அவங்கள விட நான் தான் குறும்பு😂: Arun Pandian & Keerthi Interview | Gokul, Anbirkiniyal Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #Arunpandiyan #keerthipandiyan #Anbirkiniyal
    Arun Pandian is an Indian film actor, director, producer and politician. He began his career as an actor as part of the critically acclaimed film Oomai Vizhigal.
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at www.youtube.com...
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    News Glitz ▶ bit.ly/newsglitz
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Google+: plus.google.co...

Комментарии • 263

  • @faisa6366
    @faisa6366 3 года назад +248

    எனக்கு மிகவும் பிடித்த பழைய நடிகர் அருன் பாண்டியன் சார்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 3 года назад +59

    அன்புக்கினியாள் வெற்றிபெற வாழ்த்துகள்🌄👍👍👍நீங்கள் தமிழ் பொண்ணு தமிழில் நன்றாக பேசுகின்றீர்கள் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுங்கள் தமிழ் மக்கள் மேலும் உங்களை ஆதரிப்பார்கள் வரவேற்பார்கள் வாழ்த்துகள் (ஈழத்தமிழன்)

  • @sdsdailyhacks4360
    @sdsdailyhacks4360 3 года назад +103

    Tamil pesum normal heroines ku support pannunga..all t best for t flim

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 3 года назад +45

    அண்ணன் அருண்பாண்டியன் நல்ல நடிகர் வாழ்க வளமுடன் குடும்பம் வாழ்த்துகள்🙏👌💕

  • @aliendude4064
    @aliendude4064 3 года назад +77

    Keerthi pandiyan should have a huge breakthrough in tamil Industry. Evalo azagaana Tamizh ponuga irukaanga.. Aparam Enda directors and producers ellam matha state la heroines ah thedipoitu irukinga...

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад +1

      🙄🙄

    • @yaskir2114
      @yaskir2114 3 года назад +3

      Yes my mind voice

    • @karthij2709
      @karthij2709 3 года назад +4

      When heroine in need in Tamil cinema
      Directors be like
      "Udra vandiya Kerala ku"
      😂😂😂😂

    • @kavisundar1949
      @kavisundar1949 3 года назад +3

      ada neenga vera... namma thamizh naattu makkale Thamizh ponnungala paathu sumaaraa dhaan irukkaannu solluvaanga. onnu Thrisha maadhiri vellayaa irukkanum illanna matha state'ah irukkanum .. neenga solra maadhiri azhagaana ponunga neraya peru irukaanga.. aanaa naamaley avungala support panradhu kedayaadhu.

  • @kiruthvikchannel2354
    @kiruthvikchannel2354 3 года назад +68

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அருண் பாண்டியன் 😊😊

  • @vasanthadevipriya23
    @vasanthadevipriya23 3 года назад +58

    அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு தங்க மகன் வரவைக் கண்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு

  • @sasidurai9919
    @sasidurai9919 3 года назад +11

    எனக்கும் அருண் பாண்டியனை பிடிக்கும்
    அந்த நேரத்தில் அமிதாப்பை நினைவூட்டிய நடிகர்

  • @viji1658
    @viji1658 3 года назад +40

    Yennoda fav actor in 1980s still too.inaintha kaigal sema movie.I have one doubt Her voice is similar as Ramya Pandian voice...r they relatives...

  • @chana6834
    @chana6834 3 года назад +23

    My favourite actor and a good human being..god bless him and his family❤️❤️

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 2 года назад +2

    அருமையாக தமிழ் பேசும் சிறந்த நடிகர் இவரது நடிப்பு மிகவும் பிடிக்கும் வெகு நாட்களுக்கு முன் சென்னை பிரிஸ்ஹோட்டலில் இவரது சொந்தபட சூட்டிங்கில் சிற்றுன்டி இடைவேளையில் வெகு வேகமாக கடந்து சென்று விட்டார் உங்களை போலவே நானும் பழைய பாடல்களை கேட்பேன் நீடூழி வாழ்க

  • @surendardeva7943
    @surendardeva7943 2 года назад +9

    Keerthi pandiyan sema azhagha irukanga we are looking forward for her movies ❤❤❤😍

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 3 года назад +9

    Love you arun pandian sir. Happy to see you again sir. 👍❤️🌹❤️👍

  • @jeniferangel2198
    @jeniferangel2198 11 месяцев назад +3

    Arun pandiyan Sir acting voice ellam enakku remba pidikkum Love you Sir ❤❤❤❤❤❤❤❤

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 года назад +24

    கீர்த்தி பாண்டியன்
    நீ தமிழ் பொண்ணு
    அப்பாவை நடிப்புக்கா
    கட்டாய படுத்தாத
    தயாரிப்பாக இவ்வளவு
    நாளா தாக்கு பிடித்ததே
    அதிகம்
    தயவுசெய்து
    அப்பாவுக்கு தயாரிப்புக்கு
    உதவி செய்
    அன்பிக்கினியால்
    அற்புதமான பெயர்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துங்கள்
    சகோதரர்களே

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 3 года назад +14

    Good combo father&daughter

  • @ramr2500
    @ramr2500 3 года назад +52

    Keerthi Pandian voice similar to Ramya Pandian voice ... however both are cousins 💪💪💪 all the best to the team 💐💐💐

    • @viji1658
      @viji1658 3 года назад +1

      Oh they r cousins ha

  • @bkbzbh5473
    @bkbzbh5473 3 года назад +5

    Good Actor Arun Pandiyan Sir Very Bold Voice And I Wish U Kirthi Pandiyan .
    Wish U All The Best.

  • @nilat4919
    @nilat4919 3 года назад +9

    "மகள் கஷ்டப்பட்டு நடிக்கும்போது உங்களுக்கு கவலையா இருந்திச்சா" என்று anchor கேட்க "முன்னுக்கு வரணும்னா கஷ்டப்படத்தானே வேணும்" என்று சொன்ன அருண்பாண்டியன் அப்பா எங்க... ஒரு நூல புடிச்சு நின்னு தோத்து "சிங்கப் பெண்" என்று பீத்தும் பரசு ரம்யா எங்க. இதில பரசு ஒரு படி மேல போய் "நீ ஜெயிச்சிட்ட மாரா " எண்டு Story வேற... த்தூ.

    • @makimakin1657
      @makimakin1657 3 года назад +1

      Keerthi ku avangkada appa irukirar help panna but ramya ku jar irukirangka. Ivlo thuram vanthirukiranna thannudaja mujarchijala maddum tha ramya vanthirukirangka. Sinnatho peritho kastam kastam thangka.

    • @nilat4919
      @nilat4919 3 года назад +6

      @@makimakin1657 அதுக்குன்னு அவ அம்மாவுக்கு கல்யாணமா பண்ணி வைக்க முடியும்?? ரம்யா என்ன பெருசா வந்திட்டா? இடுப்ப காட்டினது தான் அவ பட்ட "கஷ்டம்". நல்லா வந்திட போவுது. போம்மா அங்கிட்டு.

    • @makimakin1657
      @makimakin1657 3 года назад +1

      @@nilat4919 oruthangka amma vaje ipdi solra asingkam chi 🤮🤮unda puthije thappa irukumpothu maththavangkalaum thappa tha parka thonum 🤮

  • @varunam7156
    @varunam7156 3 года назад +14

    Unique voice respectable actor 👌👍

  • @drajkumar4654
    @drajkumar4654 3 года назад +14

    Good to c Arun👍 back

  • @princemanickam3095
    @princemanickam3095 3 года назад +21

    Great movie.. loved father and daughter closeness. Hats off to the entire team.

  • @sulosart
    @sulosart 3 года назад +37

    She is just resembling Ramya Pandiyan, typical voice .. .

  • @user-gq1me4zq5r
    @user-gq1me4zq5r 3 месяца назад

    So nice very good interview I enjoy this my favourite actor arun pandiyan sir keerthy pandiyan very good actor so nice speech

  • @karthika.j8166
    @karthika.j8166 3 года назад +4

    Its,was so so good acting keerthi pandiyan.... 👏👏👏👏👏👏i really enjoy even though my 5 year old daughter was crying ... so good 🥰👌👍

  • @rr_kadavule
    @rr_kadavule 3 года назад +7

    Good looking simple girl....
    God bless you 💐

  • @geethab4330
    @geethab4330 3 года назад +9

    arunpandiyan sir welcome back

  • @versiongaming9119
    @versiongaming9119 3 года назад +7

    Simple ah irukkaru 🔥✌💯

  • @monicayuvi22
    @monicayuvi22 3 года назад +2

    Keerthi as she is new comer , but she is soo cute ..y ivlo naal varama irundhanga nu dh. Theriyala ..she is sooo cute than tis movie ..nerla sprrr ah irukanga 💙💙💙💙💙😍😍😍, Arun sir we r sooo happy to c u back 🔥🔥🔥🔥

  • @johnsonjoromerr7221
    @johnsonjoromerr7221 3 года назад +7

    Nice 👍😊 Mr.pandian sir & Keerthi.

  • @anandanbala6777
    @anandanbala6777 3 года назад +7

    My favorite arun sir😊

  • @sakthivelveerarahavan441
    @sakthivelveerarahavan441 3 года назад +11

    The voice is back🥳

  • @pichaipillai4801
    @pichaipillai4801 3 года назад +25

    அருன் பாண்டியன் சார் குரலை கேட்கவும் அமைதி உணர்வு வருகிறது.

  • @rajrock77
    @rajrock77 3 года назад +36

    Sir u can do as a villain, u have a deep vocal voice .any body plz approach him...

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 года назад

      வள்ளல் ல இவர்தான் வில்லன். சத்யராஜ் படம்

  • @Tamilanban-rr9eb
    @Tamilanban-rr9eb 3 года назад +3

    Arun pandian sema actor, Avar ponnu sema azhagu

  • @Everything_Is_Awesome98
    @Everything_Is_Awesome98 3 года назад +37

    Super singer Soundarya mathiri irukku !ஆனாலும் முன்னால இருக்கறவங்கள மொக்க பண்ற குணம் gene ல இருக்கு போலயே !

  • @narayanmoorthy2768
    @narayanmoorthy2768 3 года назад +6

    Super Thriller movie. Very nice good acting by Keerthi, all the best, you have to come in Tamil movies more.

  • @TamilInniyan
    @TamilInniyan 3 года назад +22

    Arun Pandian did some amazing stunts in the movie called einaitha kaikal. Anchor should have done some home work when interview the actors.

  • @razakhaiqal2571
    @razakhaiqal2571 3 года назад +8

    The legend arun PANDIAN sir.enakke pudikkum.semma body fit sir

  • @nirmalaelamaran
    @nirmalaelamaran 3 года назад +10

    தும்பா பட ஹீரோயின் தான் இந்த பொன்னு

  • @jaheerhussain3537
    @jaheerhussain3537 3 года назад +5

    Honest pandian, I like u.

  • @lakshmanan6956
    @lakshmanan6956 3 года назад +6

    Arun Pandian sir great

  • @ananthimuthukumaran3067
    @ananthimuthukumaran3067 3 года назад +4

    Keerthi குரல் ரம்யாபாண்டியன் குரல் மாதிரியே இருக்கு. அக்கா தங்கச்சிக்கும் ஒரே குரல்.

  • @josebose4625
    @josebose4625 3 года назад +14

    Ramya pesura mari iruku

  • @comedys000
    @comedys000 3 года назад +16

    Navarasa nayagan karthi voice mathiriye irukku arun pandiyan voice

  • @parvathisankarimaragathama8737
    @parvathisankarimaragathama8737 3 года назад +3

    Sir hats off.. Movie superb.. Ur daughter has acted well.. Excellent performance

  • @micoule
    @micoule 3 года назад +152

    யப்பா ,பொண்ணுக்கு அப்படியே ரம்யா பாண்டியன் குரல்...

    • @anushialagesan836
      @anushialagesan836 3 года назад +7

      Both sisters ,??

    • @geethab4330
      @geethab4330 3 года назад +7

      @@anushialagesan836 arun pandiyan brother daughter ramya pandiyan

    • @honeyb6325
      @honeyb6325 3 года назад +1

      Yes

    • @micoule
      @micoule 3 года назад +2

      ரம்யா சித்தப்பா சித்தப்பானு சொல்லுச்சே ...அந்த சித்தப்பாதான் அருன்....அவர் படம்மெல்லம்
      பொட்டிக்கு போகும் போது காசு கொடுக்க முடியாமல் போக குடும்பத்தில் விரிசல்.....

    • @meenakshimintu619
      @meenakshimintu619 3 года назад +1

      Bigg boss ramya pandiyan is his daughter ah ? 🤔🤔🤔🤔 Reallly ???

  • @sudeshanaparthasarathy8210
    @sudeshanaparthasarathy8210 3 года назад +6

    She looks like vani bhojan 👍

  • @satheshthavarajah9223
    @satheshthavarajah9223 3 года назад +1

    I love arunpandian sir very smart

  • @abirami4750
    @abirami4750 3 года назад +11

    Arun pandian...I love him so much...straight forward interview and verypractical....super sir..

  • @prabharaj89
    @prabharaj89 3 года назад +8

    My childhood hero Arun pandian

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 3 года назад +4

    Ivaroda voice and accent sema👌💐💐💐

  • @neelathangavel6960
    @neelathangavel6960 3 года назад +1

    இணைந்த கைகள் படம் நாங்கள் டென்ட் கொட்டகையில் தரையில் அமர்ந்து பல முறை ரசித்த படம் சார். அந்த நாட்கள் அருமை சார்

  • @dhanapauldhanapaul5791
    @dhanapauldhanapaul5791 3 года назад +2

    Arunpandian is back . he's good acttor

  • @koharshinikoharshini1175
    @koharshinikoharshini1175 3 года назад +5

    Anthinera thendral kaatru aali thantha thaalatu pattu,from enaintha kaigal movie

  • @mevithabiku9203
    @mevithabiku9203 3 года назад +6

    Most handsome

  • @nilat4919
    @nilat4919 3 года назад +24

    I love Arun Pandian Appa's voice! 😍😍😍😍

  • @gavaskarshanmugam1974
    @gavaskarshanmugam1974 2 года назад +2

    Anthi nera thendral kaatru innum allithanthukondirukkirathu thallattaga... My favorite since I heard that song!

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 3 года назад +3

    நான் சிறு வயசில தலைவர் ரசிகன். அது ஏன்னு இன்று வர தெரியல....

  • @vigneshwaranvicky5137
    @vigneshwaranvicky5137 3 года назад +2

    Nala nadigar👌👌👌favorite for 90's kids

  • @faisa6366
    @faisa6366 3 года назад +13

    Voice ரம்யா பான்டியன் அவங்க டா மாதிரி இருக்கு

  • @suvijoy2574
    @suvijoy2574 3 года назад +4

    All the best appa😍ponnu

  • @gnanasoundhariramkumar1251
    @gnanasoundhariramkumar1251 3 года назад +4

    Nejamavey patam romba nalla eruku ap sir

  • @r.govindasamyr.govindasamy5872
    @r.govindasamyr.govindasamy5872 3 года назад +22

    திரையுலகில் முதன் முதலில்
    கட்டுமஸ்தான ௨டம்பை அறிமுகப்படுத்தியது. நடிகர்.
    அருண் பாண்டியன் அவா்கள் தான்..(ஹாலிவுட் நடிகர் போல)

  • @Raja-up896
    @Raja-up896 3 года назад +1

    Congratulations team and Arun Pandian sir Wonderful movie .

  • @sujathasivathilagam402
    @sujathasivathilagam402 3 года назад +3

    Indha moviela dhan theriyum indha heroine original daughter of arun pandiyan. I saw her in thumba film.

  • @dheearmy8665
    @dheearmy8665 3 года назад +5

    Great sir

  • @bharaniprasanth2803
    @bharaniprasanth2803 3 года назад +2

    Mass hero for many 90's kid

  • @ValliArunachalam
    @ValliArunachalam 3 года назад +39

    Keerthi's voice is exactly like Ramya Pandiyan's!

  • @mr.screation8340
    @mr.screation8340 3 года назад +7

    Awesome sir

  • @vijaykumarv544
    @vijaykumarv544 3 года назад +10

    Keerthi pandai sema

  • @theivakumarks6964
    @theivakumarks6964 3 года назад +1

    Arun pandiyan sir, your family very nice sir.👌👌👌

  • @pasudivya
    @pasudivya 3 года назад +2

    Arun pandiyan sir I am ur big fan

  • @rvtnrptact123
    @rvtnrptact123 2 года назад +2

    No of Telugu people Big fans of Arunpandyan sir! I'm also one of them..super actor Arun sir!

  • @barathans6391
    @barathans6391 3 года назад +3

    he is so innocent

  • @kamban-eh1vr
    @kamban-eh1vr 11 месяцев назад

    Arunpandian sir oru murai mayiladuthurai vanthaanga yethukkuna oru club sodangra product open panna appa phathan romba azhaga ieruntharu 1992 yearsla spr❤

  • @veejaylamser5091
    @veejaylamser5091 3 года назад +5

    I know Arun Pandian sir, when he resided in Thiruvanmiyur, b4 30 years, he used to go in Auto (three people in one auto), my uncle was Thiruvanmiyur kinf Wilson alias wilfred, i am sure sir knows about this

  • @ibrahimshafi1661
    @ibrahimshafi1661 3 года назад +2

    படம் வெற்றி பெற்றது சூப்பர் படம்

  • @kannabond
    @kannabond 3 года назад +8

    Arun Pandian sir mass always 👏🏻👏🏻

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan4515 3 года назад +22

    பேட்டி எடுக்க நல்ல ஆள் போடுங்க

  • @nagarajnagu9974
    @nagarajnagu9974 3 года назад +1

    Arun pandian sir is very great hero

  • @betsybasker1184
    @betsybasker1184 11 месяцев назад +2

    Father is very protective eventhough he says he is not - good father. He covers up his children naughtiness by over-weighing his....

  • @ramprasanthprasanth6487
    @ramprasanthprasanth6487 11 месяцев назад

    her father is too good and have nice clarity about life

  • @michaelraj7414
    @michaelraj7414 3 года назад +4

    அரசியல்ல டென்சனே இல்லப்பா...
    வாழ்வு கொடுத்தவர் காலை வாருவதுதானே...

  • @arjunaj6928
    @arjunaj6928 3 года назад +3

    அருண்பாண்டியன் சார் பாக்குறப்போ எனக்கு ஏனோ SPB சார் நியாபகம் வருது

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 11 месяцев назад +1

    Arun voice great 👏👏👏👏

  • @suvijoy2574
    @suvijoy2574 3 года назад +2

    I like pandiyan family very muchl

  • @robinsoncrusoe2561
    @robinsoncrusoe2561 3 года назад +8

    Innum innaitha kaigalai marakavillai...90 kalla katthil Sirantha padaipu...Ithuvarai pathiratha idaivellai katchi.....innrum avarathu payanam intha padathil thodarvathil magizchi...Vetri pera vazthukal!!!!

  • @nagarethinamal9565
    @nagarethinamal9565 3 года назад +2

    Seen the film in Kalaignar TV today. Super Action by keerthipandiyan. Realistic type. If it is english film, the father's role would have been more and emotion with action would have been emphasized. Any how one of the best movie with thrills.

  • @SantoshKumar-hl6fh
    @SantoshKumar-hl6fh 3 года назад +1

    Ramya Pandian❤❤❤❤All the best for ur film

  • @User-ercghnc
    @User-ercghnc 4 месяца назад

    My childhood hero…❤

  • @pathmavathiparthiban2863
    @pathmavathiparthiban2863 11 месяцев назад

    I like so much Arun pandian appa

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 года назад

    Nice interview, very realistic

  • @arula9794
    @arula9794 3 года назад +1

    Old is gold. Rahman, Aniruth - seriously! Grow up.

  • @michaelraj873
    @michaelraj873 2 года назад +1

    எனக்கு இவர இணைந்த கைகள் படத்தில் தா முதல் முதலாக பார்த்தேன்

  • @kkm8096
    @kkm8096 3 года назад +1

    Welcome Sir

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 11 месяцев назад +1

    First six pack hero in Tamil cinema action mass hero

  • @nilat4919
    @nilat4919 3 года назад +5

    இலங்கைக்கேயான பண்பு. So down to earth. ❤️மண்ணை மறக்காதிங்கப்பா.

    • @santh3434
      @santh3434 3 года назад

      அருண்பாண்டியன் இலங்கை
      தம்பி இந்தியா(ரம்யா பாண்டியன் தந்தை ) அருண்பாண்டியன் தந்தை இந்தியா எப்படி

    • @nilat4919
      @nilat4919 3 года назад +1

      @@santh3434 Ramya Pandian's father is also Sri Lankan. 🙄. They all married into south Indian families.

    • @sarathcinna1001
      @sarathcinna1001 11 месяцев назад

      இவங்க தெண்காசி மறவர்கள்

  • @letusthink9959
    @letusthink9959 3 года назад +7

    My favorite hero

  • @FarzanaAafreen
    @FarzanaAafreen 3 года назад +7

    Correct thaan “born with the silver spoon”.... because ipdi influence illama irukkura engala maathiri aalunga kitta irunthu enga nilathai abagaritha of course unga dad born with the silver spoon thaan pa

    • @musiclove4887
      @musiclove4887 3 года назад +1

      Ennanga solreenga...appadiya...konjam virivaga sollunga...naangalum therinjikirom

    • @FarzanaAafreen
      @FarzanaAafreen 3 года назад +3

      @@musiclove4887 enga kitta ilanji la poorviga property irukku athula paraamarikka thavarittom oru 2yrs ah athula sila acre’galai intha paavi aakaramichutaan innum avan kitta thaan irukku he doesn’t want to give us and police won’t help us

    • @bkbzbh5473
      @bkbzbh5473 3 года назад +1

      So Sad Aafrwen god help u k take Care pa