கதையல்ல.. நிஜமாகவே இயற்கையான காய்கறி வாங்கும் உறுப்பினர் அனுபவம் - Organic Veg Farm in Netherlands
HTML-код
- Опубликовано: 2 дек 2024
- வணக்கங்க!
உண்மையான இயற்கை காய்கறிகள் இன்னைக்கும் எளிமையாவே சாத்தியம் தான். கேளுங்க.. கண்டிப்பா கிடைக்கும்.
வாங்கற நுகர்வோர் 10 பேர் சேருங்க. உங்கள்ல ஒருத்தரோ அல்லது வேலை தெரிஞ்ச ஒருத்தர விளைவிச்சு தரசொல்லுங்க. இயற்கை ஆர்வமுள்ள பல இளைஞர்கள் இருக்காங்க.
நஞ்சில்லாத உணவு, நஞ்சில்லாத உலகு, நோயில்லா வாழ்வு.
அன்புடன்
ஜகதீஷ், ஈரோடு
9487583450