வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடுவோம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 231

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 3 дня назад +44

    வைத்தியர் அருச்சுனாவின் வேட்ப்பாளர் தெரிவுகள் மிகவும் போற்றத்தக்க வரவேற்கத்தக்க செயல்கள்.
    GOD BLESS YOU ALL

  • @APPS-somas
    @APPS-somas 3 дня назад +41

    தம்பியா வடக்கு/ யாழ்பாணம் தேர்தல் தொகுதி அனைத்தும் இலக்கம் 17 X வாக்கு செலுத்தி Dr.அர்ச்சுனா அணி வெல்ல வேண்டும்.💪👏💪👏💪👏💪🔥🔥

    • @jeyanalliah2460
      @jeyanalliah2460 3 дня назад +3

      அர்ச்சான அணி வெல்ல வேண்டும்💉💉💉💉💉🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉

  • @BeniLouies
    @BeniLouies 3 дня назад +20

    தம்பி மது உங்களிடம் ஊடகவியலாளருக்கு உரிய அனைத்து தகுதிகளும் இருக்கின்றது. வாழ்த்துக்கள். இந்த பாராளுமன்றத் தேர்தலில் Doctor அர்ச்சுனா குழு வெற்றி பெற வேண்டும். இவர்கள் மூலம் மக்களுக்கு இந்த தேர்தல் நல்லதொரு மாற்றத்தை பெற்றுத்தரும் என்பது உறுதி. தயவு செய்து மக்களே ஊசி சின்னத்துக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். ஊழல்களற்ற நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவோம்❤

  • @blackgold8717
    @blackgold8717 3 дня назад +31

    இப்படி ஒரு ஊடகவியலாளர் உருவாக அர்ச்சுனா சிறப்பாக மாற்றியிருக்கிறார்

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 дня назад +59

    அன்பான மக்களே டொக்டர் அர்ச்சுனாவை வெல்ல வையுங்கள்

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 3 дня назад +1

      💪💯👌

    • @GowsiGowsigan-r1f
      @GowsiGowsigan-r1f День назад

      தனது தனிப்பட்ட பழிவாங்கல்களை மேற்கொள்வதற்காக முயற்சிக்கும்பொழுது. வைத்தியர்களிடமிருந்து எதிர்ப்பு வரவே. வைத்திய சாலையில் ஊழல் என்ற கான்செப்ட்டை எடுத்து. வைத்தியர்களில் காழ்ப்புணர்வில் இருந்த தற்குறிகளின் உதவியுடன். பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்து. எமது அரசியல்வாதிகளை மடையர்கள் ஆக்கி. அவர்களுடைய ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டி. அதன் மூலம் எப்படிடா ஈழத்தில் பிரச்சனையை உருவாக்கலாம் என்று அலைந்து கொண்டிருக்கும் வெளிநாட்டு வாழ் கிழட்டு தறுதலைகளையும் உசுப்பேத்தி. அவர்கள் மூலம் கோடிக்கணக்கில் காசு பார்த்து. வைத்தியர்களை நாரடித்தது போல். எமது அரசியல்வாதிகளையும் நாரடித்து. இறுதியில் தமிழ் தேசியத்தையும் நாரடித்து. மீண்டும் மீண்டும் காசு பார்க்க. அர்ச்சனா விற்கு உரிமை உள்ளது என்றால். அர்ச்சனாவை அரசியலுக்கு திருப்பி விட்ட இந்த மயூரன் காசு பார்ப்பதற்கு உரிமை இல்லை என்று எவனும் கூற முடியாது. எவன் வேணுமானாலும் அரசியல் செய்யலாம் காசு பார்க்கலாம். அரசியல் என்பது தொழில். பொத்தி கொண்டு இருக்கணும்.

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 3 дня назад +47

    அர்ச்சுனா குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் ❤❤❤👍🙏

  • @ThavamalarRajkumar
    @ThavamalarRajkumar 3 дня назад +12

    அர்ச்சுனா அணி வெற்றி பெற வாழ்த்துகள்!

  • @kalakamalini3246
    @kalakamalini3246 3 дня назад +27

    வாழ்த்துக்கள் யோகநாதன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். மக்கள் உங்கள் பக்கம் தான்.
    வாக்கு கள் உங்கள் குழுவுக்கு

  • @Tommy2025ab
    @Tommy2025ab 3 дня назад +6

    அர்ச்சுனா அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் .இந்த அணியை வெற்றி பெற வைத்து நீங்களும் வெற்றியாளர் ஆகவும் மது .உங்கள் சேவை கட்டாய தேவையாக உள்ளது . உங்கள் வளர்சிக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @meurialanushamaryjoseph2126
    @meurialanushamaryjoseph2126 3 дня назад +9

    அருமையான உரையாட ல் வாழ்க Dr.,அர்ஜூனா குழுவினர்🎉🎉❤❤

  • @om8387
    @om8387 3 дня назад +27

    இதுதான் முறை இளைஞர்கள் கிளர்ந்தெழுங்கள் எங்கள் காலம் இனி நல்லகாலமாகவேண்டுமெனில் உத்தம புத்திரன் அர்ச்சுனாவை தெரிவுசெய்யுங்கள் அவருக்கு பக்கபலமாய் நீங்களிருங்கள் அவரது சொல்லும் செயலும் ஒன்றெனவே நடைமுறையில்காட்டிட நாம்தான் கைகொடுக்கவேண்டும் என்ற உணர்வு இளைஞர்களாகிய உங்கள் மனதில் தோன்றினால் போதும் எங்கள் பலமொன்றே அர்ச்சுனாவை அரசபையில் இருத்திடமுடியும் நன்றி தம்பிமாரே

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 3 дня назад

      @@om8387 எங்களுக்கு ஒரு போதும் நல்ல காலம. வராது.அருச்சுனா வந்து ஒரு மயிரை புடுங்கப் போவதில்லை.

  • @VallipuramJaaliniyaal
    @VallipuramJaaliniyaal 3 дня назад +27

    வாழ்த்துக்கள் மகனே.
    அர்ப்பணிப்புடன் மக்கள்பணியுடனான இவ்வணியுடன் இணைந்ததில்
    பெருமகிழ்ச்சி. வெற்றிகாண்போம்.
    மக்களே எங்கள் இப்படை அணி மகன் ,மகள்மாரை
    வெற்றி அடையயச்செய்து
    கரம்கொடுங்கள்.புதியமாற்றம்
    காண்போம்.❤🙏

    • @Balu-ph1fg
      @Balu-ph1fg 3 дня назад

      Dr.arjunakuluvinarinvettrinichchiyam

  • @annatharmi4824
    @annatharmi4824 3 дня назад +32

    வாழ்த்துக்கள். டாக்டர் அரச்சனா அணியினருக்கு வோட் பண்ணுங்க மக்களே.

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 3 дня назад +30

    வாழ்த்துக்கள் Dr. அர்ச்சுனா அணியினருக்கு.

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 3 дня назад +18

    Super.balan
    Super Mathu
    வாழ்த்துக்கள்

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 3 дня назад +25

    நல்லதோர் நேர்காணல் சிறந்த திட்டமிடல்👍👍👍வாழ்த்துக்கள்❤🎉

  • @mallikar.e.633
    @mallikar.e.633 3 дня назад +7

    அருமையான உரையாடல். அருமையான கேள்விகள், தெளிவான பதில்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

  • @tomkhanthan407
    @tomkhanthan407 3 дня назад +48

    நாங்கள் முன்பு போட்ட vote களால் இப்ப றோட்ல நிற்கிறம், இந்த முறை அருட்சுணாவுக்கு (ஊசி -17 and 2) vote பண்ணவும். எல்லாருக்கும் நன்மை.

  • @King-kw8op
    @King-kw8op 2 дня назад +1

    மது அருமையான நேர்காணல் நன்றி கலந்த பாராட்டுக்கள். மென்பொருள் பொறியியலாளர் யோகபாலன் நிறைய விடயங்களில் அனுபவமும், தேர்ச்சி உள்ள மிகத் திறமையானவர் எனத்தெரிகிறார், வாழ்த்துக்கள். இப்படியான திறமையான, செயல்திறன் மிக்க துடிப்புள்ள இளையவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும். இன்றைய காலம் கணணி உலகம். எமது மண்ணில் எத்தனையோ கிராமப்புற மக்களுக்கு அதற்க்கான அறிவும், வசதியும் இல்லை. எனவே யோகபாலன், அவர்களின் கட்சி ஊடாக அம்மக்களுக்க்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

  • @sureshlondon8193
    @sureshlondon8193 3 дня назад +20

    மது உங்கள் கேள்விகள் ஆழமானது சிந்திக்கக்கூடியது சிறப்பானது😊

  • @RajRaj-ii9pl
    @RajRaj-ii9pl 3 дня назад +14

    வாழ்த்துக்கள் மது உங்கள் பயணம் வெற்றிபெற இறைவன் ஆசிர்வாதம் கிடைக்கும்.

  • @EthambyMatthew-gv1pe
    @EthambyMatthew-gv1pe 2 дня назад +1

    Excellent questions and wonderful answers. Yogabalan Sir, really you're a very talented person for politician.
    There are so many treasures within you if we make you to win all the Tamil people will get those treasures.
    Therefore I humbly request all the people please get up and vote to Dr. Aruchuna's team.

  • @jayanthi3218
    @jayanthi3218 3 дня назад +5

    அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி❤❤❤👍👍👍

  • @JeyanthyRathy
    @JeyanthyRathy 3 дня назад +22

    உண்மையிலேயே யோகபாலன் உங்களை நினைக்கையில் பெருமையாக உள்ளது.
    எங்கள் மனம் ஏங்கிக்கொண்டிருந்த கனவுகள் மெய்ப்படும் என்பது உங்கள் செயல்களில் உணரக்கூடியதாக உள்ளது. வாழ்த்துக்கள் யோகபாலன்.
    அர்ச்சுணாவின் வெற்றியை உறுதிப்படுத்தும் அதேவேளை அந்த ஆறு ஆசனங்களும் உங்கள் போன்றவர்களால் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் ஒவ்வொரு மனமும் இறைவனை வேண்டிக்கொள்கின்றது.

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 3 дня назад

      @@JeyanthyRathy ஆறு ஆசனத்தை பெற்றதும் தமிழ் ஈழம் மலரும்.பயித்தியக்காரன்கள்

    • @nalinijogathas2252
      @nalinijogathas2252 3 дня назад +3

      ​@@GopinathAmbalavanapillaiif you want TAMILELAM what is your participation, don't write anything just like that😮

    • @sivakumarsasikala5584
      @sivakumarsasikala5584 3 дня назад +3

      யோகபாலன் வாழ்த்துக்கள் மகனே 💐❤
      உங்கள் உரையாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. இப்போது தான் நீங்கள் செய்த பெரிய உதவிகள் எல்லாம் எங்களுக்கும், மக்களுக்கும் தெரிகிறது. உங்களை போன்றவர்கள் தான் எமது நாட்டை குட்டி சிங்கப்பூராக மாற்றி காட்ட முடியும். தமிழ் மக்களே இளைய தலைமுறையினரிடத்தில் நமது நாட்டை ஐந்து ஆண்டுகள் ஒப்படைத்து பார்க்கலாம். நிச்சயமாக இவர்கள் நாட்டை காப்பாற்றுவார்கள்.டாக்டர் அர்ச்சுனா குளுவினருக்கு நீங்கள் அமோகமாக வாக்குகளை போட்டு இவர்களுக்கு ஆறு என்ன ஏழு, எட்டு ஆசனங்களையும் பெற்று கொடுக்க வேண்டும். யோகபாலனுக்கு உங்கள் வாக்குகளை போடுங்கள். டாக்டர் அர்ச்சுனா குளுக்கள் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறோம். வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐❤❤👍👍

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 3 дня назад

      @@nalinijogathas2252 what participants need for Tamil Elam? Pls tell me? Contest the parliament election? And go to parliament and get the bar license and open the bar and issue the liquor for Tamil community?

    • @nalinijogathas2252
      @nalinijogathas2252 3 дня назад +1

      @@GopinathAmbalavanapillai if you really want to get anything from government for Tamil people, vote for ARJUNA'S PARTY, WHY YOU TALKING ABOUT "BAR LICENSE " in this group, if you can tell the people who ever you deal with vote for ARJUNA, afterwards you don't need to worry about anything like bar license and drugs dealers

  • @antonystanley9559
    @antonystanley9559 3 дня назад +16

    நிச்சயமாக! இளைஞர் அணி உடனடி தேவை, அது காலத்தின் கட்டாயம்.

  • @arulsuba9844
    @arulsuba9844 3 дня назад +3

    சிறப்பான நேர்காணல். வாழ்த்துக்கள் மது. அர்ச்சுணா அண்ணாவின் தெரிவு 👌

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 3 дня назад +20

    வாழ்த்துக்கள் அர்ச்சுனா அணியினருக்கு

  • @Rosemeri-zl8ni
    @Rosemeri-zl8ni 3 дня назад +3

    உங்கள் கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் அருமை யான. விளக்கம். ❤❤❤

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 дня назад +11

    Great service to powerless Tamils in NESL/UC Srilanka! Siva.Yogabalan would be the Great Leader of Tamils in Economic Srilanka soon! Thanks to Dr.R.Archchuna & Engr.Majooran Adv.Kowsalya team with S.Yogabalan & 5 others! Super Team with Great Future to New Lanka!

  • @Anasdeen777
    @Anasdeen777 3 дня назад +8

    மிகவு அருமையான கலந்துரையாடல் எப்போதும் வெளிப்படைத்தன்மையாக இருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள் தாங்கள் வெற்றிபெற வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤

  • @dhamik7822
    @dhamik7822 3 дня назад +3

    வாழ்த்துக்கள் ஜெயபாலன் ❤❤❤. உங்கள் தன்னடக்கம் போற்றத்தக்கது. உங்கள் சேவை எம் மக்களுக்கு நிச்சயமாக தேவை... மக்களே... புரிந்து செயற்பாடுங்கள்.👍👍 யூரிப்பில் நீங்கள் பேட்டி கொடுத்தது மகிழ்ச்சி யாக உள்ளது. சிறந்த அறிவுபூர்வமான கருத்துக்களை பகிருவது சிறப்பாக உள்ளது.. இப்படியாக ஏனைய வேட்பாளர்களையும் பேட்டி எடுத்த வெளியிடுங்கள் தம்பி... மற்றைய வேட்பாபாளர்களது முகங்களையும் கருத்துக்களையும் பிரபல்யம் ஆக்குங்கள் 💪💪

  • @thiresmariyathas1211
    @thiresmariyathas1211 3 дня назад +3

    நன்றி யோகபாலன் மக்களே பகிருங்கள் ஏற்க்கனவே அரசியல் அர்ப்பணிப்புள்ள சகோதரன் இலைமறையாய் இருந்த பல தியாகிகள் உங்கள் அணியில் இருப்பது. மிக்க மகிழ்ச்சி மக்களே கண்டகண்ட ஆட்க்களுக்கு வாக்கைப் போட்டு ஏமாறாதீர்கள்
    ஆரம்பத்தில் அரசியலில் அர்ச்சுனாவிற்க்கு அநுபவம் குறைவு ஆனால் நெஞ்சில் அர்ப்பணிப்பு இருந்ததால்த்தான் சிறையிட்டு முடக்க நினைத்தும் கடவுள் கைவிடவில்லை

  • @kumarathaskanagasabai9406
    @kumarathaskanagasabai9406 3 дня назад +14

    எல்லோரும் உங்கள் வாக்குகளை அர்ச்சனாவுக்கும் அவர் குழுவுக்கும் செலுத்தி வெல்ல பண்ணுங்கள்

  • @Thy845
    @Thy845 3 дня назад +10

    வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤❤❤,அருச்சுணாவோடு தொடர்ந்து பயணிக்கவும்

  • @abinakuttysongsvallikumar5303
    @abinakuttysongsvallikumar5303 3 дня назад +10

    வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 3 дня назад +14

    இந்த இளையவர்களின் கரங்களை தவறவிடாது இறுகப்பற்றிக்கொள்ளுங்கள்.

  • @PremavathyYogarasa
    @PremavathyYogarasa 3 дня назад +10

    வேட்பாளராக நிற்பதே ஊழலுக்கு எதிராக

  • @vijibavisan3895
    @vijibavisan3895 3 дня назад +3

    Congrats balan Anna

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 3 дня назад +8

    தம்பி மது இருவரின் நேர்காணல் மிக அருமையாய் இருந்தது மது அந்த மகனிடம் அறிவான கேள்வியால் கேட்டிர்கள் அந்த பிள்ளையும் அறிவாய் சரியான முறையில் திறைவான பதில்கள் அழித்திருகிறார் இருவருக்கும் வாழ்த்துக்கள்🙏💪💪💪💪💉💉💉💉❤️❤️❤️❤️💕💕💕

  • @rubanjey269
    @rubanjey269 3 дня назад +1

    மிகவும் ஆக்கபூர்வமான அறிவுபூர்வமான ஒரு
    நேர்காணல்.
    தம்பி யோகபாலனுடன் இணைந்து e-கல்வி ஊடாக நாம் பல்வேறு கல்வி பணிகளை மேற்கொண்டோம்
    அவர் கூறுவது 100% உண்மை எப்போதும் புகழ்விரும்பாத தன்னை முன்னிலைப்படுத்தாது.
    தனது சொந்த நிதியிலும் நேரம் காலம் பாராது பல்வேறு கல்விப்பணிகளை எம்முடன் இணைந்து செய்தவர்
    அவருடைய இந்த எளிமையும் , சுயவிளம்பரம் அற்ற தன்மையும் & நிதானமும் அவரின் ஆளுமையின் அடையாளம்
    வாழ்த்துக்கள் தம்பி…

  • @suthakaranselvanayagam7687
    @suthakaranselvanayagam7687 3 дня назад +9

    நல்லததோர் சிறந்த அணி வாழ்த்துக்கள்

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 3 дня назад +4

    Let prays together for victory all mp for dr Archuna and Teams, God bless❤❤❤❤❤❤❤❤❤

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 3 дня назад +13

    🙏❤️❤️❤️❤️வாழ்த்துக்கள்

  • @maventhantheiventhiram8956
    @maventhantheiventhiram8956 3 дня назад +4

    Amazing presentation Yohapalan..God bless you 🙏

  • @estherthuriappah3362
    @estherthuriappah3362 3 дня назад +10

    Well said
    We want you
    God.bless

  • @laktjlajith5921
    @laktjlajith5921 3 дня назад +4

    வாழ்த்துகள் தம்பி ஜோகபாலன் அவர்களுக்கு தம்பி மது உங்கள் பணி சிறப்பாக நடக்கிறது வாழ்த்துகள்

  • @missadventure7564
    @missadventure7564 3 дня назад +1

    Well done YogaBalan. You are all going to win and for sure you all will be helping our Tamils. Vote for Dr. Archu and Team!!!

  • @gowsalyarajatheeban2783
    @gowsalyarajatheeban2783 3 дня назад +6

    வெற்றி வெற வாழ்துகள்.

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu 3 дня назад +13

    மகிழ்ச்சி,சுப்பர்.

  • @Puvanesh-pr4nz
    @Puvanesh-pr4nz 3 дня назад +7

    Congratulations super. ❤❤

  • @vijithaloges9247
    @vijithaloges9247 3 дня назад +1

    வாழ்த்துகள் லோகநாதன்.
    உங்கள் கருத்துகள் மிகவும் அருமையானவை.
    வாழ்த்துகள்

  • @Shayamini
    @Shayamini 3 дня назад +6

    S.Yogabalan should be one of the selection ❤❤

  • @rubyshan1
    @rubyshan1 3 дня назад +1

    தரமான நேர் காணல். வாழ்ததுக்கள்❤

  • @Ree-wg6tz
    @Ree-wg6tz 3 дня назад +3

    Wow wonderful

  • @PiruthuSenu-j1z
    @PiruthuSenu-j1z 3 дня назад +10

    வாழ்த்துக்கள் தம்பி

  • @RohanRohan-m4d9b
    @RohanRohan-m4d9b 3 дня назад +7

    வாழ்த்துக்கள் 😊

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 3 дня назад +1

    வாழ்த்துக்கள் 💪💪💪நன்றி மது

  • @செத்தான்டாசிவனாண்டி

    Yogapalan thampy vallthukkal

  • @Suganthy-s4x
    @Suganthy-s4x 3 дня назад +8

    Well done Brother🙏

  • @saranysaranya4153
    @saranysaranya4153 3 дня назад +7

    வாழ்த்துக்கள் உங்கள் கருத்துக்களுக்கு

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 3 дня назад +4

    வாழ்த்துக்கள் அர்ச்சுனாஅணிக்கு
    பாலா❤️❤️❤️❤️❤️

  • @rameshkumarpremaranjini8105
    @rameshkumarpremaranjini8105 3 дня назад +7

    Super Congratulations

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 дня назад +2

    இலங்கையில் உள்ள Software developers வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடும் குழுக்கள் உள்ளனவா? நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 3 дня назад +6

    Arjuna team very smart intelligent...you will be successful 🙏💉🫶🤝🇨🇦

  • @kanagasabaithivakaran719
    @kanagasabaithivakaran719 3 дня назад +7

    வாழ்த்துக்கள்

  • @chanthirika-v8h
    @chanthirika-v8h 3 дня назад +2

    Very good team, your team will win

  • @Ragu-c8s
    @Ragu-c8s 3 дня назад

    அரசியல் என்றால் வாழ்வியல்.
    வாழ்வியலை உயர்த்த தகுந்தவர்களையே நாங்கள் வேண்டி நிற்கின்றோம்.
    அதற்கு தகுந்தவர்கள் வைத். அர்ச்சுனாவின் குழுமமே.

  • @malasuthakaran1289
    @malasuthakaran1289 3 дня назад +2

    உங்களின் நேர்காணல் மிக்க மகிழ்ச்சி. பரட்டுக்கு உ ரி ய து

  • @selvigowry1624
    @selvigowry1624 3 дня назад +5

    Please vote for Aruchna and his team

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 3 дня назад +1

    மது நன்றி🎉

  • @chandramathi8594
    @chandramathi8594 3 дня назад +4

    Thanks yogabaln🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @rajirajendran2199
    @rajirajendran2199 3 дня назад +3

    Super தப்பி யுகபாலன் வாழ்த்துக்கள்

  • @dharshiniiit2507
    @dharshiniiit2507 3 дня назад

    Good conversation ❤❤❤ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 дня назад +1

    Vanakkam ! Ponki Elunthu Dr Archchunavai Vellavaipppm Velka.

  • @vanithaneswaran5306
    @vanithaneswaran5306 3 дня назад +8

    தெளிவான பார்வை

  • @Kumaar75
    @Kumaar75 3 дня назад +4

    Congratulations

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 3 дня назад +4

    Mathu, your questions are very knowledgeable 🙏🙏🙏

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 3 дня назад

    Well organized information.
    மக்களே அர்ஜுனா கட்சியை நாம் எல்லோரும் 100% ஆதரித்து பாராலுமண்ரம் அனுப்புவது தமிழனின் தலையாய கடமை.
    All previous corrupted politics please provide your support to Dr.Srchvhuna team.

  • @VigneswarySelvanayagam
    @VigneswarySelvanayagam 3 дня назад +11

    வட்டி இல்லாத முதலீட்டு ஊக்குவிப்பது வரவேற்கத் தக்கது

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 3 дня назад

    அர்ச்சனா குழுமத்தில் உள்ள அனைவருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤

  • @manohary1984
    @manohary1984 3 дня назад +2

    Thamizh people..
    We beg you all .. please vote for them ..
    Please give them a chance 🙏

  • @KunalingamSupenthiran
    @KunalingamSupenthiran 3 дня назад

    Nalla katuththukkal Anna congratulations 🎉

  • @palajaffna2087
    @palajaffna2087 3 дня назад +4

    Congratulations. ❤️ Very good explanation, you are welcome, God bless you 🙏 😮

  • @jayanthysathiyamoorthy6825
    @jayanthysathiyamoorthy6825 3 дня назад +1

    Yogabalan is an asset to Dr Arjuna.

  • @ganesamoorthyperumal3849
    @ganesamoorthyperumal3849 3 дня назад +1

    வாழ்த்துக்கள்❤❤❤
    எவ்விதம் வாக்களிப்பது மற்றும் விருப்பு இலக்கங்களையும் சொல்லிக் கொடுங்கள்.

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 3 дня назад +4

    வரவேற்கத்தக்க விடயம்.
    வாழ்த்துக்கள்.

  • @thayaparanmalarmagal2419
    @thayaparanmalarmagal2419 3 дня назад +5

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @blackgold8717
    @blackgold8717 3 дня назад +2

    மக்கள் பணியாற்ற பல இளைஞர்கள் வழிகாட்டவேண்டும்❤

  • @suthansuthansuthan7981
    @suthansuthansuthan7981 3 дня назад +2

    வன்னி தேர்தல் தொகுதியில் சிரின்சி சின்னத்தில் யார் போட்டியிடுகின்றனர் அதை மக்களுக்கு தெரியப்படுத்தவும் ❤

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 3 дня назад +3

    Mathu nenkal vera leval👌👌oru periya almathi pesurinkala ethirkalaththil oru arasiyal. Vathi🎉🎉

  • @20anojan
    @20anojan 3 дня назад

    Arumai Arumai great man software engineer.

  • @pamathymaheswaran1952
    @pamathymaheswaran1952 3 дня назад +2

    Great news to hear from you.good luck.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 День назад

    மருத்துவர் அர்ச்சுனாவின் அணி வெற்றிபெற வாழ்த்துங்கள் 🙌💖

  • @RahulNizar
    @RahulNizar 3 дня назад +8

    அர்ஜுனா அண்ணா ❤❤❤❤

  • @vijibavisan3895
    @vijibavisan3895 3 дня назад +1

    Good questions bro congratulations

  • @sarosaatputhanathan2100
    @sarosaatputhanathan2100 3 дня назад +4

    Congratulations 👍

  • @lokendranarumugam9903
    @lokendranarumugam9903 3 дня назад +7

    Well done brother

  • @raviravendren6473
    @raviravendren6473 3 дня назад +1

    Hi Yogabalan,
    I truly admire your political comments. They are educational and clearly outline what you plan to do in the future. Very inspiring, informative, and knowledgeable for the public. However, your approach seems more focused on the educated community. Until our northern region is fully developed into a digital society, you need to engage more with local communities. Their mindset is still largely focused on the TNA or other so-called parties.
    Don’t worry-meet the public in markets, temples, and churches. Explain why they should support us. Also, remember that many church priests can influence the public, so personal engagement is key. Best of luck, and we are with you to win!

  • @SuganthiSutha
    @SuganthiSutha 3 дня назад +6

    Well done 🙏🙏🙏

  • @AmuthaselviAmutha-yy5vo
    @AmuthaselviAmutha-yy5vo 3 дня назад +2

    Congratulations 🎉🎉🎉