காஃபின்னா இவர் செய்கிற மாதிரி செய்து குடிக்கணும்/Super coffee by my husband Dr.Pushpavanam Kuppusamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 1 тыс.

  • @ashtalakshmi4253
    @ashtalakshmi4253 4 года назад +34

    நீங்கள் இருவரும் உண்மை காதலுக்கு ஒரு மிக சிறந்த உதாரணம் அம்மா உங்களை போல் புரிந்து கொண்டு அனைவரும் வாழ்ந்தால் வாழ்கை இன்பம் நீங்க நன்றாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 4 года назад +1

    அருமை யான பாடல், அதை விட அருமை யானதம்பதிகள், காஃபி 👌👌👌👌இப்படி தான் இருக்கணும் அம்மா ஐயா 😍😍😍😍🤝🤝🤝🤝👏👏👏

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 4 года назад +111

    ஆதர்ஷ தம்பதிகள் னா அது நீங்கள்தான் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @kvakesan4138
    @kvakesan4138 4 года назад +106

    ❤️😍💐நீங்க இரண்டு பேரும் நீடுழி வாழ ஒரு மகனா என்னோட மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நான் ரசித்து பார்க்கும் தமிழ் குடும்பங்களில் நீங்களும் ஒருவர்💐❤️

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 4 года назад +34

    ரொம்ப நாளாச்சு மேடம் உங்க ரெண்டு பேரையும் ஒன்றாகப் பார்த்து நம் பண்பாட்டை காக்கும் அருமையான ஜோடி நீங்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @MagicHomeCooking2020
    @MagicHomeCooking2020 4 года назад +1

    Mam and sir, இந்த பழைய பாடல்கள் கேட்டவுடன் எனக்கு என் அம்மா, அப்பா ஞாபகம் வந்திருச்சு... god bless you

  • @happyhappy-ww1re
    @happyhappy-ww1re 4 года назад +8

    Sir காபி மட்டுமல்லாம,அதை இடுக்கில பிடிக்கணும் சுட்டுறும்னு... குழந்தைக்கு சொல்றாப்ல எவ்ளோ அழகா பேசறாங்க... அடிக்கடி வாங்க சார் வீடியோல... பேச பேச இயல்பா அன்பு வருது....

  • @harithaabharathan2311
    @harithaabharathan2311 4 года назад

    Chinna vayasula irunthu ungaloda periya fan mam... naan !! Unga rendu perayum paathute irukalam... kannu imaikama .... avlo arumaiya pesuringa !! Azhagana kudumbam !! Bless me amma 😍😍 TV la oru kadhai solra show varum munnadi... apo lerunthe unagalayum sir ah yum romba pudikum ! Pls reply amma

  • @udayanarayanan2188
    @udayanarayanan2188 4 года назад +8

    எவ்வளவு அழகு மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது உங்கள் இருவரையும் பார்த்தது. பாட்டு காபி super mam

  • @kalpanadevi7585
    @kalpanadevi7585 4 года назад +94

    அண்ணா, அண்ணி நீங்கள் இருவரும் இணைபிரியாமல் பல்லாண்டு வாழ வேண்டும் , கணவர் என்றால் அண்ணாவைப் போல் இருக்க வேண்டும் ,

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 года назад +8

    நன்றி மா ஐயா நீங்களும் சேர்ந்து பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சி மா நீங்கள் சொல்வது மிகவும் சரியாக சொன்னீங்க மா ரொம்ப நன்றி மா 🙏🙏🙏

  • @karunalakshman7001
    @karunalakshman7001 4 года назад +1

    What a pair . And singing is Gods gift . One of the wonderfull humanbeings l have ever seen so humble . God bless u both

  • @deepavibes2666
    @deepavibes2666 4 года назад +17

    I love coffee I only prepared but my husband didn't know anything so nice to see ur vedio

  • @krishnamurthysuresh3846
    @krishnamurthysuresh3846 4 года назад +2

    I always like his simplicity and he is like bharathiyar, no explanation no ego, best husband.

  • @MahaSakthi777
    @MahaSakthi777 4 года назад +18

    காண கண் கோடி வேண்டும் உங்களை பார்ப்பதற்கு உங்கள் பாடல் கேர்ப்பதற்கும்

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 4 года назад

    அண்ணா, அக்கா இந்த அதிகாலை வேளையில் இந்த பதிவை பார்க்கும்போது மனசு மிக அமைதியாக ,புத்துணர்ச்சியாக ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷமாக இருக்கிறது இன்றுபோல் என்றென்றும் நலமோடும் வளமோடும் வாழ என் இதயம் நிறைந்த நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @annanbaibai4820
    @annanbaibai4820 4 года назад +17

    சாமி அண்ணே கண்ணுப்பட போகுது. எல்லோருக்கும் உங்கள் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு(மாடல்& பாடம்). வாழ்க வளமுடன்.

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 4 года назад +1

    Hi mam romba azhagana video
    Shivan shakthi pathathu pola irunthathu
    Arumaiya pattu padi coffe pottu
    Asathitanga sir very usefull
    Infarmation mam
    Thank u somuch mam

  • @kuttychitty2233
    @kuttychitty2233 4 года назад +4

    என்ன தவம் செய்தனை பாட்டு என் போன்ற கிருஷ்ண பக்தைக்கு பிடிச்ச excellent final touch song super sir thank you

  • @sivasidambarams2939
    @sivasidambarams2939 4 года назад

    மேடம் நீங்கள் இடும் எல்லா பதிவுகளில் ஐயா சில நிமிடங்களாவது இடம் பெற வேண்டும் இது என் தாழ்மையான வேண்டுகோள் , தங்கள் இருவரையும் பார்க்கும்போது எனோ மனம் சொல்ல முடியாத ஒரு சந்தோஷமும் உண்மைகள் கண்ணீரும் வருகிறது உங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள்

  • @nagendranshiyamala8595
    @nagendranshiyamala8595 4 года назад +12

    Amma naa sirichi kitte pathen amma 😍ahwwalawu happy ya pathen ...love you both soo muchhh 💓💓💓💓💓sir pesunale oru energy love care irukku ahdan neega kuda iwwalawu positive and energy ah irukkega 💐💐💐💐

  • @bmalathi3083
    @bmalathi3083 4 года назад

    Awesome. Awesome. Sir and mam நீங்கள் சிறந்த தம்பதியர்ள் Sir பாட்டு அருமை உங்கள் குரல் அருமை அருமை Sir. Mam sir கள்ளம் கபடம் இல்லாதவர் Mam. Sir பாட்டுக்கும் குரல்லுக்கும் யாரும் Beat பன்னா முடியாது பொறாமை யில் பேசுகிறார்கள் Mam. Valga valmudan

  • @antonyprakash8877
    @antonyprakash8877 4 года назад +12

    என்னைப் போன்ற இன்றைய இளைஞர்கள்,
    எப்படி கணவன் மனைவி மகிழ்சியாக வாழ வேண்டுமென்று, உங்களைப் பார்த்து தான் தெரிந்து
    கொள்ளவேண்டும்.
    நன்றி அம்மா🙏🙏🙏

  • @VigneshVignesh-fn9mj
    @VigneshVignesh-fn9mj 4 года назад +1

    Anitha amma voda viha products(handmade soaps)kuppusamy aiyaa vaye colour aakiruchu....great anitha amma...hats off ma...

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 4 года назад +11

    வணக்கம் அனிதாகுப்புசாமி ..உங்கள் இருவரையும் அடுப்பங்கரையில் சேர்ந்து பார்க்க சந்தோசம்..

  • @shanthisivakumar9270
    @shanthisivakumar9270 4 года назад

    அம்மா உங்கள் இருவரையும் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. காபி குடிக்கனும் போல் தோனுகிறது . அம்மா.

  • @muthukumar210
    @muthukumar210 4 года назад +4

    வாழ்க வளமுடன் அண்ணா பாடும் போது உங்களையே பார்த்து பாடுகிறார் நீங்க அண்ணாவை கவனிக்கவே இல்லை.என் கணவரும் காபி போடுவார்.சூப்பர் மேம்

  • @ashmineha4109
    @ashmineha4109 4 года назад

    Mam 🙏 niga tha ennoda periya Guru, unga padhivu yella naa pappa enaku romba pidikum.... unga tamil speech enaku pidikum, vazhthukal mam...

  • @sowmyakrishnamurthy275
    @sowmyakrishnamurthy275 4 года назад +13

    Mam.. hereafter daily sir paada sollunga..!!! Wat a legend.. and how humble is he.. we must all learn from him!! 👏👏👏🙏♥️🙏

  • @hariharanvenkatesalu5178
    @hariharanvenkatesalu5178 4 года назад +1

    Arpudham.... ayya paada, neengal kan moodi rasikka... அழகு, அழகு.... வாழ்க வளமுடன்..

  • @VSEKAR-fb2hz
    @VSEKAR-fb2hz 4 года назад +12

    அம்மா வணக்கம். உங்கள்வெற்றிக்குகாரணம் அப்பாவின் அன்பு.. உங்களுக்கு வாழ்க்கை துணையாக அப்பா கிடைத்தது. கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் அம்மா. வாழ்க பல்லாண்டு.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthyprajith5807
    @jayanthyprajith5807 4 года назад

    Welcome Sir. Unga rendu peraiyum onna paakunboth romba santhoshama irukku. Sir ur speech is very jolly, happy with fun. Superb. Great couple. Really u r a Role Model for Us.

  • @ANANDAnand-zf3hm
    @ANANDAnand-zf3hm 4 года назад +43

    சமையல் தெரிந்தால் சண்டை வராது என்பது நிதர்சனமான உண்மை. நான் யு டியூப் திறந்த உடனே உங்க வீடியோவதா முதல்ல பார்ப்பேன்'மா.நான் மட்டும் இல்லம்மா இங்க எல்லோருமேதான்.💓💓

  • @komathysatha4999
    @komathysatha4999 4 года назад

    Very nice show
    குப்புசாமிசாரின் யதார்த்தமான பேச்சு மிகவும் அருமை நன்றி

  • @malabalan4651
    @malabalan4651 4 года назад +4

    you both made of heaven.. some people cannot see other happy mam.god bless your family

  • @padmavathypperiyaswamy2102
    @padmavathypperiyaswamy2102 4 года назад +1

    Maam super.....
    achoo Ella songs um ennaku romba pidicha pattu.....
    Adhuvum Enna thavam seithanai close to my heart..... because naan pregnant appo romba virumbi keta song.....
    Enga veetla naan coffee ennoda hubby tea.....
    Super humourous......

  • @christyantony2792
    @christyantony2792 4 года назад +15

    Superb Mam.
    I love you mam.
    வாழ்க பல்லாண்டு mam

  • @kalaimathi7425
    @kalaimathi7425 4 года назад

    உங்க இரண்டு பேரையும் இப்படி பார்க்க ரெம்ப சந்தோஷமாக இருக்கு🥰 பாட்டும், காபியும் SEMA 😍 😍 Vera level 😁 God bless you and your family 🙏

  • @augusthifashion1236
    @augusthifashion1236 4 года назад +16

    நேத்தே இந்த வீடியோவ எதிர்பார்த்துட்டு இருந்தேன் mam 😔... இப்போ happy mam😍

  • @nimmysiva8881
    @nimmysiva8881 4 года назад +1

    பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அம்மா. வாழ்க வளமுடன்...

  • @eswarimavles1697
    @eswarimavles1697 4 года назад +16

    Made for each other....the most blessed couple

  • @banumathi5805
    @banumathi5805 4 года назад

    Romba alagana conversation.. Mam and sir...my most fev song....awesome Aankal meti poduvadan aartham soluvingala mam... Both of u lovely pair...

  • @sairamsairp3427
    @sairamsairp3427 4 года назад +5

    Ur so lucky mam because such a great husband god bless both of u and ur family .

  • @musicGlitz123
    @musicGlitz123 4 года назад +1

    Iam Very very happy aunty and uncle thanks for you thanks for you

  • @ethirajanand5943
    @ethirajanand5943 4 года назад +3

    Kuppusamy sir,anitha madam neeng rendu perum new marriage couple mathiri irukirgal first congratulations and sir coffce technic super i will try toMorrow thank you sir and madam

  • @noormohamed8717
    @noormohamed8717 4 года назад

    வணக்கம் சார். வணக்கம். மேடம்.வாழ்க வளமுடன். நீண்ட ஆயுலோடு.மேடம் உங்கள் திருமணத்திற்கு முன்பே.சாரை பார்த்தவர்கள் மேடம். ரொம்பவும் சந்தோஷம் சார். நன்றி.

  • @k.b200
    @k.b200 4 года назад +20

    இரண்டு பேரையும் பார்க்கவே சந்தோசமாக இருக்கு

  • @sureshkumarphilomin2178
    @sureshkumarphilomin2178 4 года назад +1

    நான் ரசித்து பார்க்கும் அழகான குடும்பங்களில் நீங்களும் ஒருகுடும்பம். வாழ்க வளமுடன். 👋

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 года назад +3

    😆😆😆😍😍😍👌👌👌👍👍தங்கள் குடும்ப மொத்தமும் பார்க்கவே மிகவும் சந்தோசம்.குழந்தைகளையும் நன்கு வளர்த்துள்ளீர்கள்.நிச்சயமா சுத்தி போட்டுக்குங்க மேம்.Touch wood👍👌👌👌😍😍😍💐💐

  • @saranyaram9459
    @saranyaram9459 4 года назад

    Azhagu devathai 👸👸👸👸👸ku thanks, Sir coffee'yum superb sir kapi'yum superb mam, unga 2peraiyume pathathula romba happy mam, luv u so so so so much 💞💞💞💞💞💞.,

  • @mrssuji-rc6zb
    @mrssuji-rc6zb 4 года назад +5

    Beautiful couple... So energetic to see u guys.... Full of positivity....blessed family...

  • @jvizhuthugal
    @jvizhuthugal 4 года назад

    சாரோட காபி சூப்பராஇருக்கும் போல. 👌காபி கப் பார்த்தால் பயமாஇருக்கு.இருவரும் சேர்ந்து பேசியபடியே போட்டது சூப்பரோ சூப்பர். நன்றி மேடம்.

  • @bhavanijeyavel1951
    @bhavanijeyavel1951 4 года назад +11

    Super sir. Anitha madam you accepted his talent. That is the secret of life. Happy life madam.

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 4 года назад

    நீங்கள் இருவரும் சேர்ந்து பாடும்போது மிகவும் அருமையாக இருக்கிறது

  • @lagandshiva7881
    @lagandshiva7881 4 года назад +13

    Best couple 💏💏💏💏and sweet family 👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧

  • @marshacurie1023
    @marshacurie1023 4 года назад

    அம்மா / அய்யா,
    நீங்கள் இருவரும் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு கணவன் மனைவி எவ்வாறு நல்ல முறையில் வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டுகிறீர்கள். இது எல்லோருக்கும் படிப்பினை. கடவுளின் அருளால் உங்கள் பணி தொய்வின்றி தொடரட்டும். கடவுள் எப்போதும் உங்கள் கூடவே இருப்பார். வாழ்க வளமுடன்.

  • @santhisathyamoorthy1249
    @santhisathyamoorthy1249 4 года назад +9

    நீங்கள் இருவரும் உரையாடிக் கொண்டே காபி தயாரித்தது காபி குடிக்கும் ஆசையை தூண்டி விட்டுள்ளது. நன்றி, வாழ்க வளமுடன்.

  • @prabasky1765
    @prabasky1765 4 года назад

    வணக்கம் sir, madam.அருமையான பதிவு. நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.

  • @lklklk50
    @lklklk50 4 года назад +8

    You are looking beautiful mam 😍. Your pair is .made for each other ❤️

  • @umamurugesan9256
    @umamurugesan9256 4 года назад

    Engalukaga neram otheke ethavathu jolly pannanumnu nenachu entha video potathuku romba nandri mam

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 4 года назад +4

    Semma episode sooperb ithu Vera level sir presentation is extraordinary Thank you very much Anna & Anni

  • @balajithiraviyam883
    @balajithiraviyam883 4 года назад

    Lock down la, unga recipe murungaikeerai kuzhambu seithu inniku sapten.
    Nallavay irunthuthu. Keerai lam kuzhambavo, kootavo jasthi sapdavay pidikathu. But today nerayavay sapten.
    Thanks for your step by step explanation mam🙏

  • @meenamathi1136
    @meenamathi1136 4 года назад +5

    உங்கள் இருவரையும் பார்க்கும் தருணம் மனதிற்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @vanikavitha8621
    @vanikavitha8621 4 года назад

    Naan regular a unga video miss pannave matten ..avvalavu. Pidikkum....but innaiku romba special ....arumai. amma.

  • @geethas9452
    @geethas9452 4 года назад +6

    அருமை ஐயா நீங்களும் என்ன மாதிரி தான். கால் லிட்டர் குடிப்பேன். நன்றி ஐயா அம்மா.

  • @svenkatraja
    @svenkatraja Год назад +1

    Beautiful songs in-between coffee

  • @giridharanip2981
    @giridharanip2981 4 года назад +6

    Long live the family with a everlasting smile and affection.🌾🌾🇨🇾⌛we support all your initiatives and efforts taken for us Amma ... 🌾🌾🇨🇾 please ignore those people who create hatred at comments .🌾🌾⌛🇨🇾

  • @TV-ti9ul
    @TV-ti9ul 4 года назад +2

    Sirum ungalaium parkum pothu than Mam husband wife eppadi lifea athmarthanama valamnu therinchugidom mam en husbandukum enakum neengalum sirum than inspiration mam🙏🙏🙏

  • @sumathiswaminathan7859
    @sumathiswaminathan7859 4 года назад +37

    நீங்கள் இருவரும் இருந்தாலே சூப்பர் தான் மேம் வீடீயோ

  • @Udhaya-ukv
    @Udhaya-ukv 4 года назад +1

    Anbanavargal..! Valzhga pallandu..! Whenever we see you we feel like being with our own family 😍😍

  • @rajalakshmis9080
    @rajalakshmis9080 4 года назад +6

    Good mrng mam. ரெண்டு பேரும் parkathu happy iruku mam.

  • @saralagopi9300
    @saralagopi9300 4 года назад

    சந்தோஷம்..... மகிழ்ச்சி .....ஆனந்தம்....அற்புதம் ....அம்மா ❤அப்பா.....இருவரையும் பார்த்ததில் ரோம்ப சந்தோஷம் மா ...காஃபி நல்லதா டீ நல்லதா அம்மா நான் எதுவும் குடிப்பதில்லை காஃபி குடிக்கனும் போல இருக்கு மா

  • @arrthisampath3000
    @arrthisampath3000 4 года назад +39

    அம்மா, தலைல பயங்கரமா வேர்க்குது , வேர்த்து துர்நாற்றம் வருகிறது,,, இதற்க்கு எதாவது தீர்வு சொல்லுங்க amma

  • @karunyaa9629
    @karunyaa9629 3 года назад

    Solla marantha kathai la irunthey sir ah enaku romba pidikum....veguliyana manushan.... Mam semma azagu nega.... Ungala nerla meet pannanum asaiya iruku.....

  • @sugutamilan3843
    @sugutamilan3843 4 года назад +12

    மனசுல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சார் பேசுறது பார்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்

  • @sivaranjani7903
    @sivaranjani7903 4 года назад

    No words to comment.... speechless...u both are such an awesome souls..before I leav this world I hav to get blessings from u both... praying God fr it...aunty...amd also uncle uses viha soap it seems...his face is glowing 😊

  • @chitrar807
    @chitrar807 4 года назад +3

    அனிதா மேடம் 🙏 sir க்கும் வணக்கம் 🙏💐💐 சார் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா நீங்க எந்த ஊர்க்காரர் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள புஷ்பவனம் கிராமத்தில் இருந்து வந்தவர் உங்களுக்கு பேசவும் தெரியும் சமையலும் அருமை தெரியும் சார் மேடம் அதைவிட அசத்தலாக சமையக்கிறாங்க சார் 🙏🙏💐💐 பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு சார் நன்றி சார் 🙏🙏💐💐👌👌👌👌👌👌👌👌👍👍😍🥰😍🥰

  • @JaisriramJanuary2024
    @JaisriramJanuary2024 4 года назад

    உங்களை பார்த்து வியக்கிறேன்....பாடுவது,you tube ரன் பண்ணுவது &பிஸினஸ் அப்புறம் மிகச்சிறந்த இல்லத்தரசி கூட " hats off " 👏

  • @pavalasreebalamurugan190
    @pavalasreebalamurugan190 4 года назад +3

    Negative people virus vida mosamanavanga Amma.
    Yarayum kandukathinga 🤩😍😍😍

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 4 года назад

    Wow very nice sir உங்கள் இரண்டு பேர்ரையும். பார்த்தல் ரொம்ப சந்தோஷம் அக்கா sir பிரியாணி எப்படி செய்வது என்று சொல்லுங்கள் sir please sir பாட்டு ரொம்ப சூப்பர் sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏😄😃😀🥰🤩😍🤗🤗

  • @raviperiyasami6619
    @raviperiyasami6619 4 года назад +3

    Made for each other mam... We r blessed to u..

  • @komalanav544
    @komalanav544 4 года назад

    பார்க்கவே ரொம்ப சந்தோசமாக இருக்கு மாம்,நன்றி

  • @sachin-kv4ro
    @sachin-kv4ro 4 года назад +3

    For me also same feeling....about coffee like to drink cup full....

  • @usharanirajasekar825
    @usharanirajasekar825 4 года назад

    Amma we tried out the coffee and it tastes well. Really appa is a very humorous person with a kind heart. Appa coffee with kaapi ragam also fantabulous. Amma and appa both are 👌couple.

  • @kalaiselvi5581
    @kalaiselvi5581 4 года назад +5

    I like you so much my dear sweet couple 👫 😄😄😄😄

  • @radhikaNaga
    @radhikaNaga 4 года назад +1

    His talent.... God is staying in his voice and his interest in music... Love u sir...

  • @Picallo-uy9ew
    @Picallo-uy9ew 4 года назад +3

    Ayya and Ma,
    Why kapi is special from Ayya's hands because its,"Anboda kalanda kaapi".

  • @akilaakila9223
    @akilaakila9223 4 года назад

    Coffee super mam...sir romba arumaya padraru...ungalaum sir sernthu paakum pothu romba santhosama eruku mam

  • @abarnachelvarajan4016
    @abarnachelvarajan4016 4 года назад +5

    Nice pair ungalai pola nanum irukanum en mama kuda😍

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 4 года назад

    Mutual Understanding Happy Couple. You are example and guide to others

  • @abarnakandasamy1289
    @abarnakandasamy1289 4 года назад +3

    Madam, tell about your mother in law, father in law...in your village...

  • @sumathivellaisamy1229
    @sumathivellaisamy1229 4 года назад +1

    Vanakkam madam super madam miga miga arumai super rommba santhoshama erukku entha pathivu parthathu nijamavey neenga gift women than miga arumai thank you madam

  • @vasumathychandrasekar9443
    @vasumathychandrasekar9443 4 года назад +7

    நான் Sri lanka வில் கொழும்பை பிறப்பிடமாக கொண்டவள் இந்தியா வந்தால் டீகுடிக்கமாட்டேன் காபி தான் குடிப்பேன் ஆனா அந்த சின்ன டம்ளர் தான் ரொம்ப அனியாயம் க

  • @C.Harini
    @C.Harini 4 года назад

    Hi mam sir paakumpothu romba energetica irukku time irundha weekly once siroda serndhu video podunga mam

  • @ranivenkatesh8012
    @ranivenkatesh8012 4 года назад +6

    கனவன மனைவி இப்படி தான் இருக்கனும் உங்களை பாத்து கத்துக்கனும்

  • @valarmathym2702
    @valarmathym2702 4 года назад

    Appa Amma coffee um arumai...ungal anbujalantha padalum arumai.....

  • @anushaumasuthan728
    @anushaumasuthan728 4 года назад

    To tell you the truth I like Mr Kuppusamy's voice, such a clear smart voice. Beautiful

  • @anithavenat9726
    @anithavenat9726 4 года назад

    சார் ரொம்ப ஜாலியா பேசுகிறார் Mam.நான் சிரித்து கொண்டே இருந்தேன் mam.

  • @nalinielango3975
    @nalinielango3975 4 года назад

    ஹாய் மேம் உங்களைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு கணவன் மனைவி எப்படி இருக்கணும் அதுக்கு நீங்க ஒரு எடுத்துக்காட்டு இருக்கீங்க ஒரு குடும்பம் எப்படி இருக்குனு உங்களை பார்த்தா ஆசையா இருக்கு