தல மிக்க நன்றி... உங்கள் வீடியோ பார்த்து நேற்று தொடங்கி இன்று காலை முடித்து விட்டேன் மிக்க நன்றி நல்ல பதிவு.... நீலத்தில் நீங்கள் 40 லயன் போட்டு இருக்கிங்க நான் கயறு பற்றாக்குறையால் 30 தான் போட்டேன்.... நான் உங்க வீடியோ பார்க்காமல் அதற்க்கு முன்பே கயறு வாங்கியதால் இரண்டரை கிலோ தான் வாங்கினேன்
GWelcome to Gboard clipboard, any text you copy will be saved here.Welcome to Gboard clipboard, any text you copy will be saved here.Tap on a clip to paste it in the text box. . . . .. N m. ....nbmnm. Mm
நன்றி,நண்பரே.இரும்பு நாடா மடக்கு கட்டிலுக்கு நூல் கயிறு போட நீண்டநாளாய் ஒரு நல்ல வழிமுறையை தேடிக்கொண்டிருந்தேன்.உங்கள் வழிமுறையை பயன்படுத்தி சும்மா கிடந்த கட்டிலை சீர்செய்துள்ளேன்.நூல் கயிறு என்பதால் தளர்ந்தால் இறுக்கிகட்டவசதியாய் கால் பகுதி சேர்த்துள்ளேன்.தினமும் அதில் தான் படுக்கை.மிக்க நன்றி.
அருமையான முறையில் கட்டில் பின்னி காட்டினிர்கள் முதலில் நீள வாட்டில் பின்னும் போது கயிறு மிகவும் டைட்டாக பின்னவேண்டுமா அல்லது மீடியமான டைட் அல்லது கொஞ்சம் லைட்டாக லூஸ் இருக்க வேண்டுமா என்பதையும் மற்றும் கொஞ்ச நாள் கழித்து கயிறு தளர்ந்து விடுமா? அப்படி தளர்ந்து விட்டால் கயிறை டைட் செய்வது எப்படி என்றும் கூறுங்கள் நீங்கள் கயிறு பின்னும் விதம் எங்களை மிகவும் கவர்ந்தது இது போன்ற பல மாடல்களில் பின்னுவது எப்படி என்று காட்டுங்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
Nangalum unga video paathu tha potom neeta iruka line ku 4 kg over aaiduchu rope kuruka podavum 4kg aagum pola total 8 kg nangalum 7 naala potutu irukom 6-3 kattul
தல மிக்க நன்றி...
உங்கள் வீடியோ பார்த்து நேற்று தொடங்கி இன்று காலை முடித்து விட்டேன் மிக்க நன்றி நல்ல பதிவு....
நீலத்தில் நீங்கள் 40 லயன் போட்டு இருக்கிங்க நான் கயறு பற்றாக்குறையால் 30 தான் போட்டேன்....
நான் உங்க வீடியோ பார்க்காமல் அதற்க்கு முன்பே கயறு வாங்கியதால் இரண்டரை கிலோ தான் வாங்கினேன்
ரொம்ப தெளிவாக ஈசியாக உள்ளது .👋👋👌👌
உங்கள் உதவியோடு இன்று நான் கட்டில் பின்னினேன்......மிக்க நன்றி🙏
How many meters
ஆஹா அருமையோ அருமை. நன்றி சகோதரா.
அண்ணா மிகவும் நன்றி நானும் இதே மாதிரி கட்டில் பின்னினேன் நன்றாக இருக்கிறது 🙏🙏🙏
கயிறு neeladha
ஐயா கயிறு லூசானால் எப்படி டைட்டா பன்னுவது மிகவும் நன்று
நன்றி சகோ..... கட்டில் பின்னியாச்சு🔥🤩
கைத்தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
சகோதரா நன்றி சகோதரா
வாழ்த்துக்கல் 🙏💪
Super hands off anna ! Great hardwork
அருமை சகோதரரே!
GWelcome to Gboard clipboard, any text you copy will be saved here.Welcome to Gboard clipboard, any text you copy will be saved here.Tap on a clip to paste it in the text box. .
.
. ..
N m.
....nbmnm. Mm
3kg கயிறு correct-ஆ பத்திடுச்சா இல்ல மிச்சம் இருந்துச்சா bro...??
எதுவானாலும் பரவாயில்லை... சகோ
நன்றி,நண்பரே.இரும்பு நாடா மடக்கு கட்டிலுக்கு நூல் கயிறு போட நீண்டநாளாய் ஒரு நல்ல வழிமுறையை தேடிக்கொண்டிருந்தேன்.உங்கள் வழிமுறையை பயன்படுத்தி சும்மா கிடந்த கட்டிலை சீர்செய்துள்ளேன்.நூல் கயிறு என்பதால் தளர்ந்தால் இறுக்கிகட்டவசதியாய் கால் பகுதி சேர்த்துள்ளேன்.தினமும் அதில் தான் படுக்கை.மிக்க நன்றி.
நன்றி 🙏
நூல் கயிறு எத்தனை கிலோ தேவை நண்பரே
மிகவும் அருமையான பதிவு நன்றி அய்யா
அருமையான பதிவு நன்றி🙏
அருமையான பதிவு...
அருமையான முறையில் கட்டில் பின்னி காட்டினிர்கள் முதலில் நீள வாட்டில் பின்னும் போது கயிறு மிகவும் டைட்டாக பின்னவேண்டுமா அல்லது மீடியமான டைட் அல்லது கொஞ்சம் லைட்டாக லூஸ் இருக்க வேண்டுமா என்பதையும் மற்றும் கொஞ்ச நாள் கழித்து கயிறு தளர்ந்து விடுமா? அப்படி தளர்ந்து விட்டால் கயிறை டைட் செய்வது எப்படி என்றும் கூறுங்கள் நீங்கள் கயிறு பின்னும் விதம் எங்களை மிகவும் கவர்ந்தது இது போன்ற பல மாடல்களில் பின்னுவது எப்படி என்று காட்டுங்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நான் இன்று உஙகள் வழி முறையில் ஓரு கட்டில் பிண்ணனி முடித்து உள்ளேன் நன்றி நண்பரே
Hi ji ...
Kattil size enna...
Kairu evlo vanganum...
சூப்பர் சகோ.
மிக அருமையாக பயிற்சி நல்ல தொழிலும் கூட மேலும் இந்த காயறு 3kg தேவை என்று கூறினீர்கள் எவ்வளவு அதன் விலை இன்றய விலையில் நன்றி 😊😊😊😊😊
மர கட்டில் ல போடுலாமா anna
எல்லாம் சரி தான் ஆனால் கட்டில் ஒரு குறிப்பிட்ட மாதங்கள் தான் வரும் அதன் பிறகு தொங்கல் ஏற்படும் அல்லது துவண்டு விடும்????
Thank you... Useful video
Katil pola esal La etheymathiri pinnalama??
Nallayirkku.
Nalla pathivu vazhga vazhamudan
Anna ithu 3 adi pinnunumuna ethanai kg kaiyuru vangunum
கயிறு கட்டி பின் கயிறு neeladha... How solved as a problem
Bro ithukku etthana kg thread theva pattuchi
Kayiru joint podradhu epdi nu sollunga bro
Etha mara katila try panalama
Nangalum unga video paathu tha potom neeta iruka line ku 4 kg over aaiduchu rope kuruka podavum 4kg aagum pola total 8 kg nangalum 7 naala potutu irukom 6-3 kattul
Very nice I love your work thank you.
அண்ணா அந்த கடல் கேட்டதற்கு எத்தனை மணி நேரம் ஆகும்
அண்ணா இந்த கவர் எத்தனை வருஷம் இருக்கு
இந்த
Very nice work
அருமை
விலைக்கு கிடைக்குமா எவ்வளவு அண்ணா
Semma👍👍
Anna enga entha ooru
Super bro
This is the toughest method of all
Super ❤❤❤
Super na ..
yaepadi joint poduruthanu oru videola katunga annae
Anna how many meter rope is required?
அண்ணா இது புல் டைட்டா இருக்குமா, எவ்வளவு நாள் கயிரு தாங்கும்
6/4 evlo kayiru vanganum anna
5 kg
great video bro
Please Upload some videos of dog leash making and racing bull handmade rope in southindia
கயிறு ஒரு ஆண்டு கழித்து லூஸ் ஆனா எப்டி டைட் பண்றது ப்ரோ
Neenga Nalla irukkanum Bro
Ithu luse achi na yepdi tiet psnrathu
Bro loose ana eppadi tite pandrathu
Loose agathu bro
Bro 3/2, 6/2 kattalukku evalavu rope vanganum
6/2- 3kg 3/2-1.5kg rope venum
ROPE SIZE என்ன நண்பா
என்ன வகை அதாவது cotten அல்லது நைலான்
அருவாள் கயிறு பின்னுவது எப்படி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
👌
Total amount
Nenga dharmapuri ah
இந்த கயிறு எங்கு கிடைக்கும்
கயிறு வாங்கும் கடையில் கேளுங்க .....
Super
P. Kavitha
மாடுக்கு மணி கட்டுவது எப்படி ஒரு விடியோ போடுகள்
கண் கட்டில் பின்னுவது எப்படி
நாளடைவில் தளர்ந்து போனால் யெப்படி இறுக்கி கட்டுவது
இது தளராது அதான் இது உடைய தனித்துவம்
@@GLADIATORTAMIL தகவலுக்கு நன்றி
நான் பயன்படுத்தியது நூல் கயிறு என்பதால் தளர்ந்தால் இறுக்கிகட்டவசதியாய் கால் பகுதி சேர்த்துள்ளேன்.
Etha mathuri kattalu yega eruku unga keta eruka erutha soliga vagikarna
1 नंबर
மொத்த செலவு எவ்வளவு ப்ரோ
கயறு மட்டும் 1250
கயறு பின்ன 2 laber ஆகும்
கம்பி minimum 900 , ஆனால் ஒரு 2000 மேல் உள்ள கம்பி தான் இதற்கு சரிவரும்
Totaly ஒரு 4000 to above
Total 6000 ஆகிடுச்சு
Loss ana tit pandrathu epdi
தளர்ந்து போகாது bro
கயிருகிடைக்கும்இடம்
கட்டில் பின்னி குடுப்பதர்க்கு எவ்வளவு பணம் வாங்குனும்
Anna unga mobile number
Super bro
Super
Super
Super anna
Super bro
Super bro