அரசியலை விளாசும் ஆந்தகுடி இளையராஜா | Anthakudi Ilayaraja | Folk Orchestra | Oficial Program Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2019
  • நிகழ்கால அரசியலை விளாசும் ஆந்தகுடி இளையராஜா | Anthakudi Ilayaraja | Folk Orchestra | Oficial Program Video
    #ilayagaanamilayaraja #AnthakudiIlayaraja #ஆந்தகுடிஇளையராஜா
  • РазвлеченияРазвлечения

Комментарии • 84

  • @jeyaprakash7585
    @jeyaprakash7585 4 года назад +2

    Arumai.arumai super

  • @ganeshgani9023
    @ganeshgani9023 5 лет назад +14

    தூய தமிழர் இதயம் துடிக்கிறது தமிழ் இனத்தின் நிலையகண்டு ஒவ்வோரு தமிழரும் உணரவேண்டும்.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 года назад +1

    அடடா இத முன்னமே பாக்கலையே இனிமேலாவது மக்களுக்கு பரப்புழவோம்

  • @thirmugam6744
    @thirmugam6744 4 года назад +2

    ஆந்த குடியாரே அருமை அண்ணணிண் உரேயை இப்படியே மக்களிடம் கொன்டு சேருங்கள் நன்றி நாம் தமிழர்

  • @SrinivasanRs-be5xf
    @SrinivasanRs-be5xf 5 лет назад +18

    இந்த மாதிரியான நாடகங்கள் திரையில் வந்தாள் மிகவும் நண்றி வாழ்த்துக்கள்

  • @louism7464
    @louism7464 5 лет назад +44

    அரசியலை பற்றி மிக எளியமுறையில் சிரிப்பேடும் விளக்கிய தம்பி இளையராஜா க்கு நன்றி நன்றி 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 5 лет назад +57

    பொறுப்புள்ள மக்கள் கலைஞன் இளையராசா அவர்கள்.... வாழ்த்துக்கள்

  • @t.n.m.s.p.4125
    @t.n.m.s.p.4125 5 лет назад +37

    இது போன்ற பல்சுவை நிகழ்வுகளையும் தொடர்ச்சியாக பதீவேற்றம் செய்யுங்கள்

  • @user-yh1ur3kp2g
    @user-yh1ur3kp2g 5 лет назад +38

    எளிய முறையில் அண்ணணிண் கருத்துக்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் கலைஞன்

  • @mydeenmeeran3018
    @mydeenmeeran3018 5 лет назад +9

    தம்பி இளையராஜா வுக்கு வாழ்த்துக்கள்

  • @jagankumar6882
    @jagankumar6882 4 года назад +5

    என்ன ஒரு டைம் மீங் செம அண்ணா

  • @arockiaedison1764
    @arockiaedison1764 4 года назад +2

    Veera level super.......

  • @user-md7sg3os7t
    @user-md7sg3os7t Год назад

    சூப்பர் அண்ணன்

  • @SrinivasanRs-be5xf
    @SrinivasanRs-be5xf 5 лет назад +8

    அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @ahamedmydeen8593
    @ahamedmydeen8593 4 года назад +1

    Arumai arumai

  • @jillaIyappan
    @jillaIyappan 4 года назад +4

    அருமையான பதிவு அண்ணா...

  • @SenthilKumar-jz3nt
    @SenthilKumar-jz3nt 5 лет назад +8

    இளையராஜா தம்பி அறுமை வாழ்த்துகள்

  • @ilaiyaprasath4097
    @ilaiyaprasath4097 5 лет назад +5

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-uq6yx1wg2b
    @user-uq6yx1wg2b 5 лет назад +21

    அன்புள்ள தம்பிக்கு இளையராஜா இதை அணிந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
    தயவுசெய்து நீங்கள் நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்பது மகிழ்ச்சி ஆனால் சிறுவர்களும் குழந்தைகளும் உள்ள இடங்களில் இரட்டை அர்த்தத்தில் நீங்கள் செய்யும் நகைச்சுவை என்னால் ஏற்க முடியவில்லை ஒரு தமிழ் ஈழ மகனாக நாங்களும் பல அரசியல் தெருக்கூத்துக்கள் நடத்திய அனுபவம் உண்டு ஆனால் என்றுமே மக்களை விழிப்புணர்வுக்கு ஏற்படுத்துமே ஒழிய பாதகத்தை என்றைக்குமே செய்ததில்லை.
    இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள் தயவுசெய்து நல்லதை விதையுங்கள் நல்லதையே முளைக்கும்.
    தீயதை விதைப்பதற்கு தலைவர், உலக நாயகன், தல , தளபதி என்று பலர் உள்ளார்கள்
    நன்றி நாம் தமிழர் லண்டன்

  • @ashoksunbeam
    @ashoksunbeam 5 лет назад +4

    This guy have good talent. Good future in television

  • @nagarajp672
    @nagarajp672 5 лет назад +7

    அருமையான அரசியல் பதிவு

  • @selvaraj8286
    @selvaraj8286 4 года назад +2

    Super show. Elayaraja the great.

  • @bharathiraja959
    @bharathiraja959 5 лет назад +16

    சிறப்பு அண்ணா.....

  • @msdeditz3876
    @msdeditz3876 5 лет назад +9

    14:10 மேல அருமையான காணொளி அண்ணா.....

  • @captainprabakaran2409
    @captainprabakaran2409 2 года назад

    Super captain 🙏🙏🙏👍

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 3 года назад

    Annna vera level

  • @balajivenkataraman7459
    @balajivenkataraman7459 5 лет назад +1

    அருமை டா என் தங்ககட்டியே

  • @sivasivaguru8680
    @sivasivaguru8680 4 года назад

    Super brother

  • @rajarajajee3979
    @rajarajajee3979 4 года назад +2

    Supers company kutukkura sister ummmmaaaaaaaaaaaaaa

  • @gururc8857
    @gururc8857 4 года назад +2

    அருமை அருமை அண்ணா

  • @kannanalakar2938
    @kannanalakar2938 5 лет назад +2

    Anbu nanbar ellayaraja kku vallthukkal

  • @shiva.1kumar.160
    @shiva.1kumar.160 5 лет назад +2

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @captainprabakaran2409
    @captainprabakaran2409 2 года назад

    Karakkudi 👍

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 2 года назад

    "சொற்களுக்கு சொந்தக்காரர்"என்ற பரிசை தருகிறேன்.

  • @SamySamy-uf1hv
    @SamySamy-uf1hv 3 года назад +1

    Samy alavayal

  • @pounkumarpounkumar2261
    @pounkumarpounkumar2261 4 года назад

    thala super

  • @prabakaran4528
    @prabakaran4528 4 года назад

    மிகவும் அருமை

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 5 лет назад +4

    நன்றி

  • @sasisasi-mj4um
    @sasisasi-mj4um 3 года назад +1

    super annan

  • @godwinthangaraj941
    @godwinthangaraj941 5 лет назад +1

    ADMK Election Campaign na MGR Paata pottu Dance Aadrathu Stage la... Aana Naam Tamilar Katchi la Ippo Nadakra Arasiyal la Nacchunu oru Skit edukranga.... Vellaporan Vivasaayi.... 💪💪

  • @devadass1988
    @devadass1988 4 года назад +1

    Super

  • @mohammedriyaz6695
    @mohammedriyaz6695 5 лет назад +10

    14:10 🔥🔥🔥

  • @sakthikanal2899
    @sakthikanal2899 4 года назад +1

    Hi

  • @user-kp6yu5hd3d
    @user-kp6yu5hd3d 4 года назад

    அருமை

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz 4 года назад

    தமிழ் நாட்டின் இன்றைய முக்கிய பிரச்சினைகளை
    நகைச்சுவையோடு தரும்
    நண்பர் இளையராஜா
    பாராட்டுக்குரியவர்.
    காரி துப்பி செருப்பால் அடித்தாலும் இந்த திருட்டு
    அரசியல் புரோக்கர்கள் திருந்தமாட்டான்.
    நன்றி.

  • @aruswamiaearumugamae9958
    @aruswamiaearumugamae9958 4 года назад

    Good news

  • @user-dr8zy2wg5o
    @user-dr8zy2wg5o 5 лет назад

    நல்ல சமூக பொறுப்புள்ள கலைஞன்

  • @rrajasekar9043
    @rrajasekar9043 4 года назад

    Natural lyrics bro song🎶

  • @VijaykumarVijaykumar-ns9uu
    @VijaykumarVijaykumar-ns9uu 4 года назад

    Super pro

  • @Surya-wr2ze
    @Surya-wr2ze 2 года назад

    👍👍👋👍

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 года назад +1

    பட்டம் & பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
    ஒரு பொறியாளரின் விளக்கம்:
    நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே அறிவித்தபடி நாம் தமிழரின் நோக்கம்.
    இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
    இந்த வேலைகளுக்காக
    மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, PLANNING, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது இன்றைய தேவையாக இருக்கிறது.

  • @kathirvelm2171
    @kathirvelm2171 5 лет назад +27

    அரசியல் இல்லாதவனின் வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கை

  • @mdrabeer7235
    @mdrabeer7235 4 года назад

    Semma

  • @lakshmanankanishlakshmanan9823
    @lakshmanankanishlakshmanan9823 4 года назад

    👂👍👌👌👌😍

  • @sathurudeen6387
    @sathurudeen6387 5 лет назад +6

    முழு காணொளி பதிவிடுங்க

    • @PrabhakaranKalaikkoodam
      @PrabhakaranKalaikkoodam  5 лет назад +2

      பதிவேற்றுகிறோம் சகோ

    • @sathurudeen6387
      @sathurudeen6387 5 лет назад +1

      @@PrabhakaranKalaikkoodam நன்றி சகோ நாம் தமிழர்

  • @rohanff5406
    @rohanff5406 4 года назад

    Super👍👍👍👌👌👌🤣🤣🤣💐💐💐😉😉😉😋😋😋🍌🍌🍌🍌🍌

  • @saragee7722
    @saragee7722 4 года назад +3

    Arumai👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏💖💖💖💖💖💖💖💖💖💖

  • @valiyangiri2978
    @valiyangiri2978 Год назад

    . Ok.

  • @paindhamizh
    @paindhamizh 4 года назад

    இந்த நிகழ்வின் முழுக்காணொலி இல்லையா?
    facebook.com/rajtheboss74 பகிரவும் அல்லது எண்ணை இனைத்து பதிவிடவும்

  • @jakanjakan564
    @jakanjakan564 2 года назад

    By û

  • @kasinath7952
    @kasinath7952 5 лет назад

    Arasiyal naygalukku seruppadi

  • @krishnavenisadasivam8034
    @krishnavenisadasivam8034 5 лет назад

    Abathama iruku.

  • @kishoreilavarasan4088
    @kishoreilavarasan4088 4 года назад

    இத.அரசியல்வாதி.பாத்தா.தூக்குலதொங்கிடுவ

  • @nasarali3379
    @nasarali3379 4 года назад

    Super

  • @darmarajan2744
    @darmarajan2744 4 года назад +1

    அருமை

  • @sagatevansaga8435
    @sagatevansaga8435 4 года назад +1

    Super

  • @samypetchismsamy4768
    @samypetchismsamy4768 4 года назад +1

    Super