இஸ்ரேஸ் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்: போர் பதட்டம் netanyahu| Iran| iran attacks israel

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #Partnership இஸ்ரேஸ் மீது குண்டு மழை
    பொழிந்த ஈரான்: போர் பதட்டம்
    netanyahu| Iran| iran attacks israel
    பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் ஆயுத குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் ஓராண்டாக சண்டை நடந்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா குழு இஸ்ரேலை தாக்கியது. ஹமாசை ஓரளவு ஒடுக்கிய இஸ்ரேல், ஹிஸ்புல்லா மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
    சமீபத்தில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட அதன் முக்கிய தலைவர்கள், தளபதிகள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
    இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று முதல் லெபனான் எல்லைக்குள் தரைவழியாக புகுந்து ஹிஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து தாக்கியது.
    இச்சூழலில், ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களின் பின்னணியில் செயல்படும் ஈரான், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறது.
    இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து ஈரான் 400க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கியது.
    முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்களின் புனித தளமான ஜெருசலேமில் உள்ள பழைய நகரத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு தகுந்த பதிலடி தருவோம் எனவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
    குண்டுகள் விழும் இடங்களில் உள்ள இஸ்ரேலியர்கள் பதுங்கு குழிகளில் சென்று பாதுகாப்பாக இருக்கும் படி செல்போன், டிவி மூலம் இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியது.
    ஈரான் தாக்குதல் பற்றி பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஈரான் பெரிய தவறை செய்து விட்டது. அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்.
    இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியடைந்துள்ளது. உலகிலேயே மிகவும் நவீனமான இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை முறியடித்து விட்டது என நெதன்யாஹு கூறினார்.
    முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான், இஸ்ரேலை எச்சரித்து இருந்தார். ஈரான் மக்களின் நலன் பாதுகாக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. போரை ஈரான் விரும்பவில்லை என்பதை இஸ்ரேல் புரிந்துகொள்ள வேண்டும்.
    எங்களுடன் மோத வேண்டாம். அதே சமயம் எந்த அச்சுறுத்தல் வந்தாலும் ஈரான் வலிமையாக எதிர்கொள்ளும் என்று பதிவிட்டு இருந்தார்.#netanyahu #Iran #iranattacksisrael

Комментарии • 57

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 часа назад +42

    ஈரானை வரவேற்கிறேன்,🇮🇳🇮🇳🇮🇳
    வாழ்த்துகிறேன் - தனக்குத்
    தானே சங்கு ஊதியதற்காக!

    • @LogAn-ge2mb
      @LogAn-ge2mb 3 часа назад

      @godfather738 இஸ்லாம் நாடுகள் ஒன்று சேர்ந்துவிட்டது
      இதேபோல்
      இஸ்லாம் நாடுகளை எதிர்க்க கிறிஸ்துவ நாடுகள் ஒன்று சேர வேண்டும்
      isreal,
      Usa,uk,australia, Germany, British,russia, Canada, Netherland, சுவிசேர்லந்து,etc...

    • @srajasraja702
      @srajasraja702 2 часа назад +3

      😂😂😂😂😂😂 இப்படி கலாய்க்கிறீங்க

  • @Natarajan-g1z
    @Natarajan-g1z 2 часа назад +10

    Big mistake of Iran.

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef Час назад +3

    அடுத்த ஆப்கனிஸ்தான் ஈரான், எண்ணெய் கிணறுகள், நியூக்ளியர் stations மீது அணு ஆயுதம் வீச வாய்ப்பு உள்ளது

  • @murugansivam7857
    @murugansivam7857 4 часа назад +8

    விலம்பரம் ரொம்ப அதிகம்

    • @Kar-thi-Ka
      @Kar-thi-Ka 3 часа назад +1

      Ama...idhayam ad political party ad so irritating😡

  • @mohankumarbalijanaidu1767
    @mohankumarbalijanaidu1767 4 часа назад +32

    ஈரானை முடிச்சு விட்டுருங்க

    • @anwarfayis7751
      @anwarfayis7751 4 часа назад +1

      Thamasu thamasu sangi settanda isreal free palastine 🤲🤲🤲🤲👊👊👊👊👊👊

    • @AshwinRaja-b9m
      @AshwinRaja-b9m 3 часа назад

      😂😂😂 ஊம்பி முடிச்சிவிட்டானுங்க...😂😂😂

  • @vijimahalingam5094
    @vijimahalingam5094 12 минут назад

    பாவம் அப்பாவி மக்கள் இஸ்ரேல விடாதீங்க அடிச்சு

  • @DuraiPalam
    @DuraiPalam 39 минут назад

    இஸ்ரேல் சொல்வதை செய்து முடிக்கும்

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 3 часа назад

    தினமலர் நி யாருக்கெல்லாம் சப்போட் பண்ரா நி 🦊🦊🦊 நரி

  • @designsdesigns7243
    @designsdesigns7243 3 часа назад +4

    யார் தவறு செய்தார்கள் நாடோடிகளே

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 4 часа назад +5

    😂😂😂😂😂😂😂😂😂

  • @MohamadNiyas-rp3fp
    @MohamadNiyas-rp3fp 3 часа назад

    மல மலரின் கூத்தும் குண்டியும் மூடு பட்டுவிட்டது போல்

  • @palanikumar6542
    @palanikumar6542 52 минуты назад

    அவன் வாய்பை எதிர்பார்த்து காத்திருந்தான்.குசும்புக்கு போயி கிக்கிட்டான்.

  • @srisumukatraders9925
    @srisumukatraders9925 Час назад +2

    😁😀😁😀vadivelu🐒👯 comedi maadhiri irrukku iraan measeage

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh 3 часа назад +4

    ஜெருசலேம் நாடார் கோட்டை 🇮🇳❤️‍🔥

  • @muhammadhqadhir1468
    @muhammadhqadhir1468 3 часа назад +5

    தீவிரவாதியை கோபப்படுத்திய ஈரான் நாட்டினரை வாழ்த்துகிறேன்

    • @indianjaihind9098
      @indianjaihind9098 3 часа назад +14

      அதை ஒரு தீவிரவாதி சொல்றான்

    • @muhammadhqadhir1468
      @muhammadhqadhir1468 3 часа назад +4

      @@indianjaihind9098 அதை இன்னொரு தீவிரவாதி சொல்கிறான்

    • @uk2261
      @uk2261 3 часа назад

      ​@@indianjaihind9098சங்கி தீவிரவாதி ஒழிக... வாழ்க மாட்டுச்சாணம் 😂😂😂

    • @sg8nj
      @sg8nj 3 часа назад +5

      ​@@muhammadhqadhir1468 no 1 theeviravathi thulukan😂😂😂

    • @vfddgjkifxvh
      @vfddgjkifxvh 3 часа назад +1

      நீங்க தான் பைத்தியம் வேற யாரும் இல்லை

  • @a.jnanban9147
    @a.jnanban9147 3 часа назад +2

    நெதன்யாகு ஓடி ஒழிக்காமல் இருந்தால் சரி

    • @rameshbabu123
      @rameshbabu123 2 часа назад

      ஓடி ஒளிந்து தது .. ஈரானிய இஸ்லாமிய அரசின் , அயதுள்ள கமேனி... எங்க இருக்கார் இப்போ .... அடிச்சி விடு , யாருக்கு தெரிய போவுது ...

  • @PrabakaranJ-w3l
    @PrabakaranJ-w3l 3 часа назад +4

    தினமலர் உரிமையாளர் நீங்கள் உங்களது நாடோடி
    இஸ்ரேல் நாட்டுக்கே போய்டுங்க சார்

    • @sg8nj
      @sg8nj 3 часа назад +6

      Thulukan arab world oodiru😂 nu sonna epdi irukum😂

    • @muhammadhqadhir1468
      @muhammadhqadhir1468 2 часа назад

      @@sg8nj sangigalae ariyan engirunthu vanthano anga oodidu sonna eppadi irukum. Ipo thaa latest technology la DNA vatchi kandu pidikurangala entha place la irunthu vanthaganu atha partha therinchirum yaar engirunthu vanthaganu.

  • @GamingTV0192
    @GamingTV0192 Час назад

    என்ன இஸ்ரேல் கொக்கா

  • @abdullaabdulla9994
    @abdullaabdulla9994 21 минуту назад

    சொம்பு ஊடகம் தினமலர்

  • @najimaircargoruh
    @najimaircargoruh 17 минут назад +1

    ஈரான் சொல்லமாட்டேன் சொன்ன செய்யாம விடமாட்டான்
    மோடியை போல வாயால் வடை சுடமாட்டான்

  • @pocoshahul9595
    @pocoshahul9595 36 минут назад +1

    Onai nettanyaku kollanum

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Час назад

    சும்மா இருந்த சங்கை
    ( இஸ்ரேல் ) ஊதி கெடுத்துட்டான்

  • @najimaircargoruh
    @najimaircargoruh 21 минуту назад +1

    பதில் அடி கொடுத்து பாரு இஸ்ரேல் இருக்காது

  • @najimaircargoruh
    @najimaircargoruh 17 минут назад

    ஈரான் சொல்லமாட்டேன் சொன்ன செய்யாம விடமாட்டான்
    மோடியை போல வாயால் வடை சுடமாட்டான்