தனுசு ராசியின் 10 ரகசியங்கள் | Sagittarius 10 secrets

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,8 тыс.

  • @nidhulanlifestyle
    @nidhulanlifestyle 4 года назад +299

    மற்றவர்களுக்கு ஐடியா சொல்லியே வீணா போயிட்டேன் என்பது உண்மை ஐயா....😔😔😔

  • @muruganpmbk7078
    @muruganpmbk7078 4 года назад +33

    உங்களோட பேச்சு அழகா நல்லா நிதானமா தெளிவா இருக்கிறது மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @jeevarekhasevaperuman4891
    @jeevarekhasevaperuman4891 4 года назад +309

    Shivan ke pudicha rasi ne sonnathekagave oru like sir 🙏

  • @கோயம்புத்தூர்மச்சான்

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். முக்கியமாக பணம் எண்ணி சரி பார்த்ததில்லை.😂👍

  • @balajib7274
    @balajib7274 4 года назад +110

    100%.........
    இந்த வீடியோவ பாத்துடு என்னத சொல்லது நீங்க சொல்ற அனைத்தும் 100க்கு 1000% ரொம்ப சரியா இருக்கு
    என் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் புலிவலம்
    வேலை பாக்கர ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறத்தாங்கி

  • @nidhulanlifestyle
    @nidhulanlifestyle 4 года назад +109

    சிவன் ஒருவனே துணை 🙏

  • @thalapathithalapathi2404
    @thalapathithalapathi2404 4 года назад +25

    Anna தனுஷ் ராசிக்கு தான் wait பன்னிட்டு இருந்தேன் நன்றி 🙏🙏🙏வீடியோ போட்டதுக்கு 🙏🙏

  • @rajaraja63
    @rajaraja63 3 года назад +7

    20 வயதுவரை அடி முட்டாளாக வாழ்ந்தேன்.
    20 to. 25 வரை வாழ்கையை தேடி அளைந்தேன்.
    25 to 35வயதுவரை கிடைத்த வாழ்க்கையை நண்பனோடு பகிர்ந்து என் வளர்ச்சியை நானே கெடுத்துக்கொண்டேன்.
    35to 40 வயதில் புத்தி வந்தது இருப்பினும் பிறர்க்கு உதவும் மனப்பான்மை மட்டும் இன்னும் என்னை விட்டு போகவில்லை !
    இதை என்னாலும் மாத்தவே முடியவில்லை!!!.
    இது நல்லதா?.
    கெட்டாதா? எனக்கே தெறியல???.
    நீங்கள் சொல்வதை போல் நான் ஈசனையே சரண்டைந்தேன் என்னை என் அப்பனே கறை ஏற்றனும்.
    ஓம் நமசிவாய நமக!.

    • @tamilselvans-bo5om
      @tamilselvans-bo5om Год назад +1

      வாழ்வது ஒரு வாழ்க்கை யாருக்கும் பாரம் இன்றி வாழ்ந்தாலே வரலாறு

  • @parthibanparthiban3173
    @parthibanparthiban3173 4 года назад +9

    Absolutely right கிட்டத்திட்ட இந்தியா முழுக்க சுத்திட்டேன் , நாலு மொழிகள் தெரியும்
    சேலம் சொந்த ஊர்
    இப்போது கோவை ....

  • @m.bhuvaneswari7100
    @m.bhuvaneswari7100 4 года назад +5

    I am Sagittarius. Your valuable information about my sign is incredible.
    Your voice is Energetic and makes me Enthusiastic.
    Thank you 🙏

  • @radhakrishnansridharan436
    @radhakrishnansridharan436 4 года назад +5

    sir, நீங்க சொன்ன செய்திகள் அனைத்தும் உண்மைதான். big salute boss.

  • @ukumar2205
    @ukumar2205 3 года назад +6

    நீங்கள் சொன்ன பத்தும் சரியே
    பத்தாவது தீர்வு பிடித்தமான தாக இருந்தது.
    சொந்த ஊர்..ஊட்டி.
    20காலமாக இருப்பது சென்னை.
    நன்றி

  • @tamilarasanp2036
    @tamilarasanp2036 3 года назад +6

    நீங்க சொன்னது எல்லாம் கரெக்ட் தான் அண்ணா ஆன எனக்கு சிவம் சாமி ரொம்ப பிடிக்கும் எனக்கு அவர் தான் எல்லாமே 🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 3 года назад +2

    நீங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நான் பிறந்தது தாராபுரம். 14வருடம் கழித்து திருவண்ணாமலை அங்கு படித்து திருமணம் ஆனது வேலூர் பிறகு 5வருடம் ஆரணி அருகே ஒரு கிராமம். பிறகு திருச்சி. தற்போது திருச்சி. இங்கு வந்து 20வருடம் ஆகிறது. எனது வயது 50.தந்தை யின் பிறந்த ஊர் திருச்சி..நான் ஒரு பெண். அடுத்தவர்களுக்கு அதிகம் உதவி செய்தே வெறுத்து போயி ட்டேன்.கொஞ்சம் தற்போது என் பழக்கத்தை மாற்ற முயற்ச்சி செய்கிறேன்.

  • @vnck786
    @vnck786 4 года назад +3

    10 out of 10 100 % TRUE & CORRECT. Past 15 years i am living in America. But i visit india every year for SURE.. Am blessed... Thanks for uploading other great information topic. Many Thanks. Stay Safe and blessed.

  • @vikramathyatv9048
    @vikramathyatv9048 3 года назад +1

    சார் , நீங்கள் சொல்லுவது எல்லாமே என்னுடைய வாழ்வில் நடந்தவைகளாகவே உள்ளது.. மிகவும் சரியாக உள்ளது.. ஆச்சரியமாக இருக்கிறது..

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 3 года назад +3

    உண்மைதான் சகோதரரே நான் தனுசு ராசி காரன் கடைக்கு பொருள் வாங்க சென்றால் கணக்கை அங்கு நின்று சரி பார்க்காமல் மீதி தொகையை வாங்கி பாக்கெட்டில் போட்டு வைத்து வருவேன் நீங்கள் கூறியது போல சொந்த ஊரை விட்டு வெளியூரில் தான் வசித்து வருகிறேன்

  • @nivethitha4706
    @nivethitha4706 3 года назад +1

    Native la ila.
    Shop la balance check pani vanga maten.
    Romba lazy
    Money save pani vaika maten.
    Friends ku idea soluven. Money kuda help panirken. Prob nu kupta poven.
    Bt Friends neraya ila. Kammi panten. Frnds ku help panitu hurt agirken. So now having limited friends.
    And mostly elame super a solitinga brother. Super and thank u.

  • @tiktikyarrathu5175
    @tiktikyarrathu5175 3 года назад +53

    .சாதுமிரண்டால் காடு கொள்ளாது
    .ரசிப்பு தன்மை அதிகம்
    .குடிபழக்கமே இல்லை ங்க நான் tea totlar(மூலம் நட்சத்திரம்)

  • @rajasekarkv
    @rajasekarkv 4 года назад +2

    Your 90% correct நண்பா !! Am dhanush and moola nakchathiram ... நான் சில வருடமா வேலையில்லாமல் நண்பர்கள் உதவியுடன் வாழ்கிறேன் வீட்டில் உதவி எதிர்பார்க்காமல் . சில வருடங்களாக மிகவும் அவமானங்களை சந்தித்து உள்ளேன் . எதிலும் கோப படும் நான் அதை குறத்துக்க் கொண்டேன் . இன்னமும் சிறு மரியாதை உள்ளது சுற்றார்யிடத்தில் அது போய் விடுமோ என்ற அய்யமும் உள்ளது . திருமண தடை , வாழ்வில் முன்னேற்ற தடை , வருமான தடை என பல சில வருடங்களாக சந்தித்து உள்ளேன் ..!! நண்பர்களிடம் அவமானமும் அடைந்துள்ளேன் , நற்பெயறும் எடுத்துள்ளேன் , கடனும் பட்டுள்ளேன் , உதவியும் பெற்றுள்ளேன் .!!

    • @astrologerhi4562
      @astrologerhi4562 4 года назад

      future prediction love marriage, Marriage compatibility.
      மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - +91 9900123088
      தினப் பொருத்தம் விளக்கம் - Dina Porutham
      ஒவ்வொரு நாளும் திருநாளாக அமைய வேண்டுமெனில், கணவன் மனைவி இருவருக்கும் இந்த தினப்பொருத்தம் இருக்க வேண்டும், வேற்றுமைகள் இன்றி தின சண்டைகள் வராமல் காப்பது இந்த பொருத்தமே
      கணப் பொருத்தம் விளக்கம் - Gana porutham
      இந்த பொருத்தும் இருப்பின் மற்றவரை சகித்து கொண்டு வாழலாம், ஆக தின சண்டை, பிரச்சனைகள் வராது. கணம் என்பதை குணம் என்று எடுத்து கொள்ளுங்கள்.
      மகேந்திர பொருத்தம் விளக்கம் - Mahendra porutham
      மகேந்திர பொருத்தும் என்பது புத்திர பாக்கியத்தை நிலைக்க செய்வது, இந்த பொருத்தும் மகப்பேறு அதாவது சந்ததி விருத்தியை உறுதி செய்வது, மகேந்திர பொருத்ததம் இல்லாவிடில் நாடி பொருத்தும் பார்க்கப்படும், அல்லது மர பொருத்தும் பார்க்கப்படும். ஜாதக கட்டத்தில் ஐந்தாம் வீடு, புத்திரகாரகர் குருபகவான் சிறப்பாக இருந்தால் பிரச்சனை இல்லை.
      ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் விளக்கம் - Sthree porutham
      ஸ்திரி என்றால் பெண் என்று பொருள்
      தீர்க்கம் - என்றால் முழுமை என்று பொருள்
      அதாவது பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய முழுமையான அனைத்தும் கிடைக்குமா? என்பதை அறியும் பொருத்தமாகும்.
      யோனி பொருத்தம் விளக்கம் - Yoni porutham
      இல்லற சுகத்தை அடிப்படையாக கொண்ட இந்த பொருத்தம் இருந்தால் வாழ்க்கை என்றும் திகட்டாத இனிப்பாக இருக்கும். இந்த பொருத்தம் ஆண், பெண் இருவரின் தாம்பத்திய உடல் அமைப்பை பற்றியது
      ராசி பொருத்தம் விளக்கம் - Rasi Porutham
      இந்த பொருத்தம் இருந்தால் அனைத்து வளங்களும் குறிப்பாக ஆண் வாரிசு பிறக்கும்
      ராசியாதிபதி பொருத்தம் விளக்கம் - Rasiyathipathi Porutham
      கணவன், மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுக்கும் முடிவுகளில் பலன் கிடைக்க இந்த பொருத்தம் தேவை.
      வசிய பொருத்தம் விளக்கம் - Vasiya Porutham
      வசிய பொருத்தம் என்பது, கணவன் மனைவி இருவருக்கும், வசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுதும் பூரண அன்புடன், ஒருவரைஒருவர் விட்டு கொடுக்காமல் இனிமையாக வாழ்வதற்கு உதவும்.
      ரஜ்ஜி பொருத்தம் விளக்கம் - Rajju Porutham
      ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.
      வேதை பொருத்தம் விளக்கம் - Vethai Porutham
      வேதை பொருத்தம் என்பது, மாங்கல்ய கயிறின் பலத்தை குறிப்பது,
      நாடி பொருத்தம் விளக்கம் - Nadi porutham
      உடலில் நோய்நொடிகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ இந்த பொருத்தம் தேவை. உடலில் உள்ள சத்துக்கள், ரத்தம், சூடு, குளிர்ச்சி, போன்ற விசயங்களை கொண்ட பொருத்தம்.
      +91 9900123088 12 rasi, உங்களின் ராசிக்கு குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். வேறு வேறு இடங்களில் பணிபுரிந்த கணவன், மனைவிக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.
      உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை குருவால் இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச் செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.
      Remedies விஷ்ணு ஆலயங்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை கண்ணார கண்டு தரிசனம் செய்தாலே போதும் கல்யாணம் கூடி வரும்.
      கல்யாண வரம் தரும் .
      Marriage :
      திருமணம் செய்ய சுயம்வர பார்வதி மந்திரம் சொல்லி வணங்கி
      Seperation: பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் அர்த்தநாரீஸ்வரர்.
      Kamadenu: kids birth
      +91 9900123088
      ruclips.net/channel/UCs9yn_UhhK9HP3u_BvdQKQA

  • @seenivasamoorthi5941
    @seenivasamoorthi5941 4 года назад +159

    அன்பரே நான் கடையில மீத பணம் வாங்கி பையில போட்டு கணக்கு பாக்காம வந்துருவேன்.

  • @Luna-wr1ys
    @Luna-wr1ys 4 года назад +1

    Nenga sonadhu elamey crt bro... mathavangaluku prblm vandha neraiya idea kuduthu solve panuvan...bt enaku onuna adha solve pana theriyama irupa...crt ah soninga bro👏

  • @yasodhayasodha5916
    @yasodhayasodha5916 4 года назад +11

    10 ஆண்டுகள் வெளியூர்ல் வேலை பார்த்தேன். தற்போது மீண்டும் சொந்த ஊர் திரும்புகிறேன். அதிழும் பல பிரச்சினைகள்.

  • @karennishaa2753
    @karennishaa2753 4 года назад +1

    Ungal pathivu 💯 unmai. Ph.d padithu kondirukkiraen.Dhanusu raasi pooraadam natchathiram. Niraiya thadangal. Munnera mudiyavillai. Health issues for me and my husband. Kudumbathil uravinargal prachanai. Enna seiya vaendum. Thayavu seithu vazhi sollungal.

  • @manojmaha03
    @manojmaha03 4 года назад +7

    You are absolutely correct brother...
    1. Giving suggestions and solutions to others but not able to solve my problem, recently I mentioned in your comment box on one of the videos regarding one person cheated me nearly 500k, for this, I was unable to solve or no solution.
    2. Native place, from my birth, I'm not in my native place, born in one place, studied in other states and job another state, now I'm in the gulf.
    3. Regarding spending money, yes, I used to spend the money on what I have and I never count or ask regarding the product price on childhood but I have started to notice recently.
    If you are doing payable Astro services, please let me know to contact you for further details.

  • @svstudio7024
    @svstudio7024 3 года назад +1

    என்னோட சொந்த ஊரு தூத்துக்குடி.ஆனால் இப்போது இருப்பது திருநெல்வேலி மாவட்டம் கன்னியாகுமரி அருகில் இருக்கிறேன் அய்யா.நீங்கள் கூறுவது அனைத்தும் மிகச்சரியானது

  • @sydnawaz786
    @sydnawaz786 4 года назад +4

    Many things matched
    1. My native tiruppur living in chennai
    2. I will not check balance in provisional shop
    3. I am expensive and adviser
    4. Will give charity and given crdit to many but getting struggle to get back
    5. I mostly silent when anger comes I can't control I ll burst like anything..

  • @premaragav845
    @premaragav845 4 года назад +2

    Thanks thambi. Neenga solrathu ellam correctthan. Dhanusu rasi nanbargal ellam evvaluthan kashtApattalum they never think to cheat others

  • @Ammu-e8k
    @Ammu-e8k Год назад +3

    10 points are 100% true sir💯

  • @jhasbekham2449
    @jhasbekham2449 2 года назад

    neenga sollura predictions ellame 100% correct ah iruku yenaku but oru vishayam neenga ellathukum kovil ku pora parikaram solluringa athu tavira vera parikaramum sona nala irukum nu na feel panuren any ways thanks a lot for ur perditions

  • @pathmavijipackiyanathan2777
    @pathmavijipackiyanathan2777 4 года назад +3

    Yeah. 100% Correct. I am in Vavuniya now, Native at Alaveddy in jaffna District in Sri Lanka. Can u share Annamalai theivam picture. We couldn't find. Thanks for your support sir.

  • @ssubhapriya3150
    @ssubhapriya3150 4 года назад +1

    It’s unbelievable anna, nenge sonna 10 points almost true , adhilum sndha 10 th point..... its 100 % true , nethu dhan idha pathi en friend kita discuss panen inikku unge moolyama yanakku badhil kedaichirukku thank u anna
    Vazhga valamudan
    Om namasivaya🙏🙏🙏🙏🙏🙏

  • @smileyyogy3377
    @smileyyogy3377 3 года назад +3

    ஆஞ்சநேயனெ துணை..💓

  • @pesto23
    @pesto23 3 года назад +2

    Sir, going by the difficulties experiencing in my current life I had always wondered wat evil or how much evil I would have committed in my prev generation. But you brought out a point of previous birth goodness, thank you so much. And yes I'm close to Shiva I see him as my Father and Guru and whenever I'm lost in my life I turn to him infact wanted to be like him detached from everything and everyone. Never expected that Danush rasi is His fav.
    Your voice is very good. And thank you once again for all the positivity and grace you had provided in this video. Bless you !

  • @raghvenk
    @raghvenk 4 года назад +4

    Most of the facts you stated are applicable to me. Thanks for the same. I am in UK as part of my work and my native is Chennai

  • @kannankaliyappan
    @kannankaliyappan 3 года назад +1

    Neengal kooriyathu 100 % correct bro...tan aq for ur kind guidence

  • @jaydencricket
    @jaydencricket 4 года назад +4

    Hi Ji, from Chennai and settled in Australia. What you said is 100% true.

  • @arunadevi3232
    @arunadevi3232 3 года назад +1

    Nice post. Native of Chennai n settled in Chennai. All points perfect... Shopping point.... I too don't count d balance...vaangi pottukura type dhaan. During problems Struck aagi nikradhu Illai. I face it boldly by God's grace.
    Almost all points matched perfectly 👍😊

  • @eyathirajulug190
    @eyathirajulug190 4 года назад +4

    I was out of native for 20 years, now I am in native place Bangalore.
    Your analysis is acceptable.

  • @pandiselvi9258
    @pandiselvi9258 2 года назад

    இந்த பதிவு ரொம்ப பிடிச்சுருக்கு.... நானும் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் நான் பிறந்ததுல இருந்து அடுத்த இடத்துல வேற ஊர்ல தான் இருக்கேன் நீங்க சொன்ன எல்லாமே ரொம்ப கரெக்ட்

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 года назад +7

    Bro இன்று காலை தான் ஆயுத பூஜைக்கு பூசணிக்காய் கடைகாரரிடம் பணம் கொடுத்து மீதி பணத்தை பெற்று கொண்டேன் அங்கிருந்து பூசணிக்காய் வண்டி வரை எடுத்து வந்ததுபோல் ஒரு நியாபகம் இ௫க்கு. ஆனால் வீட்டிற்கு கொண்டு வரவில்லை. இந்த வீடியோ பார்க்கும்போது திடீரென்று நியாபகம் வந்தது
    இது வீட்டில் யாருக்கும் தெரியாது. நாளைக்கு மறுபடியும் சென்று கடைக்காரரிடம் கேட்க போறேன் இல்லையென்றால் மறுபடியும் வாங்க வேண்டியது தான் இப்படி நியாபகம் மறதி உள்ளவர்கள் பலர் இ௫க்குறாங்களா இல்லை நான் மட்டும் தானா என்று தெரியவில்லை நான் மிதுனம் ராசி தனுசு லக்னம் லக்னத்தில் சனி பகவான் நீங்கள் சொல்வது அனைத்தும் 1000% உண்மை தான்

  • @raghultr5158
    @raghultr5158 4 года назад +2

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் நான் சொந்த ஊரில் தான் இருக்கேன் 🥳🥳நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு 100 '/ உண்மை... வேலை தான் சரியாக அமையவில்லை... எங்கே வேலை பார்த்தாலும் ஒரே பிரச்சினை... செய்யாத தவறுக்கு பலி தான் அதிகம் அனுபவிக்கிறேன்...

  • @geethagopalan658
    @geethagopalan658 4 года назад +7

    Hi bro ... it's 100% true...what u mentioned everything happened and happening in my life🙏

  • @ashavijay7610
    @ashavijay7610 4 года назад +1

    Romba romba nanri iyya pathivirku, neenga sonnathu pola inumum poraadikituthan irukom, eppo maarum intha nilamai!?

  • @dhanalakshmi-wc2wm
    @dhanalakshmi-wc2wm 4 года назад +5

    10th one is very correct அதுக்கு சொலுஷன் சொன்னதுக்கு ரொம்ப நன்றி 🙏🙏

  • @m.yogalakshmi2537
    @m.yogalakshmi2537 3 года назад +1

    10th point is true for me.... Yaaruku enna problem naalum ennala solution or ideas koduka mudiyuthu but Enaku problem naaa solution or ideas varla.....My native place Kancheepuram My current place
    Chennai.... Na kadaiku pona kanaku pakkave mattan kadaikarar evloe kasu kodukkuraro atha purse la vechitu vandhutuvan... Atha maathikanum nu nenaikiran but enala mudila

  • @dhansprabu5227
    @dhansprabu5227 3 года назад +4

    நீங்கள் சொல்வது உண்மை அதுதான் நடக்கிறது .அதை நான் சரி செய்து கொள்கிறேன் . நன்றி நன்றி வணக்கம்

  • @pavicool8827
    @pavicool8827 4 года назад +1

    S sir true I am not in birth place and also I will give so many ideas to my manager to grow bussiness and my friends.. I will follow thatchanamoorthy god thank u

  • @yogalakshmiravi1144
    @yogalakshmiravi1144 3 года назад +6

    Neenga sonnadhu ellame crt dha bro

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt 4 года назад +2

    thank you sir... yes.... பெட்டி கடைக்கு போனா கூட change (balance) check பண்ணி வாங்க மாட்டேன் இதுவரை.

  • @nirmalad3496
    @nirmalad3496 4 года назад +29

    all dhanur rasi people please have hope and belief let us put our efforts and rest leave it to the almighty my native chennai now also in chennai

  • @maharajanrpillai6049
    @maharajanrpillai6049 2 года назад

    ❤️❤️ அண்ணா அனைத்தும் உண்மை 💯. நன்றிகள் பல 🙏. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐

  • @jppkmuthu4057
    @jppkmuthu4057 4 года назад +3

    It's true, I am living in Singapore and more ever stayed at over seas , it's all correct

  • @dgstore5811
    @dgstore5811 4 года назад

    Dhansu rasi pathi sonnathukku romba nanri bro! Native Mannargudi ipo irukurathu Chennai, kadaikku poi things vangittu avunga kitta evalo enna nu ketkka matten 1 yr ku munadi ellam.

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 4 года назад +6

    நீங்க சொன்னது 100வீதம் உண்மை
    எனது சொந்த இடம் சாவகச்ரி
    இப்போ வசிக்கும் இடம் பிரான்ஸ்

  • @kutibanu8777
    @kutibanu8777 Год назад +1

    Sema, neenga sonna elam point correct sir and naa native place dhan ipavara iruken

  • @malarsuresh7762
    @malarsuresh7762 4 года назад +40

    உண்மை. ஆனால் நான் மிகவும் கோவபடுவேன். 🙏

  • @pathma1224
    @pathma1224 3 года назад

    முன்பு எனக்கு இந்த விஷயம் அனைத்தும் இருந்தது, ஆனால் 2008 இல் இருந்து சிவ தீட்சை பெற்று தியானம் செய்து வருகிறேன், இப்பொழுது மிக மிக தெலிவாக செயல்படுகிறேன் என்பதை என்னால் உணரமுடிகிறது. நன்றி அய்யா

  • @anikaa8781
    @anikaa8781 3 года назад +6

    Birth place: Coimbatore
    Brought up: Karnataka
    Living in: US
    Hope 2021 will be a good year😭😭

  • @maheshwaran6307
    @maheshwaran6307 4 года назад

    super anna enoda kudaveaa erukira frnd mari apdeyeaaa ealam crctahh slringa
    na munade covai aprm dubai ipo corona time ooruku vanthurukean hindi english tamil malayalam theariyum aprm bussines ideas working spl ealam apdeyeaaa slriga kovam softness ealammn spr

  • @vimieducation3115
    @vimieducation3115 4 года назад +5

    All 10 points are 100% True . Give him a big applause to "God father" of Dhanusu rasi.

  • @revathira6165
    @revathira6165 4 года назад +1

    Romba thanks anna neenga sollurathu yellamea 💯 vunmai anna neenga pesurathu ketkum pothu than manasuku konjam nimmathiya eruku anna

  • @grmgesan85
    @grmgesan85 4 года назад +26

    நானும் தனுசு ராசி தான் எங்களது சொந்த ஊரில் தான் தற்சமயம் வசித்துவருகிறேன்

  • @mdyogarajah6865
    @mdyogarajah6865 3 года назад +1

    நான் மூலம்சத்திரம் நீங்கள் சொன்னது மிகவும் சரி நான் வாழ்நாளில் அரைவாசி வெளிநாட்டில் தான் வசித்து வருகிறேன் வயது 53 இப்ப 8 வருடமாக பெரும் துன்பம் துயரம் அவமானம் கெட்ட பெயர் மன நின்மதி இல்லை .இதற்கு முடிவு உண்டா? எனது பிறந்த திகதி 28 .4.1967 நேரம் PM. 4.40 வெள்ளிகிழமை . இலங்கை யாழ்பாணம்

  • @sathyasathyafancy5902
    @sathyasathyafancy5902 4 года назад +28

    உண்மை தான் அண்ணாமலையானே தரிசித்தாள் நல்லதே நடக்கும்

  • @priyagunasekar9528
    @priyagunasekar9528 4 года назад +1

    100%true sir. I have a question. Dhanushu rasi kum, kumbam rasikkum marriage panna life appadi irukkum sir. Short reply is also ok sir. Thank you 😊.

  • @jagannathnt493
    @jagannathnt493 4 года назад +4

    Living in Native Kanchipuram. Sir I agree your 10th point strongly.

  • @vijayas5231
    @vijayas5231 4 года назад +1

    Very well predicted..!! All true facts. My native place is Bangarpet but I am living in Chintamani. You are right. Thank you.

  • @senathipathysiva6638
    @senathipathysiva6638 4 года назад +4

    அனைத்தும் உண்மை தான் நன்றி 👍

  • @barathraj929
    @barathraj929 4 года назад +1

    Native-Arcot,Ranipet District. Ippa anga dha irukan ayya. Neenga sonna ella vishayam 100% unmai. Idhe madri Pooradam nakshathram pathi sollunga ayya general uh and gurupeyarchi kooda

  • @nspurushoth4598
    @nspurushoth4598 4 года назад +5

    நன்றி நன்றி சார் எல்லாம் கரெக்டா சொல்றீங்க..
    ஆனால் எனக்கு இன்னொரு டவுட் இருக்கு நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்.. எந்த செய்யும் எடுத்தாலும் பொறுமையாக இருக்க ஆசைப்படுகிறேன்.. ஆனால் என்னன்னே தெரியல அது ஒரு பிரச்சனையில் கொண்டுபோய் விடுகிறது.. அதுக்கு ஏதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்கள்.. நன்றி சார்

  • @2009lingesh
    @2009lingesh 3 года назад +1

    ur all details about dhanusu 99% correct i experienced alot as u said. while giving suggestion to friends and staying out of home town and spending money no savings :)

  • @saranyaraja3169
    @saranyaraja3169 4 года назад +5

    Always astro viz gives positive vibes only.thank you bro🙏

  • @mahalakshmichinnadurai367
    @mahalakshmichinnadurai367 4 года назад +2

    Vanakam bro. Neenga sonna anaithum absolutely correct bro. I am moolam.valga valamudan💯

  • @kumarkrishnan3402
    @kumarkrishnan3402 3 года назад +4

    உன்மைதான் மீதி காசு வாங்கி பாக்கெட்ல போட்டு சபோயிடுவேன் பிறந்தது ராணிப்பேட்டை அருகில் திருவலம் இப்ப சென்னையில் வசிக்கிறேன்

  • @mvasil6178
    @mvasil6178 4 года назад +1

    G nenga nalla irukanum.correcta solringa .God ellarkum nanmaiye seiyyattum.

  • @Heidy09Nova
    @Heidy09Nova 4 года назад +3

    97% true. I like spending, sleeping, like to help. Stayed in Chennai n New York before marriage bt after marriage till now in home town

  • @EmlinRaj
    @EmlinRaj 4 года назад +1

    ஊர் கன்னியாகுமரி மாவட்டம். தற்போது அமீரகத்தில். கிட்டத்தட்ட படிப்பிற்கு பிறகு 20 வருடமா வெளியூர், வெளிநாடுல தான் இருக்கேன். ஆனா ஊர்ல வீடு கட்டியாச்சு. நீங்க சொன்ன மாதிரியே கடந்த வருடக் கடைசியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா கடன் பிரச்சனைகள் நீங்கி இப்போ ஒரு நல்ல நிலமையை நோக்கி போயிட்டிருக்கேன். கொரோனா காலத்திலும் வருமானத்திற்கு பிரச்சனை இல்லாம போயிட்டிருக்கு. இந்த சோதிடத்தில் இதுக்கு முன்னாடி நம்பிக்கை இருந்ததில்ல. ஆனா நீங்க சொல்றது நடக்கும் போது இன்னும் அதிக நம்பிக்கையோட காத்திட்டிருக்கேன். என்னோட வருத்தத்தின் நாட்களில் உங்க வார்த்தைகள் ரொம்ப ஆறுதலா இருந்திட்டிருக்கு. நன்றிகள் பல🙏🙏🙏🙏

  • @bbarathi5028
    @bbarathi5028 4 года назад +4

    Thanks a lot for the positive vibes🙏🙏

  • @mAnithANaAdI-80
    @mAnithANaAdI-80 3 года назад +3

    அருமையிலும் அருமை சிறப்பு ஜி 👏 👏👏👏

  • @BalaMurugan-ss5zq
    @BalaMurugan-ss5zq 4 года назад +18

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 4ம் பாதம் அண்ணா நீங்க சொன்ன மாதிரி சொந்த ஊர்ல வேலை செய்து ஒரு முன்னேற்றம் இல்லை.

  • @subbulaxmi6086
    @subbulaxmi6086 4 года назад +1

    My dob is 18-June-1981. Dhanusu rasi Moolam natchatram, Mesha lakkanam. Oru 3 months neraya problem. How is the upcoming months. Any parikaramms plz.

  • @subavachanc8673
    @subavachanc8673 4 года назад +43

    கடைக்கு சென்று வரும் போது எந்த சாமான் எவ்வளவு என்று கேட்டு வாங்குவது அதிகம் கிடையாது மீதி பணத்தை மட்டும் எவ்வளவு என்று கேட்டு வாங்கி கொண்டு வருவேன்

    • @prakashakash6197
      @prakashakash6197 3 года назад +1

      Me 2 bro

    • @ezhilgopi1828
      @ezhilgopi1828 3 года назад

      U r correct sir. All points r ok. Now iam in Chennai. My native place is kanchipuram. After three years I plan to settle in my native. Is it ok sir

    • @Godofspeeddd
      @Godofspeeddd 3 года назад

      Yes

  • @chitrakrishnan355
    @chitrakrishnan355 4 года назад +2

    வணக்கம் ஐயா. அருமைப்பதிவு.
    சரியாகச் சொன்னீர். பதவி உயர்விற்காக காத்திருக்கேன். அது சற்று தள்ளிப் போவது கஷ்டமா இருக்குங்க.சிவாய நம

    • @chitrakrishnan355
      @chitrakrishnan355 4 года назад

      Sir பதில் சொல்லுங்களேன்.

  • @SLVPacks
    @SLVPacks 4 года назад +3

    அதே போல இதுவரை கடைகளில் வாங்கிய பொருள் விலை கேட்டதில்லை மீதி பணத்தை சரி பாத்ததும் இல்லை

  • @sridharviswanathan5279
    @sridharviswanathan5279 4 года назад +1

    Sir,whatever you are saying is perfect.i will follow your valuable ideas and In structions

  • @tamilselvan977
    @tamilselvan977 4 года назад +6

    என்னமோ சார் நீங்க சொல்றத கேட்க நல்லா இருக்கு. இதுவரை நான் பல இன்னல்களை சந்தித்து வருகிறேன். கடந்த 5 வருடமா சந்தோஷம் 0% ஏன் எதனால் இவ்வளவு சோதனை என்று ஒன்றும் புரியவில்லை. நான் ஒன்றும் இல்லாதவன். முழுவதும் எம்பெருமானை நம்பி இருக்கிறன்.

  • @jeyadevicongratsmam8976
    @jeyadevicongratsmam8976 4 года назад +1

    Super bro unga videos niraya nambikaya tharuthu

  • @dhanashivakumar1592
    @dhanashivakumar1592 4 года назад +8

    All your comments are exactly true except one...my birth place is Bangalore, n staying in Bangalore after marriage too

    • @jagadishj8413
      @jagadishj8413 3 года назад

      You jump in Cauvery your will automatically stay in Tamil nadu, that point will also become true.

  • @amarnathap6193
    @amarnathap6193 3 года назад +1

    Hi .. I seen ur video.. what u said abt dhanush rasi, absolutely right ans.. right now I am working in kuwait .. without fail yearly once , I will go to trichy samayapuram temple, regarding my kula thaivam kovil s there ( MADHURAI VEERAN KARUPPANA SAMY)

  • @dr.s.poongodi440
    @dr.s.poongodi440 4 года назад +4

    1. I usually check bill and balance, if they missed in calculations always give their amount and same way won't accept to take extra amount from me.
    2. True, Born and living in another place.
    3. Yes, Great advisor for others, if my part always get confused.

  • @priyasri283
    @priyasri283 4 года назад +1

    Hlo sir absolutely right. I am Dhanusu rasi mithuna lagnam. Chandra dasa sani bukthi enakku epdi irukum sir...

  • @rameshgrk9604
    @rameshgrk9604 4 года назад +5

    All 10 points exactly matching for me.. am in Salem my factory near sale.,

  • @dhivyapriya2205
    @dhivyapriya2205 3 года назад +1

    True. Romba thanam pannuven..

  • @nidhulanlifestyle
    @nidhulanlifestyle 4 года назад +3

    சேமிப்பு விசயம் உண்மை அய்யா. மற்றவையும் கூட...😔😔😔

  • @sanjaysuruthi-mt8te
    @sanjaysuruthi-mt8te 9 месяцев назад +1

    iam nativity Kallakurichi now in Coimbatore sir your 10 point very correct 💯 true sir🙏🙏🙏

  • @jeevarekhasevaperuman4891
    @jeevarekhasevaperuman4891 4 года назад +18

    Sir, I am from Malaysia. My parents are also from here. Grandparents were from India. But no one is alive now. So I don't know who is our family kula deivam. I see a lot of people advising to seek kula deivam's blessings. So in my case what do I do? Pls advise sir. Nandri 🙏

    • @bharathirajaa2552
      @bharathirajaa2552 4 года назад

      Enukum than tiruthani Murugan solranga oru sila sontha karanga ellanu solranga Enna panrathu

    • @ASTROVIZTAMIL
      @ASTROVIZTAMIL  4 года назад +20

      Sure i will do a video for kula dheivam. And how to find kula dheivam... Very soon

    • @jeevarekhasevaperuman4891
      @jeevarekhasevaperuman4891 4 года назад +2

      @@ASTROVIZTAMIL romba nandri sir. Looking forward to your guidance. I am trying to find out for many years but couldn't find it. I even tried asking the gurukal at my Shivan Temple but he said if no elder people in family mean then it's difficult to find out. So he asked to pray to Shivan himself. Last year onwards, after watching your video, I have started praying to Thiruvannamalaiyar.

    • @raghuraghu-hi7qm
      @raghuraghu-hi7qm 4 года назад

      Munshewara

    • @suthaashan1616
      @suthaashan1616 4 года назад

      Hi

  • @kasthurie2230
    @kasthurie2230 4 года назад

    அண்ணா நீங்க சொன்ன அனைத்தும் 100% உண்மை ஆனால் என்னால் எவ்வளவு முயற்சி செய்தாலும் எங்கள் குலதெய்வ கோயிலுக்கு எங்களால் செல்ல முடியவில்லை. ஏதாவது ஒரு தடை வருகின்றது. தயவுசெய்து எங்களுக்கு குலதெய்வ அருள் முழுமையாக கிடைக்க ஒரு பதிவு கொடுங்கள் அண்ணா...

  • @kidsmathivathani1238
    @kidsmathivathani1238 4 года назад +4

    I am living in Taiwan, I left my home before 20 years. I know English and Chinese language

  • @magnet7653
    @magnet7653 4 года назад +1

    Great tqvrymch Aiya.
    Yes me can speak multi language's
    I stay my own country
    Yes m mad of Tiruvannamalei
    All about me is perfectly 👌 correct!
    Tqvrymch Aiya..