உங்களை பார்த்ததில் சந்தோசம் சங்கீதா சொல்லாமலே யார் பார்த்தது .............. அனைவரையும் கவர்ந்த பாடல் விஜய் & சங்கீதா ஜோடி அருமையாக இருக்கும் இந்த படத்தில்
சில நடிகர் நடிகை களை 90 களில் சினிமாவில் பார்த்ததோடு சரி அதன் பிறகு பார்க்க முடிவதில்லை அந்த வரிசையில் நடிகை சங்கீதா வும் ஒன்று, இவரை interview செய்ததற்கு நன்றி... இது போல் இன்னும் நிறைய பேரை பேட்டி காண வேண்டும் like சுவலட்சுமி, சங்கவி, போன்றவர்கள். 👍💕
ஹய்யா ரொம்ப நாளா இவங்க இப்போ எப்படி இருக்காங்களோனு யோசிச்சுட்டு இருந்தேன் ....அதே அழகு பேச்சு மாறாமல் இருக்காங்க .....கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகைகள் வரிசையில் இவரும் ஒருவர் ....90 ஸ் Favorite heroine ....அருமை 😘😘😘😘😍😍😍😍 தளபதி விஜய் கூட 😍😍பூவே உனக்காக😍😍 மறக்கமுடியாத படம் அதுவும் விஜய் அண்ணா ரசிகையா அப்படிதான் உள்ளே போயிருப்போம் பாதி 90ஸ் ..... அப்புறமா கங்கா கௌரி, வள்ளல், காலம் மாறி போச்சு,பொங்கலோ பொங்கல் ...இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்
ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறேன் ரொம்ப நாகரிகமான நடிகை இயற்கையான அழகு 😍 90's கிட்ஸ் என் அண்ணாவுக்கு ரொம்ப பிடிக்கும் இவங்களை நாங்கள் பார்க்கனும் என்று நினைத்த நடிகையை எங்கள் கண் முன்பு கொண்டு வந்த சினிமா விகடன் க்கு ரொம்ப நன்றி 🙏
சங்கீதா மேடம் உங்க குரல் ரொம்பவும் அருமை.... பூவே உனக்காக படத்தில் நாகேஷ் அவர்களை கிண்டல் செய்யும் காட்சிகள் , சார்லியுடன் நகைச்சுவை கலந்த அண்ணன் தங்கை காட்சிகள் , அனைத்தும் அருமையான நடிப்பு..
Poove unakaga Na mind Ku first varathu Thalapathy, Sangeetha, Charlie,veliyangiri uncle and his veedu.....Poove unakaga Epic Evergreen industry hit blockbuster ♥️♥️♥️♥️♥️
Sangeetha, Devayani, Kaushalya they are fabulous skilled actresses and also no bandha at all. 90's favourites . They lived in the role without just skin show. Very down to earth and still missing them on screen.
எங்கே.... இந்த அழகும் திறமையும் உள்ள சங்கீதாவை எந்த படத்திலயும் காணோம்னு நினைத்துக் கொண்டிருந்தேன். அதே அழகுடன் இல்லத்தரசியாய் இப்போ பார்த்ததில் மகிழ்ச்சி.
"சொல்லாமலே யார் பார்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது மழை சுடுக்கின்றதே அடி அது காதல. தீ குளிர்கின்றதே அடி இது காதலா. இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ."🤩🤩90s
எனக்கு மிகவும் பிடித்த படம் இந்த பூவே உனக்காக 😘😘🤗 தளபதி விஜய் ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் சங்கீதா மற்றும் சரவணன் சார் 😘 நன்றி சினிமா விகடன் 😘😘
She is one of a fantastic actress of Tamil Cinema.. Seekram cinema career ah love kaaga vitutu poitaanga.. Vaazhga valamudan... Ivanagala naan pala naal thaeditu irundhaen thanx for bringing this interview... Thank u cinema Vikatan
@@mdspartan4809 Meena va.. have you seen "saathu nadu saathu song.. is there anything homely in that.. tell me.. Meena is indeed a Glamorous commercial actress but also did few films which was homely and proved her acting skills..both..
One of the sensible actress of 90s tamil cinema. At that time most of actress preferred for glamorous role. But she is exceptional. Hope she should comeback as character artist.
Sangeeta, Suvlakshmi, Kousalya were trend setter those periods. Sangeeta hunbely appreciate todaya heroine but honestly I don't see even 1% Performance comparatively. Today's heroine can't do close up shots, can't act heroine based movie except 1 or 2
My dream came true . As a 90's kid last month I was searching in Google what Sangeetha Akka is currently doing after poove unakaaga. I am happy after seeing homely Sangeetha Akka back. Thank you vikatan team.
@@cherylpriscillagodfrey7509 Aasai movie her scenes are slightly glamorous.. I dint say anything wrong... it was like that.. if they even dont want also if their 1st movie will be like that only. Actress Meena initially acted well even she said that shez not comfortable in glamarous roles n she wont show even her (belly) but later 😑
Sangeetha mam naan vijay anan uku married ,wife name Sangeetha nu ,kelvi pata udane neenga dhaan u ,ninaichen , Sangeetha unga voice inum apdie iruku , super aa irukinga mam,
This is what a decent actress have to be. Act as many as possible and then later look out for family life. Importantly, without any controversies. Sangeetha is one of very few rare actress who got good name in Industry and fans.
Undoubtedly Poove unakaga climax elevated Vijay's career at that time. And till now I don't know that there was a alternate climax..Thanks to sangeetha husband for believing the sad climax👏👏 that's y d movie was Huge hit
Namma Thalapathy Vijay Anna ellam Padam Best Poove unakkaga Sangeetha Mam eppovume evolo young ah irrukanga Movies na 90's than 90's kid ku favourite movie Vijay Anna born to win star
nice couple.......outstanding performer sangeetha mam ...vijay and sangeetha pair awesome in that movie.....Saravanan sir u r great....Poove unakaga ever green most successfull film.....very good interview......
சங்கீதா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப எனக்கு உங்களோட படம் எல்லாம் ரொம்ப பிடிக்கும் பூவே உனக்காக காலம் மாரி போச்சு கங்கா கௌரி வள்ளல் சீதனம் பொங்கலோ பொங்கல் பாண்டியராஜ் சார் கூட நடித்த படங்கள் 👌👌👌👌👌 மறுபடியும் படம் நடிக்கணும் ப்ளீஸ்
Most decent actress, Homely presence and strong performance in all movies, Good to see you back Sangeetha and Saravanan sir, Gorgeous couple, god bless you both.
Yes what you said is 100% true! Like MGR, when I watch Vijay's movie, I don't bother about heroine or any other artists at all. Vijay is very talented and unique actor which I don't see in any current actors. That's is why non Indians also knows him. and watch his movies. My Chinese friend's ringtone is Vathi bgm.
I am from Bangalore, Sangeetha has acted in Kannada films also. Though she was in most glamorous and money oriented field she maintained ultimate decency, tradition, which is very rare in that profession. She is one of the most decent and beautiful actress. Let god bless her and family with full happiness.
Sangeetha mam...unga ellaamea en raasathaan filim en life ukku oru inspiration...oru wife epdi irukkanumnu semmaya nadichu iruppeenga..I love that carector...❤️❤️
கண்டிப்பாக Happy ending இருந்திருந்தால் பூவே உனக்காக படம் மற்ற படங்களை போல பத்தோட பதினொன்றாக தான் இருந்து இருக்கும். பூவே உனக்காக வெற்றி கதைக்கு பொருத்தமான இறுதிகாட்சியால் மட்டுமே
90' kis I'm .... கனவு கன்னி.... உங்கள் குரல் ❤️ அருமையாக இருக்கும்..... உங்கள் நடை..... உங்கள் நடிப்பு..... உங்கள் அனைத்து நடிகர்.....❤️ நீங்கள் நலமா......🙏 🎉🎉🎉🎉🎉🎉 உச்ச படம் விஜய், பாண்டியராஜன்.......
திருமதி.சங்கீதா கவர்ச்சி உடை அணியாமல் நாகரிகமாகத் திரையில் தோன்றிய நல்ல சிறந்த நடிகை வாழ்த்துகள்!
Yes
Athu sari ippo yean sela kattula
@@sriram-ze6es இந்த உடை கவர்ச்சியாக இல்லையே, நாகரிகமாக தானே இருக்கு
@@கிருஷ்ணவேணி-ள1ம கவர்ச்சி னு நான் சொல்லலையே, சேலை கட்டல, தல மயிர விரிச்சி போட்டுருக்கு
Full flate ....
சொந்த குரலில் தமிழ் பேசி அழகாக நடிக்க தெரிந்த நடிகை! One of 90s Kids favorite actress
Ne poccha mudu da....puluthi mathiri comment podaatha
@@saravanan695 👍👍👍👌👌😂😂
@@saravanan695 என் பூலு உங்கோம்மா வாயிலடா
@@saravanan695 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤝🏻🤝🏻🤝🏻
@@l.s8716 bad 👎
நீண்ட நாள் கழித்து சங்கீதாவை ஊடகத்தில் பார்க்கிறேன் நல்ல நடிகை
Nice
Mm
@@arunachalamraja4767 1
Coments parka varavanga like here any 90's kids
இடையையும்..தொடையையும் காட்டி நடித்தவர்களில் மத்தியில் எந்த வித கவர்ச்சியும் இல்லாமல்..மிகவும் கலகலப்பாகவும்..தைரியமாகவும் நடித்த My fav..சங்கீதா...
சங்கீதா மேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க இனிமேலும் நீங்கள் நடிக்க வர வேண்டும்
Serial ku vantha nalla irukum
Ama
உங்களை பார்த்ததில் சந்தோசம் சங்கீதா சொல்லாமலே யார் பார்த்தது .............. அனைவரையும் கவர்ந்த பாடல் விஜய் & சங்கீதா ஜோடி அருமையாக இருக்கும் இந்த படத்தில்
Mmm amaaa 🥰😍🤗
நிஜத்திலும் ஒரு சங்கீதாவுடன் தான் விஜய் ஜோடியா இருக்கிறார்
@@anajakfamily7124 amaa la
@@anajakfamily7124 naa China vayasula Vijay Anna wife name Sangeethanu sonna udane ivangathunu ninachen haaaaa
@@murugeshmurugesh2430 iruthu irutha nala irukum
சொந்த குரலில் பேசி நடித்த சிறப்பான நடிகை🌺🌺🌺🌺
அவர் கதைய சொல்ல சொல்ல சங்கீதா மேடம் பழைய flashback போய்ட்டு வராங்க... ரொம்ப நாள் கழிச்சு உங்கள பாத்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம்..
புடவை கட்டி இருந்தால் இன்னும் 90s சங்கீதாவை நேரில் பார்தது போல் இருந்திருக்கும்.
Yes yes
Yes same feeling
Yes
Correct but indha dress kooda desent ah tha iruku
Correct
எல்லாமே என் ராசா படமும் மறக்க முடியாத படம்... அருமையான நடிகை சங்கீதா
Yes
சில நடிகர் நடிகை களை 90 களில் சினிமாவில் பார்த்ததோடு சரி அதன் பிறகு பார்க்க முடிவதில்லை அந்த வரிசையில் நடிகை சங்கீதா வும் ஒன்று, இவரை interview செய்ததற்கு நன்றி... இது போல் இன்னும் நிறைய பேரை பேட்டி காண வேண்டும் like சுவலட்சுமி, சங்கவி, போன்றவர்கள். 👍💕
Nice
ஹய்யா ரொம்ப நாளா இவங்க இப்போ எப்படி இருக்காங்களோனு யோசிச்சுட்டு இருந்தேன் ....அதே அழகு பேச்சு மாறாமல் இருக்காங்க .....கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகைகள் வரிசையில் இவரும் ஒருவர் ....90 ஸ் Favorite heroine ....அருமை 😘😘😘😘😍😍😍😍
தளபதி விஜய் கூட 😍😍பூவே உனக்காக😍😍
மறக்கமுடியாத படம் அதுவும் விஜய் அண்ணா ரசிகையா அப்படிதான் உள்ளே போயிருப்போம் பாதி 90ஸ் .....
அப்புறமா கங்கா கௌரி, வள்ளல், காலம் மாறி போச்சு,பொங்கலோ பொங்கல் ...இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்
சங்கீதா மேம் நடித்ததில் "கண் திறந்து பாரம்மா" படம் எனக்கு மிகவும் பிடிக்கும்
எல்லாமே என் ராசா தான்.காலம் மாறி போச்சு. பூவே உனக்காக. கன்னடத்தில் காதல் கோட்டை எல்லாம் மெகா ஹிட் படம் சங்கீதாவோட கீச்சு குரல் சூப்பர்
ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறேன் ரொம்ப நாகரிகமான நடிகை இயற்கையான அழகு 😍 90's கிட்ஸ் என் அண்ணாவுக்கு ரொம்ப பிடிக்கும் இவங்களை நாங்கள் பார்க்கனும் என்று நினைத்த நடிகையை எங்கள் கண் முன்பு கொண்டு வந்த சினிமா விகடன் க்கு ரொம்ப நன்றி 🙏
கவர்ச்சி இல்லாமல் நடித்த நல்ல நடிகை 🙂
அந்த ராஜ்கிரண் சார் படம் அருமை
90s favorite 💞
Yellameh Yen rasathan
200 days going
Very decent and traditional , homely artist who was trend setter for 90s
Sangeetha is a decent and homely actress. She looks more good now than when she was in the films. Enjoy your life madam.
சங்கீதா மேடம் உங்க குரல் ரொம்பவும் அருமை.... பூவே உனக்காக படத்தில் நாகேஷ் அவர்களை கிண்டல் செய்யும் காட்சிகள் , சார்லியுடன் நகைச்சுவை கலந்த அண்ணன் தங்கை காட்சிகள் , அனைத்தும் அருமையான நடிப்பு..
omg sangeetha,90s kids fav homely actress,cant believe she is still looking young
Adhan kerala ponnugal ku tamil cinema la market jasti
She never been the fav actress bro !! She haven't done lots of movie man
Dey Echa HOMELY ku meaning ennanu teriyumma da? RIP ENGLISH
@@bsbenny2009 yar kittai pesuringai bro?
Yes
சங்கீதா காலம் மாறி போச்சு, சீதனம் படத்துல நல்லா நடிச்சுருப்பாங்க வந்தாளப்பா வந்தாளப்பா பாடல் நல்லாருக்கும் 😘😘😘😘😍😍😍
Mmm
Yes. Correct
My favorite song 💕💕
Pongalo pongal movie too💥
@@Rolexmani11 yes correct,
Poove unakaga Na mind Ku first varathu Thalapathy, Sangeetha, Charlie,veliyangiri uncle and his veedu.....Poove unakaga Epic Evergreen industry hit blockbuster ♥️♥️♥️♥️♥️
S same enkum
Antha veedu epo illa bro, atha idichuttu Complex kattitaanga.... @ padmanabhapuram, kanyakumari district..
Sangeetha, Devayani, Kaushalya they are fabulous skilled actresses and also no bandha at all. 90's favourites . They lived in the role without just skin show. Very down to earth and still missing them on screen.
Suvalakshmi as well..
Yeah 💯 Kawsalyah My Fav Always ❤️
I fav also Kaushalyaa..... But Kaushalya was show her skin in *"Nerukku Ner"* (1997).... I think you're not properly watching that movie....!!!
இதே போல் சுவலட்சுமி -யை பேட்டி எடுங்க சார்
She got settled in USA & she is completely out of media
She is Bengali right
Naan nenachatha neenga kettuttinga
@@sangeethananda8691
Yes.. she is basically an advocate
Ennoda favorite suvalakshmi
She is very talented actress, One of my favorite in 90s. Please give a comeback.
எங்கே.... இந்த அழகும் திறமையும் உள்ள சங்கீதாவை எந்த படத்திலயும் காணோம்னு நினைத்துக் கொண்டிருந்தேன். அதே அழகுடன் இல்லத்தரசியாய் இப்போ பார்த்ததில் மகிழ்ச்சி.
பூவே உனக்காக படத்தில் நாகேஷ் உடன் "குரங்க யாராவது Walking கூட்டிட்டுப் போவாங்களான்னு கேக்குற அந்த காமெடி சீன் எனக்கு மிகவும் பிடிக்கும்"...
Athu nakesh ila bro nambiyar
@@selvamkrishnan4202 இல்ல bro.நாகேஷ் தான்.. காமெடிய மறுபடியும் பாருங்க..
@@willpower8967 athu nampiyar
@@willpower8967 nambiyarthan nakesh kadaila ninnutu forin sigirat kudumbaaru Sangeetha Aama ivaru perusa forinlaye pornthu forinlaye valantha maathiri nenappunu nakeshkitta solluvaanga
Nampiyar
கவர்ச்சி இல்லாமல் அருமையான ஹிட் படங்கள் கொடுத்து இருந்தீங்க 👌👌👌 மேம் வாழ்க வளமுடன்
கவர்ச்சியாக நடிக்காத நடிகைகளில் முதன்மையானவர் சங்கீதா....
அடேங்கப்பா எவ்வளவு வருசம் ஆச்சு சங்கிதாவ பார்த்து எப்படி இருக்கிங்க மேடம்
எல்லாமே என் ராசா படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்து என்னோட மனதில் நீங்காத ஒரு இடம் பெற்று விட்டீர்கள் அக்கா.
Wow 90's kids fv actress
Anyone's 90's here..
எளிமையான பேச்சு &
இனிமையான குரல்
Wonderful...😘😘 mam
பூவே உனக்காக படம் பிடித்துப் போக இவரும் ஒரு காரணம்
sss
உண்மை தான்
ப்ளீஸ்... சினிமா விகடன்...90 கிட்ஸ் பே வொரிட் ...ஹீரோயின்ஸ் கதாநாயகி...சுவலக்ஷ்மி, கதாநாயகி..கவுசல்யா... ஒரு பேட்டி எடுங்க....🙏
Yes.
Yes plz
S sir pls my favorite
Yes
Yes
"சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுக்கின்றதே அடி அது காதல.
தீ குளிர்கின்றதே அடி இது காதலா.
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ."🤩🤩90s
Ama
@@manjusridhar3548 🙂✌
👌
🤙✨
எனக்கு மிகவும் பிடித்த படம் இந்த பூவே உனக்காக 😘😘🤗
தளபதி விஜய் ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் சங்கீதா மற்றும் சரவணன் சார் 😘
நன்றி சினிமா விகடன் 😘😘
எனக்கு மிகவும் பிடித்த நடிகை சங்கீதா வயசு பொண்ணுதான் பாடல் அருமை
பூவே உனக்காக சங்கீதா, யாரடி நீ மோகினி சரண்யா மோகன் பாக்க ஒரே டைப்பா தெரியுது...
She is one of a fantastic actress of Tamil Cinema.. Seekram cinema career ah love kaaga vitutu poitaanga.. Vaazhga valamudan... Ivanagala naan pala naal thaeditu irundhaen thanx for bringing this interview... Thank u cinema Vikatan
She still looks gorgeous! Her voice and tamil is so sweet ❤️ love her
Director v.saker ஐ interview எடுங்கப்பா.. சிறந்த குடும்ப படங்களை கொடுத்தவர்.
Romba naal kazhichu sangeetha mam uh paathathu romba santhosham....Poove unakaga one of my favourite evergreen movie in Tamil....
In 90s Devayani ,sangeetha ,Kowsalya,Suvalakshmi,Shalini they are all acted without glamour and performance oriented actress
True❤️❤️❤️
meena also
@@mdspartan4809 meena mam is glamorous actress but she did homely roles also I like her acting also .very cute actress
@@mdspartan4809 Meena va.. have you seen "saathu nadu saathu song.. is there anything homely in that.. tell me.. Meena is indeed a Glamorous commercial actress but also did few films which was homely and proved her acting skills..both..
Devayani, in the beginning she acted in glamour role in first 2 films. After that only she changed.. Really a good change...
செல்லமான பேச்சு அப்போதும் இப்போதும் சங்கீதா
One of the sensible actress of 90s tamil cinema. At that time most of actress preferred for glamorous role. But she is exceptional. Hope she should comeback as character artist.
உங்களப்போல அசிங்கம் இல்லாத நடித்த நடிகையும இல்ல இனி வரபோறதும் இல்ல நீங்க கோடியில ஒன்னுங்க நல்லாருங்க
What ? What about Revathy?
Revathi, Nathiya
சுபலஷ்மி ரொம்ப ஒழுங்கு. எனக்கு தெரிந்து
வள்ளல் படத்தில் புடவை கட்டி வெட்கப்பட்ட அதே செல்லக்கிளி இன்று நம் கண் முன்னே அழகோ அழகு
This poove unakaga movie one of the vijay popular ah city ku kamicha movie intha movie pakurapo i am 2nd standard apave na vijay fan
Sangeeta, Suvlakshmi, Kousalya were trend setter those periods. Sangeeta hunbely appreciate todaya heroine but honestly I don't see even 1% Performance comparatively. Today's heroine can't do close up shots, can't act heroine based movie except 1 or 2
After nadhiya decent ah dress panradhu mattumillama top actress avum irundhavanga, nice to see after long time
சிறந்த நடிப்பு சின்ன புள்ள தனமான பேச்சி எனக்கு மிகவும் பிடிச்ச நடிகை.
My dream came true . As a 90's kid last month I was searching in Google what Sangeetha Akka is currently doing after poove unakaaga. I am happy after seeing homely Sangeetha Akka back. Thank you vikatan team.
Me too bro..Ella channel kitayum Kenji Kenji atlast they made it
I'm also
I'm also
Omg.. after long time seeing her... Lovely Sangeetha.. love from Malaysia...
Poove unnakage blockbuster movie for Thalapathy and this heroin
Saravanan..my class mate..from 6th to 10th..hi bro..!!i was longing to see u..!!after 37 years
Actor Sangeetha is still looking young and vibrant.
Wahhh finally an interview with her! Her voice , her acting , her smile n that thuru thuru just amazing ❤
சங்கீதா வை ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்.. இதே மாதிரி சுவலட்சுமி, கவுசல்யா மற்றும் சங்கவி போன்ற நடிகைகளையும் பேட்டி எடுங்கள் பிளிஸ்..
I love Sangeeta mam acting in Kalam maari pochu ..all time favourite 🥰😘😘
Sangeetha mam and devayani mam are very homely actress in 90s. Love of these two actress are also very good.
But even both Devayani's & Suvalakshmi's 1st movie was quite glamorous but Sangeetha Full and full Homely actress !!!!
@@baloochandru yes
Suvalakshmi glamour ah noway
@@cherylpriscillagodfrey7509 Aasai movie her scenes are slightly glamorous.. I dint say anything wrong... it was like that.. if they even dont want also if their 1st movie will be like that only.
Actress Meena initially acted well even she said that shez not comfortable in glamarous roles n she wont show even her (belly) but later 😑
Yes very liked actress for 90s. Still memorable and their movies
சங்கீதா மாம் நல்லா இருக்கீங்களா.உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும்.மாம் அப்படியே அழகா இருக்கீங்க.பூவே உனக்காக படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
Sangeetha mam naan vijay anan uku married ,wife name Sangeetha nu ,kelvi pata udane neenga dhaan u ,ninaichen , Sangeetha unga voice inum apdie iruku , super aa irukinga mam,
Nanum appadithan nenachen.
Sangeetha mam most beautiful , homely , traditional and talented actress we love you mam😍
Very decent heroine... home looking girl
Oh my god. Our fav ❤️❤️❤️❤️❤️
Especially her acting and smile❤️❤️❤️
Thanks for the interview 🙏🙏
Kaalam Maari Pochu. Best of her films. Super acting. 90s kids favorite.
நல்ல நடிகை சங்கீதா நீண்ட நாள் கழித்து பார்ப்பதில் மகிழ்ச்சி
This is what a decent actress have to be. Act as many as possible and then later look out for family life. Importantly, without any controversies. Sangeetha is one of very few rare actress who got good name in Industry and fans.
Undoubtedly Poove unakaga climax elevated Vijay's career at that time. And till now I don't know that there was a alternate climax..Thanks to sangeetha husband for believing the sad climax👏👏 that's y d movie was Huge hit
Vikraman sir was the reason For his success. Not only the movie even he believed in him & in the early 2000s he was his manager
Namma Thalapathy Vijay Anna ellam Padam Best Poove unakkaga Sangeetha Mam eppovume evolo young ah irrukanga Movies na 90's than 90's kid ku favourite movie Vijay Anna born to win star
தளபதியை பார்த்து வியந்த படம்.... என்னை தளபதிக்குள் இழுத்து சென்ற படம்
True
@@vasanthimani76 நன்றி
@@vasanthimani76 நீங்க தளபதி fan ha????
Yessss
@@vasanthimani76 super.... entha uru ninga???
nice couple.......outstanding performer sangeetha mam ...vijay and sangeetha pair awesome in that movie.....Saravanan sir u r great....Poove unakaga ever green most successfull film.....very good interview......
Ungaluku vayasae agalaya, still young look Sangeetha ❤️
Decent dressing and acting...90s favourite sangeetha and suvalakshmi
சங்கீதா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப எனக்கு உங்களோட படம் எல்லாம் ரொம்ப பிடிக்கும் பூவே உனக்காக காலம் மாரி போச்சு கங்கா கௌரி வள்ளல் சீதனம் பொங்கலோ பொங்கல் பாண்டியராஜ் சார் கூட நடித்த படங்கள் 👌👌👌👌👌 மறுபடியும் படம் நடிக்கணும் ப்ளீஸ்
Same to you
She still looking young
Beautiful interview, such a lovely couple 👫 really enjoyed
Most decent actress, Homely presence and strong performance in all movies, Good to see you back Sangeetha and Saravanan sir, Gorgeous couple, god bless you both.
Nan sangeetha photos collect panni album vechurunthen....romba pidikkum....voice ennum semaya erukkum...
Anaku i like sathiaraj u r acting daugther nadhita top with manorama also so super Mme Sageetha 👍👍👍
U r original voice very god 👌from :🇲🇫
Yes what you said is 100% true!
Like MGR, when I watch Vijay's movie, I don't bother about heroine or any other artists at all. Vijay is very talented and unique actor which I don't see in any current actors.
That's is why non Indians also knows him. and watch his movies.
My Chinese friend's ringtone is Vathi bgm.
True.
சங்கீதா நல்ல நடிகை.நீண்ட நாள் கழித்து இப்போது தான் ஊடகத்தில் பார்க்கிறேன்.👍👍
I am from Bangalore, Sangeetha has acted in Kannada films also. Though she was in most glamorous and money oriented field she maintained ultimate decency, tradition, which is very rare in that profession. She is one of the most decent and beautiful actress. Let god bless her and family with full happiness.
Yare neenu cheluve
அனைத்து ரசிகர்ளுக்கும் பிடித்த தளபதியின் அருமையான சூப்பர் ஹிட் மூவி.
Homly and dedicated actor, தமிழ் பேச்சும் மிக அழகானது
Sangeetha:He is a born artist. @Thalapathy
My first childhood crush and favourite heroine forever 😍 please come back in tamil
Ennoda thought athan
Kousalya also
One of the famous family oriented subject in 90s nearly after so many years seeing sangeetha in media she is looking good
Sangeetha mam...unga ellaamea en raasathaan filim en life ukku oru inspiration...oru wife epdi irukkanumnu semmaya nadichu iruppeenga..I love that carector...❤️❤️
മലയാളികളുടെ സ്വന്തം ശ്യാമള ചേച്ചി...... ഇനി എന്നാണോ മലയാള സിനിമയിൽ തിരിച്ചു വരുന്നേ..... മലയാള സിനിമയിൽ ഒരു തിരിച്ചു വരവ് ഉണ്ടാവട്ടെ....
கண்டிப்பாக Happy ending இருந்திருந்தால் பூவே உனக்காக படம் மற்ற படங்களை போல பத்தோட பதினொன்றாக தான் இருந்து இருக்கும். பூவே உனக்காக வெற்றி கதைக்கு பொருத்தமான இறுதிகாட்சியால் மட்டுமே
Hey ithe dialogue than vikraman sirum avaroda interview la sonnaru pa.
எனக்கு பிடித்த படம் எல்லாமே என் ராசா தான் அருமையான நடிப்பு சினுங்கல் அருமை
சொல்லாமலே யார் பார்த்தது 😍😍😍
Cute voice original ! Ur note change,U r look so cute !
சங்கீதா மேலே ஆசைப்பட்டேன் ஆனா கிளி வேறு ஒருவரை மணந்து விட்டதே கிளி எங்கிருந்தாலும் வாழ்க
Poove unakaga and Ganga gowri padam rmba pudikum.. Sangeetha mam rmba nal kalichu paaka rmba happy ah iruku... ❤
மிகவும் நாகரிகமான முறையில் நடந்த ஒரு நடினக
I like sangeetha mam acting ..I love her all
Old movies 😍😍
90' kis I'm ....
கனவு கன்னி....
உங்கள் குரல் ❤️ அருமையாக இருக்கும்.....
உங்கள் நடை.....
உங்கள் நடிப்பு.....
உங்கள் அனைத்து நடிகர்.....❤️
நீங்கள் நலமா......🙏
🎉🎉🎉🎉🎉🎉
உச்ச படம்
விஜய், பாண்டியராஜன்.......
எனக்கு மிகவும் பிடித்த நடிகை சங்கீதா ❤️❤️❤️