60ல் கலக்கிய தேவிகா பாடல்கள் | Devika Hit Songs Tamil | Devika Song Tamil | Devika Love Songs.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 68

  • @harishbala4916
    @harishbala4916 3 года назад +26

    தேவிகா செம்ம அழகு...

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 4 месяца назад +48

    இந்த படம் எல்லாம் வரும் போது நான் பிறக்கவே இல்லை. எங்கள் காலத்து கதா நாயகிகள் அம்பிகா ராதா பானுப்ரியா போன்ற நடிகைகள்.ஆனால் எனக்கு நடிகை தேவிகா மிகவும் பிடிக்கும்.பார்துக் கொண்டே இருக்கலாம் போன்ற அழகான முகம். அவரின் படப் பாடல்களை இரவில் விரும்பி பாராப்பேன்.

  • @sakthiprinters342
    @sakthiprinters342 3 месяца назад +6

    வரிக்கு வரி அழகு , அழகுக்கு அழகு இசை

  • @idappdaisridharcook5990
    @idappdaisridharcook5990 Год назад +8

    ❤❤❤ தேவிகா அம்மாவின் பாடல் வரிகள் மிகவும்அருமையாகக்இருக்கறாதுநான் பிறப்புக்கு முன்னர் எடுத்தா பாடம்இன்று பாடலை கேட்டல் மயங்கி நான் கேட்டேன் 🎉🎉🎉❤❤❤❤

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 Год назад +10

    The most beautiful artiste!! Impossible to take our eyes off this stunningly beautiful face!!!

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 2 года назад +8

    கதாநாயகியை மிஞ்சிய அழகிய கதாநாயகர்கள்..அடடா.

  • @TamilArasu-b7c
    @TamilArasu-b7c 7 дней назад +1

    J.Tamizharasan.

  • @vigneshv6405
    @vigneshv6405 2 года назад +8

    தெய்வ ராகம் பாடல்

  • @PerumalPerumal-vj9zo
    @PerumalPerumal-vj9zo 2 месяца назад +1

    சூப்பரான கருத்தாக இருக்கும் பாடல்களான இவை அனைத்தும் சுவை

  • @srinivasanr2480
    @srinivasanr2480 4 месяца назад +5

    , சுகமான ராகங்கள். ஆடாதமணமும்ஆடும். உறங்காதகண்களும்உறங்கும். கண்களும்கவிபாடும்

  • @sathiyap5985
    @sathiyap5985 4 месяца назад +10

    அழகான அருமையான பாடல்கள் மற்றும் நாகரிகமான காலத்து பாடல்கள். Weldone songs.

  • @prabayuvan1810
    @prabayuvan1810 3 года назад +24

    தேவிகா அம்மா படம் பாடல்கள் எல்லாமே சூப்பர் சூப்பர் தேவிகா அம்மா அழகு தேவதை மறுக்கமுடியாது

  • @muthupillai184
    @muthupillai184 2 месяца назад +1

    Great Love Song Naan Manathiladikadi Munumunukumpaadal

  • @mohanr6831
    @mohanr6831 3 месяца назад +8

    அன்றைய காலகட்டத்தில் வந்த படங்கள் அத்துனையும் சமுதாய கருத்துகளையும் சமுதாய நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு படம் இயக்கினார்கள் பாடல் எழுதினார்கள் ஆனால் இன்றைக்கு வரக்கூடிய படங்கள் அதில் குறிப்பாக இந்த தனுஷ் வெற்றிமாறன் ரஞ்சித் போன்றவர்கள் இருக்கக்கூடிய படங்கள் அனைத்தும் ஜாதியை வன்மத்தை கிளப்பி விடும் ஜாதியே ரிவேசம் செய்யக்கூடிய படங்களாக இருக்கிறது இது போன்ற படங்கள் வருவதால் சமுதாயத்தில் நல்ல கருத்துக்கள் எப்படி வரும் ஜாதி மோதல்களை தான் உருவாக்கும் ஆதரவு போன்ற படங்களை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்

  • @sarojadevi8471
    @sarojadevi8471 3 месяца назад +1

    காலத்தால் மறக்கமுடியாத பாடல்கள். இந்த பாடல்களை கேட்கும் போது பள்ளிப்பருவம் ஞாபகத்திற்கு வருகிறது. மறக்க முடியாத வசந்தகாலம்.

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 2 месяца назад +1

    தேவிகா போல் மற்றொறு நடிகை பிறக்கப் போவதில்லை

  • @mohanr6831
    @mohanr6831 3 месяца назад +5

    காலத்தால் அழியாத மிகப் பெரும் காவிய படைப்புகள்தான் இந்த பாடல்கள் அன்றைய காலகட்டத்திலே வந்த அத்தனை பாடல்களும் படங்களும் அறிவுப்பூர்வமானவை கருத்தால மிக்க அருமையான பாடல்களையும் படங்களையும் இயக்கியவர்கள் இன்றைக்கு நம்மிடையே இல்லை என்றாலும் இது போன்ற பாடல்களை கேட்கும் பொழுது மனதிற்கு எவ்வளவு இனிமையாக இருந்து கொண்டிருக்கிறது என்று எண்ணம் போலவே மனம் மிகவும் குளிர்கிறது

  • @b.uthirakumar2617
    @b.uthirakumar2617 2 года назад +2

    All songs are fantastic,old is gold song 👏🎉🙏🙏 Happy Congratulations

  • @palanichandran5038
    @palanichandran5038 4 месяца назад +1

    All the songs are excellent and evergreen to hear and live for years to come. Thanks to KAVIARASU KANNADASAN and MSV & TKR for the best efforts put and well sung by P. SUSEELA , L R ESWARI PBS and others

  • @a.r.nagarajan7264
    @a.r.nagarajan7264 4 месяца назад +10

    Devika super actress . Neela Vanam 15 times I have seen. Vanambadi, Andavan kattalai, nenjam marappadillai are super movies.

  • @premabalasubramanian230
    @premabalasubramanian230 2 года назад +3

    Evergreen song for everybody

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +10

    எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும்.தங்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @padmanabhanramasamy3496
    @padmanabhanramasamy3496 3 года назад +2

    super songs

  • @kkvalsalan1320
    @kkvalsalan1320 4 месяца назад +3

    Very good old soñgs....congrats......kkv

  • @muthupillai184
    @muthupillai184 2 месяца назад

    Quality is Never Fail ItAllways Intelligent Effort

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 месяца назад

    Daiga mam super songs and ahzagu ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @trubvjgyihc
    @trubvjgyihc Год назад +4

    s.devikasachinjasloveyousong

  • @mohanr6831
    @mohanr6831 3 месяца назад +2

    கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் ஒவ்வொரு படமும் கருத்தாழமிக்க படமாகவும் கருத்துள்ள படமாகவும் நல்ல கலைஞர்கள் ஆகவும் இருந்தார்கள் ஆனால் இன்றைக்கு எல்லாம் பார்ப்பதற்கே ஒழுங்கீனமாக இருக்கிறது பார்ப்பதற்கு அருவருக்கத்திற்காக இருக்கும்

  • @a.r.nagarajan7264
    @a.r.nagarajan7264 4 месяца назад +1

    🎉🎉🎉

  • @muthupillai184
    @muthupillai184 2 месяца назад +1

    Yellam Yetharga Namaku Kallyanam Atharaka

  • @muthupillai184
    @muthupillai184 2 месяца назад +1

    Yellaiein Kaathalil Paavamillai

  • @vigneshv6405
    @vigneshv6405 2 года назад +3

    முருகன் பக்தி பாடல்கள்

  • @Dhilaka-pv6uw
    @Dhilaka-pv6uw 2 месяца назад +2

    Nan entha move varumpodu don't birth but rompa like devikamma songs 😢 😂

  • @anbuv6722
    @anbuv6722 2 года назад +3

    Oruvaramchennai Ampathooril

    • @WinnerVideos
      @WinnerVideos  2 года назад

      TQQ FOR UR SUPPORT UNGA FAV SONG COMMENT PANNUNGA

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 3 месяца назад

    Devika ever beauty

  • @ramanmk7764
    @ramanmk7764 2 месяца назад +1

  • @mohammediliyas6238
    @mohammediliyas6238 3 года назад +5

    she was born for cenema

    • @balasubramanianchockalinga8873
      @balasubramanianchockalinga8873 Год назад

      அழகு தேவதை தேவிகாவைப்போல் நடிப்பதற்கு இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும்

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 4 месяца назад

    I have a large collection cd of devika lam a fan telugu tamil movie s

  • @muthupillai184
    @muthupillai184 2 месяца назад +1

    Pacchai Wallai T....

  • @muthupillai184
    @muthupillai184 2 месяца назад +1

    Jhathi Errandukumelilai

  • @metalneeds
    @metalneeds 3 года назад +2

    Classicks of classes songs

    • @WinnerVideos
      @WinnerVideos  2 года назад

      காலை வணக்கம்

  • @ilankovana.9805
    @ilankovana.9805 3 месяца назад

    1965...ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து, கல்லூரி (PUC) நுழைந்தேன்.
    தற்செயலாக "நீலவானம்" கிடைத்தது. K.பாலச்சந்தரின் கை/ மாதவன் என்று கேள்விப்பட்டேன்.
    "சொல்லடா வாய்திறந்து அம்மா" என்று பாடல் மனதை வாட்டும்.
    அதே காலகட்டத்தில் முத்துராமன் அவர்களுடன் "திருவிளையாடல்"(க..ல..ர்.)
    "பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்.." நளினமான பாடல்.

  • @rajasivass
    @rajasivass 2 года назад +3

    Devika had that perfect expression, an exceptional actress. Kalyan Kumar was an amazing actor. Kannathan ,MSV, Suseela combo never failed.

  • @yogeswarankwelcomeilikeit4300
    @yogeswarankwelcomeilikeit4300 Год назад +2

    Intha padal evalavu rasa ai anal enakuvisil adiktheriathu ensinekithan than palakithanthan anal veedil adithal thakapan adipathu veligil Vidal adithal rasitha kalam poividathu

  • @iqbalhanamaryam4290
    @iqbalhanamaryam4290 Год назад +2

    6

  • @muthupillai184
    @muthupillai184 2 месяца назад

    Schoolil Teacher

  • @ravindran9332
    @ravindran9332 4 месяца назад

    காலத்தால் அழியதயாபாடல்

  • @lakshmikandanu2674
    @lakshmikandanu2674 2 года назад +3

    Ļ

  • @madhanbabu3266
    @madhanbabu3266 2 месяца назад

    இந்த பாடல் காதல் காவியபாடல்..சுசிலா.குரல். .M..S.V...இசை யமைந்தகுழுவினர்.இந்த..கடல்.நான்.பூமி..உள்ளவரைஉயிர்யுடன்வாழும்.பாடல். மதன் மதுரை

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan Месяц назад

    Thankyou Narasiman sir

  • @muthupillai184
    @muthupillai184 2 месяца назад

    Mallkaimulaipupanthal Markathamaanikaponujall

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b 3 месяца назад

    Ramani
    Ramani
    Ramani
    Chemical engineer

  • @babunazarnazarbabu3531
    @babunazarnazarbabu3531 3 месяца назад

    Old is gold all songs is very nice

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 года назад +1

    கோத

  • @paranjothyr5422
    @paranjothyr5422 3 года назад +1

    Very good songs