Rs 261/- கைத்தறி காட்டன் புடவைகள் உற்பத்தி விலைக்கு வாங்கலாம்
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- Shop Address :
Sri Gayathiri Silks
477 SUKRAWARPET STREET
NEAR MURUGAN TEMPLE
GANDHIPARK
COIMBATORE 641001
WhatsApp message or
voice message only 👉 98431 46926
Call No : 8667389610
Shop Location Link👇👇
maps.app.goo.g...
Coimbatore Ponnu Vanthachu Insta Link👇👇
www.instagram....
உங்க கடை நம்ம RUclips Channel - ல வர வேண்டுமா இந்த நம்பருக்கு Contact பண்ணுங்க -9003770499
Thank u😍😍
நான் இந்த வீடியோ பாத்து காட்டன் சேலை ஆர்டர் செய்து வாங்கினேன் சேலை மிகவும்அருமையாக இருந்தது. கொரியர் கரெக்டா வந்தது. பேக்கிங் நீட்டாக இருந்தது. நன்றி
எப்படி வாங்கினிங்க எனக்கு நதெறியல சொல்லிதாங்க
நான் இன்று தான் இந்த விளம்பரம் பார்த்தேன். இப்பொழுதும் இந்த தள்ளுபடி இருக்கிறதா. Pls கூறவும்.
Best price elite saree na innakki dhan 680 kku vankinen 😢indha video va konjam munnadiye pathiruntha yemanthurukka maatten nice collection 🎉
புதுக்கோட்டையில் இருந்து நான் வாங்கிய இரண்டு புடவைகளும் மிகவும் அருமையாக உள்ளது.நன்றி காயத்ரி சில்க்ஸ்.
Excellent collection, reasonable price and excellent quality
நான் வாங்கினேன்.எனக்கு மிகவும் பிடித்துள்ளது.நன்றி.
மெட்டீரியல் லேசா இருக்கா மேடம்
நான் இந்த வீடியோ பார்த்து ஆன்லைன் ல இங்கிருந்து 2 saree வாங்கினேன் 2 நல்லாவே சூப்பர் ah இருந்தது நம்பி வாங்குங்க most trusted one ❤
நானும் இன்று தான் பார்த்தேன் இப்போது இந்த சேலை கிடைக்குமா
I have visited the shop after seeing the video... I have purchased 7 sarees... Low price with good quality.... With lots n lots of selective collection in cotton sarees.
Ordered and today only received the parcel. Saree material is really good and the price is also reasonable.they have so many varieties. Ask for more collections they will send. Fast delivery, received in one day.
Nice collections
அருமை
Saree eppadi select panni order pannuvathu
I watched ur video. Ordered sarees online. Very good quality. Super
Same offer eruka ga
Nice collection. From Maharashtra nashik
காயத்ரி சில்க் பட்டு சேலைகள் போடவும்
I ordered 2 sarees... Nice quality and reasonable price ❤ tnq....
Sarees received sir, Super quality But low price thank you
Saree eppadi select panni ordars pannarathu
Nice collection valid for money
நன்றி நார்மல் வாஸ்தானா❤
ParkarThuku arumaiya irriku
அருமையான கலெக்சன்ஸ்
Low price ❤❤❤ guvalaty super
Super price and excellent collection
Cash on delivery irukka
Super🎉🎉🎉🎉🎉
Fantastic sarees collection.. superb
Very nice Sunday shop open ha
Super
Sarees & blouse super
Just now I saw this now.how to order? Please share the details
காட்டன் புடவை 261 ரூபாய்க்கு இப்போது கிடைக்குமா மேடம் ,
Plz reply
Now it is available
Super🙋👌👍👌👍💟💞
கயத்திரிசில்க்குஎங்குஉள்ளது
Thread counts?
In the garden
Hello mam cod available.reply mam.
Sarees romba nalla irukku
But they don't respond easily
Na today purchase pannen, but ethula kattura saree collection onnum kuda ella, rate um konjam athigama solranga, enna pannrathu ponathuku 2saree vangittu vanthen
Super maa ❤
Saree yeppadi select pannuvathu sister
Nice collections.... valid for money
Ur location??? Cod??
Count ena mama. Now what r all with u . Share link. Latest and available ink video
சந்தன கலர் , வெள்ளை கலர். காட்டமுடியுமா? .😊
Were is the shop mam
❤❤❤❤❤❤
Entha saree. eppo order pota kidikuma
O.M.G. Nan same design,same saree 650 rs vankinen.
COD unda
இந்த புடவைகளுக்கு கஞ்சி போட்டு அயர்ன் பண்ணி தான் கட்ட முடியுமா
Hi
261rs saree romba sumar than,kudutha kasukku avalavu than varum pola, 4,5 times kattalam
நான்இப்போதுதான்பார்த்தேன் இப்போதும் தள்ளுபடிஉண்டா
Nan unga add endruthan parthen eppa kedaikkuma
👌
Kadaiku pona stock illai solluvanga
Today only iam seeing is t the same price do you have same in 9 yards
Are they available now
Offer pota sollunga mamm
Bathik desain 261 saree kedaikuma mam
Rs261 sarees cod available?
நீங்க காட்டுற இந்த புடவைகள் எனக்கு அந்த dark pink Saree ரோம்ப புடிச்சிருக்கு எனக்கு அந்த Saree மட்டும் வேண்டும் தருவிங்களா please
How can I get this
Can I buy one in online
I am from Chennai we want cotton sarees with blouse
Address please
These sarees are still available now??
Details pls
I m didn,t.know how.order.methird.
Is COD available?
மல் மல் காட்டன் புடவை இருக்கா?
How to get online explain
Pls place district
How to buy the saree
இந்த சேலை வாங்கனும்
காட்டன் சேலை ஆன்லையன் ஆடர்செய்யலாம்
Low price. Quality super
Online la vanga mudiuma
நான் இன்னைக்கு தான் பார்த்திருக்கிறேன் இந்த விளம்பரம் இப்ப இந்த ரேட்டு கிடைக்குமா
Yenaku. Irandu saree kidaikuma
Mam ipa tha vedio pathean ippa ketaikuma saree
நான் இன்னைக்கு தான் பார்த்தேன்.இது இப்ப கிடைக்குமா?
No response to WhatsApp message
இந்த. டமடா கலர் எனக்கு. அனுப்ப முடியுஙகளா ? லைட் கலரில் , வாட்ஸ் அப் பில் காட்டமுடியுங்களா.😊
Nambi kadaiku poana nothing is there variety illa hardly 20 cotton sarees there ketta no response 😮
எந்த ஊர்
Order yapdi pandrathu
இப்போது இந்த விலைக்கு புடவை கிடைக்குமா? Pls reply
How to order
Korvai sarees iruka?
WhatsApp group link iruka???
😢😢sup
எப்படி ஆடர் பன்னவேண்டும்
Ippo offer irukka mam
கடை எந்த ஊரில் உள்ளது
நானும் இன்று தான் பார்த்தேன் தள்ளுபடி இருக்கிறதா
300 sarees ellam 650,700 rs vankinen.
5 saree venum
how to pay?.