இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் திரு சுஜித் குமார் உங்களைப் போன்ற நல்இதயம் உள்ளவர்கள் இருப்பதால் என்னவோ தருமம் தலைகாத்து தக்க சமயத்தில் பல இளவயதினர் காப்பாற்றப்பட்டு தலைநிமிர்ந்து வாழ முடிகிறது உங்களின் பெற்றோர்களுக்கு எனது வணக்கங்கள் நல்லவை என்றும் தேய்தில்லை என்பதற்கு நீங்களும் உங்களது மாற்றம் என்ற அறக்கட்டளையுமே குன்றில் இட்ட விளக்காக பிரகாசிக்கும் நீங்களும் உங்களது குடும்பமும் இறைவன் அருளால் தாரகைககளாகமின்னுவீர்கள் நன்றி சுஜீத்🙏🙏
+2 படிப்பிற்கு பின் மேல்கல்வி படிக்க வாய்ப்பில்லாத ஏழை, ஆதரவற்ற, மாணாக்கர்கள் கல்வியை தொடர தனது "" மாற்றம் "" அறக்கட்டளைவழியாக உதவி செய்யும் மனிதருள் மாணிக்கம், திரு. சுஜித் சார், அவர்களை வணங்குகிறேன்.!
இது குறள் அல்ல ஔவையின் மூதுரை நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
சுஜித் மிகவும் அருமையாக இருக்கிறது .ஒவ்வொரு தலைப்பிலும் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் அனைவரும் கவனமாக கேட்பதும் அவசியம். தயவுசெய்து தொடர்பு எண் அனுப்பவும். தங்களது ஃபௌன்டேஷன் கல்லூரி சேர்க்கை மட்டுமா அல்லது பள்ளிக்கும் இருக்கிறதா? மேலும் மேலும் வளரவேண்டும். அதற்கு நான் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். 🎉🎉🎉🎉🎉🎉
எங்க வீட்டுலயும் வறுமைதான் இருந்தது ....10th முடிந்துததும் வேலைக்கு அனுப்ப முடிவு பண்ணிருந்தாங்க... ஆனால் 10th la நல்ல மார்க் வாங்கினதால ஒரு chiristian ஐயர் அம்மா (Mr.Aasir Joseph & Mrs.Shanthini aasir) Trinelveli)படிக்க வச்சாங்க...நல்ல வழிகாட்டியாகவும்.... இப்ப எங்க வீட்ல இரண்டு செவிலியர் ஒரு இன்ஜினியர்....
wow i could feel his energy on hearing this speech ....awesome great Sir !!!! ....ennale mudyum pothellam i will try to contribute something to the society sir thanks for the wonderful eye opener
சுஜித்குமார், உங்களை தொடர்பு கொண்டு உண்மையாகவே முன்னுக்கு வர ஆர்வமுள்ள வசதியற்ற மாணவ,மாணவியருக்கு எப்படி உதவுவது என ஆலோசனை பெற விரும்புகிறேன்.நான் ஓய்வு பெற்ற ஆசிரியை.தயவு செய்து உங்களை தொடர்பு கொள்வது எப்படி என தெரிவிக்கவும்.உதவ ஆர்வமாக உள்ளேன்.
வணங்குகிறேன் சுஜித் நண்பா எனக்கு நிறைய சொல்லனும் இந்த போனுக்கு கொல்லிக்கட்டை இன்னும் சில பெயர் சொல்வார்கள் என்னைப் பொறுத்தவரை இதனால் இந்த உலகத்தை விசாலமாக பார்த்தபோது உங்கள் பதிவு தனிமனிதன் நீங்கள் காட்டும் கருணை அரசாங்கம் காட்டினால் தமிழ்நாடு எப்படி இருக்கும் உங்கள் பேச்சும் நீங்கள் அறிமுகம் செய்யும் நபர்களும் கேட்க நாம் என்ன செய்தோம் எனநெருடல்
இன்றைய கல்வி முறை இனறைய வாணிபம் இன்றைய கலாசாரம் இல்லை பற்றி எல்லாம் சிந்திப்பது இல்லை.. ஆனால் அந்த காலத்தில் இதை வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தது.தேவைகள் குறைவு.நாகரீகம் என்ற பெயரில் விரையம் செய்வது சொல்லிக் கொடுக்கப்படுகிறதூ.பள்ளிகளில் வீட்டில் நடக்கும் இளம் சிறாரின் பிறந்த தின நிகழ்வுகள் ஒரு உதாரணம்.
❤❤❤❤❤❤ Excellent meritorial service 💥💥💥💥💥💥💥💥🎉🎉🎉🎉🎉💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖🤩💔💋💋🔥⭐⭐⭐⭐⭐
உங்களின் சேவை தொடர்ந்து நடைபெற இறைவனை இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் நெஞ்சம் கனக்கின்றது வாழி நலம் சூழஐயா💯🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
Great,Its our Pleasure.Subscribe our channel and stay tuned
L
சுஜித்குமார் உங்கள் பேச்சு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
Intha speech kettu than ..unga pecha keka arampicha... Soooper
இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் திரு சுஜித் குமார் உங்களைப் போன்ற நல்இதயம் உள்ளவர்கள் இருப்பதால் என்னவோ தருமம் தலைகாத்து தக்க சமயத்தில் பல இளவயதினர் காப்பாற்றப்பட்டு தலைநிமிர்ந்து வாழ முடிகிறது உங்களின் பெற்றோர்களுக்கு எனது வணக்கங்கள் நல்லவை என்றும் தேய்தில்லை என்பதற்கு நீங்களும் உங்களது மாற்றம் என்ற அறக்கட்டளையுமே குன்றில் இட்ட விளக்காக பிரகாசிக்கும் நீங்களும் உங்களது குடும்பமும் இறைவன் அருளால் தாரகைககளாகமின்னுவீர்கள் நன்றி சுஜீத்🙏🙏
Thank God. We have to thank God every moment for his blessings on us. How blessed we are. Hats off to u anna...🇱🇰
+2 படிப்பிற்கு பின் மேல்கல்வி படிக்க வாய்ப்பில்லாத ஏழை, ஆதரவற்ற, மாணாக்கர்கள் கல்வியை தொடர தனது "" மாற்றம் "" அறக்கட்டளைவழியாக உதவி செய்யும் மனிதருள் மாணிக்கம், திரு. சுஜித் சார், அவர்களை வணங்குகிறேன்.!
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை...(பொய்யா மொழி) இந்த குறள் தங்களை கண் முன் காட்டுகிறது...நன்றி...
Good Yaa Allah God is Blessing Please help my son Medical Doctor College to Study MBBS Course
+Abdulrahem Indian Mr sujith telling ur all massage very useful happy sujith sir
sir uankia phone number anbue kia sir
இது குறள் அல்ல ஔவையின் மூதுரை
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
Unmaiyana herokalai adaiyalam kattum neengalthan super hero God bless you my dear son.
சுஜித் மிகவும் அருமையாக இருக்கிறது .ஒவ்வொரு தலைப்பிலும் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் அனைவரும் கவனமாக கேட்பதும் அவசியம். தயவுசெய்து தொடர்பு எண் அனுப்பவும். தங்களது ஃபௌன்டேஷன் கல்லூரி சேர்க்கை மட்டுமா அல்லது பள்ளிக்கும் இருக்கிறதா? மேலும் மேலும் வளரவேண்டும். அதற்கு நான் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். 🎉🎉🎉🎉🎉🎉
தலைவணங்குரேன் ஐயா பலருக்கும் பனிவிடைசெய்யும் பண்பு பாராட்டுக்குறியது
எங்க வீட்டுலயும் வறுமைதான் இருந்தது ....10th முடிந்துததும் வேலைக்கு அனுப்ப முடிவு பண்ணிருந்தாங்க... ஆனால் 10th la நல்ல மார்க் வாங்கினதால ஒரு chiristian ஐயர் அம்மா (Mr.Aasir Joseph & Mrs.Shanthini aasir) Trinelveli)படிக்க வச்சாங்க...நல்ல வழிகாட்டியாகவும்.... இப்ப எங்க வீட்ல இரண்டு செவிலியர் ஒரு இன்ஜினியர்....
I was inspired sir Really such a good thing. It made the tears when I hear about story of dhawut sheik. 👏
அருமையான பேச்சு.. வழிகாட்டி
wow i could feel his energy on hearing this speech ....awesome great Sir !!!! ....ennale mudyum pothellam i will try to contribute something to the society sir thanks for the wonderful eye opener
சிறப்பான தகவல்கள். நன்றி.வாழ்க.
Sujith Sir
GREAT ARE YOUR DEEDS ....MAY IT GROW
Shall we move the students community towards this social movement
SCHOOL PRINCIPAL
sujith sir your speech is thought provoking ..... really inspiring
wow super sir.your speech hands of u.i love tamil speech
Great speech... God bless you sir... Ur a real hero.. .
Sujith. Sir. Your. Speech. Is. Very excellent.
Truly inspiring. Looking forward to meet Sujit at some stage.
I just cried whatelse . Great job Sudhir ji . Keep it up.
சுஜுத் உங்களைவிட வயதில் மிக மூத்தவனாக இருந்தபோதிலும் உங்கள் முன் தலை வணங்குகிறேன்.
கடவுள் உங்களுக்கு அனைத்து வளங்களையும் வழங்க வேண்டுகிறேன்.
Super sir , continue your social work
சுஜித்குமார்,
உங்களை தொடர்பு கொண்டு
உண்மையாகவே முன்னுக்கு
வர ஆர்வமுள்ள வசதியற்ற
மாணவ,மாணவியருக்கு எப்படி உதவுவது என ஆலோசனை பெற விரும்புகிறேன்.நான் ஓய்வு
பெற்ற ஆசிரியை.தயவு செய்து உங்களை தொடர்பு
கொள்வது எப்படி என தெரிவிக்கவும்.உதவ ஆர்வமாக உள்ளேன்.
vera level... hatsoff u sir.. 👏👏
வாழ்த்துக்கள் அண்ணா 🙏❤️🎊🎊🎊
Great salute for u Sujith
சேக்தாவூது.வாழ்த்துக்கள்
the real hero neega than sir.hats off you
Wow superb 👌 speech sir.
What a motivational speech
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SUPER STAR Bro👃👌☝️👍👍👍👍👍👍👍👍💥💥💥🔥🔥🔥🔥🔥☔☔☔☔☔☔☔☔☔🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴😍🌺🌺🌺🌺🌺🌺🌺💝💝💝💝💝💝💝💝🌈🌈🌈🌈🌈🌅⭐⭐⭐⭐⭐⭐ Arumaai Aayaa
Good news sir thank you very much
Wow wow wow sujith sir salute, god bless you🙏🙏🙏
Anna nega nalla irukanu god bless u
Hatsup.... Sujith sir....
Great,Its our Pleasure.Subscribe our channel and stay tuned
செம சூப்பர்.
Stay blessed Surjit.
Excellent ❤
வணங்குகிறேன் சுஜித் நண்பா எனக்கு நிறைய சொல்லனும் இந்த போனுக்கு கொல்லிக்கட்டை இன்னும் சில பெயர் சொல்வார்கள் என்னைப் பொறுத்தவரை இதனால் இந்த உலகத்தை விசாலமாக பார்த்தபோது உங்கள் பதிவு தனிமனிதன் நீங்கள் காட்டும் கருணை அரசாங்கம் காட்டினால் தமிழ்நாடு எப்படி இருக்கும் உங்கள் பேச்சும் நீங்கள் அறிமுகம் செய்யும் நபர்களும்
கேட்க நாம் என்ன செய்தோம் எனநெருடல்
Superb speech...👌👌👌👍👍
Great service
Tha nks
வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
Sujith thambi valga valamudan 🙏🙏
இன்றைய கல்வி முறை இனறைய வாணிபம் இன்றைய கலாசாரம் இல்லை பற்றி எல்லாம் சிந்திப்பது இல்லை..
ஆனால் அந்த காலத்தில் இதை வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தது.தேவைகள் குறைவு.நாகரீகம் என்ற பெயரில் விரையம் செய்வது சொல்லிக் கொடுக்கப்படுகிறதூ.பள்ளிகளில் வீட்டில் நடக்கும் இளம் சிறாரின் பிறந்த தின நிகழ்வுகள் ஒரு உதாரணம்.
Super message all best Sir
Congratulations சுஜித் sir
Great Speech
Super . Very compassionate
Innaikku tha unga speech kekkura anna. Kadavul pesuna ippaditha irukkum pola
இல்லாதவனிடம் எல்லாம் இருக்கிறது...😭 பணத்தை தவிர
Super.......
Semma speech bro
excellent speech anna
Shepherd s are always special.
You are really a hero
Super sir unga speech
Only likes... For all real experience stories....
Super 😢❤
Tq sir very excellent sir
Sema vere11 sir
Thalaivaaa❤Super Anna😘
God bless you
Clever Speech.
Sujith kumar sir, hats off
ஐயா உங்க fundation deataill தருவீங்களா"pls
Da indha modern life style eh oru illuminate
Super sujith sir
nice speech sir
experience speech to people met
We respect tamilnadu srilanka tamilan
Super sir
Anna romba crt ah pesuringa na
Big salute brother..
kalai vanakkam.
Vazhtukkal.
Good
Superb sir
Lovely speech....sir....😍😍😍😍😍😍😍😘😘😘😘💕💕💕💕❤❤❤❤❤
Great..
Super speech sir
Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.
பாஸிட்டிவ் இன்பர்மேஷன் நன்றி
Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.
❤
நடேசன் வயது 47 ஊர் வள்ளி மேடு காஞ்சிபுரம் குயந்தைஇல்லை
Super anna 😘
Great,Its our Pleasure.Subscribe our channel and stay tuned
Nice
Very very nice
Nice, son.
Inspiring..and really pray for u and ur family and ur foundation..to grow and prosper..
Pls give details about your foundations.
👏👏👏👏
Great, Subscribe our channel and stay tuned
வார்த்தைகள் இல்லை வாழ்த்த ,வணங்கும் சுப்பிரமணி 72 வயது
Foundation name enna sollunga sir please
Ungala epdi sir contact panrathu?
Google - மாற்றம் foundation தொடர்புகொள்ளலாம்!
congrats sir
super anna
Will you address the college students sir...
அரிசி தான்.வளர்த்தது..
Great Sujith kumar sir
Great Sujith Kumar sir.valkavalmuden sir.