PART 02 அர்ச்சுனாக்கு தான் எங்கள் வாக்கு / உண்மையை சொல்லும் சாவகச்சேரி மக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • #mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd

Комментарии • 154

  • @gowriguru8857
    @gowriguru8857 15 часов назад +6

    வயதான தாடிவைத்த ஐயா சொல்வது உண்மை.

  • @ThirumahalThanabalasingam
    @ThirumahalThanabalasingam День назад +53

    Dr வீரதமிழன் மக்களின் மைந்தன் அர்சுனாவுக்கே தான் மக்களின் 💯வீதம் வாக்கு🙏🙏🙏💉💉💉

  • @om8387
    @om8387 День назад +43

    வைத்தியர் அர்ச்சுனா ரொரன்றோவில் இயங்கும் கீதவாணியில் அவரது பேட்டியைக்கேட்டேன் அந்தப் பேட்டியில் கேள்வி கேட்டவரே திணறுமளவிற்கு அவரது பதில்கள் மிக மிக அருமையாவிருந்தது அவர் படித்தபட்டதாரி அத்தோடு பகுத்தறிவுடன் நடக்கத் தெரிந்த தமிழ்மகன் நடைப்பிணமாய் வாழ்கின்ற தமிழினம் மீண்டெழவேண்டும் என்ற நல்லநோக்கத்தோடு இயங்கும் அவரது நெஞ்சம் மகிழவும் தமிழ் மக்கள் பெருமையோடு வாழவும் விரும்புவோர் அர்ச்சுனாவிற்கே வாக்களியுங்கள்

    • @JeyanthyRathy
      @JeyanthyRathy День назад

      அந்த பேட்டியி link please

    • @shalom1352
      @shalom1352 День назад

      ​@@JeyanthyRathyபொய்யான விளம்பரமாக இருக்கலாம். யாரையும் நம்ப முடியாது

    • @christykini1512
      @christykini1512 День назад

      👍👍

    • @nirmalanadesu2523
      @nirmalanadesu2523 День назад

      👍

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy День назад

      உண்மையாக ❤🎉

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan День назад +29

    Dr Archuna🎉❤

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 День назад +11

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டாக்டர் அர்ச்சுனா

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 День назад +33

    அர்ச்சுனா🎉🎉🙏🙏🙏👍

    • @SanmugamSabeskumarSabeskumar
      @SanmugamSabeskumarSabeskumar День назад +1

      ❤Congratulations❤doctor.. Ramanathan. Aruchuna❤

    • @navamsinnathamby-t5v
      @navamsinnathamby-t5v 16 часов назад

      1:47 1:48 அர்ச்சனா டாக்டர் நேர்மையை நிறுபிக்க பல டாக்டர்களை குறை கூறி டாக்டர்களின் துரோகங்கள். களவுகள் மோசடிகள் இவற்றை. மக்கள் முன் கொண்டுவந்தவர் ்அர்ச்சனா அதனால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், இன்றுவரை அந்த டாக்டர் வேலையை சரியாக நிவர்த்தி செய்யவில்லை , யாரோ ஒரு சிலர் அர்ச்சனாவுக்கு அரசியலில். நிக்கலாம் பெரும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கு என்றார்கள் ,அதை இப்போது கையில் எடுத்துள்ளார் நாளை யாரும் நீர் பிரதமர் பதவிக்கு போட்டி போடலாம்்என்றல் அதற்கும் தாவிச்செல்வார் , இவைகளை நிறைவேற்ற முதலில் மனைவிக்கு நல்ல கனவனாக இருக்க வேண்டும் டாக்டரகளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற உதவிய மக்களுக்கு டாக்டராக பணியாற்றி நல்லவற்றை செய்து மூன்று வருடங்களின் பின் அரசியலில் ஈடுபடலாம் ,அதன் பின் மக்கள் அர்சனாவை நம்பமுடியும் , டாக்டர்களை எதிர்தமையால் அவர்களின் ஊழல் குற்றங்களை கண்டுபிடித்தமை தான் எனும் அகங்காரம் ,அதனால் மக்களுக்கு நல்லதே , அவற்றை மக்களுக்கு டாக்டர் பணிசெய்து நான் அப்படியானவன் இல்லை மக்கள் சேவகன் என நிறுபிக்க வேண்டும், 1:42

    • @thevathassivasubramaniam3864
      @thevathassivasubramaniam3864 14 часов назад +1

      👍🏾👍🏾👍🏾👍🏾

    • @navamsinnathamby-t5v
      @navamsinnathamby-t5v Час назад

      @@SanmugamSabeskumarSabeskumar அர்ச்சனா டாக்டர் நேர்மையை நிறுபிக்க பல டாக்டர்களை குறை கூறி டாக்டர்களின் துரோகங்கள். களவுகள் மோசடிகள் இவற்றை. மக்கள் முன் கொண்டுவந்தவர் ்அர்ச்சனா அதனால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், இன்றுவரை அந்த டாக்டர் வேலையை சரியாக நிவர்த்தி செய்யவில்லை , யாரோ ஒரு சிலர் அர்ச்சனாவுக்கு அரசியலில். நிக்கலாம் பெரும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கு என்றார்கள் ,அதை இப்போது கையில் எடுத்துள்ளார் நாளை யாரும் நீர் பிரதமர் பதவிக்கு போட்டி போடலாம்்என்றல் அதற்கும் தாவிச்செல்வார் , இவைகளை நிறைவேற்ற முதலில் மனைவிக்கு நல்ல கனவனாக இருக்க வேண்டும் டாக்டரகளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற உதவிய மக்களுக்கு டாக்டராக பணியாற்றி நல்லவற்றை செய்து மூன்று வருடங்களின் பின் அரசியலில் ஈடுபடலாம் ,அதன் பின் மக்கள் அர்சனாவை நம்பமுடியும் , டாக்டர்களை எதிர்தமையால் அவர்களின் ஊழல் குற்றங்களை கண்டுபிடித்தமை தான் எனும் அகங்காரம் ,அதனால் மக்களுக்கு நல்லதே , அவற்றை மக்களுக்கு டாக்டர் பணிசெய்து நான் அப்படியானவன் இல்லை மக்கள் சேவகன் என நிறுபிக்க வேண்டும்,

    • @navamsinnathamby-t5v
      @navamsinnathamby-t5v Час назад

      @@mallikanadeshan9614 அர்ச்சனா டாக்டர் நேர்மையை நிறுபிக்க பல டாக்டர்களை குறை கூறி டாக்டர்களின் துரோகங்கள். களவுகள் மோசடிகள் இவற்றை. மக்கள் முன் கொண்டுவந்தவர் ்அர்ச்சனா அதனால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், இன்றுவரை அந்த டாக்டர் வேலையை சரியாக நிவர்த்தி செய்யவில்லை , யாரோ ஒரு சிலர் அர்ச்சனாவுக்கு அரசியலில். நிக்கலாம் பெரும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கு என்றார்கள் ,அதை இப்போது கையில் எடுத்துள்ளார் நாளை யாரும் நீர் பிரதமர் பதவிக்கு போட்டி போடலாம்்என்றல் அதற்கும் தாவிச்செல்வார் , இவைகளை நிறைவேற்ற முதலில் மனைவிக்கு நல்ல கனவனாக இருக்க வேண்டும் டாக்டரகளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற உதவிய மக்களுக்கு டாக்டராக பணியாற்றி நல்லவற்றை செய்து மூன்று வருடங்களின் பின் அரசியலில் ஈடுபடலாம் ,அதன் பின் மக்கள் அர்சனாவை நம்பமுடியும் , டாக்டர்களை எதிர்தமையால் அவர்களின் ஊழல் குற்றங்களை கண்டுபிடித்தமை தான் எனும் அகங்காரம் ,அதனால் மக்களுக்கு நல்லதே , அவற்றை மக்களுக்கு டாக்டர் பணிசெய்து நான் அப்படியானவன் இல்லை மக்கள் சேவகன் என நிறுபிக்க வேண்டும்,

  • @christykini1512
    @christykini1512 День назад +10

    மது உங்களின் பங்களிப்பு சிறப்பு.❤❤❤

  • @KrishnaKumar-db2hr
    @KrishnaKumar-db2hr 13 часов назад +3

    வாழ்க வாழ்க வாழ்க
    அர்ச்சுனா....

  • @SatheesSathees-h2h
    @SatheesSathees-h2h 16 часов назад +5

    அருச்சுனா ❤❤❤❤❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 15 часов назад +2

    Good job ❤.God bless you ❤

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 14 часов назад +2

    மக்களுக்கு விழிப்புணர்வு
    வர மேலும் பிரசாரம் தேவை
    Dr அணி கவனம்
    செலுத்த வேண்டி உள்ளது
    Good luck 🎉🎉🎉🎉🎉🎉Dr.team 👍

  • @selvigowry1624
    @selvigowry1624 День назад +22

    Vote for Archana

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 День назад +16

    நீண்ட காலமாகவே ஏமாற்ற பட்ட இனம், இன்று உண்மையான மனிதனை கூட சந்தேகத்தின் பேரில் பார்கிறது, இது அவர்கள் தவறு இல்லை. எது எப்படியோ அனுர & அர்ச்சுனா இவர்களை ஆதரிப்பது தான் வெற்றி ❤

    • @shalom1352
      @shalom1352 День назад

      அர்ச்சுனா ஊழலுக்கு எதிராகப் போராடுவார் ஆனால் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடுவாரா? காணி அபகரிப்புக்கு எதிராக போராடுவாரா? தமிழர் நிலங்களில் பெளத்த விகாரைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்துவாரா? இதில் எதையும் அவர் செய்வதாக உறுதியளிக்கவில்லை

    • @ammaappa5573
      @ammaappa5573 День назад +1

      Did you ask before with tamil politicians this kind of question. What did they do? How many promised they gave? How many they have done? Have to think

    • @SivaTharsiny-c1e
      @SivaTharsiny-c1e День назад

      ​@@shalom1352நிச்சயமாக செய்வார். அவருடன் சேர்ந்து மயூரன் .அவர்கள் அணியினர் தமிழ்மக்களுக்காக எதை எல்லாம் செய்யமுடியுமோ அதனை செய்வார்கள். நிச்சயமாக ஏழைகளின் தோழன் என்று அழைக்கப்படும் வைத்தியர் அர்ச்சுனாவை நம்புங்கள். அவருடன் எங்கள் மண்ணின் நேர்மையான மைந்தன் மயூரன். மிகத்திறமையானவர். எப்படி.எவ்வாறு கையாளவேண்டும் என்பதனை இந்த இளம்வயதில் எவ்வளவு பொறுமையாகவும். நிதானமாகவும் கையாளுகிறார். அவர்களுக்கு வாக்களித்து பாருங்கள். வடக்கு.கிழக்கில் மாற்றத்தை நிச்சயம் செய்து காட்டுவார்கள். வெற்றி நிச்சயம்.

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 19 часов назад

      புத்தரின் கோயில் காட்டி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்கள் இதுவரைஇருந்த எல்லோரும் கள்ளர் சில அமைச்சர் பதவி எடுத்து வாழ்ந்தார்கள் சிலர் பின் கதவால் போய் டீசல் வைத்து தங்கள் வசதிகளை தேடிக்கொண்டார்கள் ஆனால் இவர்களைப் பாராளுமன்றம் அனுப்பிய மக்கள் இப்போதும் நடுத்தெருவில் நிற்கும் நிலையில் இருக்கிறார்கள். தாங்கள் இனவாதம் கதைத் துக்கொண்டு அப்பாவி மக்களை தூண்டி விட்டு தாங்கள் சிங்கள இனவாத ஒட்டி கொண்டு இருப்பார்கள் ஆனால் மக்கள் என்றும் நிற்கெதியானவாழ்கை இந்தக் கள்ளர் கூட்டம் என்ன மக்களுக்கு செய்தார்கள்​@@shalom1352

    • @bremalaamirthalingam2490
      @bremalaamirthalingam2490 16 часов назад

      Please vote for Dr.Arjuna team❤🙏💉💉

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 День назад +17

    சில ஐயா, இவ்வளவு காலமும் போட்டு தான் இப்படி இருக்கிறார்கள். Vote for Archchuna 17 syringe 💉 ❤

  • @thedkannan2401
    @thedkannan2401 День назад +15

    தமிழினத்தின் மீது பற்று இருந்தால் நேர்மையான தமிழனுக்கு போடுங்க""

    • @navamsinnathamby-t5v
      @navamsinnathamby-t5v 16 часов назад

      அர்ச்சனா டாக்டர் நேர்மையை நிறுபிக்க பல டாக்டர்களை குறை கூறி டாக்டர்களின் துரோகங்கள். களவுகள் மோசடிகள் இவற்றை. மக்கள் முன் கொண்டுவந்தவர் ்அர்ச்சனா அதனால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், இன்றுவரை அந்த டாக்டர் வேலையை சரியாக நிவர்த்தி செய்யவில்லை , யாரோ ஒரு சிலர் அர்ச்சனாவுக்கு அரசியலில். நிக்கலாம் பெரும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கு என்றார்கள் ,அதை இப்போது கையில் எடுத்துள்ளார் நாளை யாரும் நீர் பிரதமர் பதவிக்கு போட்டி போடலாம்்என்றல் அதற்கும் தாவிச்செல்வார் , இவைகளை நிறைவேற்ற முதலில் மனைவிக்கு நல்ல கனவனாக இருக்க வேண்டும் டாக்டரகளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற உதவிய மக்களுக்கு டாக்டராக பணியாற்றி நல்லவற்றை செய்து மூன்று வருடங்களின் பின் அரசியலில் ஈடுபடலாம் ,அதன் பின் மக்கள் அர்சனாவை நம்பமுடியும் , டாக்டர்களை எதிர்தமையால் அவர்களின் ஊழல் குற்றங்களை கண்டுபிடித்தமை தான் எனும் அகங்காரம் ,அதனால் மக்களுக்கு நல்லதே , அவற்றை மக்களுக்கு டாக்டர் பணிசெய்து நான் அப்படியானவன் இல்லை மக்கள் சேவகன் என நிறுபிக்க வேண்டும்,

  • @RahulNizar
    @RahulNizar День назад +10

    அர்ஜுனா அண்ணா ❤❤❤❤❤

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 День назад +11

    மக்களே டொக்டர் அர்ச்சுனாவுக்கு வாக்களியுங்கள்.

  • @jn3xh
    @jn3xh День назад +15

    இவரைப் பார்த்து வையுங்கள் இவர்தான் அர்ச்சுனா உதவி திட்டம் செய்யும்போது முதல் ஆளாக நிற்பவர்

  • @prabhaDhaya-c9d
    @prabhaDhaya-c9d 8 часов назад +1

    All our NORTHERN votes for directly AKD🎉🎉🎉
    No any mediators 🙏

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 17 часов назад +2

    Dr .அர்ச்சுனா🎉🎉

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 День назад +6

    Thank you Mathu ❤

  • @suthssuthar292
    @suthssuthar292 День назад +31

    ஊசி சின்னம் ஒருமுறை சந்தர்ப்பம் கொடுப்போம்

  • @vijayapara9433
    @vijayapara9433 День назад +14

    சரியான பதில் ஐயா ❤😊

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl 23 часа назад +3

    From, UK 🇬🇧, இளையவர்களுக்கு வழிவிடுவோம் 60 ஆண்டு காலம் என்ன நடந்தது தமிழர்களுக்கு சிந்தித்துப் பாருங்கள் மக்களே , நம் தேசம் முன்னேற இளைஞர்களுக்கு வாக்களிப்போம் அர்ச்சுனா அணிக்கு வாக்களிப்போம் நமது இளையவர்கள் முன்னேற நமது நாடும் முன்னேற இளையவர்களுக்கு வாக்களிப்போம், " உண்மை ஒரு நாள் வெல்லும் அதில் உலகம் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, பிரித்தானியாவில் இருந்து, ஜி

  • @jegannaravatnam7599
    @jegannaravatnam7599 День назад +9

    Vote for dr.archchuna❤❤❤

  • @ரதிசன்
    @ரதிசன் День назад +10

    ஐயா அறிவோடு கதைக்கிறார் 👍👍👍💉💉💉💉

  • @velanaga3366
    @velanaga3366 7 часов назад +2

    சந்தையில் வெங்காயம் விக்கிறவர்களின் அறிவு மட்டமாகத்தான் இருக்கும்
    பல்கலைகழக மாணவர்களிடம் கருத்துக் கேளும்.. ஆரோக்கியமான கருத்துக்களாக இருக்கும்..

  • @trinedratransportinc
    @trinedratransportinc День назад +5

    மது உங்களின் கடின உழைப்புக்கு நன்றி.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 13 часов назад +2

    Great Service to Tamil World! Dr.R.Archchuna/ Mayuran Sivapragasam/Advocate kowsalya team of 9 shd win & then form " Good Citizens Alliance-Srilanka " to unite all MPs in NESL & UC/ WP etc! Then talk to AKD/ NPP & SSP/ WFR & SA-SR NB/ Muthalige/ Gunaratnam/ PSA etc! To change constitution towards full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Progress Democracy Harmony Happiness to All Citizens in Srilanka!

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 21 час назад +3

    கழுவு கின்ற மீனில் நழுவுகின்ற மீன்தான் யாழ்ப்பாணிகள்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 часов назад

    Dr அர்சுனாவின் உயர்த்த பண்பு உண்மை நேர்மை இது இவருடன் கூடப்பிறந்த செல்வம் . இனிஒரு மகன் இப்படி பிறப்பெட்டுப்பது என்பது கேள்வி . இதை யாவரும் உணரவேண்டும்எல்லோரும் ஊசிக்கு வாக்களித்து ஊழல் வாதிகளையும் ஊழல்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி எதிர் காலத்தை சிறக்க வைப்போம்.
    வாழ்த்துக்கள்

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 День назад +3

    Welldone mathu

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld День назад +7

    good work thambi.. keep it up 👍

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 День назад +5

    மக்கள் விழிப்புடனும் தெளிவாகவும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்🥰...

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 16 часов назад +2

    Please vote for Dr.Arjuna team❤🙏💉💉💉

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran День назад +4

    Let's get together and support Anura and NPP

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 День назад +5

    வாழ்த்துக்கள்

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila День назад +7

    Dr❤💉

  • @selladurairajasuresh4185
    @selladurairajasuresh4185 10 часов назад +1

    ❤AKD the best leader ❤❤❤

  • @mannyk2755
    @mannyk2755 День назад +5

    3:40 This old man is a wise man! 👍🏽

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy День назад +5

    Dr அருச்சுணா அணி வெல்லும்🎉🎉🎉🎉❤

  • @velanaga3366
    @velanaga3366 7 часов назад +1

    தாடி ஐயா இந்தியா மாநில ஆட்சிமுறை அதே மாதிரி எங்கள் மாகாணம் இரண்டையும் எங்களிடம் தரலாம்தானே?
    தாடி ஐயா கொஞ்சம் சிந்தியுங்கள்!!!

  • @SriskandarajahKrishna
    @SriskandarajahKrishna 22 часа назад +2

    அரச்சுனா❤❤❤🎉🎉🎉🙏🙏🙏

  • @sriselva.1309
    @sriselva.1309 День назад +4

    இந்த ஐயாவின் கூற்றை தனிப்பட்ட மாதிரி public இல் போடுங்கள். நல்ல கருத்து

    • @sriselva.1309
      @sriselva.1309 День назад +1

      முடிந்தால் சிங்களத்தில் பதிவிடுங்கள்

    • @navamsinnathamby-t5v
      @navamsinnathamby-t5v Час назад

      @@sriselva.1309 அர்ச்சனா டாக்டர் நேர்மையை நிறுபிக்க பல டாக்டர்களை குறை கூறி டாக்டர்களின் துரோகங்கள். களவுகள் மோசடிகள் இவற்றை. மக்கள் முன் கொண்டுவந்தவர் ்அர்ச்சனா அதனால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், இன்றுவரை அந்த டாக்டர் வேலையை சரியாக நிவர்த்தி செய்யவில்லை , யாரோ ஒரு சிலர் அர்ச்சனாவுக்கு அரசியலில். நிக்கலாம் பெரும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கு என்றார்கள் ,அதை இப்போது கையில் எடுத்துள்ளார் நாளை யாரும் நீர் பிரதமர் பதவிக்கு போட்டி போடலாம்்என்றல் அதற்கும் தாவிச்செல்வார் , இவைகளை நிறைவேற்ற முதலில் மனைவிக்கு நல்ல கனவனாக இருக்க வேண்டும் டாக்டரகளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற உதவிய மக்களுக்கு டாக்டராக பணியாற்றி நல்லவற்றை செய்து மூன்று வருடங்களின் பின் அரசியலில் ஈடுபடலாம் ,அதன் பின் மக்கள் அர்சனாவை நம்பமுடியும் , டாக்டர்களை எதிர்தமையால் அவர்களின் ஊழல் குற்றங்களை கண்டுபிடித்தமை தான் எனும் அகங்காரம் ,அதனால் மக்களுக்கு நல்லதே , அவற்றை மக்களுக்கு டாக்டர் பணிசெய்து நான் அப்படியானவன் இல்லை மக்கள் சேவகன் என நிறுபிக்க வேண்டும்,

    • @navamsinnathamby-t5v
      @navamsinnathamby-t5v Час назад

      @@sriselva.1309 அர்ச்சனா டாக்டர் நேர்மையை நிறுபிக்க பல டாக்டர்களை குறை கூறி டாக்டர்களின் துரோகங்கள். களவுகள் மோசடிகள் இவற்றை. மக்கள் முன் கொண்டுவந்தவர் ்அர்ச்சனா அதனால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், இன்றுவரை அந்த டாக்டர் வேலையை சரியாக நிவர்த்தி செய்யவில்லை , யாரோ ஒரு சிலர் அர்ச்சனாவுக்கு அரசியலில். நிக்கலாம் பெரும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கு என்றார்கள் ,அதை இப்போது கையில் எடுத்துள்ளார் நாளை யாரும் நீர் பிரதமர் பதவிக்கு போட்டி போடலாம்்என்றல் அதற்கும் தாவிச்செல்வார் , இவைகளை நிறைவேற்ற முதலில் மனைவிக்கு நல்ல கனவனாக இருக்க வேண்டும் டாக்டரகளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற உதவிய மக்களுக்கு டாக்டராக பணியாற்றி நல்லவற்றை செய்து மூன்று வருடங்களின் பின் அரசியலில் ஈடுபடலாம் ,அதன் பின் மக்கள் அர்சனாவை நம்பமுடியும் , டாக்டர்களை எதிர்தமையால் அவர்களின் ஊழல் குற்றங்களை கண்டுபிடித்தமை தான் எனும் அகங்காரம் ,அதனால் மக்களுக்கு நல்லதே , அவற்றை மக்களுக்கு டாக்டர் பணிசெய்து நான் அப்படியானவன் இல்லை மக்கள் சேவகன் என நிறுபிக்க வேண்டும்,

  • @christykini1512
    @christykini1512 День назад +5

    பெரியவர், மனைவிக்கு சொன்னால் என்ன ? பெரியவர் இந்த பிரச்சாரத்தை செய்யுங்கோ.

  • @j.sureshj.suresh778
    @j.sureshj.suresh778 День назад +4

    Thank you anna🙏

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 День назад +2

    இந்த ஐயா சரியாக சொல்றார்.

  • @selladurairajasuresh4185
    @selladurairajasuresh4185 10 часов назад +1

    Arujuna is a comedian

  • @irisjane7030
    @irisjane7030 День назад +6

    சிங்கள மக்கள் அனுரவுக்கு வாக்களிப்பார்கள்.சிங்கள மக்கள் ஒருபோதும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள்.ஆனால் தமிழ் மக்கள் ஏன் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க முன் நிற்கிறார்களோ தெரியவில்லை.தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்போம் என்று சொல்லிவிட்டுப்போகலாமே!.பொருட்களின் விலை குறைந்தால் மக்களுக்குப் போதும்.ஒருசில மக்களின் கருத்தைக்கேட்டால் மனது வலிக்குது.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 День назад

      எல்லாம் தமிழரசுகட்சி செய்த தவறு

    • @shalom1352
      @shalom1352 День назад +2

      எல்லோருக்கும் மூளை மழுங்கிப் போய்விட்டது

    • @SivaTharsiny-c1e
      @SivaTharsiny-c1e 17 часов назад

      @@shalom1352 நிச்சயமாக எங்கள் எங்கள் ஒரு சிலர் தமிழ்மக்கள் நிதானித்து எதையுமே நல்லது கெட்டது. நன்மை. தீமை என்று எதையுமே யோசிக்கமாட்டார்கள். சிறு அற்பசலுகைக்காகவும் கையேந்துபவர்களாக இருக்கிறார்கள். விலை குறைந்தது குறைந்தது என்கிறார்கள். என்ன சொல்ல. பாராளுமன்ற தேர்தலில் சிங்கள கட்சிக்கு வாக்கு போட நினைக்கும் தமிழ்மக்களை நினைத்தால் இவர்களை என்ன சொல்ல....

    • @velanaga3366
      @velanaga3366 7 часов назад +1

      சந்தைவாபாரிகளிற்கு நாட்டில் என்ன நடந்தது என்றே தெரியாது வெங்காயம் விலை முட்டை விலை குறைந்துவிட்டது ஆஃவே அனுராவுக்கு வாக்களிப்போம் என்று சொல்கிறார்கள் தமிழர் வரலாறுதெரியாது!! 😂😂😂😂😂

  • @makinthanm8975
    @makinthanm8975 22 часа назад +1

    மது இந்த வேலயை தொடர்ந்து செய்யுங்கோ

  • @nadarasamathan3317
    @nadarasamathan3317 8 часов назад +1

    அனுரா

  • @NirosanSajitha
    @NirosanSajitha День назад +3

    மருந்து ஏற்றும் ஊசிச்சின்னத்துக்கான பிரச்சாரம் போதாது...

  • @ranjiratnasingam117
    @ranjiratnasingam117 День назад +4

    ஐயாவுக்கு வாழ்த்துக்கள்👏🏼❤️

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 12 часов назад +1

    Vanakkam ! Thamilil Pathil Thatamal Pathil Thatamal Ranil enru Aankilaththil Pathil Thanthar Suyanalavaathi. Vayathu Kurainthavarkalaiyum Santhiyunkal.Maattam Avarkalthan.

  • @thusakaran7967
    @thusakaran7967 День назад +3

    அர்ச்சுணாவுக்கு மயூரன் கௌசல்யா தவிர குளுவிலுள்ள மற்றவர்களின் இலக்கம் பாடமில்லையாம்.எனவே தங்கள் மூன்றுபேருக்கும் வாக்கு கேட்கிறார் இன்று நேரலையில்.

    • @shalom1352
      @shalom1352 День назад +2

      சுத்தம்....

    • @RajanAzhil
      @RajanAzhil День назад +2

      திட்டமே அதுதானே.

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 8 часов назад +1

      He is a selfish person.Why he came to the election,to blame others and increase his bank balance.
      He is worst than Sumanthiran 😮

    • @navamsinnathamby-t5v
      @navamsinnathamby-t5v Час назад

      @@shalom1352 அர்ச்சனா டாக்டர் நேர்மையை நிறுபிக்க பல டாக்டர்களை குறை கூறி டாக்டர்களின் துரோகங்கள். களவுகள் மோசடிகள் இவற்றை. மக்கள் முன் கொண்டுவந்தவர் ்அர்ச்சனா அதனால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், இன்றுவரை அந்த டாக்டர் வேலையை சரியாக நிவர்த்தி செய்யவில்லை , யாரோ ஒரு சிலர் அர்ச்சனாவுக்கு அரசியலில். நிக்கலாம் பெரும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கு என்றார்கள் ,அதை இப்போது கையில் எடுத்துள்ளார் நாளை யாரும் நீர் பிரதமர் பதவிக்கு போட்டி போடலாம்்என்றல் அதற்கும் தாவிச்செல்வார் , இவைகளை நிறைவேற்ற முதலில் மனைவிக்கு நல்ல கனவனாக இருக்க வேண்டும் டாக்டரகளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற உதவிய மக்களுக்கு டாக்டராக பணியாற்றி நல்லவற்றை செய்து மூன்று வருடங்களின் பின் அரசியலில் ஈடுபடலாம் ,அதன் பின் மக்கள் அர்சனாவை நம்பமுடியும் , டாக்டர்களை எதிர்தமையால் அவர்களின் ஊழல் குற்றங்களை கண்டுபிடித்தமை தான் எனும் அகங்காரம் ,அதனால் மக்களுக்கு நல்லதே , அவற்றை மக்களுக்கு டாக்டர் பணிசெய்து நான் அப்படியானவன் இல்லை மக்கள் சேவகன் என நிறுபிக்க வேண்டும்,

    • @navamsinnathamby-t5v
      @navamsinnathamby-t5v Час назад

      @@shalom1352 அர்ச்சனா டாக்டர் நேர்மையை நிறுபிக்க பல டாக்டர்களை குறை கூறி டாக்டர்களின் துரோகங்கள். களவுகள் மோசடிகள் இவற்றை. மக்கள் முன் கொண்டுவந்தவர் ்அர்ச்சனா அதனால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், இன்றுவரை அந்த டாக்டர் வேலையை சரியாக நிவர்த்தி செய்யவில்லை , யாரோ ஒரு சிலர் அர்ச்சனாவுக்கு அரசியலில். நிக்கலாம் பெரும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கு என்றார்கள் ,அதை இப்போது கையில் எடுத்துள்ளார் நாளை யாரும் நீர் பிரதமர் பதவிக்கு போட்டி போடலாம்்என்றல் அதற்கும் தாவிச்செல்வார் , இவைகளை நிறைவேற்ற முதலில் மனைவிக்கு நல்ல கனவனாக இருக்க வேண்டும் டாக்டரகளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற உதவிய மக்களுக்கு டாக்டராக பணியாற்றி நல்லவற்றை செய்து மூன்று வருடங்களின் பின் அரசியலில் ஈடுபடலாம் ,அதன் பின் மக்கள் அர்சனாவை நம்பமுடியும் , டாக்டர்களை எதிர்தமையால் அவர்களின் ஊழல் குற்றங்களை கண்டுபிடித்தமை தான் எனும் அகங்காரம் ,அதனால் மக்களுக்கு நல்லதே , அவற்றை மக்களுக்கு டாக்டர் பணிசெய்து நான் அப்படியானவன் இல்லை மக்கள் சேவகன் என நிறுபிக்க வேண்டும்,

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai День назад +1

    அருச்சுனாவின் வெற்றுக்காக இதுவரை 85 லட்டம் ரூபாவை எனது வங்கி கணக்கிலக்கத்திற்கு அனுப்பி வைத்த புலம்பெயர் உறவுகளிற்கு நன்றி.இன்னும் அனுப்பி வையுங்கள் நிற்சயமாக அவர் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படும்

    • @navamsinnathamby-t5v
      @navamsinnathamby-t5v Час назад

      @@GopinathAmbalavanapillai அர்ச்சனா டாக்டர் நேர்மையை நிறுபிக்க பல டாக்டர்களை குறை கூறி டாக்டர்களின் துரோகங்கள். களவுகள் மோசடிகள் இவற்றை. மக்கள் முன் கொண்டுவந்தவர் ்அர்ச்சனா அதனால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், இன்றுவரை அந்த டாக்டர் வேலையை சரியாக நிவர்த்தி செய்யவில்லை , யாரோ ஒரு சிலர் அர்ச்சனாவுக்கு அரசியலில். நிக்கலாம் பெரும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கு என்றார்கள் ,அதை இப்போது கையில் எடுத்துள்ளார் நாளை யாரும் நீர் பிரதமர் பதவிக்கு போட்டி போடலாம்்என்றல் அதற்கும் தாவிச்செல்வார் , இவைகளை நிறைவேற்ற முதலில் மனைவிக்கு நல்ல கனவனாக இருக்க வேண்டும் டாக்டரகளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற உதவிய மக்களுக்கு டாக்டராக பணியாற்றி நல்லவற்றை செய்து மூன்று வருடங்களின் பின் அரசியலில் ஈடுபடலாம் ,அதன் பின் மக்கள் அர்சனாவை நம்பமுடியும் , டாக்டர்களை எதிர்தமையால் அவர்களின் ஊழல் குற்றங்களை கண்டுபிடித்தமை தான் எனும் அகங்காரம் ,அதனால் மக்களுக்கு நல்லதே , அவற்றை மக்களுக்கு டாக்டர் பணிசெய்து நான் அப்படியானவன் இல்லை மக்கள் சேவகன் என நிறுபிக்க வேண்டும்,

  • @moooooo6505
    @moooooo6505 День назад +9

    ❤Akd❤

  • @rupan1234
    @rupan1234 День назад +2

    👍

  • @theeyogupemalas
    @theeyogupemalas День назад

    கடைசியாக கூறுகின்றனர் ஒரு வசனம் அர்ச்சுனா வெளிநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கிறது என்று அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அது ஒரு நல்ல கருத்து

  • @JohnbalachandranManoditty
    @JohnbalachandranManoditty День назад +1

    Great person iya

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 20 часов назад +4

    தமிழ் மக்களே அனுரா கட்சிக்கு ஓட்டு போடுங்கள்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw День назад +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🕍🌋⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @ParahiniParahini
    @ParahiniParahini 8 часов назад

    👍👍👍👍👍

  • @Ree-wg6tz
    @Ree-wg6tz День назад

    Congratulations 👏👏

  • @RajanAzhil
    @RajanAzhil День назад +1

    09:27 கேள்வி கேட்டவரே திணறிப்போன தருணமிது.!

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 23 часа назад +2

    வெள்ளைத்தாடிக்கு 2009 தெரியாதா

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 9 часов назад

    😂ஒரு ஒழுங்கான முடிவு எடுக்கதெரியாமை இருக்கும் பேதைமக்கள், சிரித்துவிட்டு பான் வெளிநாட்டு மக்களிடம் கை ஏந்தட்டும்🥺🥺

  • @champanchalingam245
    @champanchalingam245 7 часов назад

    ❤❤❤❤

  • @j-flori4663
    @j-flori4663 День назад

    Thank you bro

  • @SpcSpc-s9m
    @SpcSpc-s9m День назад +5

    அனுராவுக்குதான்

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 День назад

    Dr Arjuna best varuvathu nallathu

  • @maheswaranswiss7823
    @maheswaranswiss7823 День назад +4

    Archunavukku endu solla payappaduranka

  • @kanijudrasanjeyranjini8705
    @kanijudrasanjeyranjini8705 День назад

  • @kpdaas9937
    @kpdaas9937 День назад +3

    வெள்ளைத்தாடி கூடக்கதைக்குது.பஸ்தரிப்பிலை குந்தியிருந்து அறுக்குது.கேள்விக்கு பதில் இல்லை.

  • @vasasamayal6889
    @vasasamayal6889 День назад

    தமிழரை கேடையமாக பயன்படுத்தி சுகபோகம் வாழ்ந்தவர்கள இப்போ உங்கள் அனணவருக்கும் தெரியும்
    ஆகவே புதுமுகம் வந்தால் நல்லது

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 День назад

    AKD and Arijuna❤❤❤

  • @RajanAzhil
    @RajanAzhil День назад +1

    இன்றுமுதல் அரிச்சுனாவின் ஊதுகுழல் என்று அன்போடு அழைக்கப்படுவாய்.

  • @MathivathaniSasiharan
    @MathivathaniSasiharan 23 часа назад

    சில மக்களின் கருத்துக்களை கேட்க கோவம் வருகிறது.
    17:57

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj 22 часа назад

    Dr Aruchchuna❤

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 День назад

    Super gut ❤❤❤

  • @இயற்கையின்காதலன்-ள7ல

    Mathu orru nalliku orru 10 viedio achum iranganum daily 1 ,2 viedio poodu sari varaa speed pannungal kannaka idam cover pannunga

  • @nadarasamathan3317
    @nadarasamathan3317 8 часов назад +1

    அனுராவிக்கு தானங்கள் வாக்கு

  • @KuperanAppam
    @KuperanAppam 4 часа назад

    உங்கல்கேல்வி.பிலை..யாரை.ஆதரிப்பிங்கல்.என்று.கேலுங்கல்.OK.

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n День назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @MathivathaniSasiharan
    @MathivathaniSasiharan 23 часа назад

    சில மக்களின் கருத்துக்களை கேட்க கோவம் வருகிறது.

  • @dhuwarakamuralitharan2721
    @dhuwarakamuralitharan2721 День назад +1

    Super aiya sonnathu unmai.❤

  • @subalingam.s1005
    @subalingam.s1005 День назад +1

    Chavagachcheri makkal maddum vote poodda Dr. win pannuvara?

  • @NishanthFarsana
    @NishanthFarsana День назад +2

    Arsenal vendam akd vendum

  • @Thampipillaijegarajah
    @Thampipillaijegarajah День назад

    Thambivakkuvanthuranuvaragasiyammathire

  • @thedkannan2401
    @thedkannan2401 День назад

    தெரியாவிட்டால் தமிழ் வலிகள் நிறைந்த புத் க்கத்தை எடுத்து படியுங்கள் "

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 День назад

    Sigkalavannukku,,poi,sollugaka
    Anna

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 15 часов назад

    It's sad to hear that lady vote for Anura, while so many Tamils contestants. All fault to Tamil politicians.

  • @reniejohnson3792
    @reniejohnson3792 День назад

    Dr.Arjuna💉💉💉💉💉💉

  • @இயற்கையின்காதலன்-ள7ல

    Yarum pediyal la kuduthu contestant odda poogeka viedio eddunga then neega thaniya vedio eddunga and one by one aa irrakina than speed aa pogum 1, 2 video per day endathu kannathu

  • @thedkannan2401
    @thedkannan2401 День назад

    வலி தெரிந்து தமிழர் கதையை கேட்டால் ?

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw День назад

    A for apl🍑🍒🍉e b for bar c for car d for doller e for eelam...

  • @selladurairajasuresh4185
    @selladurairajasuresh4185 10 часов назад

    வீர தழிழ் 😂😂😂

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 День назад

    Why all scared

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 20 часов назад

    This people doesn’t have a knowledge in politics, need to train them

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 День назад +1

    💉💉💉❌💯💯💯