulindhiruchuu 😂😂😂😂

  • @kriyaasathish1670
    @kriyaasathish1670 Год назад +2

    ஹலோ மைனோர்,
    நான் உங்கள் நீண்ட நாள் வீசிறி... வெளியூரில் ஹார்ன் அடிக்க மாட்டாங்க சரி... அதே மாதிரி இங்கே யாரையும் தொல்லை கொடுக்கக்கூடாது சரி... ஆனா நம்ம ஊருல... ஹார்ன் அடிக்கலனா... யாரு ஓரமா ஓட்டுறாங்க... நம்ம ஹார்ன் அடிக்கலைன்னா ஒரு அவசரத்துக்கு குட நகரவே மாட்டாங்க... மைனோர் !! 🤔🙄😳🤚

  • @andrewmichael3331
    @andrewmichael3331 Год назад +4

    குட்டி குஞ்சான்ஸ் 🤣🤣🤣🤣🤣TTF அப்படினா licences இருக்கா 🤣🤣🤣🤣🤣🤣

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 Год назад

    இப்போது தான் ஒரு யூடியூப் சேனலில் பார்த்தேன்
    3 நாட்களில் வாசனை விடுதலை செய்யவில்லை என்றால்
    போராட்டம் நடத்த உள்ளானாம்..
    எனவே அவன் மீது ஒரு வழக்கு தொடர ஏற்பாடு செய்யுங்கள் மைனர்

  • @bharathiv9582
    @bharathiv9582 Год назад

    மைனர் ஹர்ஷாஷாய் என ஒரு பையன்.மிகவும் கஷ்ட்ட படுபவற்க்கு பணம் 💰 பொருள் உதவி செய்து வீடியோ போடுகிறார் அது பற்றி பேசவும் ttf க்கு மணநல சிகிச்சை தேவையோ என நினைக்க தோன்றுகிறது வருத்தமாக இருக்கிறது 😮

  • @meenavmrmeenaspeach7634
    @meenavmrmeenaspeach7634 Год назад

    மைனர் நீங்க இறுதி வரை இப்படியே இருக்க வேண்டும்...காசும் பதவி ஈகை காரணமாக கொண்ட கொள்கை மாற கூடாது..எதிர் காலத்தில்

  • @vasu9905
    @vasu9905 Год назад +4

    இதை பற்றி பேசிய மைனர் மற்றும் sathiyaa நண்பருக்கு நன்றி நன்றி

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o Год назад +3

    இது நமக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன் நமது கோட்பாடும் சிந்தனையும், வேறு நன்றி தோழர்

  • @bharathimathann1622
    @bharathimathann1622 Год назад +8

    என் மனசை இப்போதான் ஜில்லுனு இருக்கு 😂😂😂

  • @alicejustine9826
    @alicejustine9826 Год назад

    பெரியார் வந்தார்...
    மணியம்மையை பார்த்தார்...
    கூட்டிட்டு போய்ட்டார்...
    திருமணம் செய்தார்...
    பொருந்தா திருமணம் என சொல்லி அண்ணா எதிர்த்தார்...
    அண்ணா கழகத்தை விட்டு பிரிந்தார்.
    திமுக உருவானது...

    • @prem91
      @prem91 Год назад +1

      ஓத்தா அங்குட்டு போய் கதறுடா கதறல் கூதி அமையே 😂😂

  • @akbarrsp6585
    @akbarrsp6585 Год назад +1

    கேஸ் அதிகமாச்சுனா குன்டாஸ் தான் தம்பிக்கு இன்னும் போலீஸ் பத்தி தெரில

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 Год назад +5

    😂 super 👍

  • @comments_videos
    @comments_videos Год назад +10

    வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்

  • @serajdeen4428
    @serajdeen4428 Год назад +3

    Fullyyyy funnnnn🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 Год назад +3

    என்னது தலைப்பை பார்த்தால் 💩 தினமலர் 💩 செய்தித்தாளில் வருவது போல் உள்ளது . 😂😂😂🤣🤣🤣

  • @mohanmahisha5044
    @mohanmahisha5044 Год назад +5

    யோவ் மைனரே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதையா

  • @abudhagir9044
    @abudhagir9044 Год назад +1

    Anna na uae la iruken Inga horn adikka kudathu vinavula athu 4 track a irunthalum sari 20track a irunthalum sari muttu santha irunthalum sari horn adipathai Inga oruvarai innoruvar thittuvatharkku samamaga parppargal

  • @tamizananbu
    @tamizananbu Год назад +6

    இப்படி சொல்றதுக்கு மன்னிப்பு கேக்குறேன், "இவன் செத்திருந்தால்" மகிழ்ந்திருப்பேன்... பலரின் (சிறுவர்களின்) உயிரை பலிகேட்க வைக்கும் தீய சக்தி இவன்...

  • @SureshKumar-ve3lz
    @SureshKumar-ve3lz Год назад +14

    யோவ் ஆனாலும் குசும்பு அதிகமயா.அடுத்த தலையை klaykkireenga

  • @venkatguru1788
    @venkatguru1788 Год назад

    TTF வாசன் இளைய தலைமுறைக்கு மிக மோசமான உதாரணம்.. பிராவோ மைனர் & சத்யா 👏🏾👏🏾

  • @vinophotography4975
    @vinophotography4975 Год назад +5

    Bro. Avan oru alunu avanukula video podalama. Bro

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 Год назад +4

    இவனெல்லாம் ஒரு ஆளு ,உதாவாக்கற , இதுக்கு ஒரு வீடியோ,,,, ,,,

  • @kowshikaas
    @kowshikaas Год назад +6

    இதுக்குத்தான் ஓவரா பந்தா பண்ண கூடாது வாசு புழல் ஜெயில்😁😳😁🕴️😁😳😁

  • @Jennifer61510
    @Jennifer61510 Год назад +3

    நடிகர் ஜீவா அவர்களின் ரௌத்திரம் படத்தின் முதல் காட்சியே இந்த சம்பவம் தான்

  • @dhanalakshmimurugesh6636
    @dhanalakshmimurugesh6636 Год назад +2

    இவன் ஒரு ஆளு இதற்கு ஒரு வீடியோ வேலை இருந்தால் பாருங்கள் உங்கள் time வீனாக்கதிர்கள் pls

  • @jamjam1532
    @jamjam1532 Год назад

    ஓட்டுனர் உரிமை ரத்து செய்ய வேண்டும்

  • @senthilk7629
    @senthilk7629 Год назад +2

    அருமையான பதிவு நன்றி தோழர் மைனர் சத்யா வாழ்த்துக்கள் குழந்தைகள் திருந்துவார்கள் என்று நம்புகிறேன்.... வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்....

  • @Miffybunny770
    @Miffybunny770 Год назад +2

    Semma thumbnail 🎉

  • @PVAR1983
    @PVAR1983 Год назад

    Yes bro.. I was in Botswana and Cambodia, they won't use sound horn.

  • @alicejustine9826
    @alicejustine9826 Год назад

    பெரியார் சொன்னதுலயே திமுக காரன் சரியா கடைப்பிடிக்கிற ஒரே ஒரு விஷயம்
    திருமணம் கடந்து உறவு தான்

    • @prem91
      @prem91 Год назад +1

      பெரியார் சுன்னிய குறை சொல்லி ஊம்பி கதறமல் இருக்க முடியாது போலயே 😂😂🤣

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 Год назад +6

    வணக்கம் மைனர் என்கிற வீரமணி.. மற்றும் பாடகர் சத்தியா இருவரும் வணக்கம்

  • @mkxlrider5780
    @mkxlrider5780 Год назад +2

    25:33 Suzuki Max 100 vs suzuki Hayabusa😂 Nalla combination 😅

  • @baskarjesudoss4969
    @baskarjesudoss4969 Год назад +1

    தம்பி வாசன் ஒரு கோவைத்தம்பி இவ்வளவு நடந்தும் மேல்நடவடிக்கை எதுவும் இல்லை மேலும் தெனாவட்டு ஜாஸ்தியா இருக்கு எதுவும் அரசியல் பின்புலம் இருக்குமோ

    • @iyarkaikarangal1
      @iyarkaikarangal1 Год назад

      ஆம் உள்ளது
      பிரபல ரவுடி அருன் என்பவர் இருக்கிறார் திமுகவை சேர்ந்தவர் சென்ற முறை வழக்கில் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார் மல பேட்டிகளும் கொடுத்துள்ளார்

  • @vasu9905
    @vasu9905 Год назад +2

    💯 correct trackla ஒட்டனும் அந்த பையனை suuthumela othachuu அனபணும் இவன மாதிரி ஊர்ல்ல எகபட்ட மெட்டல் இருக்கானுங்க

  • @u1-udhai444
    @u1-udhai444 Год назад +1

    ANAIVARAKUM VANAM ANAIVARAKUM VANAM ANAIVARAKUM VANAM

  • @rasukutty8759
    @rasukutty8759 Год назад

    யோவ் நீங்க ரெண்டுபேரும் ஓவரா தான் போறிங்க ... அடிபட்ட மனுசனா இப்படியா கலாய்க்கிறது ஒரு மனிதாபி மானம் இல்லையா ? 😂😂😂😂😂😂

  • @mohamedrasheeq6327
    @mohamedrasheeq6327 Год назад +1

    நான் கத்தார் நாட்டில் இன்று உள்ள ஓட்டுநர் விதிமுறைகள் படி ஹார்ன்(horn), மிக வெளிச்சம் (flash light indication), கைபேசி (mobile phone usage) நமது நாட்டில் உள்ள தெருவில் உள்ள ரோடு போன்ற ரோட்டில் செய்தாலும் குற்றம் அபராதம் (fine) உண்டு.

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K Год назад +1

    I Love 💘 Minor & Sathya 🌹
    I Love 💘 Minor & Sathya 🌹
    I Love 💘 Minor & Sathya 🌹
    I Love 💘 Minor & Sathya 🌹

  • @venomdealer790
    @venomdealer790 Год назад +3

    His license should be revoked!

  • @OmSivaSiddha
    @OmSivaSiddha Год назад

    தொப்பூர் கனவால 80+ வேகம்.. சிக்கினிய ..

  • @mkxlrider5780
    @mkxlrider5780 Год назад

    6:56 Hayabusa தாக்கப்பட்டார்😂

  • @parimp
    @parimp Год назад

    Riding at high speed in a service road is wrong and irresponsible. We cannot assume everything will always go right 100%.

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu Год назад

    g k வசனுக்கு..நாடு பூராவும் சேர்த்து 100. ஓட்டு கூட. இருக்காது. இது ஒரு கட்சி

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 Год назад +4

    என் நண்பன் இன்று சாலை விபத்தில் உயிர் இழந்துள்ளான். மனசு சரியில்லை😢

  • @sundarbala7083
    @sundarbala7083 Год назад +2

    Why you speak about the street dog.

  • @manojprabhakar7617
    @manojprabhakar7617 Год назад +1

    தலைவா ❤️❤️❤️

  • @yasarmohamed6595
    @yasarmohamed6595 Год назад +1

    Great combination..sarcastic stressbuster

  • @TheShashapal
    @TheShashapal Год назад

    Super thambi

  • @27selvarithu
    @27selvarithu Год назад +1

    Correct bro horn amukkuna kaiya edukka matranunga 😡😡

  • @kavi2478
    @kavi2478 Год назад

    wheelingன என்ன? சத்யா அண்ணா😅😅😅

  • @marimariyappan6987
    @marimariyappan6987 Год назад +3

    Not intereste this video..ple ignore this guy Mr sathya

  • @knkumar14111960
    @knkumar14111960 Год назад +5

    His parents are to be blamed

  • @kavinkumar3485
    @kavinkumar3485 Год назад +1

    10:21😂😅

  • @vigneshwarbalaji5399
    @vigneshwarbalaji5399 Год назад +1

    Pudichu jailla podunga Sir

  • @researchcentre5993
    @researchcentre5993 Год назад +3

    ethu kasamusa bike ah🤣🤣🤣🤣

  • @balamani885
    @balamani885 Год назад

    இன்சூரன்ஸ் claim காக தான் அந்த மாவுகட்டு 😂