சிலுவைப்பாதை பாடல் "உணர வேண்டுமே உம்மை தொடர வேண்டுமே" l தவக்கால பாடல் l 14 stations song with lyrics
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #siluvai_padai_paadal
#siluvai_padhai_song
#siluvaipaadai
===================================
SONG LYRICS IN TAMIL - பாடல் வரிகள்
===================================
உணர வேண்டுமே
உம்மை தொடர வேண்டுமே
உம்மை நான் தொடர வேண்டுமே
இயேசுவே உம் சிலுவையை சுமக்க வேண்டுமே
1. தீர்ப்பினை சுகமாய் ஏற்றீரே
பணிவாய் பழிசுமந்து நின்றீரே
2.உலகின் பாவங்கள் போக்கவே
சிலுவை சுமந்தீர் தோளிலே
3. தாங்கிட முடியா சுமையினால்
தரையில் தடுமாறி வீழ்ந்தீரே
4. இடர்படும் சுதனை கண்டதும்
அன்னை மரியாளும் கலங்கினார்
5. உம் திருத் தோள்கள் ஒய்ந்திட
சீமோன் மனம் கொண்டு உதவினார்
6. உயிரின் வடிவாம் உதிரத்தால்
உம் முகம் பதித்தீர் துணியிலே
7. கால்கள் நடுங்கியே சாய்ந்திட
மீண்டும் வீழ்ந்தீர் மண்ணிலே
8. உமக்காய் கலங்கிய மகளீரை
அன்பாய் தேற்றீனீர் தெய்வமே
9.நாடியும் நரம்பும் தளர்ந்ததே
மூன்றாம் முறையாக வீழ்ந்தீரே
10. அதிசயம் புரியும் ஆடையும்
அகன்றிட நலிந்தே வாடினீர்
11. கரங்களை ஆணிகள் துளைத்திட
சிலுவையில் தொங்கினீர் இயேசுவே
12. பாவி என் வாழ்வை மீட்டிட
உயிரையும் தந்தீர் இயேசுவே
13.உணவாய் வந்த நல் உடலிது
அன்னை மடிமீது தவழுதே
14. விண்ணக அரசின் மன்னரே
கல்லறை தனிலே அடங்கினீர்.
===================================
SONG LYRICS IN TAMIL - பாடல் வரிகள்
===================================
#way_of_the_cross_song_in_tamil
இறே இயேசுவே எனது பாவங்களை மன்னித்து எனது மன்றாட்டுக்கு செவிசாயும்.எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து அவன் விரும்பும் பணி நியமன ஆணையை வழங்க உதவியருளும் 🙏
ஆமென்
Amen🙏🙏
I Like This Video.🥹🥹🥹
Really heart touching songs ❤
Amen
மரியே வாழ்க. தூய ஆவியானவரே நற்கருணை நாதரே இரக்கத்தின் ஆண்டவரே எனது மகன் இயேசுராஜுக்கு NTPC level 5 பணி பெறப்பட்டதற்கு நன்றி. விரும்பும் பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று மகிழ்ச்சிபெற உதவியருளும்
ஆமென்
இயேசுவுக்கே புகழ்
மரியே வாழ்க
நன்றி
அருமையான பாடல்
AmenAppa🌺💙🌺✝️✝️✝️✝️✝️✝️🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🌺💙🌺💙🌺💙🔵🌺