நல்ல ஆயன் நானே | Good Shepherd Sunday | மறையுரை | Fr. Albert | AARADHANAITV

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 30

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 4 месяца назад

    Amen Amen Amen 🙏 ❤

  • @vijirmj1726
    @vijirmj1726 8 месяцев назад +4

    ஆண்டவரின் வாக்கு தந்தையின் மறைவுரையாக வெளிபடுகிறது. நன்றி அருட்தந்தை கர்த்தர் என்றும் உம்மோடு இருப்பராக

  • @learningtricks8503
    @learningtricks8503 8 месяцев назад +10

    நல்ல மேய்ப்பன் ஞாயிறு மறையுரை மிகவும் சிறப்பு தந்தையின் பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤❤❤❤

  • @K.S.suthan
    @K.S.suthan 5 месяцев назад

    Amen ❤🎉🎉🎉

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 8 месяцев назад +2

    Amen appa

  • @sudhakernadar6127
    @sudhakernadar6127 8 месяцев назад +6

    ஆண்டவரே வழி தவறி சென்ற ஆடுகளைப் போல உலக இச்சை என்ற பாவவாழ்க்கை என்ற வழிகளில் திசை மாறிய எங்களை நல்ல வழிகளில் என்னை நடத்தும் இயேசுவே

    • @AmalAmsa
      @AmalAmsa 8 месяцев назад

      ❤ஆமென்❤ ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா❤❤❤❤

  • @karpagamarone7927
    @karpagamarone7927 8 месяцев назад +2

    Halleluah Amen🙏 Thank you Jesus 🙏

  • @arockiajanciranis8710
    @arockiajanciranis8710 8 месяцев назад +1

    நல்ல மறையுரை father 🙏👌💐💐💐

  • @sebastinraj3349
    @sebastinraj3349 8 месяцев назад

    Amen 🙏⛪🙏⛪🙏⛪

  • @besilbesil4118
    @besilbesil4118 8 месяцев назад +1

    Thank you Rv father

  • @serenaiii
    @serenaiii 8 месяцев назад +1

    Amen🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 8 месяцев назад +6

    பாதர் என் வயது 52 இதுவரை என்னுடைய தேவைகள் எல்லாம் கடவுளிடத்தில் தான் கேட்டு இருக்கிறேனே தவிர நான் என் அப்பாவை பார்த்ததில்லை என் குழந்தை பருவத்திலே மரித்துப் போனார் என் தாயாரிடமும் நான் ஏதும் கேட்கவில்லை என் சகோதரனிடம் கேட்கவில்லை சகோதரி இடமும் கேட்கவில்லை என் கணவர் அவருக்கு நான் தான் வாங்கி கொடுக்க வேண்டும் என் பிள்ளைகள் ஒரு இடமே நான் ஆசை எதையும் கேட்கவும் இல்லை என் மனதை புரிந்து கொண்டு என் மகளோ எனக்கு செய்வாள் சின்ன மகன் செய்வான் பெரிதாக ஒன்றும் அவரிடத்தில் எதிர்பார்த்ததும் இல்லை இந்த உலகத்தில் தேவனைத் தவிர நான் கேட்கும் ஒரு மனிதன் கூட இல்லையே ஏன் என் பாரத்தை யாரு மேலயாவது வைத்துவிட்டு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நான் நிம்மதியாக இருக்க முடியவில்லை பாதர் நான் ஒரு நாள் சிரித்தால் ஒரு மாதத்துக்கு அழ வேண்டும் தேவனுக்கு என் மேல் பிரியம் இல்லையா தெரியவில்லை என் மனபாரத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று உங்களிடத்தில் இறக்கி வைத்துவிட்டு தவறு இருந்தால் என்னை மன்னியும் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 😭😭😭😭😭😭😭😭😭 என் பெயர் தன மேரி

    • @santhosh0825
      @santhosh0825 8 месяцев назад

      Sister Yesappavukku ungalaiya romba pudikkum..neenga prayer pannitte irunga Kandipa Kadavul pesuvaaru

    • @josphineSiril
      @josphineSiril 8 месяцев назад

      Praise the lord thank you father

    • @sagayaceline1291
      @sagayaceline1291 8 месяцев назад

      உங்க பார்த்த கடவுள் கிட்ட குடுதுவிடுங்க மன அமைதி கிடைக்கும். இது என்னுடைய அனுபவம். எல்லா பிரச்சினைகளையும் நான் கடவுள் கிட்ட ஒப்புக்கொடுத்து விடுவேன்.

  • @leemrose7709
    @leemrose7709 8 месяцев назад +1

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 555🙏🙏🙏🙏🙏🙏

  • @philomenaabel183
    @philomenaabel183 8 месяцев назад

    Amen amen 🙏🙏

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 8 месяцев назад

    Amen❤❤❤

  • @victoriamary6814
    @victoriamary6814 8 месяцев назад +1

    Tq fr🙏🙌🙌❤️

  • @amalar4243
    @amalar4243 8 месяцев назад

    Praise the lord

  • @samson735
    @samson735 8 месяцев назад

    தொடர்ந்து என்னால் நிலைத்து இருக்க முடியவில்லையே

  • @straj7452
    @straj7452 8 месяцев назад

    Amen Jesus

  • @pappugnanapragasam9034
    @pappugnanapragasam9034 8 месяцев назад

    Praise the Lord Father, Ave Maria

  • @gloryannejohny5793
    @gloryannejohny5793 8 месяцев назад

    Praise the Lord 🙏

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy 8 месяцев назад +2

    Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa hallelujah jabam super vasanam today hallelujah jabam please thanks thanks Rompa thanks thanks thanks father jabam my sonunaka jabam please please 💛💛good morning father jabam please please nailla earuka jabam 💛💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💛💛💛💛💛💛💛

  • @ramyarobin5423
    @ramyarobin5423 8 месяцев назад

    Amen

  • @Justin-p8t2p
    @Justin-p8t2p 8 месяцев назад

    Fr உங்க நம்பர் அனுப்புங்க

  • @PaneerSelvarani
    @PaneerSelvarani 6 месяцев назад

    Amen