படிக்காத மேதை (1960) | Tamil Full Movie | Sivaji Ganesan | S.V. Ranga Rao | Full(HD)

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
    For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
    Chandrasakeran, a rich man leading a contented life suddenly takes a fall and loses all his wealth in a sudden reversal of situations. His only support is Ranga.
    Directed by A. Bhimsingh
    Written by A. Bhimsingh
    Produced by N. Krishnaswamy
    Starring Sivaji Ganesan, S. V. Ranga Rao, Kannamba, Sowcar Janaki
    Cinematography G. Vittal Rao
    Edited by A. Bhimsingh
    Music by K. V. Mahadevan
    Production company Bala Movies
    Release date 25 June 1960
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    Facebook - bit.ly/PyramidonFB
    Dailymotion - www.dailymotio...
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​

Комментарии • 66

  • @kmanikandan8579
    @kmanikandan8579 2 года назад +47

    நடிகர் திலகத்தின் சமூகப் படங்களில், என்றும் தனித்து நிற்கும் ஒரு காவியம்! எஸ்வி ரங்காராவும் நடிகர் திலகமும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்! எங்கிருந்தோ வந்தான் என்ற பாரதி பாடல் பாடிய விதமும், படமாக்க பட்ட விதமும் நம் மனதை சற்று நேரம் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது! இது போன்ற படங்கள் இனி இயக்குவதற்கோ, நடிப்பதற்கு இனி யாரும் இல்லை; வரவும் வாய்ப்பில்லை!

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 2 года назад +19

    படிக்காத மேதை
    நடிப்புக்கலையில்
    மாமேதைகளாக
    விளங்கிய அனைவரும்
    மிக மிக இயல்பாக
    நடித்து நம் மனதை
    மிகவும் நெகிழச்செய்துவிட்டனர்.
    நடிகர்திலகம் செவாலியே சிவாஜி மற்றும்
    குணச்சித்திரத்தில்
    நடிக மேதைகளாக போற்றப்படும்
    திரு ரங்காராவ் அவர்கள்
    திருமதி கண்ணாம்பாள் அவர்கள்
    நகைச்சுவை வேடமேற்று
    மிகமிக இயல்பாக
    அலட்டலே இல்லாமல்
    வசனம் பேசும்
    திரு.துரைராஜ் அவர்கள்
    திருமதி.முத்துலட்சுமி
    அவர்கள் என படத்திலுள்ள அனைவருமே நடிப்பில் நம் மனதை நெகிழச் செய்துவிட்டனர்.நடிகர்திலகத்தின்
    மணிமகுடத்தில் அவரின் மிகச்சிறந்த 10 படங்களில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து.
    இப்படத்தில் நடித்தற்காக
    நடிப்புலக கலை உலகச்
    சக்கரவர்த்தி சிவாஜி அவர்களுக்கு
    உலகிலுள்ள அனைத்து
    விதமான உயர்விருதுகளை
    கொடுத்தாலும் ஈடு ஆகாது.
    படத்தை மிக துல்லியமான
    முறையில் பதிவேற்றம் செய்த பிரமிட் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. இது போன்று காலத்தால்
    அழியாத காவிய படங்களை
    பதிவேற்றம் செய்யும்படி
    அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி. வணக்கம்.
    18.6.2622

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 Год назад +7

    தமிழ் திரையுலகம்..., நடிகர் திலகத்தால் உச்சத்துக்கு வந்தது. இதை வடநாட்டு நடிகர்களும், இந்திய அரசும் ஒப்புக்கொண்டிருக்கிறது.!! ❤

  • @premavasu7630
    @premavasu7630 2 года назад +3

    Padamna ethallava padam fentastic ethu mathiri padangalai ethanai murai parthalum salippathillai super

  • @தமிழ்Muni
    @தமிழ்Muni Год назад +15

    இனி எத்தனை நூற்றாண்டு வந்தாலும் பழமையை மிஞ்சவே முடியாது..!!

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 Год назад +4

    unforgettable movie.

  • @hariniharinika981
    @hariniharinika981 20 дней назад

    Super movie

  • @trrajendrank1990
    @trrajendrank1990 2 года назад +3

    Super 👌👍 Movie.

  • @தமிழ்Muni
    @தமிழ்Muni Год назад +2

    Vera level movie pa.. 😍

  • @abdulrawoof.a292
    @abdulrawoof.a292 2 года назад +5

    Rangarao and kannabba super acting

  • @sreeram8234
    @sreeram8234 Год назад +3

    Watching after varisu movie review ..... 👍

  • @ellappank9759
    @ellappank9759 2 года назад +11

    வாழ்ந்தவன் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும்

  • @user-st2ub3we8l
    @user-st2ub3we8l 7 месяцев назад +1

    Rombo nanri intho padam assai in the padam

  • @kingsaiyangaming1236
    @kingsaiyangaming1236 Год назад +6

    Anyone After Varisu 😂

  • @vennilaramani6710
    @vennilaramani6710 8 месяцев назад +1

    ❤❤❤❤

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 2 года назад +2

    Super. Padam.28.6.22.

  • @thirumalai3554
    @thirumalai3554 Год назад +3

    நடிப்பு இராட்சஷன் சிவாஜி கணேசன்

  • @vandanang5725
    @vandanang5725 Год назад

    Excellent💯👍👏💯👍👏🌹 movie🍿🎥 thanks for🌻🌷 upload 🙏💜🙏💜🙏💜🙏💜

  • @mohamedapsar4767
    @mohamedapsar4767 2 года назад +2

    Enga veetla ennaya paati Sivaji Sivaji ney koopiduvaanga

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 11 месяцев назад +1

    100/🎉🎉🎉

  • @ravichandran6018
    @ravichandran6018 2 года назад +1

    Fine movie

  • @sunithajee3881
    @sunithajee3881 2 года назад +5

    “Aatma Bhandhuvu “
    In Telugu
    By SVR , Kannamba, NTR Savitri and others..
    “A dog is better than ungrateful children “
    Fact of Life

  • @hariv8902
    @hariv8902 Год назад

    World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 2 года назад +1

    My.all.time.favrot.movi.ilove.this.movi💜.no.one.cn.replace.sivaji.role.as.rangan.in.this.movi

    • @rajagopalvenkatachalam7561
      @rajagopalvenkatachalam7561 2 года назад

      சிவாஜி போல நடிக்க உலகில் எவனும் இல்லை

  • @raviganth4097
    @raviganth4097 2 года назад +2

    நடிகர் திலகம் 🙏🏽🙏🏽🙏🏽

  • @vandanang5725
    @vandanang5725 Год назад +1

    1:15:00 to 1:19:35 superb 👑👌💜 acting🙏💜🌷 by 💜🌼👑shivaji ganeshan sir💜👌 so natural🌻 pure 🌼 innocent🥺acting🙏💜🌷 marvelous🙏👏 dialogues👄 rendered by💜🌼👑 shivaji ganeshan sir💜👌

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 2 года назад +5

    பெற்ற தகப்பன் இறந்தால் கூட இப்படி அழமாட்டான்.இப்படி ஒரு மகா கலைஞனிஅன் அழுகை என்னையே அழ வைத்துவிட்டது.நடிப்பா இது அப்பப்பா இழந்து விட்டோமே.

  • @radhakrishnana4773
    @radhakrishnana4773 Год назад

    Rangarao the great allrounder acter. Nobady cont act in her role. V. V. V. Best

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q 2 года назад +2

    ரொம்ப நல்ல படம்

  • @karthikumar8229
    @karthikumar8229 Год назад +4

    வாரிசு திரைப்பட காப்பிய என்று யாரெல்லாம் சோதனை செய்தீர்கள் பயில்வான் பேச்சை கேட்டு

  • @abdulrawoof.a292
    @abdulrawoof.a292 2 года назад +3

    Sivaji avargal nadipu oh natural super

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад

    நடிகர்திலகம்அப்பாவிரங்கனாகநடித்த அருமையானபடம்இரவி

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 Год назад +4

    Shivaji Ganesh sir acting ultimate 👏👌

  • @prakashbabunallam1841
    @prakashbabunallam1841 10 месяцев назад +1

    Genius in acting takes pains to give experience by using all body languages

  • @vandanang5725
    @vandanang5725 Год назад +2

    2:31:58 wat an emotional and devotional love ❤towards mother 👩🌼🌷shown by 💜🌼👑great👍👏😊 actor 🙏shivaji ganeshan sir💜👌 to save his mother👩🌼🌷 is a 💜marvelous🙏👏🙏👏 scene🌼

  • @sivaramanannadurai4115
    @sivaramanannadurai4115 Год назад +3

    வாரிசு படம் idhan remake

  • @rksudhuman
    @rksudhuman Год назад +1

    Old varisu movie pola.....

  • @a.ibrahima.ibrahim9494
    @a.ibrahima.ibrahim9494 Год назад

    மோட்டார் சுந்தரம் பிள்ளை upload செய்ய வேண்டும்

  • @user-kq3bw5fb1o
    @user-kq3bw5fb1o Год назад

    Raja rajapart rangadurai

  • @manojkumarmurugan3568
    @manojkumarmurugan3568 Год назад +2

    1:04:36 this scene and the pain he delivers is of natural.

  • @seturamathilagan6043
    @seturamathilagan6043 Год назад

    ARUMAIYANAKUDUMPAPADAM

  • @rajus6270
    @rajus6270 2 года назад

    Ammasavugarjanagiammavanakkam

  • @kesavamallela
    @kesavamallela Год назад +3

    @32:45 The camera cant help but follow Sivaji the great actor. There are only two male actors in South India who match Sivaji’s screen presence - NT Rama Rao and SV Ranga Rao.

  • @hariharankalai4026
    @hariharankalai4026 Год назад

    1960 la urupudravanum avasrama dhan poran urupudadhavanum avasarama dhan poran🤔

  • @shagulbasha6964
    @shagulbasha6964 Год назад +1

    Varisu movie,......🤣🤣

  • @vandanang5725
    @vandanang5725 Год назад

    1:22:28 so very 🌷🌻excellent👍👏 dialogues👄delivered💜👄 and shivaji ganeshan sir💜👌 acting🙏💜🌷 superb👑👌💜

  • @ShanthadeviShantha
    @ShanthadeviShantha 3 месяца назад

    P👟🔙🐩

  • @MohammedBasheer-xp7ph
    @MohammedBasheer-xp7ph 4 месяца назад

    😂😢😮😅

  • @rajaganesan8261
    @rajaganesan8261 Год назад

    நல்ல படத்தை கெடுத்துட்டீங்க முகமெல்லாம் நீளமா இருக்கு 👎

  • @pandiselvip6805
    @pandiselvip6805 2 года назад

    ஔலங8-

  • @karuppusamyk537
    @karuppusamyk537 Год назад

    Palaivana rojakkal movie ap load pannunga please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @infantjesus4114
    @infantjesus4114 2 месяца назад

    ❤❤❤

  • @baskargovindan3155
    @baskargovindan3155 Год назад +1

    Good movie

  • @vijayakumarb158
    @vijayakumarb158 10 месяцев назад

    Super movie

  • @raviganth4097
    @raviganth4097 2 года назад +2

    நடிகர் திலகம் 🙏🏽🙏🏽🙏🏽

  • @raviganth4097
    @raviganth4097 2 года назад +2

    நடிகர் திலகம் 🙏🏽🙏🏽🙏🏽