படங்களில் கவனிக்காமல் விட்ட தவறுகள், TAMIL MOVIE MISTAKES - Tamilfact

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • படங்களில் கவனிக்காமல் விட்ட தவறுகள், TAMIL MOVIE MISTAKES: • படங்களில் கவனிக்காமல் ...
    படங்களில் கவனிக்காமல் விட்ட தவறுகள், TAMIL MOVIE MISTAKES: • படங்களில் கவனிக்காமல் ...
    ►Follow us:
    ✘Our second channel Tamilfact TV: bit.ly/3eBlX2P...
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb...
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9...
    ✘Our Facebook page: bit.ly/3gXOQrw...
    ✘Our Twitter account: bit.ly/3jcAvJs...
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposessuch as criticism, comment, news reporting, teaching,
    scholarship and research.
    Fair Use is a use permitted by copyright statute.
    That might otherweise be infringing.
    Non-profit educational or personal use tips
    the balance in favor of Fair Use.
    ► Special thanks to: ‪@RAJBHARATHMUSICSCHOOL‬
    ►Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream: bit.ly/-tropic...
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation - M... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.

Комментарии • 882

  • @aseemmrfeelings5994
    @aseemmrfeelings5994 3 года назад +9

    💘Aseem Mr Feelings💝
    💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚
    யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க...
    எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்

  • @prabhakaranprabha6995
    @prabhakaranprabha6995 3 года назад +1

    good evng akka.. two mistek soldrankka 1.remo movie la one seenla leady sk bus la keesrthi suresh ta pesittu udane 10 mnts la avarukku arumbu meesaiyum konjam dhadiyum irukkum...2.kanjana movie la rowdyna thirunangai sarathkumar matrum avar familyaiyum kurandhadhu 3 alladhu 4 adi azham kuzhi thondi pudhaithiruppargal but lawrence avar frnds cricket stemp adikkumbodhu 2 inch 3 inch azhathileye pudhaitha kailalilum kalgalilum stemp erangum main mistek ennavendral pudhaithu romba naal agiyum andha udalgalil irundhu blood varum. idhu ennudaiya sondha yosanai..

  • @RanjithKumar-jd4vz
    @RanjithKumar-jd4vz 3 года назад +16

    அமுக்கு டுமுக்கு லா வேணாம். Time வளக்கதீங்க!! 😒
    பாண்டியராஜ் வலது கன்னத்துல அடி வாங்கிட்டு வலது பக்கமே சுத்துனாறு, அத சொன்னீங்களே?

  • @dio8783
    @dio8783 3 года назад +8

    Iam first comment

    • @william1627
      @william1627 3 года назад

      First comment Panna ivarukku oru award kodungga

  • @Surya-nq4vx
    @Surya-nq4vx 3 года назад +60

    Winner படத்தில் வடிவேலுவை தென்னை மரத்தில் கட்டி வைத்த காட்சியில் நாய்கள் கீழே கொலைத்து கொண்டு இருக்கும் அப்போது நாய்கள் கட்டப்பட்டு இருக்கும் பிரசாந்த் வந்து பிஸ்கட் போடும் போது கயிறு இல்லாமல் ஓடிவிடும் இது நான் கண்டுபுடித்த பிழைகள்

  • @dhonikrish7355
    @dhonikrish7355 3 года назад +13

    அதே மாரி பிகில் திரைப்படத்தில், கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார்..ஆனால் climax la டனியல் பாலாஜி பையன் பிகில் மாரி இருப்பேன் சொல்லுவார்...
    இதுல லாஜிக் என்ன நால்..பெண்கள் யாருக்கும் பிகில் தெரியாமல் இருப்பார்கள் அவர் எவளோ பெரிய கால்பந்து வீரர்நு...😂😂😂😂
    இதுல இன்னொரு கொடுமை என்ன நால்..தமிழ் நாட்டு கால்பந்து சங்கம் தலைவர் வந்து கதிர் பார்க்க மருத்துவமனை போக மோடு.. அவர் கிட்ட போய் பிகில் பத்தி சொல்லுவார்... அப்போ அவருக்கும் பிகில் பத்தியே தெரியாது..போல🤣🤣🤣🤣
    அப்போ பிகில் தமிழ் நாட்டு டீம்க்கு கால்பந்து விளையாட மோடு..எல்லாம் வர உலகத்தில் சென்று விட்டார்கள் போல..🤣😅😅

  • @pradeepkumar-ng6rp
    @pradeepkumar-ng6rp 3 года назад +42

    In AADUKALAM movie.
    Tapsee : why can't you come home and talk to me
    Dhanush : come to homenu sonna
    Dhanush friend : come to my home
    In AADUKALAM movie Dhanush and his friend are ILLITERATE... They both changed the words...

  • @pradhapmass5691
    @pradhapmass5691 3 года назад +1

    Akka un ga voice super ra iruku nee ga podra video nalla usefull iruku akka intha matheri narya video uploaded painenuga

  • @karthikeyanvelfamily9586
    @karthikeyanvelfamily9586 3 года назад +67

    Vip movie படத்தில் அம்மா அம்மா songs staring sence தனுஷ் காலில் shoe இருக்கும் அடுத்த sences இருக்காது

  • @ihmishaq5401
    @ihmishaq5401 3 года назад +66

    Naa indha videowa next week cinema ticket channel la paathukren.. Bye 😌😌

  • @karthick_Divyakallachi_Msc
    @karthick_Divyakallachi_Msc 2 года назад

    Super pa

  • @pradeeprajan2308
    @pradeeprajan2308 3 года назад +1

    azhaga pesringa akka 🤩🤩🤩🤩

  • @geethalakshmi6569
    @geethalakshmi6569 3 года назад +1

    Super akka

  • @loguka7543
    @loguka7543 3 года назад +1

    Super Akka 😘😘❤️😍🤩😘😘❤️😍

  • @d7gaming854
    @d7gaming854 3 года назад +37

    Sivaji movie la climax fight la college clock la time vary aagum
    Movie mistake time 3:04:06 to 3:04:12
    ( naan kandupudicha mistake )

    • @nstar3504
      @nstar3504 3 года назад +3

      Sivaji movie time 3:08 : 30 time

  • @Rajkumar-yq7xz
    @Rajkumar-yq7xz 3 года назад +15

    ❤️Kadhal kondean moviela 1:46:20 to 1:47:20, Intha scenela namma dhanush "thiruda thirudi" movie getupla iruparu, long hair and beard😀😀😀

  • @ยคคเเภเ
    @ยคคเเภเ 3 года назад +147

    இந்த வீடியோ அப்படியே அலாக்கா தூக்குவாங்க cinema ticket & சில மட்ட சேனல்ஸ்.😂

    • @krishnamoorthykannank5114
      @krishnamoorthykannank5114 3 года назад +9

      Paadi cinematicket LA ulladu iriku

    • @jothikas5431
      @jothikas5431 3 года назад +15

      Already cinima ticket la indha Mari video pottutanga

    • @kavisomesh9422
      @kavisomesh9422 3 года назад +15

      Cinema ticket ah than ivanga copy panni irukanga

    • @ยคคเเภเ
      @ยคคเเภเ 3 года назад +2

      avnunga potta vedioum ivanga potta pazhaya vedio um ellam poi paru puriyum ..
      ellam mukkiyama date parungappa. Yaar entha vedio entha seen eppo copy adichanganu.

    • @hilarius5080
      @hilarius5080 3 года назад +2

      Yes bro

  • @vishwavaradharajan7299
    @vishwavaradharajan7299 3 года назад +1

    Intha mathiri neraya video poduga kaa

  • @gopinath-qq4jc
    @gopinath-qq4jc 3 года назад +74

    வஞ்சிநாதான் படம் climax ல பிரகாஷ் ராஜ் அ கேப்டன் shoot பண்ண சொல்லுவாரு but blood வராது அப்போ

    • @RanjithKumar-jd4vz
      @RanjithKumar-jd4vz 3 года назад +16

      Movie mistake சொல்லும்போது spelling mistake ஆ? 😂 👍🏻 வாஞ்சிநாதன்!!!

    • @spidey9722
      @spidey9722 3 года назад +4

      😂😂😂😂😂😂😂

    • @gopinath-qq4jc
      @gopinath-qq4jc 3 года назад +4

      @@RanjithKumar-jd4vz movie யே மிஸ்டேக் இதுல spelling மிஸ்டேக் அஹ இருந்தா என்ன 😄

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 3 года назад +2

    super video

  • @bevee8776
    @bevee8776 3 года назад +4

    Sister onga voice ketkumpothu super iruku neega radio yethum rjva work pannikala please reply 😃😃😃😃

  • @krishnaveni2014
    @krishnaveni2014 2 года назад +1

    சூப்பர் அக்கா

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 2 года назад

    Vry nice. Continue pannunga

  • @cinemohan2630
    @cinemohan2630 3 года назад +1

    Unga videos ah late ah ve podunga antha aaval rombave nallarukku atha vida unga contant rombave nallarukku ungaloda kusumbu thana voice ku yeppavum yethana naal venalum wait panlam

  • @sathiyanarayanan8156
    @sathiyanarayanan8156 3 года назад +5

    உங்க காணொளிகள் அனைத்தும் சூப்பர் அக்கா ❤👍👌

  • @sriharib7500
    @sriharib7500 3 года назад +10

    Director ATLEE PATHI oru video poduga akka 😊😊😊😊😊

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад +1

      avaruku seatu ethuthu parka vendiya avasiyam illaye

  • @cinepiryatheatre152
    @cinepiryatheatre152 3 года назад

    சிஸ்டர் உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு

  • @binuraj3094
    @binuraj3094 3 года назад +4

    Akka unga voice sooper...neenke movie review pannalame...

  • @krithikamathivanan6386
    @krithikamathivanan6386 2 года назад

    தலைவர் தலைவர் னு சொல்லுன்போது சூப்பரா இருக்கு மா.... மீ டூ தலைவர் fan 😎😎😎😎

  • @sajeeth1701
    @sajeeth1701 3 года назад +1

    Super sister

  • @sfp789
    @sfp789 2 года назад

    Super akka oru kili kilichuttinga 👍💯😆🤣😂🤣😆

  • @ramugaming4204
    @ramugaming4204 2 года назад +1

    Semma vera leval

  • @Ravi-be2sh
    @Ravi-be2sh 3 года назад +3

    Nadigar nagul pathi video pannunga

  • @PureEvil71
    @PureEvil71 3 года назад +5

    ARR vs Illayaraja fight pathi ori video poodunga bha 😭😥

  • @syedalibadhusha7651
    @syedalibadhusha7651 3 года назад +107

    நீங்க இனிமேல் வாரத்துக்கு 3வீடியோ போடுங்க ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துகோங்க

  • @samrathmohamed4268
    @samrathmohamed4268 3 года назад +9

    அக்கா இயக்குனர் விசு சார் பற்றி ஒரு வீடியோ போடுங்க.

  • @veeraputhiranv1635
    @veeraputhiranv1635 3 года назад

    நல்ல பதிவு

  • @lovelyraj9565
    @lovelyraj9565 3 года назад

    சசிக்குமார் பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பரே..😁

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 года назад +3

    இதுவரை சேர்ந்து நடிக்காத ஜோடிகள் சொல்லுங்க ❤️
    விஜய் & ரோஜா
    விஜய் & மீனா
    ரஜினி & தேவயானி
    சூர்யா & ஷ்ரேயா
    கமல் & நதியா
    Etc....

    • @sujeevanthevarajah1862
      @sujeevanthevarajah1862 3 года назад

      Kamal movie la nadikka nathiya virumpavillai kamal kooda nadichcha nerukkama nadikkanum so athu avankalukku pidikkalai ithu avankale oru interview la sonnanka

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 года назад

    சூப்பர் தோழி

  • @ManikandanMani-ze2qn
    @ManikandanMani-ze2qn 3 года назад +1

    Vettakkaran movile mistake irrkku songil plz video panmuga tala

  • @crazyartzz8887
    @crazyartzz8887 3 года назад

    செம்ம அக்கா.

  • @tamiljoker3715
    @tamiljoker3715 3 года назад +4

    Super Akka👌👌👌 Vera level ponga...I am waiting for part 4 👏👏👏😎😎😎🎬🎬🎬🎥🎥🎥🔥🔥🔥❤❤❤

  • @kupendrac880
    @kupendrac880 3 года назад +1

    Super ❤️❤️❤️❤️❤️

  • @sakamma7787
    @sakamma7787 3 года назад +9

    Entha mistake um illama iruka movies pathi video podunga

  • @arunjayavel3882
    @arunjayavel3882 3 года назад

    Hiii kaa video spr kaa voice hu spr video nalla panni irrukinga semma fun hu😂

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 года назад +19

    வீரா படத்துல வர "மாடத்திலே கன்னி மாடத்திலே" பாட்டுல ரெண்டாவது சரணத்துல மீனா ரஜினி மாதிரி கண்ணாடியை style பண்ணும்போது சொதப்பிருப்பாங்க....போய் பாருங்களேன்👍

  • @rajeshmalayan8244
    @rajeshmalayan8244 3 года назад +1

    good job

  • @arunrocks1251
    @arunrocks1251 3 года назад +5

    Akka Bhoomi movie la oru mistake irukkum parunga. Jayam Ravi ku தாடி mistake neraya irukkum parunga

  • @ramachandragupta3018
    @ramachandragupta3018 3 года назад

    👌 Awesome

  • @venistan3511
    @venistan3511 3 года назад

    super akka 🤘🤘🤘🤘🤘

  • @viniinfotech7970
    @viniinfotech7970 3 года назад

    வணக்கம் Tamilfacts கண்ணும் கண்ணும் கொல்லையடித்தாள் படத்தில் மூன்று பட காட்சிகளை சொல்கிறேன் இது நானே படத்தில் கண்டுபிடித்த மூன்று காட்சிகள்
    1.படத்தில் காட்டும் hero தங்கியிருக்கும் வீட்டின் house owner வீடு இருக்கும் இடம் கோவளம் கடற்கரை சென்னை. ஆனா படத்தில் திருவான்மையூர் என்று கூறியிருப்பார்கள்.
    2. சுரேஷ் மேத்தா காரில் heroine mobile-ல் வீடியோ record செய்வதற்காக காரில் வைத்திருக்கும் போது mobile-ல் நேரம் 18:06 (6:06) என்று காண்பித்திருப்பார்கள்.அப்போழுது சுரேஷ் மேத்தா விற்க்கு அதே mobile-லில் call வரும் அதில் 9:00 மணி என்று காண்பித்தியிருப்பார்கள்.
    3. Hero கோவாவில் தங்கியிருக்கும் வீட்டில் police வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்லும் போது கதவும் சுவரும் சமமாக இருக்கும். ஆனா கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பிறகு கதவின் அருகில் பெரிய சுவர் இருக்கும். தயவுசெய்து நான் சொன்ன movie mistakes அடுத்த வீடியோவில் பதிவு செய்யவும்.நன்றி........

  • @JK-zc6uz
    @JK-zc6uz 3 года назад +3

    Very interesting and joyful.

  • @kaviya22000
    @kaviya22000 2 года назад +1

    Super akka😳 enga gavanam sedharunalum unga gavanam........... vera level😆😁👌👍

  • @muthulapaulstories3471
    @muthulapaulstories3471 3 года назад

    good one

  • @kokilakokila5074
    @kokilakokila5074 3 года назад

    Vera level

  • @maheswari579
    @maheswari579 2 года назад

    சுப்பர்

  • @Hemadevi2806
    @Hemadevi2806 3 года назад +1

    Please make a video about Naazar sir ❤
    Naazar sir pathi oru video poduga please

  • @kajidaji8546
    @kajidaji8546 3 года назад +2

    Pls talk about actress soundarya

  • @vijaysiddhik21195
    @vijaysiddhik21195 3 года назад +7

    Madam Gilli Movie mistake la
    Andha Car La Audience Therivanga.. Kojam Note panninparuga.

  • @sanjujose4487
    @sanjujose4487 2 года назад

    Police complaint kuthuralama ivlo mistakes iruku???semmaya pandriga karumo usefulla video upload panniga,,

  • @BharathiMECH-mx4wd
    @BharathiMECH-mx4wd 3 года назад +5

    Ending la antha music nice..!!🎶

  • @m.kannan216
    @m.kannan216 3 года назад

    Sema

  • @stephenravikumar7475
    @stephenravikumar7475 3 года назад +1

    Sister, sorry to say this aanaa ungalukku Naan Ee movie theriyum nu nenaikiraen. Andha Padathula Locket odanji pochunu Samantha azhuvaanga. Appo Naalu Drops thaan vizhundhu irukkum. But andha ஈ eppadi நான் நானி மறுபடியும் பிறந்திருக்கேன் nu ezhuthum?
    Idha kooda mannichidalaam, aana Kaththi Padathula ஈ varra maadhiri Oru scene irukkum. Naan Ee Padathula avanga Peru Bindu. Kaththi la avanga Peru Ankitha. Idhu eppadi possible?

  • @sundhar_.
    @sundhar_. 3 года назад +1

    Good

  • @akeelahamed5903
    @akeelahamed5903 3 года назад +1

    sister inime neengale video pannuga. male voice keakkavea mudiyala

  • @assaltaswin8871
    @assaltaswin8871 3 года назад

    Nice akka

  • @manikandanb9806
    @manikandanb9806 3 года назад

    Nice video madam.

  • @Sandy-ki8bp
    @Sandy-ki8bp 3 года назад

    Hi Tamilfact...am Santhosh Kumar.
    Trip movie scenela irukum chinna mistake...unga twitter acc send paniiruken with pic also...

  • @yashwanth5473
    @yashwanth5473 3 года назад +1

    Good chanal

  • @marky3980
    @marky3980 3 года назад +1

    Rajinikanth Valkai Patri Oru Video Podungal 👍

  • @raseethali814
    @raseethali814 Год назад

    Akka vip movie la naraiya mistake pannirukaanga adha konjam sollunga😅

  • @thalaivar169
    @thalaivar169 2 года назад +1

    Thalaiver

  • @sasikumardhanush7977
    @sasikumardhanush7977 3 года назад +34

    Unga name marupadiyum marandhute , so innoru dhadava unga name sollunga sis....😉

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 3 года назад +7

    Actor nagul pathi video pannunga please put

  • @drgoal8341
    @drgoal8341 3 года назад

    Waiting for nxt video

  • @honeyspecial3209
    @honeyspecial3209 3 года назад +1

    நான் மகான் அல்ல movie la இறகை போல அலைகிறேனே...oru mistake...Antha songla treela sairamarri ulla scene la karthik sir blue pant potruppanga kajal enter akumpothu black colour pant potruppanga....

  • @Heritage-R
    @Heritage-R 2 года назад

    ருத்ரா movie la editing mistake இருக்கும். கெளதமி mam boy get up la இருந்து மாறிடுவாங்க. But அதுக்கு பிறகு தொடர்பே இல்லாம லக்ஷ்மி mam ம் கெளதமி mam ம் பழைய costume ல வருவாங்க. continuty மாத்தி எடிட் பண்ணி இருப்பாங்க

  • @nasarvilog
    @nasarvilog 3 года назад +7

    5:50 ஏ புள்ள அதான் மழையில நெஞ்சு எல்லாமே சாயம் போயிடுச்சு
    6:47 முடியலடா சாமி

  • @naveenrajdev
    @naveenrajdev 3 года назад +4

    Akka Unga Voice Super ❤️❤️❤️ Kavi Nilaa Nice Name 😍😍

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 3 года назад +2

    Actor nagul pathi video pannunga please

  • @madhanbalaji8015
    @madhanbalaji8015 3 года назад +1

    👍👍👍👍👍

  • @karthikrajapersonal
    @karthikrajapersonal 3 года назад +1

    Peria manasu paa. Unga videoo va ataya podraanga illa.
    But hats off

  • @adithyan0682
    @adithyan0682 3 года назад +1

    Akka idhula baba padam sethukonga adhula oru motta madi scene la heroine exercise pannuvanga adhu mrng shot kamipanga aprm rajini heroine ta yoga pathi pesum bodhu night shot kamipanga

  • @revathi.galatta.6275
    @revathi.galatta.6275 3 года назад

    Super

  • @barathiramesh7212
    @barathiramesh7212 3 года назад

    Tr pathi detail video podunga bro and sis

  • @sangliboys811
    @sangliboys811 3 года назад +2

    Vettai movie la madhavan oru gate la lock panni aarya Face la rowdy adikkumpothu blood varathu face fresh ah irukkum

  • @santhoshnp6962
    @santhoshnp6962 3 года назад +3

    Unga voice vera 11 nga akka❤️👍🙏

  • @kmuthu3838
    @kmuthu3838 3 года назад +2

    டேய் அந்த சாட்டை படத்துல அந்த வாத்தியார் வச்சிருந்த phone வேற நீங்க காட்ற phone வேற டா நீங்க தாண்ட ஏமாத்துறீங்க

  • @wswhatsappstatus2035
    @wswhatsappstatus2035 2 года назад +1

    6:48 AKKA keshavane white color shoe padala eppadai na kandu pudicha ungha mistake ah

  • @kather8379
    @kather8379 3 года назад

    Sis,
    Intha videola oru mistak solla marandutinga 5:20 sec ரஜினி சார் நகுமாவ குடிட்டு வெளிய போகும்போது அவங்க right side only boys இருப்பாங்க அடுத்த ஷார்ட்ல எல்லாரும் lefla இருப்பாங்க ,வெளிய போன உடனே உள்ள varamari short எடுத்து வச்சுருப்பங்க🤔🤔🤔🤔

  • @revathy2445
    @revathy2445 3 года назад +4

    Hi unge periya fan unge sound suuuuuuuuuper😘😘❤️❤️❤️

  • @sandysanthosh8156
    @sandysanthosh8156 3 года назад +4

    Akka unga voice super ka❤️

  • @mnaveendoss5381
    @mnaveendoss5381 3 года назад

    Sister mistake na enanu sariya ungala theriyala so koncham athula concentrare panunga time duration kagalam add panathinga

  • @satyanarayana4242
    @satyanarayana4242 3 года назад

    super video s

  • @kovaikadalaimittai1927
    @kovaikadalaimittai1927 3 года назад

    லாஜிக் எல்லாம் பார்த்தா தமிழ் சினிமாவை எடுக்க முடியாது இருந்தாலும் வீடியோ சூப்பர் by Dinesh Kumar

  • @thivaharm2854
    @thivaharm2854 3 года назад

    Video sema

  • @cvdpallavan3092
    @cvdpallavan3092 3 года назад

    Unga voice nalla irukku

  • @harimurugan9475
    @harimurugan9475 3 года назад

    Super enjoy

  • @giribabu962
    @giribabu962 3 года назад

    Sister neega sonnigala shoe scene apa windows la yarro kila kunijaga