Natural building series - Foundation, Limecrete | அடித்தளம், சுண்ணாம்பு காரை செய்யும் முறை
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- வணக்கம்!
இயற்கையான பொருட்கள் வைத்து வீடு கட்டவேண்டும் என்று விரும்பும் நண்பர்களுக்காக இந்த video.
பாரம்பரிய முறையில் வீடு கட்டிய அனுபவமுள்ள கொத்தனாரை வைத்து இந்த வீட்டை கட்டியுள்ளோம்.
உங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்!
அன்புடன்
ஜகதீஸ்
Mail: anbufoodgarden@gmail.com
அருமையான, மிக தெளிவான விளக்கங்களுடன் கூடிய பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி..
மற்றும் வாழ்த்துக்கள் 💐
வாழ்த்துக்கள்
Unga uzhaippukku parattukkal, payanulla thagavalgal , nandri
அருமை நண்பரே
Super na ❤😊
பிரமாதம்
Kanchipuram la idhu polaa pannanum . So builders kedaippanga laa
You have to check locally.
Hindi me videos
நீங்கள் சுண்ணாம்பு எங்க வாங்கு நீக செல்ல முடியுமா அண்ணா
எனக்கு உள்ளூரில் கிடைத்தது. இன்றும் சுண்ணாம்பு சூளைகள் ஆங்காங்கே இருக்கிறது. கொஞ்சம் வாங்கி பயன்படுத்தி பார்த்து வாங்கலாம்.
@@Anbufoodgarden neenga endha place la irukkinga bro
@@ravir8960 Am in Erode. Contact: anbufoodgarden@gmail.com